Cinema.tamil.com |
- இந்த வார நட்சத்திரம்: ஆண்ட்ரியா.
- வேறென்ன வேண்டும்?
- வாம்மா மின்னல்
- த்ரிஷா ஹேப்பி அண்ணாச்சி!
- தளர்ந்தது பிடிவாதம்!
- இயக்குநர் சங்கம் சார்பில் கல்வியாளர்களுக்கு பாராட்டு விழா!
- சல்மானுக்கு சிறை - திரைபிரபலங்கள் என்ன சொல்கிறார்கள்!
- சல்மானுக்கு இரண்டு நாள் ஜாமின் - வெள்ளிக்கிழமை வரை சிறை இல்லை!
- மாவோயிஸ்ட் கேரக்டரில் ஜெகபதி பாபு...
- சல்மான் சிறையால் ஹன்சிகாவின் இதயம் நொறுங்கிவிட்டதாம்
- ரஜினியின் அடுத்தப்படம் ! நிஜம் ரஜினிக்கே வெளிச்சம்!!
- கொம்பனை தொடர்ந்து ஆம்பள விஷாலை இயக்கும் முத்தையா
- கன்னா பின்னா : பாடிபில்டர்களின் நகைச்சுவை கதை!
- விஷ்ணு-கேத்ரின் தெரஸாவின் வீர தீர சூரன்!
- சுந்தர்.சி படத்தில் சந்தானம் இல்லை..!
- போட்டி இன்றி வெளிவரும் தொங்காடா
- ஒரே நேரத்தில் பவர் ஸ்டார் - பிரின்ஸ் - ஜூனியர் என்.டி.ஆர் படங்கள் ரிலீஸ்?
- விடுமுறைக்காக வெளிநாடு ட்ரிப் செல்லும் ஸ்டைலிஷ் ஸ்டார்
- சாதாரணமான ஐந்து நண்பர்களின் அசாதாரணமான ஜின்
- 3 மணி நேரம் ஓடும் உத்தமவில்லன்!
| இந்த வார நட்சத்திரம்: ஆண்ட்ரியா. Posted: மலையாள படங்களை போல் தமிழில் வித்தியாசமான படங்கள் வருவது இல்லை! அறிமுகமான முதல் படத்திலேயே, 'உன் சிரிப்பினில், உன் சிரிப்பினில் மனது பாதியும் போக' என, சிலிர்க்க வைத்த அழகு தேவதை ஆண்ட்ரியா. 'மலையாள நடிகருடன் காதல், இளம் இசையமைப்பாளருடன் முத்தம்' என, தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கினார். 'கண்ணும் கண்ணும் நோக்கியா' என, ஒரு ... |
| Posted: கோலிவுட்டின் அமுல் பேபி ஹன்சிகாவின் முகத்தில் சந்தோஷ களை தாண்டவமாடுகிறது. ஒரு பக்கம் சினிமா, மற்றொரு பக்கம் விளம்பரங்கள் என, மேடம், செம பிசி. 'இத்தனை படங்களில் நடித்தாலும், உங்களின் பெயர் சொல்லும் அளவுக்கு இன்னும் எந்த படமும் உங்களுக்கு அமையவில்லையே?' என கேட்டால், முறைக்கிறார். 'எங்கோ உள்ள ஒரு வட மாநிலத்தில் பிறந்த எனக்கு, ... |
| Posted: நஸ்ரியா நசீம் தமிழில் நடிக்க வந்தபோது, 'ஹை... கோலிவுட்டுக்கு இன்னொரு குத்து விளக்கு கிடைச்சாச்சு' என, சந்தோஷத்தில் ஒட்டு மொத்த கோடம்பாக்கமும் கூடி கும்மி அடித்தது. ஆனால், மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து, நடிப்பை மூட்டை கட்டி விட்டார் அவர். இதனால், கோலிவுட் மட்டுமல்லாமல், மலையாள பட உலகமும், 'உச்' கொட்டியது. இப்போது, ... |
| Posted: நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்று போனால், யாருக்குமே வருத்தம் இருக்கத் தானே செய்யும்? ஆனால், கோலிவுட்டின் எவர்கிரீன் ஏஞ்சல் த்ரிஷா, தன் திருமண விவகாரத்தை பற்றி கொஞ்சமும் அலட்டி கொண்டதாக தெரியவில்லை. அஜித், கமல் நடிக்கும் படங்களில் ஹீரோயினாக நடிக்க சம்மதித்துள்ளாராம். மேலும் சில படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார். இதனால், தன் ... |
| Posted: 'எனக்கு கதை தான் முக்கியம்; ஹீரோக்களை பற்றி கவலையில்லை. என் கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன்' என, கறார் டீச்சராக இருந்த ஸ்ரீதிவ்யா, இப்போது, தன் பிடிவாதத்தை தளர்த்தியுள்ளார். 'இப்படி வீம்பு பிடித்தால், வீட்டு பீரோவில் கரன்சியும் நிரம்பாது; பிரபலமாகவும் முடியாது' என, அவருக்கு ... |
| இயக்குநர் சங்கம் சார்பில் கல்வியாளர்களுக்கு பாராட்டு விழா! Posted: இயக்குநர் சங்கத்தை சார்ந்த குடும்ப உறுப்பினர்கள் தங்களது கல்லூரியில் பொறியியல் பாடப்பிரிவில் 50 இடங்களும், கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவில் 50 இடங்களும் வழங்கி அவர்களது கல்வி செலவை ஏற்று கொண்டதற்காக கல்வியாளர்கள் ஜெகத்ரட்சகன், ஏ.சி.சண்முகம், ஐசரி கணேஷ் ஆகியோருக்கு சென்னை கமலா தியேட்டரில், இயக்குநர் சங்கம் சார்பில் பாராட்டு ... |
| சல்மானுக்கு சிறை - திரைபிரபலங்கள் என்ன சொல்கிறார்கள்! Posted: குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஒருவர் கொல்லப்பட்டது, நான்கு பேர் காயமடைந்த வழக்கில் சல்மான் கானுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியது. சல்மான் கானுக்கு வழங்கப்பட்ட இந்த தீர்ப்பால் பாலிவுட் பிரபலங்கள் தங்களது வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர். அதன் விபரம் ... |
| சல்மானுக்கு இரண்டு நாள் ஜாமின் - வெள்ளிக்கிழமை வரை சிறை இல்லை! Posted: குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஒருவர் கொல்லப்பட்டது, நான்கு பேர் காயமடைந்த வழக்கில் சல்மான் கானுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சல்மான் கான் மேல் முறையீடு செய்ய இருக்கிறார். அதோடு தனக்கு ஜாமின் வழங்க ... |
| மாவோயிஸ்ட் கேரக்டரில் ஜெகபதி பாபு... Posted: பிரபல மூத்த ஹீரோவான ஜெகபதி பாபு சமீபகாலமாக கேரக்டர் ரோல்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதை அனைவரும் அறிவர். அதாவது அவர் தான் நடிக்கும் படங்களுக்காக தேர்ந்தெடுக்கும் ரோல்கள் எல்லாம் பெரிதும் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. அவர் தற்போது ஹிதுடு என்ற படத்தில் நடித்து வருகிறார். வெகு விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் ... |
| சல்மான் சிறையால் ஹன்சிகாவின் இதயம் நொறுங்கிவிட்டதாம் Posted: குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஒருவர் கொல்லப்பட்டது, நான்கு பேர் காயமடைந்த வழக்கில் சல்மான் கானுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியது. சல்மானுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பால் பாலிவுட் பிரபலங்கள் முதல் கோலிவுட் பிரபலங்கள் வரை பலர் தங்களது அனுதாபங்களை தெரிவித்து ... |
| ரஜினியின் அடுத்தப்படம் ! நிஜம் ரஜினிக்கே வெளிச்சம்!! Posted: வழக்கம்போலவே ரஜினிகாந்தின் அடுத்தப்படம் பற்றி ஏகப்பட்ட வதந்திகள் ஆனாலும் லிங்கா சறுக்கலில் இருந்து இன்னமும் முழுதாய் மீளாத ரஜினி உஷாராகவே இருக்கிறார். ஆதலால், தனது அடுத்தப்படத்தை காட்டி சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் யானைவிலை, குதிரை விலை சொல்லி அட்வான்சாகவே காசை வாங்கிப்போட்டு கல்லா கட்டிவிடக்கூடாது...என்பதில் உறுதியாக ... |
| கொம்பனை தொடர்ந்து ஆம்பள விஷாலை இயக்கும் முத்தையா Posted: குட்டிப்புலி, கொம்பன் படங்களின் இயக்குநர் முத்தையாவின் அடுத்த படத்தில் விஷால் நடிக்க இருக்கிறாராம்! |
| கன்னா பின்னா : பாடிபில்டர்களின் நகைச்சுவை கதை! Posted: சிவசுப்ரமணியன், ஸ்ரீநிவாஸ் தயாரிப்பில் எஸ்.எஸ்.பிக் சினிமாஸ் வழங்கும் படம் "கன்னா பின்னா". தியா என்பவர் இப்படத்தை இயக்கி நடிக்கிறார். ஹீரோயினாக அஞ்சலி ராவ் நடிக்கிறார். இப்படம் பற்றி இயக்குநர் தியா கூறியதாவது, பொதுவாக பாடிபில்டர்களை சினிமாவில் அடியாள் கதாபாத்திரங்களுக்கும், வில்லன் கதாபாத்திரங்களுக்குமே பயன்படுத்தி ... |
| விஷ்ணு-கேத்ரின் தெரஸாவின் வீர தீர சூரன்! Posted: AVR புரொடக்ஷன்ஸ் சார்பில் VR அன்புவேல் ராஜன் பெருமையுடன் தயாரிக்கும் படம் 'வீர தீர சூரன்'. ஷங்கர் தயாள் N இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் விஷ்ணு விஷால். அவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரஸா மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் சூரி ஆகியோர் நடிக்கிறார்கள். இயக்குனர் சுசீந்திரனின் கதையமைப்பில், திரைக்கதை, வசனம் அமைத்து ... |
| சுந்தர்.சி படத்தில் சந்தானம் இல்லை..! Posted: சுந்தர்.சி இயக்கத்தில் வினய், சந்தானம், சுந்தர்.சி, ஆன்ட்ரியா, ஹன்சிகா, ராய் லக்ஷ்மி ஆகியோர் நடித்த அரண்மனை படம் கடந்த வருடம் வெளிவந்தது. காமெடி கலந்த ஹாரர் படமாக இருந்ததாலோ என்னவோ அரண்மனை படத்தை அனைத்து தப்பினரும் ரசித்தனர். அதன் காரணமாக பெரிய வெற்றியடைந்தது - அரண்மனை. அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அரண்மனை படத்தின் 2 ஆம் ... |
| போட்டி இன்றி வெளிவரும் தொங்காடா Posted: பிரபல நடிகை, நடன கலைஞர் மற்றும் தயாரிப்பாளர் போன்ற பன்முகங்களை கொண்ட லக்ஷ்மி மஞ்சு கதாநாயகியாக நடிக்கும் படம் தொங்காடா. இந்த படத்தில் லக்ஷ்மி மஞ்சுவுக்கு ஜோடியாக பிரபல நடிகர் அதிவி செஷ் நடிக்கிறார். இந்த படத்தை அவர் தனது பேனரான மஞ்சு என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார்.இந்த படம் கடந்த வாரம் ரிலீசாக இருந்த ... |
| ஒரே நேரத்தில் பவர் ஸ்டார் - பிரின்ஸ் - ஜூனியர் என்.டி.ஆர் படங்கள் ரிலீஸ்? Posted: பவர் ஸ்டார் பவன் கல்யாண், பிரின்ஸ் மகேஷ் பாபு மற்றும் ஜூனியர் என் டி ஆர் படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகும் நிலை ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. அந்த நாள் வரும் 2016ம் ஆண்டின் சங்கராந்தியாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. பவன் கல்யாண் நடிக்கும் கப்பார் சிங் 2 படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பிக்கும் என்று அவரது ரசிகர்கள் ஏங்கி ... |
| விடுமுறைக்காக வெளிநாடு ட்ரிப் செல்லும் ஸ்டைலிஷ் ஸ்டார் Posted: சன் ஆப் சத்யமூர்த்தி தந்த மாபெரும் வெற்றியை அடுத்து மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் தனது குடும்பத்துடன் விடுமுறைக்காக வெளிநாடு ட்ரிப் சென்றுள்ளார். அவர் தொடர்ந்து ஷூட்டிங்கில் பிஸியாக இருந்ததால் அவருக்கு ஓய்வு தேவைப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த இரண்டு, மூன்று வாரங்களாக சன் ஆப் சத்யமூர்த்தி ... |
| சாதாரணமான ஐந்து நண்பர்களின் அசாதாரணமான ஜின் Posted: 'ஜின்' என்ற தலைப்பு நம் மூளைக்கு வேலை தருகின்ற வகையில் அமைந்துள்ளது. திகில் நிறைந்த அசாதாரணமான அமானுஷ்ய சக்திகளை பற்றிய கதை. மூன்று நாட்களில், ஐந்து நண்பர்கள் வாழ்வில் ஏற்படும் ஒரு அமானுஷ்ய நிகழ்வை மையமாகக் கொண்ட படம் தான் 'ஜின்'. ரைட் மீடியா ஒர்க்ஸ் மற்றும் சதீஷ் சந்திரசேகரனின் கதைகள் நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பில் ... |
| 3 மணி நேரம் ஓடும் உத்தமவில்லன்! Posted: லிங்குசாமி தயாரிப்பில் கமல் நடித்த உத்தமவில்லன் படம் மே 1 அன்று திரைக்கு வரவில்லை. பைனான்ஸ் பிரச்சனை காரணமாக பல மணி நேரம் பஞ்சாயத்து நடந்து மறுநாள் மே 2 ஆம் தேதி மதியம்தான் படம் ரிலீஸ் ஆனது. ஆனால் ஏற்கனவே திட்டமிட்டபடி மே 1 ஆம் தேதி காலை 9 மணிக்கே பத்திரிகையாளர்களுக்கான காட்சி திரையிடப்பட்டது. படம் திரையிடப்படுவதற்கு முன் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-05-06 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |