Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மாணவர்களுக்கு சூர்யாவின் அறிவுரை

Posted:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூர்யா, அகரம் என்ற அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் ஒவ்வொரு ஆண்டும் பல மாணவர்களை படிக்க வைத்து வருகிறார். இந்தசூழலில், தமிழகத்தில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வௌியாகியுள்ளன. வழக்கம் போல் மாணவர்களை காட்டிலும் மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி ...

ரிசர்வ் பேங்கில் திருட்டுப்போனால் மம்முட்டியால் கண்டுபிடிக்க முடியுமா..?

Posted:

ரிசர்வ் பேங்கில் திருட்டா..? அப்படி எதுவும் பேப்பர்களில் செய்தி வந்ததாக தெரியலையே என குழம்புவதற்கு முன்னால் அகில் பால் என்பவரை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். கடந்த ஏப்ரல் மாதம் பிருத்விராஜ் நடித்த 'செவன்த் டே' படம் வந்தது தெரியும் தானே.. அதில் கூட நாற்பது வயதான கேரக்டரில் சால்ட் அன்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலில் பிருத்விராஜ் ...

அக்கினேனி அகிலின் புத்தம் புதிய அனுபவம்

Posted:

அக்கினேனி அகிலின் முதல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே நட்சத்திர அந்தஸ்தை அவர் பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நடிக்கும் முதல் படத்தை பற்றி தான் டோலிவுட்டின் தற்போதைய ஹாட் டாக். இந்த புதிய படத்திற்காக அவர் ஸ்பெயின் சென்றுள்ளார். அவர் தனது இனிய மற்றும் புதுமையான அனுபவத்தை பேஸ்புக்கில், எனது முதல் படத்திற்காக ...

தனியாக இருக்கிறேன் - திருமணம் நின்றதை உறுதிசெய்தார் த்ரிஷா

Posted:

தமிழ் - தெலுங்கு சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு மேல் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. த்ரிஷாவுக்கும், தயாரிப்பாளரும், இளம் தொழிலதிபருமான வருண்மணியனுக்கு பெற்றோர் சம்மதத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயம் நடந்தது. ஆனால், அதன் பின் அவர்களிருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திருமணத்தை நிறுத்தி ...

திருமணத்துக்கு பிறகு குடும்பப்பாங்கான பொழுதுபோக்கு படத்தில் நடிக்கும் ஹீரோ

Posted:

குடும்பப்பாங்கான பொழுதுபோக்கு படம் என்றாலே இயக்குனர் தசரத் தான் ஞாபகத்திற்கு வருவார். அந்த அளவிற்கு அவர் எடுத்த சந்தோசம் மற்றும் மிஸ்டர் பெர்பெக்ட் போன்ற படங்கள் சான்றாக அமைகின்றது. இந்நிலையில் பிரபல நடிகரான மஞ்சு மனோஜ் தனது புதிய படத்தை இயக்கும்படி இயக்குனர் தசரத்தை நாடி இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த படத்தை சூர்யா ...

மே 29யில் ஜாதூகாடு ரிலீஸ்

Posted:

பிரபல யங் ஹீரோவான நாக சௌரியா மிகவும் எதிர்பார்க்கும் படமான ஜாதூகாடு இந்த மாதம் 29ம் தேதி ரிலீசாகின்றது. இந்த படத்தின் ஹீரோவான நாக சௌரியா முதன் முறையாக ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரைலர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக நாக சௌரியா பம்பரமாக ...

மாஸ் மகாராஜ் படத்தின் ஆடியோவை ரிலீஸ் செய்யும் பிரபலம்

Posted:

மாஸ் மகாராஜ் ரவி தேஜாவின் கிக் 2 படத்தின் ஆடியோ நாளை (மே 9) ரிலீஸ் ஆகின்றது. இந்த படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக முதன்முறையாக அழகு தேவதை ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.இதில் விசேஷம் என்னவெனில் இந்த படத்தின் ஆடியோவை பிரபல ஹீரோ யங் டைகர் ஜூனியர் என் டி ஆர் ரிலீஸ் செய்கிறார். இதற்கான ஏற்பாடுகள் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகின்றது. ...

வாடகை நகை கடை தொடங்கினார் சந்தோஷி

Posted:

சின்னத்திரையின் நட்சத்திர நடிகை சந்தோஷி. அவ்வப்போது திரைப்படங்களிலும் நடிப்பார். சந்தோஷி தற்போது நடிப்பு தவிர இன்னொரு அவதாரம் எடுத்திருக்கிறார். அது தொழிலதிபர் அவதாரம். ப்ளஸ்சில் என்ற பெயரில் அழகு சாதன பொருட்கள் வியாபார நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். அதோடு மணப்பெண் அலங்கார நகைகள் வாடகைக்கு விடும் தொழிலிலும் ...

முன்னணி நடிகைகளுடன் இர்பான் ரொமான்ஸ்

Posted:

பாலிவுட் நடிகர் இர்பான் கான், 2015ம் ஆண்டில், மூன்று முன்னணி நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்ய உள்ளார். சூஜித் சிர்காரின் இயக்கத்திலான பிகு படத்தில், தீபிகா படுகோனேவுடன் நடித்து முடித்துள்ள இர்பான் கான், கங்கனா ரனாவத் உடன் டிவைன் லவ்வர்ஸ் படத்திலும், ஐஸ்வர்யா ராய் பச்சனுடன் ஜஜ்பா படத்திலும் நடித்து வருகிறார். ...

பாம்பே வெல்வெட் தாமதத்தால் ரன்பீர் அதிருப்தி

Posted:

பாம்பே வெல்வெட் படம் தயாராகி, இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையிலும், இன்னும் வராமல் இருப்பது, ரன்பீர் கபூரை, அதிருப்திக்கு உள்ளாக்கியதோடு மட்டுமல்லாது, கடும் கோபத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. குத்துச்சண்டை வீரர் கேரக்டரில், இப்படத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ளார். படத்தின் கிளைமாக்சில், பெரிய தொழிலதிபர் ஆகிறார். படம் வெளிவர தாமதம் ...

வீதி நாடக நடிகர்களின் வாழ்க்கை படம் - களரி

Posted:

நாடக கலைஞர்களை பற்றி அண்மையில் காவியத் தலைவன் என்ற படம் வெளிவந்தது. வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, அனைகா நடித்திருந்தார்கள். இது சுதந்திர போராட்ட கால கட்டத்தில் வாழ்ந்த நாடக கலைஞர்கள் பற்றியது.

தற்போதுள்ள நாடக கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு களரி என்ற படத்தை புதுமுகங்கள் இணைந்து ...

இத்திரையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே

Posted:

செய்தியின் தலைப்பு சம்பந்தமே இல்லாமல் இருக்கிறதே என்று யோசிக்காதீர்கள். தற்போது தயாரிப்பில் இருக்கும் ஒரு திரைப்படத்தின் தலைப்பே இதுதான். ஒரு காலத்தில் மன்சூரலிகான் தான் இப்படி எக்குதப்பா படத்துக்கு பெயர் வைப்பார். இப்போது எல்லோரும் வைக்க ஆரம்பித்து விட்டார்கள். யோக்கியன் வர்றான் செம்ப தூக்கி உள்ள வை, நாலு பேரு நாலு விதமா ...

பாலிவுட்டில் அறிமுகமாகும் பாகிஸ்தான் பாடகர்

Posted:

தம்முடைய குரல்வளத்தால், சர்வதேச மக்களை தன்பால் ஈர்த்திருந்த பாகிஸ்தான் பாடகர் அதிப் அஸ்லாம், விரைவில் பாலிவுட் படத்தில் அறிமுகமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அதிப் அஸ்லாம் கூறியதாவது, 2011ம் ஆண்டில், போல் படம் வெளியானவுடனேயே, பாலிவுட்டிலிருந்து தமக்கு நிறைய அழைப்புகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. ரொமான்டிக் ...

நான் இதுவரை விருது வாங்கியதில்லை : அக்ஷய் குமார்

Posted:

எனது நடிப்பை பாராட்டும்விதமாக, நான் இதுவரை எந்த விருதுமே வாங்கியதில்லை என்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார் கூறியுள்ளார். இதுகுறித்து, அக்ஷய் குமார் கூறியதாவது, ரொமான்டிக் படங்களில் நடிப்பவர்களுக்கே, சிறந்த நடிகர் விருது வழங்கப்படுகிறது. மற்ற படங்களில் நடிக்கும் நட்சத்திரங்கள் எல்லாம் சரியாக நடிப்பதில்லையா என்ற ...

இரண்டு நாள் கூட ஆகல... சல்மான் கானுக்கு வழங்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைப்பு!

Posted:

குடித்து காரை ஓட்டி ஒருவரை கொன்ற வழக்கில், 13 ஆண்டுகள் கழித்து சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது, தண்டனை வழங்கப்பட்ட அன்றே ஜாமினும் பெற்றார். இந்தசூழலில் மும்பை செஷன்ஸ் கோர்ட் விதித்த தண்டனையை ஐகோர்ட் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

பாலிவுட் நடிகர் சல்மான் கான், 2002ம் ஆண்டு செப்.,28ம் தேதி, போதையில் காரை ...

பரதநாட்டிய கலைஞர் கேரக்டரில் ஜாக்குலின்

Posted:

பிளையிங் சீக் படத்தில், பரதநாட்டிய கலைஞர் கேரக்டரில், ஜாக்குலின் பெர்னான்டஸ் நடிக்கிறார். ஏக்தா கபூர் தயாரிப்பில், ரெமோ டி சோசா இயக்கத்தில், டைகர் ஷெராப், ஜாக்குலின் பெர்னான்டஸ் நடிப்பில் உருவாகிவரும் படத்திற்கு பிளையிங் சீக் என்று பெயரிடப்பட்டுள்ளது. முன்னதாக இப்படத்திற்கு பிளையிங் ஜாட் என்று பெயரிடப்பட்டிருந்தது, பின் ...

அஜித் படம் என் கனவு - லட்சுமி மேனன்

Posted:

தமிழ்த் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் போதே தங்கை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும். தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வந்தாலும் அஜித்தின் தங்கை கதாபாத்திரம் என்றதும் அதற்கு லட்சுமி மேனன் உடனே சம்மதித்து விட்டார். பல ஹீரோயின்கள் அஜித் படத்தில் நடிக்க போட்டி போட்டுக் கொண்டிருக்கும் போது லட்சுமி ...

'மாஸ்' ஒவ்வொரு பாடலாக வெளியீடு...

Posted:

ஒரு படத்தின் இசை விழா என்றால் பிரம்மாண்டமான அரங்கிலோ, அல்லது தியேட்டர்களிலோ நடப்பதுதான் வழக்கம். இல்லையென்றால் நேரடியாக சிடிக்களை கடைகளுக்கு அனுப்பி விடுவார்கள். சமீப காலமாக தனியார் எஃப்எம்களில் வெளியிடுவது ஃபேஷனாகி வருகிறது. இன்று வெளியாகும் 'மாஸ்' படத்தின் இசை வெளியீட்டில் அதிலும் ஒரு புதுமையைச் ...

சன் ஆப் சத்யமூர்த்தியின் வசூல் சாதனை

Posted:

டோலிவுட்டின் ஸ்டைலிஷ் நாயகன் அல்லு அர்ஜுன் நடிப்பில், உலகம் முழுவதும் 1400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரைக்கு வந்த S/O சத்யமூர்த்தி படம் வெளியான சில நாட்களிலேயே தெலுங்கானாவில் ரூ.10 கோடியும் கர்நாடகாவில் ரூ.4.75 கோடியும் வசூலித்தது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக சமந்தாவும் தங்கையாக நித்யா மேனனும் நடித்திருந்தனர். ...

கேரள ஐ.பி.எல் கிரிக்கெட் டீமை வாங்கும் முயற்சியில் இறங்கிய அஜ்மல்..!

Posted:

தமிழில் 'அஞ்சாதே' படம் மூலம் பிரபலமானவர் அஜ்மல்.. மேலும் தமிழில், 'திருதிரு துறுதுறு' மற்றும் 'கோ' என நல்லபடங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் ஒரு வெற்றிகரமான நடிகராக வளருவார் என எதிர்பார்த்தபோது வெற்றிச்செல்வன், கருப்பம்பட்டி படங்களில் சறுக்கினார். கேரளாவை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™