Cinema.tamil.com |
- புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படத்தில் யாரும் நடிக்காத கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் : விஜய்சேதுபதி
- விதார்த்திற்கு திருமணம் - வக்கீல் படிக்கும் பெண்ணை மணக்கிறார்!
- இரண்டு புறம்போக்குகளின் கதை தான் யட்சன் - விஷ்ணுவர்தன்!
- தாமதமாகும் விஜய்சேதுபதி படங்கள்...!
- காக்கா முட்டை பட குழந்தைகளின் மொத்த கல்வி செலவை ஏற்ற தனுஷ்!
- பாகுபலியில் இருந்து கலக்க வரும் தேவசேனா லுக்...
- அப்பா பின் வாங்க மாட்டார் - ஸ்ருதிஹாசன்
- ராமானுஜன் படத்திற்கு நார்வே விருது
- பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால்!
- பூரி ஜெகன்நாத் நல்ல நண்பர் - சார்மி
- மெகா ஸ்டார் ரசிகர்களுக்கு டோஸ் விட்ட பவர் ஸ்டார்
- இந்தியா பாகிஸ்தான் படத்தில் காமெடி! கலக்கத்தில் விஜய் ஆண்டனி!
- பிரின்சின் புதிய தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்கும் பிரபல ஹீரோக்கள்?
- பி.யூ சின்னப்பா: தமிழ் சினிமாவின் முதல் ஆக்ஷன் ஹீரோ
- கங்காஜல்2 சூட்டிங்கில் பிரியங்கா சோப்ரா
- தொடர் படங்களால் ஷாரூக் பிஸி...
- டிவிடியில் பிபாஷாவின் ஹாலிவுட் படம் ரிலீஸ்
- நேபாள பூகம்பத்தில் சிக்கி உயிர் பிழைத்த சாயாசிங்
- சினிமாவானது ஆதிகுரு சித்தரின் வாழ்க்கை
- பத்திரிகையாளராக வேண்டும் : அமிதாப் விருப்பம்
| புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படத்தில் யாரும் நடிக்காத கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன் : விஜய்சேதுபதி Posted: விஜய் சேதுபதி, ஆர்யா, ஷாம் , கார்த்திகா நடிப்பில் SP ஜனநாதன் இயக்கத்தில் யூடிவி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் பைனரி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் 'புறம்போக்கு என்கிற பொதுவுடமை'. பல முன்னணி நடிகர்கள் இணைந்திருக்கும் இப்படம் மே 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தில் தனது கதாப்பாத்திரத்தைப் விஜய் சேதுபதி பற்றி கூறும் ... |
| விதார்த்திற்கு திருமணம் - வக்கீல் படிக்கும் பெண்ணை மணக்கிறார்! Posted: |
| இரண்டு புறம்போக்குகளின் கதை தான் யட்சன் - விஷ்ணுவர்தன்! Posted: வணிகநோக்கிலான படங்களில் கூட புதிய முறையில் கதை சொல்வதிலும் தொழில்நுட்ப துணையை பயன்படுத்துவதிலும் தனக்கென தன்னிச்சையான முத்திரை பதித்தவர் இயக்குநர் விஷ்ணுவர்தன். எந்த ரகத்திலான படங்களிலும் தன் பளிச் முத்திரை பதிப்பவரான அவர், இப்போது இயக்கும் படம் யட்சன் இரு நண்பர்களின் நட்பு பற்றிய கதை இது. இதில் ஆர்யா, கிருஷ்ணா, ... |
| தாமதமாகும் விஜய்சேதுபதி படங்கள்...! Posted: 2012, 2013ம் ஆண்டுகளில் அடுத்தடுத்து பல வித்தியாசமான படங்களைக் கொடுத்து யாரும் எதிர்பாராத விதத்தில் தமிழ்த் திரையுலகத்தில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் விஜய் சேதுபதி. அந்த வெற்றியைக் கடந்த ஆண்டு தக்க வைத்துக் கொள்ள அவர் தவறிவிட்டார். அந்தத் தவறை இந்த ஆண்டு திருத்திக் கொள்வார் என்று எதிர்பார்த்தால் அடுத்தடுத்து அவர் ... |
| காக்கா முட்டை பட குழந்தைகளின் மொத்த கல்வி செலவை ஏற்ற தனுஷ்! Posted: சிறுவர்களை மையப்படுத்திய படங்கள் தமிழ் சினிமாவில் வருவது அபூர்வமான ஒன்று. அப்படி ஒரு அபூர்வமும், அசத்தலும் நிறை படம் தான் காக்கா முட்டை. படம் வெளியாகும் முன்பே டொரண்டோ சர்வதேச திரைப்பட விழா, ரோம் திரைப்பட விழா, துபாய் சர்வதேச திரைப்பட விழா, பிரிஸ்பேன் ஏசியா பசிபிக் திரைப்பட விழா, லாஸ் ஏஞ்சல்ஸ் இந்திய திரைப்பட விழா, கோல்ட் கோஸ்ட் ... |
| பாகுபலியில் இருந்து கலக்க வரும் தேவசேனா லுக்... Posted: பிரபல இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலியின் கனவு காவியமான பாகுபலியின் போஸ்டர்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் அந்த படத்தின் தேவசேனா லுக் நாளை வெளிவருகிறது. அந்த கதாப்பத்திரத்தில் பிரபல நடிகை அனுஷ்கா நடிப்பது குறிப்பிடத்தக்கது. அவர் பாகுபலியின் முதல் பாகத்தில் கொஞ்சம் தான் வருகிறாராம். ... |
| அப்பா பின் வாங்க மாட்டார் - ஸ்ருதிஹாசன் Posted: கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஒவ்வொரு படங்களுமே சோதனை முயற்சியான படங்கள்தான். அதில் சில படங்கள் சாதனைப் படங்களாக அமைகின்றன. சில படங்கள் சோதிக்கும் படங்களாக அமைந்து விடுகின்றன. தனது ஒவ்வொரு படத்திலும் தமிழ் சினிமாவை வேறு ஒரு தளத்திற்குக் கொண்டு செல்ல கமல்ஹாசன் முயற்சிக்கிறார். ஆனால், அவை கமர்ஷியலாக சில சமயங்களில் பெரிய வெற்றியைப் ... |
| ராமானுஜன் படத்திற்கு நார்வே விருது Posted: நார்வே சர்வதேச திரைப்பட விழாவில், ராமானுஜம் படத்தை தயாரித்த கேம்பர் சினிமா நிறுவனம், சிறந்த தயாரிப்பு நிறுவனத்திற்கான விருதை வென்றுள்ளது. நார்வே சர்வதேச திரைப்பட விழா, நார்வே தலைநகர் ஆஸ்லோவில், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. சர்வதேச பார்வையாளர்களுக்கு மத்தியில், ராமானுஜன் படம் திரையிடப்பட்டது. அவர்களிடையே, படம் ... |
| பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால்! Posted: சுந்தர் சி இயக்கத்தில் நடித்த 'ஆம்பள' படம் படு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அடுத்து வெற்றிப்படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற வெறியோடு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் 'பாயும் புலி' படத்தில் நடித்து வருகிறார் விஷால். வேந்தர் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஒன்றரை கோடி சம்பளம் வாங்கிக் கொண்டு காஜல் அகர்வால் ஹீரோயினாக ... |
| பூரி ஜெகன்நாத் நல்ல நண்பர் - சார்மி Posted: டோலிவுட்டில் தன்னுடைய அழகாலும், நடிப்பாலும், கவர்ச்சியாலும் ரசிகர்களின் மனதில் நீங்க இடத்தைப்பிடித்த சார்மி பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் பற்றி புகழ்ந்து பேசி உள்ளார். அவர் தற்போது பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஜோதி லக்ஷ்மி என்ற படத்தில் நடித்து வருகிறார். அவர் தனது ஜோதி லக்ஷ்மி படத்தை பற்றியும், இயக்குனர் பூரி ... |
| மெகா ஸ்டார் ரசிகர்களுக்கு டோஸ் விட்ட பவர் ஸ்டார் Posted: மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்த நாள் வரும் ஆகஸ்ட் 22ம் தேதி வருவதையொட்டி அவரது ரசிகர்கள் அந்த நாளை மிகச்சிறப்பாக கொண்ட முடிவு எடுத்துள்ளனர். மேலும் மெகா ஸ்டார் இந்த பிறந்த நாளில் தனது 150வது படம் பற்றிய அறிவிப்பையும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்து வருகின்றனர். ... |
| இந்தியா பாகிஸ்தான் படத்தில் காமெடி! கலக்கத்தில் விஜய் ஆண்டனி! Posted: சலீம் படத்தை அடுத்து இந்தியா பாகிஸ்தான் என்ற படத்தில் நடித்து வருகிறார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. நாம் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமான விஜய் ஆண்டனி, அடுத்து சலீம் படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் க்ரைம் த்ரில்லராக மட்டுமின்றி இயல்பான ஆக்ஷன் காட்சிகளையும் கொண்டிருந்தது. அது மட்டுமல்ல, அதிகமாக எக்ஸ்பிரஷன் வராத விஜய் ... |
| பிரின்சின் புதிய தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்கும் பிரபல ஹீரோக்கள்? Posted: விரைவில் பிரின்ஸ் மகேஷ் பாபுவும், அவரது மனைவி நம்ரதாவும் இணைந்து புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அந்த நட்சத்திர தம்பதியினரின் மகன் கௌதம் பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க இருக்கிறார்களாம். இந்த பிரபல காட்டமனேனி குடும்பத்தில் இருந்து ஏற்கனவே பிரபல பத்மாலயா ஸ்டுடியோஸ் என்ற ... |
| பி.யூ சின்னப்பா: தமிழ் சினிமாவின் முதல் ஆக்ஷன் ஹீரோ Posted: தமிழ் சினிமாவில் எப்போதுமே ஆக்ஷனுக்கு ஒரு ஹீரோ, நடிப்புக்கு ஒரு ஹீரோ டாப்பில் இருப்பார்கள். எம்.ஜிஆர் ஆக்ஷன் ஸ்டார் என்றால் சிவாஜி நடிப்பு திலகம், ரஜினி ஆக்ஷன் ஸ்டார் என்றால் கமல் நடிப்பு ஸ்டார். இதேபோன்று கருப்பு வெள்ளை காலத்தில் தியாகராஜ பாகவதர் நடிப்பு ஸ்டார் என்றால் ஆக்ஷன் ஸ்டாராக இருந்தவர் பி.யூ சின்னப்பா. தன் குரலாலும், ... |
| கங்காஜல்2 சூட்டிங்கில் பிரியங்கா சோப்ரா Posted: தில் தடக்னே டோ படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சிகளில் பிஸியாக உள்ள பிரியங்கா சோப்ரா, விரைவில், கங்காஜல் 2 படத்தின் சூட்டிங்கில் கலந்துகொள்ள உள்ளார். பஜிராவ் மஸ்தானி படத்திற்காக, பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனேவுடன் இணைந்து பாடலுக்கு டான்ஸ் ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது. கங்காஜல் 2 படத்தில், பிரியங்கா சோப்ரா, போலீஸ் கேரக்டரில் ... |
| தொடர் படங்களால் ஷாரூக் பிஸி... Posted: ராகுல் டோலாக்கியாவின் இயக்கத்தில் உருவாகி வரும் ரெய்ஸ் படத்தில், கேங்ஸ்டர் ரோலில் நடித்து வரும் ஷாரூக் கான், ஸ்போர்ட்டிவாகவும் அவரது கேரக்டர் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மணீஷ் சர்மாவின் இயக்கத்தில் ஃபேன் படத்திலும், ரோஹித் ஷெட்டியின் இயக்கத்தில் தில்வாலே படத்திலும் தொடர்ந்து ஷாரூக் நடித்து வருகிறார். ... |
| டிவிடியில் பிபாஷாவின் ஹாலிவுட் படம் ரிலீஸ் Posted: ரோலண்ட் ஜாபே இயக்கத்தில்,பிபாஷா பாசுவின் நடிப்பில் உருவாக இருக்கும் தி லவ்வர்ஸ் என்ற ஹாலிவுட் படம், டி.வி.டி,யில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தி லவ்வர்ஸ் படம், 2013ம் ஆண்டில் ஈரோப்பியன் சயின்ஸ் பிக்ஷன் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருந்தது. படம், பல்வேறு விதமான எதிர்மறை விமர்சனங்களை சந்தித்திருந்த நிலையில், ... |
| நேபாள பூகம்பத்தில் சிக்கி உயிர் பிழைத்த சாயாசிங் Posted: திருடா திருடி, அனந்தபுரத்து வீடு உள்பட பல படங்களில் நடித்தவர் சாயா சிங். தற்போது யாத்ரீகன் என்ற கன்னட படத்தில் நடிக்கிறார். ஹீரோவாக கிஷோர் நடிக்கிறார். இந்தப் படத்தின் படிப்பிடிப்புகள் நேபாள எல்லையில் உள்ள சிலிகுடியில் நடப்பதாக இருந்தது. இதற்காக சாயாசிங், கிஷோர் உள்ளிட்ட படப்பிடிப்பு குழுவினர் பெங்களூரிலிருந்து சிலிகுடிக்கு ... |
| சினிமாவானது ஆதிகுரு சித்தரின் வாழ்க்கை Posted: திருவண்ணாமலைக்கு பிறகு சித்தர்கள் அதிகம் வாழ்ந்த பகுதியாக கருதப்படுவது கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையாகும். இங்கு வாழ்ந்த ஆதிகுரு சித்தரின் வாழ்க்கை சினிமாவாக தயாரிக்கப்பட்டுள்ளது. பிரபஞ்சம் சினி சர்க்யூட் என்ற நிறுவனத்தின் சார்பில் சாய் ரமேஷ் என்பவர் இதனை இயக்கி உள்ளார். அருண் கதையின் நாயகனான நடித்துள்ளார். ... |
| பத்திரிகையாளராக வேண்டும் : அமிதாப் விருப்பம் Posted: பாலிவுட் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் அமிதாப் பச்சன், அடுத்த பிறவியில், பத்திரிகையாளனாக பணியாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். பிகு படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சியில் பேசிய அமிதாப் பச்சன் கூறியதாவது, நான் ஏன் அடுத்த பிறவியில், பத்திரிகையாளனாக பிறக்க வேண்டும் என்று கூறினேன் என்றால், ஒரே கேள்விக்கு பலமுறை ஒரே ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-05-05 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |