Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


அரசு மருத்துவமனை ஊழியர் தற்கொலை

Posted: 29 May 2015 02:02 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு மருத்துவமனை அலுவலக உதவியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கண்காணிப்பாளர்கள், தேர்வர்கள் செல்லிடப்பேசி கொண்டு செல்ல தடை

Posted: 29 May 2015 01:53 PM PDT

ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு மையங்களுக்குள் கண்காணிப்பாளர்கள், தேர்வர்கள் செல்லிடப்பேசி மற்றும் மின்னணு பொருள்கள் கொண்டு செல்ல பள்ளிக்கல்வித்துறை தடை விதித்துள்ளது.

ராஜபாளையத்தில் பழங்கள் விற்பனை அதிகரிப்பு

Posted: 29 May 2015 01:52 PM PDT

ராஜபாளையத்தில் வெயில் நூறு டிகிரிக்கு மேல் வாட்டி எடுத்து வருவதால் பழங்கள் விற்பனை அதிகரித்துள்ளது.

கண்மாய்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி

Posted: 29 May 2015 01:52 PM PDT

கண்மாய்களில் வண்டல் மண் எடுப்பது தொடர்பாக கனிம வளத்துறையுடன் கலந்தாய்வு செய்து விவசாயிகளுக்கு அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி தெரிவித்தார்.

சீட்டு நடத்தி ரூ.16.25 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்கு

Posted: 29 May 2015 01:52 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஏலச் சீட்டு நடத்தி, ரூ.16.25 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோயில்கள் அருகே கலப்பட நெய் விற்பனை

Posted: 29 May 2015 01:52 PM PDT

அருப்புக்கோட்டை பகுதியில் ஏராளமான கோயில்கள் உள்ளன.

நாகர்கோவில்

Posted: 29 May 2015 01:15 PM PDT

காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்

Posted: 29 May 2015 01:14 PM PDT

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளின் கூட்டம் கோவில்பட்டி தனியார் விடுதியில் நடைபெற்றது.

உடன்குடியில் வேளாண்மை பயிற்சி முகாம்

Posted: 29 May 2015 01:14 PM PDT

உடன்குடி அருகே வெங்கட்ராமானுஜபுரம் கிராமத்தில் வேளாண் மையம் சார்பில் பண்ணைப் பள்ளிப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

சாத்தான்குளம் அருகே வீட்டு முன் நிறுத்தியிருந்த பைக் திருட்டு

Posted: 29 May 2015 01:13 PM PDT

சாத்தான்குளம் அருகே வீட்டு முன் நிறுத்தியிருந்த பைக்கைத் திருடிய மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

எட்டயபுரம் புறவழிச்சாலையில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்

Posted: 29 May 2015 01:13 PM PDT

எட்டயபுரம் புறவழிச்சாலை பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டுமென  பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்ணா பல்கலை. தரவரிசைப் பட்டியல்: நேஷனல் பொறியியல் கல்லூரி முதலிடம்

Posted: 29 May 2015 01:12 PM PDT

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தரவரிசைப் பட்டியலில் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

சாத்தான்குளத்தில் நாளை சுடலைமாட சுவாமி கோயில் வருஷாபிஷேகம்

Posted: 29 May 2015 01:12 PM PDT

சாத்தான்குளம் அருள்மிகு கரையடி ஸ்ரீசுடலைமாடசுவாமி, ஸ்ரீபேச்சியம்மன் மற்றும் ஸ்ரீபிரம்சக்தி அம்மன் திருக்கோயில் வருஷாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை (மே 31) நடைபெறுகிறது.

கோவில்பட்டி ஜமாபந்தியில் 60 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை

Posted: 29 May 2015 01:11 PM PDT

கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 60 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.

திருச்செந்தூரில் மக்கள்தொகை விழிப்புணர்வு கருத்தரங்கம்

Posted: 29 May 2015 01:11 PM PDT

திருச்செந்தூரில் உயர் பிறப்பு விகிதம் குறைத்தல் மற்றும் பிறப்பு இடைவெளியின் அவசியம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

"குற்றச் செயல்களைத் தடுக்க கூடுதல் போலீஸ் ரோந்துப் பணி'

Posted: 29 May 2015 01:10 PM PDT

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் கூடுதல் போலீஸாரை ரோந்துப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பைக்குகள் மோதல்: இளைஞர் சாவு

Posted: 29 May 2015 01:09 PM PDT

தூத்துக்குடி அருகே வெள்ளிக்கிழமை இரண்டு பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.

உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் ரூ. 11.79 கோடி நிதியுதவி

Posted: 29 May 2015 01:09 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 23 ஆயிரத்து 106 பயனாளிகளுக்கு ரூ. 11.79 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் ம. ரவிகுமார்.

எட்டயபுரத்தில் நாளை இலக்கியச் சந்திப்பு

Posted: 29 May 2015 01:08 PM PDT

எட்டயபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை (மே 31) இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாமன்றக் கூட்டம்: ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

Posted: 29 May 2015 01:08 PM PDT

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில், 5 ஆவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வெப்ப அலையும் பாதிப்புகளும்...

Posted: 29 May 2015 01:07 PM PDT

நடப்பு ஆண்டில், இந்தியா முழுவதும் வெப்ப அலைகளின் பாதிப்பால் சுமார் 1,800-க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என

மனித உயிர் மலிவாகி விட்டதா?

Posted: 29 May 2015 01:06 PM PDT

அண்மைக் காலமாக உலகெங்கிலும் பல்வேறு வகைகளில் உயிரிழப்புகள் பெருகிக் கொண்டிருப்பது அனைவரையும்

நிறையும் குறையும் - IV

Posted: 29 May 2015 01:04 PM PDT

எந்தவோர் ஆட்சியை எடுத்துக் கொண்டாலும் நிச்சயமாக நிறையும், குறையும் இருக்கத்தான் செய்யும். குவளையில் பாதி

மணல் கடத்தல்: லாரி, டிராக்டர் பறிமுதல்

Posted: 29 May 2015 01:02 PM PDT

வீரவநல்லூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி மற்றும் டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கிணற்றில் மூழ்கி மாணவர் சாவு

Posted: 29 May 2015 01:01 PM PDT

பாவூர்சத்திரம் அருகே வெள்ளிக்கிழமை கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த மாணவர் எதிர்பாராதவிதமாக இறந்தார்.

திருச்செந்தூரில் ஹோட்டல் உரிமையாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம்

Posted: 29 May 2015 01:00 PM PDT

திருச்செந்தூரில் ஹோட்டல் உரிமையாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் கோட்டாட்சியர் தெ.தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

மாநகராட்சி பள்ளி மாணவர், மாணவிகளுக்கு பாராட்டு

Posted: 29 May 2015 01:00 PM PDT

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவர், மாணவிகளை மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸ் வெள்ளிக்கிழமை பரிசு வழங்கி பாராட்டினார்.

குலசேகரம் பேரூராட்சி குப்பைக் கிடங்கில் தீ

Posted: 29 May 2015 12:59 PM PDT

குலசேகரத்தில் பிளாஸ்டிக் குப்பைக் கிடங்கில் வியாழக்கிழமை தீப்பற்றியதையடுத்து பொதுமக்கள் தீயை அணைத்தனர்.

படந்தாலுமூடு கிரேஸ் கல்லூரியில் மன்றங்கள் நிறைவு விழா

Posted: 29 May 2015 12:59 PM PDT

படந்தாலுமூடு கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் கலை, அறிவியல், நுகர்வோர் மற்றும் இலக்கிய மன்றங்களின் நிறைவு விழா நடைபெற்றது.

விதிமீறலில் ஈடுபடும் பள்ளிகள்: நடவடிக்கை எடுக்க பா.ம.க. வலியுறுத்தல்

Posted: 29 May 2015 12:58 PM PDT

குமரி மாவட்டத்தில் அரசு விதிமுறைகளுக்கு எதிராகச் செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாமக நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

குலசேகரம் அரசுப் பள்ளியில் பிளஸ் 1-இல் மின்னியல் பாடப் பிரிவு ரத்து?

Posted: 29 May 2015 12:57 PM PDT

குலசேகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பில் மின்னியல் பாடப் பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குலசேகரம் பகுதிகளில் சாலையோரம் குவிக்கப்படும் ரப்பர் மரத் தடிகள்

Posted: 29 May 2015 12:57 PM PDT

குலசேகரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலையோரங்களில் ரப்பர் மரத் தடிகள் குவிக்கப்பட்டு பாரம் ஏற்றுவதை தடுக்க நெடுஞ்சாலைத் துறை முன்வர வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதமர் மோடியுடன் கேரள முதல்வர் சந்திப்பு

Posted: 29 May 2015 12:57 PM PDT

கேரளத்தில் மீன்பிடித் தடைக்காலம் நீட்டிக்கப்பட்டது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை கேரள முதல்வர் உம்மன் சாண்டி

பேச்சிப்பாறை அணை ஜூன் 1 இல் திறக்கப்படுமா?

Posted: 29 May 2015 12:56 PM PDT

குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வரும் நிலையில் பேச்சிப்பாறை அணையை ஜூன் 1 ஆம் தேதி திறக்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பெற்றோரை கொன்ற வழக்கு: விளம்பர நடிகைக்கு ஆயுள் தண்டனை

Posted: 29 May 2015 12:56 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சொத்துத் தகராறுக்காக தன் பெற்றோரை நண்பருடன் சேர்ந்து கொலை செய்ததாக

மூன்றாவது முறையாக நிலம் கையக அவசரச் சட்டம்?

Posted: 29 May 2015 12:55 PM PDT

நிலம் கையக அவசரச் சட்டத்தை மீண்டும் பிறப்பிப்பது குறித்து மத்திய அரசு சனிக்கிழமை முடிவெடுக்கும் எனத் தெரிகிறது.

அரசுப் பொருள்காட்சி: 56,728 பேர் பார்வை

Posted: 29 May 2015 12:55 PM PDT

நாகர்கோவிலில் நடைபெற்று வரும் அரசுப் பொருள்காட்சியை இதுவரை 56,728 பேர் பார்வையிட்டுள்ளனர்.

பாஜகவில் இணைகிறார் ஒடிஸா முன்னாள் முதல்வர் கிரிதர் கமாங்

Posted: 29 May 2015 12:55 PM PDT

ஒடிஸா முன்னாள் முதல்வரும் 9 முறை எம்.பி.யாக இருந்தவருமான கிரிதர் கமாங், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார்.

குமரி பகவதியம்மன் கோயில் தெப்பக்குளம் நிரம்பியது: பக்தர்கள் மகிழ்ச்சி

Posted: 29 May 2015 12:54 PM PDT

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் தெப்பக்குளம் முழுக் கொள்ளளவை எட்டியதையொட்டி, நிகழாண்டு தெப்பத் திருவிழா நடைபெறும் என்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மகாராஷ்டிரம் 2,000 கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை

Posted: 29 May 2015 12:54 PM PDT

மகாராஷ்டிர மாநிலத்தில் 1,998 கிராமங்களிலும், 2,358 குக்கிராமங்களிலும் கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவி

உள்நாட்டு மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Posted: 29 May 2015 12:53 PM PDT

உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன் குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமை கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஸ்மிருதி இரானிக்கு டி. ராஜா கண்டனம்

Posted: 29 May 2015 12:53 PM PDT

"சென்னை ஐஐடியில் உள்ள மாணவர் அமைப்பின் அங்கீகாரத்தை ரத்து செய்து, கல்வி கற்கும் மாணவர்களின் கருத்துச்

திருவனந்தபுரம்: வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு தேர்தல்

Posted: 29 May 2015 12:53 PM PDT

திருவனந்தபுரம் சாலைக் கம்போளத்தில் நடைபெற்ற வியாபாரிகள் சங்க கூட்டமைப்புத் தேர்தலில், துணைத் தலைவராக குமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த முகம்மது சித்திக் 3 ஆவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மம்தா கட்சியில் இணைந்த காங்கிரஸ் எம்எல்ஏ

Posted: 29 May 2015 12:53 PM PDT

மேற்கு வங்க எம்எல்ஏ-வும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ரவீந்தரநாத் சாட்டர்ஜி, வெள்ளிக்கிழமை த

பி.இ. விண்ணப்பித்தோர் எண்ணிக்கை குறைவு: ஒரு லட்சம் இடங்கள் காலியாக இருக்க வாய்ப்பு

Posted: 29 May 2015 12:52 PM PDT

பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த நிலையில்,

பத்தாம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு வழிகாட்டுதல் பயிற்சி

Posted: 29 May 2015 12:52 PM PDT

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு  நாஞ்சில் கரியர் அகாதெமி சார்பில் வழிகாட்டுதல் பயிற்சி முகாம் அழகியமண்டபம் அன்னை ஆதா பயிற்சி மைய வளாகத்தில்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி புதிய அனல் மின் நிலையத்தில் ஒரு மாதத்துக்குள் மின் உற்பத்தி: என்.எல்.சி. தலைவர் பி.சுரேந்தர்மோகன்

Posted: 29 May 2015 12:51 PM PDT

தூத்துக்குடியில் தலா 500 மெகா வாட் திறனுள்ள 2 அலகுகள் கொண்ட புதிய அனல் மின் நிலையத்தில் ஒரு மாதத்துக்குள்

ஈத்தாமொழி அருகே மின்மோட்டார் திருட்டு

Posted: 29 May 2015 12:51 PM PDT

நாகர்கோவிலை அடுத்த ஈத்தாமொழி அருகே தென்னந்தோப்பில் இருந்த மின் மோட்டாரை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

குமரி கடற்கரையில் இருக்கைகள் சேதம்

Posted: 29 May 2015 12:50 PM PDT

கன்னியாகுமரி சன்செட் பூங்கா அமைந்துள்ள கடற்கரைப் பகுதியில் பயணிகள் வசதிக்காக அமைக்கப்பட்ட நவீன இருக்கைகளை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

சென்னை ஐஐடி மாணவர் அமைப்பு விவகாரம்; ராகுல் கடும் விமர்சனம்: ஸ்மிருதி இரானி பதிலடி

Posted: 29 May 2015 12:48 PM PDT

சென்னை ஐஐடி மாணவர் அமைப்பை தடை செய்தது தொடர்பான விவகாரத்தில் கருத்துச் சுதந்திரத்தை மோடி தலைமையிலான

கோட்டாறு பெருமாள் கோயில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

Posted: 29 May 2015 12:48 PM PDT

நாகர்கோவில் கோட்டாறு வாகையடி தெருவில் உள்ள ஏழகரம் பெருமாள் கோயில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

கடற்கரை கிராம பெண்களுக்கு புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்

Posted: 29 May 2015 12:47 PM PDT

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோயைக் கண்டறிந்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்த சுகாதாரத் துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் அறிவுறுத்தியுள்ளார்.

அதிகார மோதல் விவகாரம்: மத்திய அரசின் மனுவுக்கு தில்லி அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Posted: 29 May 2015 12:46 PM PDT

அதிகார வரம்பு விவகாரத்தில் தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த

காஞ்சிபுரம்

Posted: 29 May 2015 12:46 PM PDT

பெண்ணிடம் நகை பறிப்பு

Posted: 29 May 2015 12:45 PM PDT

செங்குன்றம் அருகே கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண்ணின் கழுத்தில் கிடந்த 7 சவரன்  செயினை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.

மோடி அரசில் அதிகாரமின்றி எந்த அமைச்சரும் இல்லை: ராஜ்நாத் சிங்

Posted: 29 May 2015 12:45 PM PDT

பிரதமர் மோடி தலைமையிலான அரசில் அதிகாரம் இல்லாமல் எந்த அமைச்சரும் இல்லை என்று

லாரியில் கொண்டு வரப்பட்ட பொருள்கள் மாயம்

Posted: 29 May 2015 12:44 PM PDT

லாரியில் கொண்டு வரப்பட்ட மின்கலங்கள் மாயமானது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திருத்தணியில் ஆலங்கட்டி மழை

Posted: 29 May 2015 12:44 PM PDT

திருத்தணியில் வெள்ளிக்கிழமை பலத்த இடியுடன் இரண்டு மணி நேரம் ஆலங்கட்டி மழை பெய்தது.

மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் பேரணி

Posted: 29 May 2015 12:43 PM PDT

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும், டாஸ்மாக் பணியாளர்களை அரசு காலிப் பணியிடங்களில் நியமனம் செய்யக்கோரியும், தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் திருவள்ளூரில் வெள்ளிக்கிழமை பேரணி நடத்தினர்.

ஐ.ஐ.டி. பெயரை பயன்படுத்தியதால்தான் தடை: டீன் விளக்கம்

Posted: 29 May 2015 12:43 PM PDT

ஐ.ஐ.டி. பெயரைப் பயன்படுத்தி தங்களது சொந்தக் கருத்துகளை வெளியிட்டதால் தான் ஒரு குறிப்பிட்ட மாணவர் அமைப்புக்குத்

மே 30 மின் தடை

Posted: 29 May 2015 12:42 PM PDT

தமிழகத்தில் ரூ.2,154 கோடியில் 63 துணை மின் நிலையங்கள்: முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார்

Posted: 29 May 2015 12:41 PM PDT

தமிழகத்தில் ரூ.2,154 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 63 துணை மின் நிலையங்களை முதல்வர் ஜெயலலிதா

ரூ. 30 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள்

Posted: 29 May 2015 12:40 PM PDT

திருவள்ளூர் நகராட்சிப் பகுதியில் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது என வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்க நிதி உதவி

Posted: 29 May 2015 12:40 PM PDT

திருவள்ளுர் மாவட்டத்தில் சிறந்த தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 படிப்பதற்கு தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.

பிரசன்ன ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 29 May 2015 12:39 PM PDT

கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுகும்மிடிப்பூண்டியில் உள்ள ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வமாக உள்ளேன்: வங்கதேசப் பிரதமர்

Posted: 29 May 2015 12:37 PM PDT

இந்தியா-வங்கதேசம் இடையேயான பிரச்னைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த

கிளாய் ஊராட்சியில் ரூ.4 லட்சம் முறைகேடு புகார்: துணைத் தலைவர், உறுப்பினர்கள் பதவி விலக முடிவு

Posted: 29 May 2015 12:37 PM PDT

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட கிளாய் ஊராட்சியில்  ரூ.4 லட்சம் முறைகேடு புகார் தொடர்பாக நடவடிக்கை கோரி, துணைத் தலைவர் உள்ளிட்ட 6 வார்டு உறுப்பினர்கள் பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர்.

தென்காசி திருவள்ளுவர் கழக திருக்குறள் விழா: ஜூன் 2-இல் தொடங்குகிறது: தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், தருண் விஜய் எம்.பி. பங்கேற்பு

Posted: 29 May 2015 12:36 PM PDT

திருநெல்வேலி மாவட்டம், தென்காசி திருவள்ளுவர் கழக 88ஆவது திருக்குறள் விழா ஜூன் 2ஆம் தேதி தொடங்குகிறது.

வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பை கைவிடவேண்டும்

Posted: 29 May 2015 12:35 PM PDT

வழக்குரைஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பை கைவிட்டு பணிபுரிந்து கொண்டே தங்களது எதிர்ப்பை, கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் என திருவள்ளூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடத்தை திறந்து வைத்த சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷண் கௌல் அறிவுறுத்தினார்.

கஞ்சா கடத்திய வழக்கு: 4 பெண்கள் உள்பட 5 பேருக்கு 10 ஆண்டு சிறை

Posted: 29 May 2015 12:35 PM PDT

கஞ்சா கடத்திய வழக்கில் கரூர் மாவட்டம், குளித்தலையைச் சேர்ந்த 4 பெண்கள் உள்பட 5 பேருக்கு தலா 10 ஆண்டுகள்

இந்திய எல்லையில் மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் 5 பேர் கைது

Posted: 29 May 2015 12:34 PM PDT

இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த 5 மீனவர்களை இந்திய கடலோரக்

திருமண மண்டபத்தில் ரூ.3.25 லட்சம் திருட்டு

Posted: 29 May 2015 12:33 PM PDT

திருமண மண்டபத்தில் ரூ.3.25 லட்சம், 2 பவுன் நகை திருடு போனது குறித்து கொரட்டூர் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

கொரநாட்டு குளம் சீரமைப்புப் பணி நிறைவு

Posted: 29 May 2015 12:33 PM PDT

மாமல்லபுரத்தில் வரலாற்று சிறப்புமிக்க பல்லவர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட கொரநாட்டு குளம் சீரமைப்புப் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தப் பணியை பேரூராட்சித் தலைவர் எம்.கோதண்டபாணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தனிநபர் கழிப்பறை கட்ட 100 பயனாளிகள் தேர்வு

Posted: 29 May 2015 12:32 PM PDT

பாரத சுகாதாரத் திட்டத்தின்கீழ் ஒரத்தூர் ஊராட்சியில் தனிநபர் கழிப்பறைக் கட்ட 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தடைக்காலம் நிறைவு: ராமேசுவரம், பாம்பனில் இருந்து 5 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்கின்றனர்

Posted: 29 May 2015 12:32 PM PDT

தமிழக அரசு அறிவித்திருந்த மீன் பிடி தடைக்காலம் வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைந்ததையொட்டி

5 பள்ளி வாகனங்களின் தகுதிச் சான்றிதழ் ரத்து

Posted: 29 May 2015 12:31 PM PDT

மதுராந்தகம்,செய்யூர் வட்டத்துக்கு உள்பட்ட மதுராந்தகம், செய்யூர், மேல்மருவத்தூர், மோத்துப்பாக்கம், சித்தாமூர், அச்சிறுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 32 தனியார் பள்ளிகளில் வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் வேன், பேருந்துகள் உள்பட 103 வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

முதியவரிடம் ரூ. 4 லட்சம் வழிப்பறி

Posted: 29 May 2015 12:30 PM PDT

செங்குன்றம் அருகே சாலையில் நடந்து சென்ற ஓய்வுபெற்ற நடத்துநரிடம் இருந்து ரூ. 4 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

விவேகானந்தர் மண்டபம் செல்ல படகுக் கட்டணம் உயர்வு: ஜூன் 1 -ஆம் தேதி முதல் அமல்

Posted: 29 May 2015 12:30 PM PDT

கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்ல ஜூன் 1ஆம் தேதிமுதல் படகுக் கட்டணம் உயர்கிறது.

"பாமக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் வெண்மைப் புரட்சி'

Posted: 29 May 2015 12:30 PM PDT

பாமக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் வெண்மைப் புரட்சியை உருவாக்குவோம் என அன்புமணி ராமதாஸ் கூறினார்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவது எப்போது?

Posted: 29 May 2015 12:29 PM PDT

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவோம் எனக் கூறி ரூ. 100 கோடி வரை செலவிட்ட அதிமுக அரசு 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் எப்போது நடத்துவார்கள் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

கருணாநிதி, விஜயகாந்துடன் டிராபிக் ராமசாமி சந்திப்பு

Posted: 29 May 2015 12:28 PM PDT

திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை

ஸ்ரீவாரு வெங்கடேசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 29 May 2015 12:28 PM PDT

செங்கல்பட்டை அடுத்த திருவடி சூலத்தில் அமைந்துள்ள ஸ்ரீவாரு வெங்கடேசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காங்கிரஸ் போட்டியிடுமா? ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் விளக்கம்

Posted: 29 May 2015 12:28 PM PDT

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதை முழுமையாகத் தடுப்போம் என

பவுஞ்சூர் வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 29 May 2015 12:28 PM PDT

மதுராந்தகத்தை அடுத்த பவுஞ்சூர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் மஹா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விஜயகாந்த் - தமிழிசை சந்திப்பு

Posted: 29 May 2015 12:27 PM PDT

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்தை பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன்

2,060 பள்ளி செல்லாக் குழந்தைகள்  கணக்கெடுப்பில் தகவல்

Posted: 29 May 2015 12:27 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2,060 பள்ளி செல்லாக் குழந்தைகள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

ரூ. 5 கோடியில் வளர்ச்சித் திட்டப் பணிகள்

Posted: 29 May 2015 12:26 PM PDT

வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ. 5 கோடியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்; பா.ம.க. புறக்கணிப்பு: டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

Posted: 29 May 2015 12:26 PM PDT

ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலை பாமக புறக்கணிப்பதாக அந்தக் கட்சியின்

கால்வாயில் விழுந்த பசு: 2 மணி நேரம் போராடி மீட்பு

Posted: 29 May 2015 12:25 PM PDT

காஞ்சிபுரத்தில் மழைநீர் வடிகால்வாயில் விழுந்த பசுவை தீயணைப்புப் படை வீரர்கள் 2 மணி நேரம் போராடி மீட்டனர்.

காஞ்சிபுரம் நகர்மன்றக் கூட்டம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

Posted: 29 May 2015 12:25 PM PDT

காஞ்சிபுரம் நகர்மன்றக் கூட்டத்தில் தி.மு.க., தே.மு.தி.க. உறுப்பினர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்கு 2,000 கனஅடி நீர் திறப்பு

Posted: 29 May 2015 12:25 PM PDT

மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக தண்ணீர் திறந்துவிடுவது நொடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

விஷாலுக்கு நடிகர் சங்கத் தலைவராக விருப்பமிருந்தால் போட்டியிட்டு வெற்றி பெறட்டும்: நடிகர் சரத்குமார் பேட்டி

Posted: 29 May 2015 12:24 PM PDT

நடிகர் சங்கத் தலைவராக விஷாலுக்கு விருப்பம் இருந்தால் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறட்டும் என்றார்

வந்தவாசி

Posted: 29 May 2015 12:23 PM PDT

கள்ளச்சாராயம் விற்றவர் கைது

Posted: 29 May 2015 12:22 PM PDT

தானிப்பாடியை அடுத்த பீமராப்பட்டியில் கள்ளச்சாராயம் விற்றவரை போலீஸார் கைது செய்தனர்.

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் தேரோட்டம்

Posted: 29 May 2015 12:22 PM PDT

திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி, தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சூறாவளிக் காற்றில் மரங்கள் முறிந்தன

Posted: 29 May 2015 12:22 PM PDT

கே.வி. குப்பம் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை  சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையோர மரங்கள் முறிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போஃபர்ஸ் பீரங்கி விவகாரம்: பிரணாப் கருத்துக்கு காங்கிரஸ் ஆதரவு

Posted: 29 May 2015 12:20 PM PDT

போஃபர்ஸ் பீரங்கி விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ்

கமண்டல நாகநதியில் கழிவுநீர் கலப்பு

Posted: 29 May 2015 12:19 PM PDT

ஆரணியில் கமண்டல நாகநதியில் கழிவுநீர் கலப்பதாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர் குற்றம் சாட்டினார்.

பாஜக அரசின் ஒராண்டு ஆட்சியில் இந்தியாவுடனான உறவில் முன்னேற்றம்: அமெரிக்கா

Posted: 29 May 2015 12:19 PM PDT

பாஜக தலைமையிலான கூட்டணி அரசின் கடந்த ஒராண்டு ஆட்சிக் காலத்தில், இந்தியாவுடனான

அண்ணாமலையார் கோயிலில் ராஜகோபுர திருப்பணி தொடக்கம்

Posted: 29 May 2015 12:18 PM PDT

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராஜ கோபுர திருப்பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இத்திருப்பணி ரூ. 85 லட்சம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™