Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- காரியாபட்டியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்
- ஆவியூரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை
- அதிக பளு ஏற்றிய லாரிகளுக்கு அபராதம்
- தொடரட்டும் உர மானியம்!
- இந்திய கம்யூ. மறியல்: விருதுநகரில் 1,997 பேர் கைது
- தொழிலாளர்களின் வழிகாட்டி
- வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுதாரர்கள் அவதி
- வங்கிக் கடனும் தடைக் கற்களும்
- விருதுநகரில் மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு முகாம்
- காரியாபட்டியில் ஆக்கிரமிப்பு கடைகளில் பொருள்கள் பறிமுதல்
- கணவர் மாயம்: மனைவி போலீஸில் புகார்
- சிவகாசியில் சர்வதேச ஃபிடே தர சதுரங்கப் போட்டி மே 17இல் தொடக்கம்
- அனுமதியின்றி தேக்குமரம் வெட்டிய இருவர் தலைமறைவு
- ரயில்வே பாலத்தில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற வலியுறுத்தி போராட்டம்
- ராஜபாளையத்தில் தொடர் மழை
- இந்திய கம்யூ. கட்சியினர் மறியல் போராட்டம்
- மதுரையில் தேசிய சதுரங்கப் போட்டி தொடக்கம்: மே 17 வரை நடைபெறுகிறது
- துளிகள்...!
- பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை : பிசிசிஐ
- சர்வதேச டென்னிஸ்: சானியா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்
- ஐபிஎல் போட்டியில் பீட்டர்சன் விளையாடுவதில் சிக்கல்?
- "சிறப்பாக விளையாடாததால் தோற்றோம்'
- "பிளே ஆஃப்' சுற்றுக்கு முன்னேறப் போவது யார்? ஹைதராபாத் - பெங்களூரு இன்று பலப்பரீட்சை
- டாக்டர் ரெட்டிஸ் லாபம் ரூ. 2,217 கோடி
- ஓரியன்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் நிகர லாபம் ரூ.497 கோடி
- புதிதாக 100 கிளைகள் திறக்க சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா திட்டம்
- சீனாவில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் கிளை: பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
- படகில் வந்த 800 அகதிகளை திருப்பி அனுப்பியது மலேசியா
- யேமன் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறினர்: கிளர்ச்சியாளர்கள் சவூதி குற்றச்சாட்டு
- அமெரிக்க ராணுவம், கடற்படைக்கு தளபதிகள்: அதிபர் ஒபாமா பரிந்துரை
- ஒசாமா பதுங்கியிருந்தது எங்களுக்குத் தெரியாது: பாகிஸ்தான்
- பொதுமக்களின் தொலைபேசிகளை வேவு பார்த்தல் தடுப்பு மசோதா: அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறியது
- பிலிப்பின்ஸ்: தொழிற்சாலை தீ விபத்தில் 72 பேர் சாவு
- ஷீரடி சாய்பாபா அறக்கட்டளைக்கு மும்பை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
- கொலை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு ஆயுள் சிறை
- ராமர் கோயில்: ராஜ்நாத் சிங்குக்கு ஹிந்து மதத் தலைவர்கள் எதிர்ப்பு
- நிலம் கையக மசோதா விவகாரத்தில் மத்திய அரசு பிடிவாதம்: காங்கிரஸ் தாக்கு
- பயங்கரவாத நடவடிக்கைகளில் "ரா' உளவு அமைப்பு: பாகிஸ்தான்
- நேபாளத்தில் நில அதிர்வு
- காபூலில் தலிபான்கள் துப்பாக்கிச் சூடு: 4 இந்தியர்கள் உள்பட 14 பேர் பலி
- பிகார் முதல்வர் பதவிக்கான பாஜக வேட்பாளர் யார்? ஷாநவாஸ் ஹுசைன் பதில்
- 120 துணை ராணுவத்தினர் 2014-15-இல் தற்கொலை
- தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மனு தள்ளுபடி
- காந்தி குறித்து அவதூறு கவிதை பத்திரிகை ஆசிரியர் மீதான புகாரை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு
- 2011ஆம் ஆண்டு குடிமைப் பணி தேர்வர்களுக்கு கூடுதல் வாய்ப்பு
- மே 26 முதல் பாஜக அரசின் ஓராண்டு நிறைவுக் கொண்டாட்டம்
- திமுகவிலிருந்து இரு முக்கியப் பிரமுகர்கள் இடைநீக்கம் ஏன்?
- அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மே 18 முதல் விண்ணப்பம் விநியோகம்
- கணக்கில் காட்டப்படாத சொத்துகளை தெரிவிக்க 3 வாரங்களில் அறிவிக்கை வெளியீடு
- ஊடகங்களுக்கு எதிரான தில்லி அரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை
- 11 நிலக்கரிச் சுரங்கங்கள் விரைவில் ஏலம்
- தேவைப்பட்டால் மீண்டும் நிலம் கையக அவசரச் சட்டம்: மத்திய அமைச்சர்
- மேல்முறையீடு: ஆச்சார்யா பரிந்துரை
- சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவை விசாரிக்க உத்தரவு
- நிலம் கையக மசோதா; நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பியதால் பயனில்லை: இந்திய கம்யூனிஸ்ட்
- "அக்ரி' கிருஷ்ணமூர்த்திக்கு மே 28 வரை காவல் நீட்டிப்பு
- 24 ஆயிரம் எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்கள் விநியோகம்
- மணல் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்
- பாஜக நிர்வாகி கொலை வழக்கு: 2 பேர் நீதிமன்றத்தில் சரண்
- அன்னவாசல் அருகே மழையால் சுவர் இடிந்து தாய், மகன் சாவு
- அர்ச்சனா ராமசுந்தரத்தை மனித உரிமை ஆணைய "டிஜி'யாக நியமிக்கப் பரிசீலனை: எம்.ஏ. பரணி தரன்
- தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: அனுமதிச் சீட்டுகளை தனித் தேர்வர்கள் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்
- மாவட்டக் கல்வி அலுவலர் பணியிட எழுத்துத் தேர்வு: பட்டியல் வெளியீடு
- இந்தியன் வங்கி நிகர லாபம் ரூ.206 கோடி: வாடிக்கையாளர்களுக்கு புதிய தொழில்நுட்ப சேவைகள் அறிமுகம்
- நாகர்கோவில்
- கள்ளபிரான் சுவாமி கோயில் கும்பாபிஷேக ஆலோசனைக் கூட்டம்
- ஆறுமுகனேரி இலங்கத்தம்மன், பத்ரகாளி அம்மன் கோயில் கொடை விழா
- மே 25-இல் திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம்
- தூத்துக்குடியில் நாளை சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
- பிளஸ் 2 விடைத்தாள் நகல்: ஒரு லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்
- சூரியஒளி மின் உற்பத்தி திட்டம்: நாசரேத்தில் தொடக்கம்
- இன்று 4 இடங்களில் அம்மா திட்ட முகாம்
- திருச்சி மாவட்டத்தில் 13 இடங்களில் மறியல்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 459 பேர் கைது
- குழந்தைகள் கடத்தல் வழக்கு: பாமக பிரமுகர் கைது
- பாரதிதாசன் பல்கலை. புவியியல்துறைக்கு யுஜிசி ரூ.1.28 கோடி நிதி
- மீன் வைரஸ் நோய் கண்டறிதல் பயிற்சி முகாம்
- வளநாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு
- குறு, சிறு தொழில் நிறுவனங்கள் அரசு மானியங்களுக்கு விண்ணப்பிக்கலாம்
- விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி
- மதுப் பழக்கத்தால் ஆண்டுக்கு 18 லட்சம் பேர் இறப்பு
- சிறந்த தேசிய பசுமைப் படை மன்றமாக உடன்குடி பெண்கள் பள்ளி தேர்வு
- தர்மராஜா கோயில் தீமிதி விழா
- காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம்
- ரத்தினகிரி பாலமுருகன் கோயில் கும்பாபிஷேக பந்தல்கால் விழா
- பிளஸ் 2 மாணவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: முதல் நாளில் 80 சதவீதம் பேருக்கு விநியோகம்
- இளைஞரிடம் வழிப்பறி: 5 பேர் கைது
- நிலம் கையக மசோதா: திரும்பப் பெற வலியுறுத்தி சாலை மறியல்
- பிளஸ் 2 தேர்வு: தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்
- குடிநீர் கோரி அரசுப் பேருந்துகள் சிறைப்பிடிப்பு
- ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு குளிர்சாதனக் கருவி
- மனித உரிமைகள் ஆணையக் குழுவினர் படைவீடு பகுதியில் விசாரணை
- ஜமாபந்தி: 58 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை
- ஆற்காடு ஒன்றியக் குழுக் கூட்டம்
- மணல் கடத்தல்: 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்
- நிலம் வழங்கியோரின் வாரிசுகளுக்கு வேலை அளிக்க வலியுறுத்தல்
- பிளஸ் 2: தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தொடக்கம்
- தென் மேற்குப் பருவ மழை மே 30-இல் தொடங்க வாய்ப்பு
- நகராட்சி அலுவலகத்தில் சமாதானக் கூட்டம்
- செங்கத்தில் 3-ஆவது நாளாகக் கடையடைப்பு
- தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கோவில்பட்டியில் மே 16 மின்தடை
| காரியாபட்டியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் Posted: 14 May 2015 01:31 PM PDT காரியாபட்டி கிழக்கு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ஆவியூரில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை Posted: 14 May 2015 01:30 PM PDT ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினரால் தத்தெடுக்கப்பட்டுள்ள ஆவியூர் கிராமத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| அதிக பளு ஏற்றிய லாரிகளுக்கு அபராதம் Posted: 14 May 2015 01:13 PM PDT உசிலம்பட்டியில் அதிக பளுவுடன் மணல் ஏற்றி வந்த 5 லாரிகளுக்கு, நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. |
| Posted: 14 May 2015 01:13 PM PDT கடந்த நான்கு ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட புதிய யூரியா உரக் கொள்கையின் இறுதி வடிவத்துக்கு |
| இந்திய கம்யூ. மறியல்: விருதுநகரில் 1,997 பேர் கைது Posted: 14 May 2015 01:12 PM PDT மத்திய அரசின் விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து, விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 812 பெண்கள் உள்பட 1,997 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 14 May 2015 01:12 PM PDT தத்தாத்ரேய பாபுராவ் (எ) தத்தோபந்த் டெங்கடி, மராட்டிய மாநிலத்தின் வார்தாவுக்கு அருகிலுள்ள |
| வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுதாரர்கள் அவதி Posted: 14 May 2015 01:12 PM PDT மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இணையதளம் முடக்கப்படுவதால், பதிவைப் புதுப்பிக்க முடியாமல் அவதிப்பட்டு வருவதாக பதிவுதாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர். |
| Posted: 14 May 2015 01:11 PM PDT வியாபாரத் தேவைகளுக்கு வங்கிக் கடன் கிடைப்பது அவ்வளவு சுலபம் இல்லை என்று பாதிக்கப்பட்ட |
| விருதுநகரில் மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு முகாம் Posted: 14 May 2015 01:11 PM PDT விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாணவ, மாணவிகளுக்கான கோடைக்கால விளையாட்டுப் பயிற்சி முகாம், வியாழக்கிழமை தொடங்கியது. |
| காரியாபட்டியில் ஆக்கிரமிப்பு கடைகளில் பொருள்கள் பறிமுதல் Posted: 14 May 2015 01:10 PM PDT காரியாபட்டி பேருந்து நிலையப் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற மறுத்ததால், அக்கடைகளிலிருந்த பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. |
| கணவர் மாயம்: மனைவி போலீஸில் புகார் Posted: 14 May 2015 01:09 PM PDT அருப்புக்கோட்டை அருகே கணவரைக் காணவில்லை என, மனைவி காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் தெரிவித்துள்ளார். |
| சிவகாசியில் சர்வதேச ஃபிடே தர சதுரங்கப் போட்டி மே 17இல் தொடக்கம் Posted: 14 May 2015 01:08 PM PDT சிவகாசி ஸ்பார்க்லர்ஸ் சதுரங்கக் கழகம் சார்பில், சர்வதேச ஃபிடே தர சதுரங்கப் போட்டி மே 17 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. |
| அனுமதியின்றி தேக்குமரம் வெட்டிய இருவர் தலைமறைவு Posted: 14 May 2015 01:07 PM PDT சிவகாசி அருகே வனத்துறையினரின் அனுமதியின்றி தேக்குமரம் வெட்டியதாக, இருவரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| ரயில்வே பாலத்தில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற வலியுறுத்தி போராட்டம் Posted: 14 May 2015 01:07 PM PDT விருதுநகர் அருகே ரயில்வே பாலத்துக்கு கீழ் குளம் போல் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீன் பிடிக்கும் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர். |
| Posted: 14 May 2015 01:06 PM PDT அக்னி நட்சத்திர கோடை வெயில் காலத்தில் ராஜபாளையத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. புதன்கிழமை இரவு சுமார் 2 மணிநேரம் மழை பெய்தது. |
| இந்திய கம்யூ. கட்சியினர் மறியல் போராட்டம் Posted: 14 May 2015 01:06 PM PDT மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை அனைத்து ஒன்றியங்களிலும் முழுமையாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், ராஜபாளையம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது. |
| மதுரையில் தேசிய சதுரங்கப் போட்டி தொடக்கம்: மே 17 வரை நடைபெறுகிறது Posted: 14 May 2015 12:54 PM PDT மதுரை சி.இ.ஓ.ஏ மெட்ரிக் பள்ளியில் தேசிய அளவிலான சதுரங்கப் போட்டி வியாழக்கிழமை தொடங்கியது. |
| Posted: 14 May 2015 12:53 PM PDT பள்ளிகள் அளவிலான சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், 15 வயதுக்கு உள்பட்டோருக்கான |
| பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை : பிசிசிஐ Posted: 14 May 2015 12:53 PM PDT இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் உறவை மேம்படுத்துவதற்காக, இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் |
| சர்வதேச டென்னிஸ்: சானியா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம் Posted: 14 May 2015 12:52 PM PDT இத்தாலியின் ரோமில் நடைபெற்றுவரும் சர்வதேச டென்னிஸ் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் |
| ஐபிஎல் போட்டியில் பீட்டர்சன் விளையாடுவதில் சிக்கல்? Posted: 14 May 2015 12:51 PM PDT ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியின் சார்பில் விளையாட இருந்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன், |
| "சிறப்பாக விளையாடாததால் தோற்றோம்' Posted: 14 May 2015 12:51 PM PDT ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடாததால் தோற்றோம் என்று |
| "பிளே ஆஃப்' சுற்றுக்கு முன்னேறப் போவது யார்? ஹைதராபாத் - பெங்களூரு இன்று பலப்பரீட்சை Posted: 14 May 2015 12:50 PM PDT எட்டாவது ஐபிஎல் போட்டியில் "பிளே ஆஃப்' சுற்றுக்கு முன்னேறப் போகும் முக்கியமான ஆட்டத்தில் ஹைதராபாத், |
| டாக்டர் ரெட்டிஸ் லாபம் ரூ. 2,217 கோடி Posted: 14 May 2015 12:48 PM PDT மருந்து தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ், கடந்த நிதி ஆண்டில் நிகர லாபமாக |
| ஓரியன்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் நிகர லாபம் ரூ.497 கோடி Posted: 14 May 2015 12:48 PM PDT பொதுத் துறையைச் சேர்ந்த வங்கியான ஓரியன்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ் கடந்த நிதி ஆண்டில் |
| புதிதாக 100 கிளைகள் திறக்க சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா திட்டம் Posted: 14 May 2015 12:47 PM PDT நாடு முழுவதும் புதிதாக 100 கிளைகள் திறக்கப்படும் என சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் |
| சீனாவில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் கிளை: பிரதமர் மோடி திறந்து வைக்கிறார் Posted: 14 May 2015 12:47 PM PDT தற்போது சீனப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் ஷாங்ஹாய் கிளையைத் திறந்து வைப்பார். |
| படகில் வந்த 800 அகதிகளை திருப்பி அனுப்பியது மலேசியா Posted: 14 May 2015 12:46 PM PDT மியான்மர், வங்கதேச நாடுகளிலிருந்து தஞ்சம் கேட்டு வந்த 800-க்கும் மேற்பட்ட அகதிகளை மலேசியா ஏற்க மறுத்ததால், |
| யேமன் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறினர்: கிளர்ச்சியாளர்கள் சவூதி குற்றச்சாட்டு Posted: 14 May 2015 12:45 PM PDT யேமனில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை கிளர்ச்சியாளர்கள் மீறியதாக சவூதி அரேபியா குற்றம்சாட்டியது. |
| அமெரிக்க ராணுவம், கடற்படைக்கு தளபதிகள்: அதிபர் ஒபாமா பரிந்துரை Posted: 14 May 2015 12:45 PM PDT அமெரிக்க ராணுவத் தளபதியாக ஜெனரல் மார்க் மில்லே, கடற்படைத் தளபதியாக அட்மிரல் ஜான் ரிச்சர்ட்ஸன் ஆகியோரை |
| ஒசாமா பதுங்கியிருந்தது எங்களுக்குத் தெரியாது: பாகிஸ்தான் Posted: 14 May 2015 12:42 PM PDT ஒசாமா பின்-லேடன் பாகிஸ்தானில் தங்கியிருந்தது அந்த நாட்டு ராணுவத்துக்குத் தெரியும் என்று |
| பொதுமக்களின் தொலைபேசிகளை வேவு பார்த்தல் தடுப்பு மசோதா: அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறியது Posted: 14 May 2015 12:39 PM PDT அமெரிக்காவில் பொதுமக்களின் தொலைபேசி அழைப்புகள் குறித்த தகவல்களை உளவு அமைப்புகள் மிகப்பெரிய அளவில் |
| பிலிப்பின்ஸ்: தொழிற்சாலை தீ விபத்தில் 72 பேர் சாவு Posted: 14 May 2015 12:39 PM PDT பிலிப்பின்ஸில் ரப்பர் செருப்புத் தொழிற்சாலையில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 72 தொழிலாளர்கள் பலியாகினர். |
| ஷீரடி சாய்பாபா அறக்கட்டளைக்கு மும்பை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் Posted: 14 May 2015 12:37 PM PDT மகாராஷ்டிரத்தின் ஷீரடியில், சாய்பாபா அறக்கட்டளை சார்பாக நடத்தப்படும் மருத்துவமனையில் |
| கொலை: ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு ஆயுள் சிறை Posted: 14 May 2015 12:37 PM PDT உத்தரப் பிரதேசத்தில் தலித் இளைஞரை கொலை செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த |
| ராமர் கோயில்: ராஜ்நாத் சிங்குக்கு ஹிந்து மதத் தலைவர்கள் எதிர்ப்பு Posted: 14 May 2015 12:36 PM PDT மாநிலங்களவையில் மத்திய அரசுக்குப் பெரும்பான்மை இல்லாததால், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு |
| நிலம் கையக மசோதா விவகாரத்தில் மத்திய அரசு பிடிவாதம்: காங்கிரஸ் தாக்கு Posted: 14 May 2015 12:35 PM PDT நிலம் கையகச் சட்டத் திருத்த மசோதா விவகாரத்தில் மத்திய அரசு பிடிவாத குணத்துடன் செயல்படுவதாக |
| பயங்கரவாத நடவடிக்கைகளில் "ரா' உளவு அமைப்பு: பாகிஸ்தான் Posted: 14 May 2015 12:34 PM PDT இந்தியாவின் உளவு அமைப்பான "ரா', தங்கள் நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக |
| Posted: 14 May 2015 12:33 PM PDT நேபாளத்தில் 3 நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக, வியாழக்கிழமையும் |
| காபூலில் தலிபான்கள் துப்பாக்கிச் சூடு: 4 இந்தியர்கள் உள்பட 14 பேர் பலி Posted: 14 May 2015 12:32 PM PDT ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள விருந்தினர் இல்லத்துக்குள் புகுந்து தலிபான் பயங்கரவாதிகள் |
| பிகார் முதல்வர் பதவிக்கான பாஜக வேட்பாளர் யார்? ஷாநவாஸ் ஹுசைன் பதில் Posted: 14 May 2015 12:31 PM PDT ""பிகார் மாநில முதல்வர் பதவிக்கான பாஜக வேட்பாளர் குறித்து கட்சியின் நாடாளுமன்றக் குழு முடிவு |
| 120 துணை ராணுவத்தினர் 2014-15-இல் தற்கொலை Posted: 14 May 2015 12:30 PM PDT 2014-2015ஆம் நிதியாண்டில் துணை ராணுவத்தினர் 120 பேர் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய அரசு |
| தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மனு தள்ளுபடி Posted: 14 May 2015 12:29 PM PDT உரிமங்களை நீட்டிக்குமாறு கோரி பார்தி ஏர்டெல், வோடஃபோன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவை |
| காந்தி குறித்து அவதூறு கவிதை பத்திரிகை ஆசிரியர் மீதான புகாரை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு Posted: 14 May 2015 12:29 PM PDT மகாத்மா காந்தி குறித்து அவதூறு கவிதையை பத்திரிகையில் வெளியிட்டதாக தொடுக்கப்பட்ட வழக்கில், |
| 2011ஆம் ஆண்டு குடிமைப் பணி தேர்வர்களுக்கு கூடுதல் வாய்ப்பு Posted: 14 May 2015 12:28 PM PDT கடந்த 2011ஆம் ஆண்டில் நடைபெற்ற குடிமைப் பணிகளுக்கான முதன்மைத் தேர்வில் கலந்து கொண்டவர்கள், |
| மே 26 முதல் பாஜக அரசின் ஓராண்டு நிறைவுக் கொண்டாட்டம் Posted: 14 May 2015 12:28 PM PDT மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைவதை முன்னிட்டு, |
| திமுகவிலிருந்து இரு முக்கியப் பிரமுகர்கள் இடைநீக்கம் ஏன்? Posted: 14 May 2015 12:27 PM PDT கருப்பசாமி பாண்டியன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் திமுகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு பல்வேறு |
| அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மே 18 முதல் விண்ணப்பம் விநியோகம் Posted: 14 May 2015 12:25 PM PDT வரும் கல்வியாண்டில் (2015-2016) முதலாமாண்டு பட்டயப் படிப்பில் (டிப்ளமோ) சேருவதற்கு |
| கணக்கில் காட்டப்படாத சொத்துகளை தெரிவிக்க 3 வாரங்களில் அறிவிக்கை வெளியீடு Posted: 14 May 2015 12:23 PM PDT கருப்புப் பணத் தடுப்புச் சட்டம் விரைவில் அமலுக்கு வர இருப்பதால், வெளிநாடுகளில் கணக்கில் காட்டப்படாத |
| ஊடகங்களுக்கு எதிரான தில்லி அரசின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை Posted: 14 May 2015 12:22 PM PDT தில்லி முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக தவறான செய்திகள் வெளியிடும் ஊடகங்கள் மீது |
| 11 நிலக்கரிச் சுரங்கங்கள் விரைவில் ஏலம் Posted: 14 May 2015 12:21 PM PDT சமீபத்தில் 2 கட்டங்களாக நடைபெற்ற நிலக்கரிச் சுரங்க ஏலத்தின்போது, விடுபட்டுப் போன 11 சுரங்கங்களை |
| தேவைப்பட்டால் மீண்டும் நிலம் கையக அவசரச் சட்டம்: மத்திய அமைச்சர் Posted: 14 May 2015 12:20 PM PDT தேவைப்படும் பட்சத்தில், நிலம் கையக அவசரச் சட்டத்தை மூன்றாவது முறையாக மத்திய அரசு பிறப்பிக்கும் என்று |
| மேல்முறையீடு: ஆச்சார்யா பரிந்துரை Posted: 14 May 2015 12:20 PM PDT சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா உள்பட நால்வரை விடுதலை செய்து |
| சிபிஐ முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவை விசாரிக்க உத்தரவு Posted: 14 May 2015 12:19 PM PDT 2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்குகளில் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களை |
| நிலம் கையக மசோதா; நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பியதால் பயனில்லை: இந்திய கம்யூனிஸ்ட் Posted: 14 May 2015 12:16 PM PDT நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவை, நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பியதால் எந்தப் பயனுமில்லை |
| "அக்ரி' கிருஷ்ணமூர்த்திக்கு மே 28 வரை காவல் நீட்டிப்பு Posted: 14 May 2015 12:15 PM PDT வேளாண் பொறியியல் துறை அதிகாரி தற்கொலை வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸாரால் கைது |
| 24 ஆயிரம் எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்கள் விநியோகம் Posted: 14 May 2015 12:14 PM PDT எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேருவதற்காக இதுவரை 24 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. |
| மணல் கடத்திய 4 லாரிகள் பறிமுதல் Posted: 14 May 2015 12:12 PM PDT கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே மணல் கடத்தியதாக 4 லாரிகளைப் பறிமுதல் செய்த போலீஸார், |
| பாஜக நிர்வாகி கொலை வழக்கு: 2 பேர் நீதிமன்றத்தில் சரண் Posted: 14 May 2015 12:12 PM PDT திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் |
| அன்னவாசல் அருகே மழையால் சுவர் இடிந்து தாய், மகன் சாவு Posted: 14 May 2015 12:12 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே தொடர் மழை காரணமாக வியாழக்கிழமை அதிகாலை வீட்டின் |
| அர்ச்சனா ராமசுந்தரத்தை மனித உரிமை ஆணைய "டிஜி'யாக நியமிக்கப் பரிசீலனை: எம்.ஏ. பரணி தரன் Posted: 14 May 2015 12:10 PM PDT தமிழகப் பிரிவு ஐபிஎஸ் பெண் உயரதிகாரி அர்ச்சனா ராமசுந்தரத்தை தேசிய மனித உரிமைகள் |
| தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: அனுமதிச் சீட்டுகளை தனித் தேர்வர்கள் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் Posted: 14 May 2015 12:09 PM PDT தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் வெள்ளிக்கிழமை (மே 15) முதல் தேர்வுக்கூட |
| மாவட்டக் கல்வி அலுவலர் பணியிட எழுத்துத் தேர்வு: பட்டியல் வெளியீடு Posted: 14 May 2015 12:08 PM PDT மாவட்டக் கல்வி அலுவலர் காலிப் பணியிடங்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் |
| இந்தியன் வங்கி நிகர லாபம் ரூ.206 கோடி: வாடிக்கையாளர்களுக்கு புதிய தொழில்நுட்ப சேவைகள் அறிமுகம் Posted: 14 May 2015 12:05 PM PDT இந்தியன் வங்கி கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் நிகர லாபமாக ரூ.206 கோடியை ஈட்டியுள்ளதாக |
| Posted: 14 May 2015 12:05 PM PDT |
| கள்ளபிரான் சுவாமி கோயில் கும்பாபிஷேக ஆலோசனைக் கூட்டம் Posted: 14 May 2015 12:04 PM PDT கள்ளபிரான் சுவாமி கோயிலில் ஜூன் 7ஆம் தேதி நடைபெறும் கும்பாபிஷேத்தை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்றது. |
| ஆறுமுகனேரி இலங்கத்தம்மன், பத்ரகாளி அம்மன் கோயில் கொடை விழா Posted: 14 May 2015 12:04 PM PDT ஆறுமுகனேரி இலங்கத்தம்மன் கோயில் கொடை விழா நான்கு நாள்கள் நடைபெற்றன. |
| மே 25-இல் திமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் Posted: 14 May 2015 12:03 PM PDT வரும் 25-ஆம் தேதி (திங்கள்கிழமை) கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று |
| தூத்துக்குடியில் நாளை சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் Posted: 14 May 2015 12:03 PM PDT தூத்துக்குடி மாவட்ட சமையல் எரிவாயு நுகர்வோருக்கான குறைதீர் கூட்டம் சனிக்கிழமை (மே 16) நடைபெறுகிறது. |
| பிளஸ் 2 விடைத்தாள் நகல்: ஒரு லட்சம் மாணவர்கள் விண்ணப்பம் Posted: 14 May 2015 12:03 PM PDT பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு பள்ளிகளில் இணையம் மூலம், 1.09 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். |
| சூரியஒளி மின் உற்பத்தி திட்டம்: நாசரேத்தில் தொடக்கம் Posted: 14 May 2015 12:02 PM PDT நாசரேத்தில் மானியத்துடன் வீட்டில் சூரிய ஒளியில் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை நாசரேத் துணை மின் நிலைய மின்வாரிய நிர்வாகப் பொறியாளர் மணியன் தொடங்கிவைத்தார். |
| இன்று 4 இடங்களில் அம்மா திட்ட முகாம் Posted: 14 May 2015 12:02 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (மே 15) நான்கு இடங்களில் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடைபெறுகிறது. |
| திருச்சி மாவட்டத்தில் 13 இடங்களில் மறியல்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 459 பேர் கைது Posted: 14 May 2015 12:02 PM PDT நிலம் கையகச் சட்டத்தை கொண்டு வரும் மத்திய அரசைக் கண்டித்தும்,இந்த முடிவை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் 13 இடங்களில் மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 459 பேர் கைது செய்யப்பட்டனர். |
| குழந்தைகள் கடத்தல் வழக்கு: பாமக பிரமுகர் கைது Posted: 14 May 2015 12:01 PM PDT திருச்சியில் குழந்தைகள் கடத்தல் வழக்கில் பாமக பிரமுகர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். திருச்சி திருவெறும்பூர் அருகேயுள்ள காந்திநகர், கக்கன் காலனி, சுருளி கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஒரு கும்பல் குழந்தைகளை கடத்தி,அவர்களுக்கு திருட்டு தொழில் பயிற்சி அளித்து குஜராத், பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் விற்கப்பட்டு வந்தனர். |
| பாரதிதாசன் பல்கலை. புவியியல்துறைக்கு யுஜிசி ரூ.1.28 கோடி நிதி Posted: 14 May 2015 12:01 PM PDT திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகப் புவியியல் துறை ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ரூ.1.28 கோடி சிறப்பு நிதியுதவியை வழங்கியுள்ளது நிதி நல்கைக் குழு. |
| மீன் வைரஸ் நோய் கண்டறிதல் பயிற்சி முகாம் Posted: 14 May 2015 12:01 PM PDT தூத்துக்குடியில் மீன் வைரஸ் நோய் கண்டறிதல் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. |
| வளநாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு Posted: 14 May 2015 12:01 PM PDT திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வளநாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி அண்மையில் ஆய்வு மேற்கொண்டார். |
| குறு, சிறு தொழில் நிறுவனங்கள் அரசு மானியங்களுக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 14 May 2015 12:00 PM PDT குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அரசு மானியங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி தெரிவித்துள்ளார். |
| விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி Posted: 14 May 2015 12:00 PM PDT சாத்தான்குளம் வட்டார அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பண்ணைப் பள்ளி மற்றும் நிலக்கடலை சாகுபடியில் தெளிப்பு நீர் பாசனத்தில் நீர் நிர்வாகப் பயிற்சி ஆகியன தஞ்சைநகரத்தில் நடைபெற்றது. |
| மதுப் பழக்கத்தால் ஆண்டுக்கு 18 லட்சம் பேர் இறப்பு Posted: 14 May 2015 12:00 PM PDT மதுப் பழக்கத்தால் ஆண்டுக்கு 18 லட்சம் பேர் இறக்கின்றனர் என்று மத்திய முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறினார். |
| சிறந்த தேசிய பசுமைப் படை மன்றமாக உடன்குடி பெண்கள் பள்ளி தேர்வு Posted: 14 May 2015 12:00 PM PDT அகில இந்திய அளவில் நிகழாண்டின் சிறந்த தேசிய பசுமைப்படை மன்றமாக உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளை மேரிஆன் பெஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது. |
| Posted: 14 May 2015 11:59 AM PDT அரக்கோணம் தர்மராஜா கோயில் தீமிதி திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம் Posted: 14 May 2015 11:59 AM PDT வருவாய்த் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் தாற்காலிகப் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். வருவாய்த் துறை பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் |
| ரத்தினகிரி பாலமுருகன் கோயில் கும்பாபிஷேக பந்தல்கால் விழா Posted: 14 May 2015 11:59 AM PDT ஆற்காட்டை அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, யாகசாலை பூஜைக்கான பந்தல்கால் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| பிளஸ் 2 மாணவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: முதல் நாளில் 80 சதவீதம் பேருக்கு விநியோகம் Posted: 14 May 2015 11:59 AM PDT பிளஸ் 2 மாணவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் வியாழக்கிழமை தொடங்கியது. |
| இளைஞரிடம் வழிப்பறி: 5 பேர் கைது Posted: 14 May 2015 11:59 AM PDT சோளிங்கர் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞரிடம் வழிப்பறி செய்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| நிலம் கையக மசோதா: திரும்பப் பெற வலியுறுத்தி சாலை மறியல் Posted: 14 May 2015 11:58 AM PDT மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி வேலூர், திருப்பத்தூர் ஆகிய இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை சாலை |
| பிளஸ் 2 தேர்வு: தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் Posted: 14 May 2015 11:58 AM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. |
| குடிநீர் கோரி அரசுப் பேருந்துகள் சிறைப்பிடிப்பு Posted: 14 May 2015 11:58 AM PDT கே.வி. குப்பம் அருகே குடிநீர் வழங்கக் கோரி, அரசுப் பேருந்துகளை பொதுமக்கள் வியாழக்கிழமை சிறைப்பிடித்தனர். |
| ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு குளிர்சாதனக் கருவி Posted: 14 May 2015 11:58 AM PDT அமரர் சாரதாபாய் பாரஸ்மல் ஜெயின் நினைவு அறக்கட்டளை சார்பில், ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு குளிர்சாதனக் கருவியை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. |
| மனித உரிமைகள் ஆணையக் குழுவினர் படைவீடு பகுதியில் விசாரணை Posted: 14 May 2015 11:57 AM PDT போளூரை அடுத்த படைவீடு பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் அண்மையில் ஆந்திர துப்பாக்கிச் சூட்டில் |
| ஜமாபந்தி: 58 பேருக்கு பட்டா மாறுதல் ஆணை Posted: 14 May 2015 11:57 AM PDT எட்டயபுரம், கோவில்பட்டி வட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தியில் 58 பேருக்கு பட்டா மறுதால் ஆணை வழங்கப்பட்டது. |
| ஆற்காடு ஒன்றியக் குழுக் கூட்டம் Posted: 14 May 2015 11:57 AM PDT ஆற்காடு ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம், அதன் தலைவர் தாஜ்புரா எம்.குட்டி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| மணல் கடத்தல்: 5 மாட்டு வண்டிகள் பறிமுதல் Posted: 14 May 2015 11:57 AM PDT வாணியம்பாடி அருகே மணல் கடத்தி வந்த 5 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. வாணியம்பாடி வட்டாட்சியர் செந்தில் தலைமையில் வருவாய்த் துறையினர் மணல் கடத்தல் தடுப்பு ரோந்துப் |
| நிலம் வழங்கியோரின் வாரிசுகளுக்கு வேலை அளிக்க வலியுறுத்தல் Posted: 14 May 2015 11:57 AM PDT ராணிப்பேட்டை வருவாய் கோட்டத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க நிலம் வழங்கிய விவசாயிகளின் வாரிசுதாரர்களுக்கு, அங்கு அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகளில் வேலை வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ ஜி.ல |
| பிளஸ் 2: தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி தொடக்கம் Posted: 14 May 2015 11:56 AM PDT வேலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. |
| தென் மேற்குப் பருவ மழை மே 30-இல் தொடங்க வாய்ப்பு Posted: 14 May 2015 11:56 AM PDT இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை மே 30-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் |
| நகராட்சி அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் Posted: 14 May 2015 11:56 AM PDT கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை சமாதானக் கூட்டம் நடைபெற்றது. |
| செங்கத்தில் 3-ஆவது நாளாகக் கடையடைப்பு Posted: 14 May 2015 11:55 AM PDT சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையே எழுந்த பிரச்னையில் அப்பகுதி வியாபாரிகள் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் கடையை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கோவில்பட்டியில் மே 16 மின்தடை Posted: 14 May 2015 11:55 AM PDT தூத்துக்குடி மாநகரப் பகுதி, ஓட்டப்பிடாரம் மற்றும் கோவில்பட்டியில் சனிக்கிழமை (மே 16) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |