Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


டப்ஸ்மாஸிலும் கலக்கும் த்ரிஷா

Posted:

டப்ஸ்மாஸ் ஜீரம், தற்போது அழகு நடிகை த்ரிஷாவையும் பிடித்துள்ளது.

படங்களில் இடம்பெற்ற வசனங்களுக்கு ஏற்ப, முகபாவனைகளை காட்டி வருவது மற்றும் அதில் வருவது போல செய்கைகளை செய்யும் டப்ஸ்மாஸ், சமூகவலைதளங்களில் மிகப்பிரபலமாகி வருகிறது.

தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளின் வசனங்களை, ரசிகர்கள் அவர்கள் பேசுவது போல ...

விரைவில் வாலு படம் : சிம்பு உறுதி

Posted:

வாலு படத்தின் டிரைலர் வெளியீட்டிற்கு முன்னதாகவே, படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று சிம்பு டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

சிம்பு வாலு, வேட்டை மன்னன், இது நம்ம ஆளு உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ள போதிலும், கடந்த 3 ஆண்டுகளாக, அவரது எந்தபடமும் ரீலீசாகவில்லை. இந்நிலையில், கெளதம் மேனன் ...

பாலைய்யாவின் அசத்தலான ஹேர் ஸ்டைல்

Posted:

பிரபல மூத்த ஹீரோவான நந்தமூரி பாலகிருஷ்ணா தற்போது நடிக்கும் டிக்டேட்டர் படத்திற்காக புதிய விக் வைத்து அசத்தி இருக்கிறார். இது வரையில் அவர் வைத்த விக்குகளிலேயே இந்த படத்திற்காக வைத்ததுதான் அவருக்கு மிகவும் பொருத்தமாக அமையப்பட்டு இருக்கின்றது. மொத்தத்தில் அவருடைய சினிமா வரலாற்றிலேயே இந்த ஹேர் ஸ்டைல் தான் சிறப்பாக உள்ளதாம். ...

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் கே.பாலசந்தர் திரையரங்கம் திறப்பு விழா

Posted:

தமிழ் நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் சொந்த கட்டிடத்தில் பாலசந்தர் அரங்கம் திறக்கப்பட்டது உதவி இயக்குனர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த, அவர்கள் இயக்கிய குறும்படங்களை திரை யிடுவதற்காகவும், கிரீன் மேட் மற்றும் போட்டோ சூட் செய்வதற்கும் இயக்குனர்கள் சங்க கட்டிடத்தில் மினி திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ...

பிரபல மூத்த ஹீரோவுக்கு ஸ்வர்நோட்சவம்...

Posted:

இன்று பிறந்தநாள் கொண்டாடும் டோலிவுட் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவிற்கு ஸ்வர்நோட்சவம் ஆகும். அதாவது அவர் நடிக்க வந்து 50 ஆண்டுகள் ஆகின்றது.அவர் கடந்த 1965ம் ஆண்டு முதன்முதலாக நடித்த படம் தேநேமனசுலு ஆகும். இந்த படம் ரிலீஸ் ஆகி இந்தாண்டு மார்ச் மாதத்தோடு 50 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இன்று கிருஷ்ணாவுக்கு 73வது பிறந்த நாளாகும். இந்த நன்னாளில் ...

மாஸ்கோ பிலிம் பெஸ்டிவலில் மம்முட்டி படம்..!

Posted:

கிட்டத்தட்ட ஆறேழு பிளாப் படங்களுக்கு பின் மம்முட்டியை தலைநிமிரச்செய்த படம் தன் கடந்த வருடம் மலையாளத்தில் இயக்குனர் வேணு இயக்கத்தில் வெளியான 'முன்னறியிப்பு'. படத்தில் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளியாக, மிகவும் மாறுபட்ட நடிப்பால் மிரட்டியிருந்தார் மம்முட்டி. சொல்லப்போனால் படத்தில் அவர் பேசும் மொத்த வசனமே இரண்டு ...

மகேஷ் பாபு மிகவும் அழகானவர்-பிரபல நடிகை டுவிட்

Posted:

பிரின்ஸ் மகேஷ் பாபுவின் ஸ்ரீமந்துடு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட் சமீபத்தில் வெளிவந்ததை அடுத்து அது பற்றி பிரபல நடிகை சமந்தா தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவர், 'மகேஷ் பாபு மிகவும் அழகாக இருக்கிறார். இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றி படம்.இந்த போஸ்டரை பார்த்து நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் ', என்று ...

நேரடி தமிழ்ப்படத்தில் மகேஷ் பாபு

Posted:

டோலிவுட்டின் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் மகேஷ்பாபு, முதன்முறையாக, நேரடி தமிழ்ப்படத்தில் நடிக்க உள்ளார்.

பிரம்மோத்சவம் என்று பெயரிடப்பட்டுள்ள படம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக உள்ளது. பிவிபி சினிமா நிறுவனம், பிரமாண்ட பட்ஜெட்டில், இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்தை, ஸ்ரீகாந்த் அதாலா ...

நிறைவேறுமா என் ஆசைகள் ? 'ஸ்டண்ட்' சில்வா

Posted:

ஒரு ஹீரோவை, 'மாஸ்' ஹீரோவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பவை சண்டைக் காட்சிகள்; அந்த சண்டைக் காட்சிகளை, 'க்ளாஸ்' ஆக்குவது சண்டைப் பயிற்சியாளர்கள்! இந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களின் 'மாஸ்' இமேஜுக்கு கெத்து சேர்க்கும் வேலையை, கடந்த 9 ஆண்டுகளாக செய்து வருகிறார், சண்டைப் பயிற்சியாளர் சில்வா! தெலுங்கு இயக்குனர் ...

வெள்ளித்திரைக்குள், 'சிகப்பு ரத்தம்' பாய்ச்சும் சினிமா காம்ரேட்டுக்கு,

Posted:

வணக்கம். 2002ம் ஆண்டில், மலையாளத்தில் வெளிவந்த 'நிழல் குத்து' படம், துாக்கிலிடுபவனின் கதையைச் சொல்லி, என் மனதை பிழிந்தெடுத்தது. 'தமிழில் இப்படி ஒரு படம் சாத்தியமா?' என்ற என் ஏக்கத்தை, 10 ஆண்டுகள் கழித்து இப்போது நிறைவேற்றி இருக்கிறது, உங்களின், 'புறம்போக்கு என்கிற பொதுவுடமை.'
எவ்வித நிபந்தனையும் இன்றி, என் இதயத்தின் அடி ...

தூங்காவனத்தை 50வது படமாக்க த்ரிஷா ஆசை

Posted:

2002ம் ஆண்டு சினிமாவில் நடிக்க தொடங்கிய த்ரிஷா இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் 47 படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் மட்டும் இதுவரை நடிக்கவில்லை. அவர் நடித்துள்ள பூலோகம் படம் மட்டும் வெளிவராமல் நிற்கிறது. தற்போது அப்பாடக்கர், ப்ரியம், போகி, அரண்மனை 2ம் பாகம் படங்களில் நடித்து வருகிறார். கமலுடன் தூங்காவனம் ...

லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியே சுதா சந்திரன் உள்ளே

Posted:

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி குடும்ப பிரச்சினைகளை பஞ்சாயத்து பேசி தீர்த்து வைக்கும் நிகழ்ச்சி. முதலில் இதனை நிர்மலா பெரியசாமி நடத்தினார். அதன் பிறகு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தியபோதுதான் நிகழ்ச்சி மிகவும் பாப்புலரானது. பல குடும்ப ...

ஜுராசிக் வோர்ல்டின் 4ம் பாகம் 11ந் தேதி ரிலீஸ்: தமிழிலும் வெளிவருகிறது:

Posted:

ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ஜூராசிக் பார்க் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் இருந்து அழிந்துபோன ராட்சத விலங்கான டைனோசர்களை கொண்டு இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. அதன் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த இரண்டு பாகங்கள் வெளிவந்தது.
தற்போது ஜூராசிக் பார்க்கின் 4வது பாகமாக ஜூராசிக் ...

விக்ராந்த்துக்காக ஆடிய ஆர்யா, விஷால், விஷ்ணு

Posted:

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்ராந்த் ஹீரோவாக நடிக்கும் படம் தாக்க தாக்க. ஸ்டூடியோ வெர்ஸ்டைல் என்ற நிறுவனமும், யுனிகார் பிரேம்ஸ் சார்பில் தாரா அருள்ராஜூம் இணைந்து தயாரிக்கிறார்கள். புதுமுகம் சஞ்சீவ் இயக்குகிறார். சுஜித் இசை அமைத்துள்ளார். ஜேக்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இந்தப் படத்தில் விக்ராந்த் ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கிறார். ...

கன்னடத்து கிரண்பேடி தமிழில் வருகிறார்

Posted:

2009ம் ஆண்டு வெளியான கன்னடப் படம் கிரண்பேடி. இதில் மாலாஸ்ரீ கிரண்பேடி மாதிரி துணிச்சலான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். ஸ்ரீனிவாச மூர்த்தி, ரங்கயனா ராகு, ஆஷிஷ் வித்யார்த்தி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். அம்சலேகா இசை அமைத்திருந்தார். ஓம்பிரகாஷ்ராவ் இயக்கி இருந்தார். ராமு எண்டர் பிரைசஸ் ...

குளிர்பான விளம்பர படத்தில் நடிக்க மறுத்த சிவகார்த்திகேயன்

Posted:

இன்றைய இளம் ஹீரோக்கள் அனைவருமே பிரபலமான அந்த இரண்டு வெளிநாட்டு குளிர்பான விளம்பரத்தில் நடிக்க விரும்புவார்கள். காரணம் தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்பாகும், நாடு முழுவதும் ஹோர்டிங், பேணர்களில் இடம் பெறலாம். தவிர கணிசமான சம்பளமும் கிடைக்கும், விஜய் முதல் தனுஷ் வரை அத்தனை நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.
ஆனால் இந்த ...

3 மொழிகளில் வெளிவருகிறது மாயா

Posted:

நயன்தாரா, ஆரி நடிக்கும் படம் மாயா. இவர்களுடன், ரேஷ்மி மேனன், கோபி. அஜ்மல் நடிக்கிறார்கள். அஸ்வின் சரவணன் என்ற புதுமுகம் இயக்குகிறார். இதில் ஆரி ஓவியராக நடிக்கிறார் இதற்காக ஆர்ட் டைரக்டர் ராமலிங்கத்திடம் முறைப்படி ஓவியம் கற்றுக் கொண்டு நடித்திருக்கிறார். படத்தில் நயன்தாராவுக்கும், ஆரிக்கும் காமினேஷன் காட்சிகள் கிடையாது. ஆனாலும் ...

மீண்டும் சூட்டிங்கில் ஷாரூக் கான்

Posted:

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான், மூட்டு அறுவை சிகிச்சை நடைபெற்றிருந்த நிலையில், ஒருவார ஓய்விற்கு பிறகு, மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள துவங்கியுள்ளார். ராகுல் டோலக்கியாவின் இயக்கத்தில் உருவாகி வரும் ரெய்ஸ் படத்தின் சூட்டிங்கில், ஷாரூக் கான் பங்கேற்றுள்ளார். தற்போது தான் உடல்நிலை தேறிவருவதால், ஆக்ஷன் காட்சிகள், ...

பத்திரிகையாளர் கேரக்டரில் நவாஜூதீன்

Posted:

கபீர் கான் இயக்கத்தில், சல்மான் கான் நடித்து வரும் பஜ்ரங்கி பைஜான் படத்தில், நவாஜூதீன் சித்திக், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பத்திரிகையாளர் கேரக்டரில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான டீசரில், ஒரு சிறு குழந்தையுடன் அறிமுகமாகும் சல்மான் கான், நவாஜூதீனின் கேரக்டரை விவரிப்பார். முன்னதாக சல்மான் கான் நடித்த கிக் படத்தில், வில்லன் ...

மாதவனின் வெற்றியை கொண்டாடும் இயக்குநர்

Posted:

தானு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ் படத்தின் வெற்றி்க்களிப்பில், படக்குழுவினர் அனைத்தும் திளைத்துக்கொண்டிருக்க, அப்படத்தில் நடித்த நடிகர் மாதவனின் வெற்றியை, தனது வெற்றியாக எண்ணி, தனது வீட்டில் பார்ட்டி கொடுத்து கொண்டாடி இருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் இரானி. 3 இடியட்ஸ், பீகே உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய ராஜ்குமார் இரானி, ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™