Cinema.tamil.com |
- தனு வெட்ஸ் மானு-3 : தனுஷ் ஹீரோ!
- விக்ரம் - கௌதம் மேனன் படம் டிராப்.?!
- மெட்ரோ ஹீரோவான பாபி சிம்ஹா!
- சீன பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் சாதனை புரியும் பிகே., - ரூ.62 கோடி வசூல்!
- “மனிதனாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்” - ஜெயராம் மீது பிரதாப் போத்தன் தாக்கு..!
- ஜூன் 1ம் தேதி பாகுபலி ஆடியோ ரிலீஸ்
- ஏ,.ஆர்.ரகுமானின் ஆவணப்படம் அமெரிக்காவில் விரைவில் வெளியீடு
- டிசம்பரில் யங் ரிபல் ஸ்டாருக்கு டும்,டும்,டும்....
- சின்னத்திரையில் ஜொலிக்கும் வெள்ளி்த்திரை நட்சத்திரங்கள்
- அஜித் படத்தில் டாக்ஸி டிரைவராக நடிக்கும் ஸ்ருதிஹாசன்!
- என் சுய சரக்கை சம்மதித்ததற்கு நன்றி - பார்த்திபன்
- மெகா பவர் ஸ்டாருடன் மோதும் அறிமுக நடிகர்....
- அல்லரி நரேஷின் மெகா கிராண்ட் திருமணம்
- ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு ஞானவேல்ராஜா செய்த உதவி
- பட வாய்ப்பு குறைந்ததால் தையல் பள்ளி தொடங்கிய சரண்யா...!
- லிங்குசாமியிடமே திரும்பி வந்த ரஜினிமுருகன்
- 3 மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடும் எலி
- சம்பளத்தை உயர்த்திய நான் கடவுள் ராஜேந்திரன்
- நடிகர் சங்கத் தேர்தலில் கருணாஸ் போட்டி!
- காவல் படத்தை வெளியிட விமல் எடுக்கும் முயற்சி வெற்றி பெறுமா?
| தனு வெட்ஸ் மானு-3 : தனுஷ் ஹீரோ! Posted: ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் மாதவன்-கங்கனா நடிப்பில் வௌியான படம் தனு வெட்ஸ் மானு. இப்படம் சூப்பர் ஹிட்டானது. அதனைத்தொடர்ந்து தனு வெட்ஸ் மானு ரிட்டர்ன்ஸ் என அதன் இரண்டாம் பாகம் கடந்தவாரம் வௌியானது. இந்தப்படமும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சானை படைத்து கொண்டிருக்கிறது. விரைவில் ரூ.100 கோடி கிளப்பில் சேர இருக்கிறது. இந்நிலையில் ... |
| விக்ரம் - கௌதம் மேனன் படம் டிராப்.?! Posted: ஷங்கரின் ஐ படத்தை தொடர்ந்து, விஜய் மில்டனின் இயக்கத்தில், ''10 எண்றதுக்குள்ள'' படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். விக்ரம் ஜோடியாக சமந்தா, இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். இப்படத்தின் கதை, ஹாலிவுட் படமான தி டிரான்ஸ்பார்மர் சாயலிலான படமாக இருக்கும் என்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விஜய் ... |
| Posted: நேரம், சூது கவ்வும், பீட்சா, ஜிகர்தண்டா போன்ற படங்களில் நடித்த பாபி சிம்ஹா, ஜிகர்தண்டா படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் பெற்றார். இதன்பிறகு பாபியின் புகழ் மேலோங்கியிருக்கிறது. தற்போது மசாலா படம், உறுமீன், பாம்பு சட்டை, இறைவி உள்ளிட்ட அரை டஜன் படங்களில் ஹீரோவாக பிஸியாக நடித்து வருகிறார். இப்போது புதிதாக மெட்ரோ என்ற ... |
| சீன பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் சாதனை புரியும் பிகே., - ரூ.62 கோடி வசூல்! Posted: ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், அமீர்கான், அனுஷ்கா சர்மா நடிப்பில் வௌியான படம் பி.கே., அமீர்கான்-அனுஷ்கா இருவரும் முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் நடித்திருந்தனர். இப்படம் இந்தியாவில் வசூல் சாதனை புரிந்தது. மேலும் இந்திய சினிமாவில் அதிக வசூலை குவித்த படமாகவும் பி.கே. திகழ்கிறது. பொதுவாக பாலிவுட் படங்களுக்கு ... |
| “மனிதனாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்” - ஜெயராம் மீது பிரதாப் போத்தன் தாக்கு..! Posted: என்ன நடந்ததோ ஏது நடந்ததோ தெரியவில்லை.. திடீரென நடிகர் ஜெயராம் மீது பேஸ்புக்கில் தாக்குதல் நடத்தியுள்ளார் நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன். அதில் கொஞ்சம் காரசாரமான வார்த்தைகளையும் சேர்த்திருந்தார் பிரதாப் போத்தன். அதில் ஜெயராம் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், ஆனால் படிப்பவர்களுக்கு அவர்தான் என புரியும்படியாக வார்த்தைகளை ... |
| ஜூன் 1ம் தேதி பாகுபலி ஆடியோ ரிலீஸ் Posted: மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் பிரம்மாண்ட வரலாற்று காவியமான பாகுபலியின் ஆடியோ வரும் ஜூன் 1 ம் தேதி ரிலீஸ் ஆகின்றது. அதற்கான ஏற்பாடுகள் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றது. முன்னதாக மே 31ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அது நடக்காமல் போனது. அதற்கு அந்த படக்குழுவினர் மன்னிப்பு கேட்டது ... |
| ஏ,.ஆர்.ரகுமானின் ஆவணப்படம் அமெரிக்காவில் விரைவில் வெளியீடு Posted: இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் வாழ்க்கை வரலாறு குறித்த ஆவணப்படம், அமெரிக்காவின் வெள்ளைமாளிகையில் விரைவில் திரையிடப்பட உள்ளது. ஆஸ்கார் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் வாழ்க்கை, ஜெய் ஹோ என்ற பெயரில் ஆவணப்படம் உருவாகியுள்ளது. ஏ.ஆர். ரகுமானின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவரது இசை உலகம் குறித்த தகவல்களை ... |
| டிசம்பரில் யங் ரிபல் ஸ்டாருக்கு டும்,டும்,டும்.... Posted: யங் ரிபல் ஸ்டார் பிரபாசுக்கு வரும் டிசம்பர் மாதத்தில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. டோலிவுட்டின் 'தி மோஸ்ட் எல்ஜிபில் பேச்சலர்' என்ற பெயருக்கு உரியவரான பிரபாஸ் திருமணம் பற்றி அதிகம் பேசாமல் இருந்து வந்தார். அவர் தற்போது மிகப்பிரம்மாண்டமான சரித்திர காவியமான பாகுபலியில் நடித்து வருகிறார். இந்த படம் அவரது ... |
| சின்னத்திரையில் ஜொலிக்கும் வெள்ளி்த்திரை நட்சத்திரங்கள் Posted: கோலிவுட், பாலிவுட் என எல்லா திரையுலகிலும் முன்னணியில் உள்ள திரைநட்சத்திரங்கள், சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவது தொடர்கதையாக உள்ளது. முன்னணி நட்சத்திரங்கள், சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை பெரிதும் விரும்புகின்றனர். பலர் திரையுலகில் நல்ல உச்சத்தில் உள்ளபோதே, சின்னத்திரையிலும் ... |
| அஜித் படத்தில் டாக்ஸி டிரைவராக நடிக்கும் ஸ்ருதிஹாசன்! Posted: வீரம் படத்திற்கு பிறகு, மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. அதனால் அஜித் 56ல தல 56 என்ற பெயரில் படம் சம்பந்தப்பட்ட தகவல்கள் வௌியாகி வருகின்றன. அஜித் உடன் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். கூடவே அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனன் நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட ... |
| என் சுய சரக்கை சம்மதித்ததற்கு நன்றி - பார்த்திபன் Posted: நக்கல்களின் நாயகன் என பார்த்திபனை தாராளமாகக் குறிப்பிடலாம். எங்கெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் அவருடைய பார்த்திபத்தனத்தை வெளிக்காட்டி விடுவார். நேற்று வெளிவந்துள்ள 'மாசு என்கிற மாசிலாமணி' படத்தில் அசிஸ்டென்ட் கமிஷனர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பார்த்திபன். இடைவெளிக்குப் பிறகுதான் அவருடைய காட்சிகள் ... |
| மெகா பவர் ஸ்டாருடன் மோதும் அறிமுக நடிகர்.... Posted: கடந்த ஆண்டு விஜயதசமியின் போது பிரின்ஸ் மகேஷ் பாபு படமும், மெகா பவர் ஸ்டார் ராம் சரண் படமும் மோதியது. அதாவது மகேஷ் பாபு நடித்த ஆகடுவும், ராம் சரண் நடித்த கோவிந்துடு அந்தரிவாடேலே படமும் ஒன்றாக ரிலீஸ் ஆனது நினைவிருக்கலாம். முன்னதாக ராம் சரணின் நாயக்கும் மகேஷ் பாபுவின் சீதம்மா வாகிட்லோ சிரிமல்லேசெட்டுவும் மற்றும் ராம் சரணின் ... |
| அல்லரி நரேஷின் மெகா கிராண்ட் திருமணம் Posted: பிரபல ஹீரோவான அல்லரி நரேஷின் திருமணம் மிகப்பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. அவருக்கும் விருபகண்டமனேனிக்கும் திருமணம் நடந்துள்ளது. அல்லரி நரேஷ் தந்தை மறைந்த பிரபல இயக்குனரான இ வி வி சத்யநாராயணா பல வெற்றிப்படங்களை தந்தவர் என்பது நினைவிருக்கலாம். பிரபல மூத்த நடிகையான ரம்பா உட்பட பல பிரபலங்களை அறிமுகப்படுத்தியவர். மொத்த ... |
| ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு ஞானவேல்ராஜா செய்த உதவி Posted: நடிகர் தனுஷுக்கும், இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு நீண்டுகொண்டே போகிறது. சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பதால் தன்னை எதிர்த்து ஜி.வி.பிரகாஷ்குமார் ஏதும் செய்ய மாட்டார் என்று நினைத்தார் தனுஷ். அவரது எண்ணத்துக்கு மாறாக, தனுஷுக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படையாக ... |
| பட வாய்ப்பு குறைந்ததால் தையல் பள்ளி தொடங்கிய சரண்யா...! Posted: மணிரத்னம் இயக்கிய நாயகன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான சரண்யா, கடந்த சில வருடங்களாக குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சீனுராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தில் விஜய்சேதுபதியின் அம்மாவாக நடித்திருந்தார். அப்படத்தில் தைரியமான பெண்மணியாக நடித்த சரண்யாவின் சிறப்பான நடிப்பைப் பாராட்டி அவருக்கு ... |
| லிங்குசாமியிடமே திரும்பி வந்த ரஜினிமுருகன் Posted: லிங்குசாமி தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் ரஜினிமுருகன். காக்கி சட்டை படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர உள்ள படம் என்பதால் ரஜினி முருகன் படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. உத்தமவில்லன் பட வெளியீட்டின்போது பல கோடி கடன் பிரச்சனையில் லிங்குசாமி சிக்கியபோது அவருக்கு ... |
| 3 மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடும் எலி Posted: தெனாலிராமன் படத்தை இயக்கிய யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வடிவேலு மீண்டும் நடித்துள்ள படம் எலி. 1960களில் நடப்பது போல் கதை அமைக்கப்பட்ட எலி படம் இந்த மாதம் வெளியாவதாக சொல்லப்பட்டது. சமீபத்தில் நடைபெற்ற எலி படத்தின் பிரஸ்மீட்டிலும் இதை உறுதி செய்தார் வடிவேலு. இந்த மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று எலி படம் வெளியாகவில்லை. ஜூன் ... |
| சம்பளத்தை உயர்த்திய நான் கடவுள் ராஜேந்திரன் Posted: சந்தானம் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு இனி காமெடியனாக நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். சூரியும் தன் சம்பளத்தை கடுமையாக உயர்த்திவிட்டார். எனவே தற்போதுகாமெடியன் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்த பஞ்சத்தை தற்போது போக்கி வருவது நான் கடவுள் ராஜேந்திரன்தான். மிரட்டும் வில்லனாக அறிமுகமான நான் கடவுள் ராஜேந்திரன் ... |
| நடிகர் சங்கத் தேர்தலில் கருணாஸ் போட்டி! Posted: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடப் போவதாக தன் நண்பர்கள் வட்டாரத்தில் ஏற்கனவே அறிவித்துவிட்டாராம் விஷால். ஆனாலும் இந்த விஷயத்தை ரகசியமாக வைத்திருந்தார். பிரஸ்மீட்டில் செய்தியாளர்கள் கேட்டபோதெல்லாம் மழுப்பலான பதில்களையே சொல்லி வந்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு ஜூலை மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் ... |
| காவல் படத்தை வெளியிட விமல் எடுக்கும் முயற்சி வெற்றி பெறுமா? Posted: தயாரிப்பாளர்களின் கஷ்டத்தை நினைத்துப்பார்த்து அவர்களுக்கு உதவி செய்யும் ஹீரோக்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இப்படிப்பட்ட நடிகர்களை பட்டியல் போட்டால் அதில் முதலிடம் விமலுக்குத்தான். அந்தளவுக்கு தன்னை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் பற்றி அக்கறை எடுத்துக் கொள்வார். அவர் நடித்த ஜன்னலோரம் படத்தின் ரிலீஸ் அன்று, படம் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-05-30 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |