Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சினிமாவிற்கு வந்த பின்னர் தைரியம் வந்தது - சமந்தா

Posted:

தமிழ்-தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா, தற்போது விக்ரமுடன் ''10 எண்றதுக்குள்ள'', தனுஷூடன் ''விஐபி-2'' படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் தான் பயந்த சுபாவம் என்றும், சினிமாவுக்கு வந்த பின்னர் அந்த பயம் போய்விட்டதாகவும் சமந்தா கூறியுள்ளார். ...

ஈழத்தமிழர்களின் படமான தீபனுக்கு கேன்ஸ் பட விழாவில் உயரிய விருது!

Posted:

ஆஸ்கர் விருதுக்கு பிறகு உலகளவில் கொண்டாடப்படும் ஒரு திரை விழா. கேன்ஸ் திரைப்பட விழா. ஆண்டுதோறும் நடக்கும் இந்த விருதில் உலகம் முழுவதிலிருந்து ஏராளமான திரைப்பிரபலங்கள் பங்கேற்பது வழக்கம். இந்தாண்டு கேன்ஸ் திரைப்பட விழா, மே 13ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடந்தது. இந்த விழாவில் பல்வேறு நாட்டு படங்கள் விருதுகளை குவித்தன. இந்திய படமான ...

வெங்கட்பிரபுவிற்காக வாஸ்து பார்த்த "தல"

Posted:

வெங்கட்பிரபு இயக்கத்தி்ல், அஜித் நடித்த மங்காத்தா படம், எல்லாதரப்பு ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்தது. அனைவரும், மங்காத்தா படத்தின் அடுத்த பாகம் எப்போது வரும் என்று எதிர்பார்த்து காத்துள்ளனர்.

வெங்கட்பிரபு - அஜித் இருவருக்கிடையேயும் நல்ல நட்பு இருந்து வருகிறது. வெங்கட்பிரபு, அஜித்தை, தனது சகோதரர் என்றே அழைத்து ...

சண்டக்கோழி-2வில் நடிக்கவில்லை - அக்ஷ்ராஹாசன்!

Posted:

விஷால் சினிமாவில் என்ட்ரியான செல்லமே படத்திற்கு பிறகு கமிட்டான இரண்டாவது படம் சண்டக்கோழி. லிங்குசாமி இயக்கத்தில் வௌிவந்த இப்படம், விஷாலுக்கு ஒரு பெரிய மாஸ் ஹிட் படமாக அமைந்தது. அதன்பின்னர் விஷால், மளமள என வளர்ந்தார். லிங்குசாமியும் அதன்பின்னர் பல படங்களை இயக்கினார்.

இந்நிலையில் சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்தை ...

பிளஸ் 2 தேர்வில், லட்சுமி மேனன் பாஸ் ஆயிட்டார்!

Posted:

நடிகை லட்சுமி மேனன் பிளஸ் 2 தேர்வில் 72 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று பாஸாகிவிட்டார். கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானாவர் நடிகை லட்சுமி மேனன். 9 வது படிக்கும்போதே ஹீரோயினாக நடித்த லட்சுமி மேனன், தொடர்ந்து சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, மஞ்சப்பை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துவிட்டார். கடைசியாக ...

பிந்து மாதவி இறந்தது உண்மை தான்...! ஆனால் அவர், இவர் அல்ல!

Posted:

வெப்பம், கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை பிந்து மாதவி. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது, ''சவாலே சமாளி'', ''கலக்குற மாப்ள'' படங்களில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில், சாகர சங்கமம் உள்ளிட்ட பல ...

தரமணி ஷூட்டிங் - இன்னும் 7 நாட்கள் மட்டுமே பாக்கி

Posted:

''கற்றது தமிழ்'' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ராம், ஒரு சிறிய இடைவௌிக்கு பிறகு இயக்கிய படம் ''தங்க மீன்கள்''. கடந்தாண்டு இப்படம் தேசிய விருது பெற்றது. இந்நிலையில் தங்கமீன்கள் படத்திற்கு பிறகு ''தரமணி'' என்ற படத்தை துவக்கினார் ராம். ஐடி துறையில் நடக்கும் காதலை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. புதுமுகம் ...

கல்கியாக பவன் கல்யாண்...?

Posted:

டோலிவுட்டின் ஜாம்பாவானான தாசரி நாராயண ராவ் தற்போது பவர் ஸ்டார் பவன் கல்யாணை வைத்து தயாரிக்கும் புது படத்தை வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்க இருப்பதாக கூறியுள்ளார். இதனை அடுத்து அந்த படத்தை கோபால கோபால புகழ் இயக்குனர் கிஷோர் பர்தசனி தான் இயக்குகிறார் என்று தகவல் வெளிவந்து கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் அந்த படத்தின் பெயர் ...

இடம் பொருள் ஏவல் படத்துக்காக 50 லட்சத்தை விட்டுக்கொடுத்த விஜய்சேதுபதி!

Posted:

உத்தமவில்லன் படத்தில் ஏற்பட்ட கடன் பிரச்சனையில் சிக்கியதால் லிங்குசாமி தயாரிக்கும் அடுத்தடுத்த படங்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் - இடம் பொருள் ஏவல்.
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் - ரஜினிமுருகன்.
இந்த இரண்டு படங்களும் ஏறக்குறைய ...

பிக்கு ரீமேக்கில் அப்பா-மகளாக சமந்தா, வெங்கடேஷ்...?

Posted:

மெகா ஹிட் கொடுத்த மனம் படத்தில் பிரபல நடிகை சமந்தா கிங் நாகர்ஜுனின் அம்மாவாக வித்தியாசமான ரோலில் நடித்து பாராட்டுதல்களை பெற்றார். அவர் தற்போது பிரபல மூத்த நடிகரான விக்டரி வெங்கடேஷுக்கு மகளாக நடிக்க இருக்கிறாராம். பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் பிரபல நடிகை தீபிகா படுகோனே அப்பா-மகளாக நடித்த பிக்கு படம் ...

ஒரேநாளில் இரண்டு படங்களை ரிலீஸ் செய்யும் மலையாள இயக்குனர்..!

Posted:

மலையாள திரையுலகில் குறிப்பிடத்தக்க ஒரு இயக்குனர் தான் வி.கே.பிரகாஷ்.. ஆனால் தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம் இந்தி என மற்ற மொழிகள் அனைத்திலும் படம் இயக்கிவிட்டார். இவர் மலையாள திரையுலகில் அடியெடுத்து வைத்து 15 வருடங்கள் நிறைவடைந்து விட்டன. அதனாலேயோ என்னவோ, இந்த சாதனையை கொண்டாடும் விதமாக வரும் வியாழன் அன்று இவர் இயக்கியுள்ள இரண்டு ...

பண்டக சேசுகோ மே 29ம் தேதி ரிலீஸ்

Posted:

பிரபல யங் ஹீரோவான ராம் நடித்திருக்கும் புதிய படமான பண்டக சேசுகோ வரும் மே 29ம் தேதி ரிலீசாகிறது. இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் முடிவடைந்து விட்டது. இந்த படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் கோபிசந்த் மலினேனி மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறாராம். அதாவது இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெறும் என்று கூறி இருக்கிறார். ஹீரோ ...

ஹீரோயின்களை மிரட்டும் வீடியோ வில்லன்கள்!

Posted:

சமீபகாலமாக ஹீரோயின்களுக்கு வில்லன், சினிமாவில் இருப்பதை விட நிஜத்தில்தான் கொடூரமானவனாக இருக்கிறான். அது வைரல் வீடியோக்கள், செல்பிகள், வாட்ஸ்அப்கள். நடிகைகளின் அந்தரங்க வீடியோக்கள் வெளிவருவது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. இப்போதுள்ள டெக்னாலஜிகள் வளர்வதற்கு முன்பே அவை வந்திருக்கின்றன. ஹாலிவுட்டில் இது சர்வசாதாரணம். ...

குருவின் வழியில் மோகன் பாபு....

Posted:

பிரபல எழுத்தாளர், பாடலாசிரியர், வசனகர்த்தா, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான தர்சகரத்னா தாசரி நாராயண ராவ் சிறு பட்ஜெட் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களை எப்போதுமே சப்போர்ட் செய்வது வழக்கமாக கொண்டவர். எந்த விழாவில் கலந்துகொண்டாலும் அவர்களை புகழ்ந்து பேசுவார் சிறு பட்ஜெட் படங்களை சப்போர்ட் பண்றது மிக அவசியம் என்பார். சில ...

மிகப்பிரம்மாண்டமாக மெகா ஸ்டாரின் சஷ்டியப்ப பூர்த்தி கொண்டாட்டங்கள்

Posted:

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 60வது பிறந்த நாளையொட்டி ராஷ்டிரா சிரஞ்சீவி யுவதா அமைப்பினர் ஒரு வார காலத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கூடிய விழாவாக வெகு விமர்சையாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். அதாவது அவரது சஷ்டியப்ப பூர்த்தியையும் சேர்த்து ஐதராபாத்தில் உள்ள கச்சி பௌலி
ஸ்டேடியத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு ...

பாகுபலி ஆடியோ ரிலீசில் சூப்பர் ஸ்டார் டி வி லைவ் நிகழ்ச்சிக்கு ரூ 1 கோடி

Posted:

மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் பிரம்மாண்ட வரலாற்று காவியமான பாகுபலியின் ஆடியோ வரும் மே 31ம் தேதி ரிலீஸ் ஆகின்றது. அதற்கான ஏற்பாடுகள் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இந்த ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியை லைவ்வாக ஒளிபரப்ப ஒரு முன்னணி டி.வி நிறுவனம் ரூ 1 கோடி வழங்கி உள்ளது. ஒரு ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியை ...

மாஸ் மகாராஜ் இரண்டு நாயகிகளுடன் நடனம்

Posted:

மாஸ் மகாராஜ் ரவி தேஜா தற்போது நடித்து வரும் பெங்கால் டைகரில் இரண்டு அழகிய நாயகிகளுடன் ஒரு பாடலுக்கு நடமாடுகிறார். அவர் தற்போது தான் தன்னுடைய கிக் 2 படத்தில் நடித்து முடித்து இருந்தார். இந்நிலையில் அவர் பெங்கால் டைகருக்காக தொடர்ந்து நடித்து கொண்டு இருக்கிறார். வேகமாக வளர்ந்து வரும் இந்த படத்தின் ஒரு பாடலுக்காக தான் பிரபல அழகு ...

சார்மியின் மந்த்ரா 2 ரெடி

Posted:

கடந்த 2007ம் ஆண்டு வெளிவந்த மந்த்ராவை யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. குறிப்பாக அந்த படத்தில் மந்த்ராவாக நடித்த பிரபல நடிகை சார்மியின் நடிப்பு சிறப்பாகவே இருந்தது நினைவிருக்கலாம். அதனை தொடர்ந்து தற்போது மந்த்ரா 2 படத்தையும் எடுத்து முடித்து விட்டனர். இந்த படத்தை அறிமுக இயக்குனரான எஸ் வி சுரேஷ் இயக்குகிறார். கிரீன் மூவீஸ் ...

கபார் சிங் 2 படப்பிடிப்பு - புனே சென்ற பவன் கல்யாண்!

Posted:

தெலுங்கு திரையின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகவிருக்கும் கபார் சிங் 2 படத்தின் படப்பிடிப்புகள் இம்மாதம் 29 ஆம் தேதியிலிருந்து துவங்க உள்ளன. இப்படத்தின் படப்பிடிப்புகள் புனேவில் நடைபெறவுள்ளன. இதற்காக நடிகர் பவன் கல்யாண் புனே புறப்பட்டு சென்றுள்ளார். இயக்குநர் பாபி இயக்கும் இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக ...

பலே பலே மகாதேவோ பஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Posted:

டோலிவுட்டில் முன்னணி நடிகராக விளங்கும் நானி, எவிடே சுப்ரமணியம் படத்தின் வெற்றிக்கு பின்னர் பலே பலே மகாதேவோ என்ற படத்தில் நடித்து வருகின்றார். அல்லு அரவிந்தின் புதிய பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து பலே பலே மகாதேவோ படத்தை தயாரித்து வருகின்றன. இயக்குநர் மாருதி இயக்கும் இப்படத்தில் நடிகை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™