Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


புலிக்கு புட்டிபால் கொடுத்த லட்சுமி ராய்!

Posted:

காஞ்சனா, மங்காத்தா, அரண்மனை என தொடர் ஹிட் படங்களால் நடிகை லட்சுமி ராய்க்கு இப்போது பட வாய்ப்புகள் அதிகமாகி வருகிறது. தற்போது சவுகார் பேட்டை என்ற திகில் படத்தில் ஸ்ரீகாந்த் உடன் நடித்து வருகிறார். லட்சுமி ராய் தான் எங்கு சுற்றுலா சென்றாலும் அங்கு ஏதாவது சாகசம் செய்வார். சமீபத்தில் கூட பேராசூட்டில் பறந்தபடி போட்டோ எடுத்து அதை ...

ரகசிய திருமணம்.?! - நயன்தாரா, விக்னேஷ் சிவன் மறுப்பு

Posted:

காலையிலிருந்து கோலிவுட்டே பற்றி எரிந்து கொண்டிருக்கும் ஒரு செய்தி நயன்தாராவின் ரகசிய திருமணம் பற்றிய செய்தி தான். தனுஷ் தயாரிப்பில், விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் ''நானும் ரவுடி தான்'' படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நயன்தாரா தான் நாயகி. படப்பிடிப்பின் போது இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் ...

நான் உயிருடன் தான் உள்ளேன் : புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜாக்கி சான்

Posted:

நான் நல்ல உடல்நிலையுடன் உயிருடன் தான் உள்ளேன். இணையதளங்களில், நான் இறந்தததாக வந்துள்ளது புரளி என்று ஜாக்கி சான் கூறியுள்ளார்.

சர்வதேச அளவில், தனக்கென்று ரசிகர் வட்டத்தை தன்னகத்தே கொண்டுள்ள ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான், மாரடைப்பு காரணமாக, மரணமடைந்து விட்டதாக , பல்வேறு இணையதளங்களில் செய்தி வெளியானது.

கடந்த ...

ரஜினியுடன் ரொமான்ஸ் பண்ணுவாரா நயன்தாரா

Posted:

அட்டக்கத்தி, மெட்ராஸ் வெற்றிப்படங்களின் இயக்குநர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில், ரஜினிக்கு ஜோடியாக, நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படமான ஆட்டோ ஜானி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நயன்தாரா, விரைவில், ரஜினியுடனும் டூயட் பாட உள்ளார்.

ரஜினி ...

பத்து அடி உயரத்தில் இருந்து ரிஸ்க் டைவிங் அடித்த ஆசிப் அலி..!

Posted:

மலையாளத்தில் வளர்ந்து வருகின்ற அல்லது வளர்ந்துவிட்ட இளம் நடிகர்தான் ஆசிப் அலி.. அவ்வப்போது எடுப்பார் கைப்பிள்ளையாக யார் கெஸ்ட் ரோலில் நடிக்க அழைத்தாலும் மறுப்புச்சொல்லாமல் நடித்துக்கொடுக்கும் ஆசிப் அலி,.தற்போது நிர்நாயகம் என்கிற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப்படத்தில் பத்தடி உயரத்தில் இருந்து கீழே உள்ள நீச்சல் ...

இன்ப அதிர்ச்சி தர உள்ள மெகா ஸ்டார்

Posted:

சுமார் எட்டு ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருந்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி தற்போது ஆட்டோ ஜானியாக அவதாரம் எடுக்க உள்ளதை அனைவரும் அறிவர். இது அவருடைய 150வது படமாகும். இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக சிரஞ்சீவி கடுமையாக ஹோம் வொர்க் செய்கிறாராம். அவர் தன் வீட்டிலேயே இருக்கும் ஜிம்மில் கடுமையாக ...

அனைவரையும் கவர்ந்த ஜோதிலக்ஷ்மி டிரைலர்

Posted:

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜோதிலக்ஷ்மி படத்தின் டிரைலர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, பாராட்டுதலையும் பெற்றுள்ளது. இந்த படத்தில் ஜோதிலக்ஷ்மியாக பிரபல நடிகை சார்மி நடித்துள்ளார். ஜோதி லக்ஷ்மி என்று முன்னாள் நடிகை ஒருவர் இருந்தது நினைவிருக்கலாம். அவருடைய கதையாக இருக்குமோ என்று பலர் நினைத்து வதந்திகளை பரப்பி வந்தனர். ...

இந்த வருடம் 8 படங்கள் ரிலீஸ்! - ஜெட் வேகத்தில் பிருத்விராஜ்..!

Posted:

இந்த ஐந்து மாதங்களில் பிருத்விராஜ் நடித்து ஒரே ஒரு படம் தான் ரிலீஸாகி இருக்கிறது. அதுவும் வெற்றிப்படமாகவும் ஆகியிருக்கிறது.. ஆனாலும் மீதமுள்ள ஏழு மாதங்களில் ஏழு படங்கள் ரிலீஸ் செய்ய பிருத்விராஜ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதன் முன்னோட்டமாக இந்த மாதமே பிருத்விராஜ்-நிவின்பாலி நடித்துள்ள த்ரில்லர் படமான 'இவிடே' முதலில் ...

12 ஆண்டுகளுக்கு பிறகு கமலுடன் இணையும் உமா ரியாஸ்

Posted:

சுந்தர்.சி இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் வௌியாகி பெரும் பாராட்டை பெற்ற படம் அன்பே சிவம். கலகலப்பான படங்களை இயக்கி வந்த சுந்தர்.சி., இப்படியொரு படத்தை எடுத்தார் என ஆச்சர்யபட வைத்தது. இப்படம் வணிகரீதியாக பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக பல்வேறு பாராட்டுகளை குவித்தது. இப்படத்தில் கமல் ஜோடியாக கிரண் ...

வசூல் சாதனை படைக்குமா "என்னை அறிந்தால்"?

Posted:

தமிழில் வெற்றிக்கொடி நாட்டிய "என்னை அறிந்தால்" படம், தெலுங்கிலும் வசூல் சாதனையை நிகழ்த்துமா என்பது இந்த வார இறுதிக்குள் தெரிய வரும்....

கெளதம் மேனன் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், அஜித் நடித்த என்னை அறிந்தால் படம், அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது, அனைத்து தரப்பு ரசிகர்களையும் பெரிதாக கவர்ந்தது.

இந்த ...

ஸ்டீவ் ஜாப்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு

Posted:

ஆஸ்கர் விருது வென்ற இயக்குநர் டேனி பாய்ல் இயக்கியுள்ள "ஸ்டீவ் ஜாப்ஸ்" படத்தின் டிரைலர், ஆன்லைனில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கேதே வின்ஸ்லெட் மற்றும் சேத் ரோஜென், ஆப்பிள் நிறுவன ஊழியர்கள் கேரக்டர்களில் நடித்துள்ளனர். மைக்கேல் பாஸ்பென்டெர், முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

படத்தின் டிரைலரில், படம் ...

காஷ்மீருக்கு வக்காலத்து வாங்கும் சல்மான் கான்

Posted:

காஷ்மீர், நாட்டின் மிக அழகிய இடம். நான் இந்த இடத்தை மிகவும் விரும்புகிறேன். இந்த அழகிய இடத்தைவிட்டு, சுவிட்சர்லாந்து போன்ற வெளிநாடுகளுக்கு படப்பிடிப்பிற்கு செல்லும் திரையுலகத்தினரை, முட்டாள்கள் என்றே கூற வேண்டும் என்று பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் கூறியுள்ளார்.

சல்மான் கான், கபீர் கான் இயக்கத்தில் உருவாகி ...

'தூங்காவனம்' படத்தில் த்ரிஷா, பிரகாஷ்ராஜ்

Posted:

கமல்ஹாசன் தன்னுடைய அடுத்த படமான 'தூங்காவனம்' படம் பற்றிய அறிவிப்பை இரு தினங்களுக்கு முன்பு முறையாக அறிவித்தார். அந்தப் படத்தை அவருடைய உதவியாளரான ராஜேஷ் இயக்கப் போவதாகவும், கமலின் தற்போதைய அபிமான இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கப் போவதாகவும் தெரிவித்தார். மேலும் மற்ற நட்சத்திரங்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் ...

போதை வழக்கு நடிகருக்கு ஜாமீனில் சலுகை அளித்த நீதிமன்றம்..!

Posted:

இரண்டு மாதங்களுக்கு முன் மலையாள நடிகர் டாம் சாக்கோ போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த முழு விபரமும் உங்களுக்கு தெரிந்திருக்குமே.. சிறைக்கு சென்றுவந்த பின் படவாய்ப்புகள் குறையும் என்று நினைத்தால், சல்மான் கான் போல இவருக்கும் வாய்ப்புகள் அதிகம் தேடி வருகின்றன என்பது ஆச்சர்யம்.
ஏற்கனவே கேரள ...

சல்மான் கானுக்கு ஜோடியா? : தீபிகா படுகோனே மறுப்பு

Posted:

யஷ்ராஜ் பிலிம்ஸ் படமான சுல்தான் மற்றும் கரன் ஜோஹரின் இயக்கத்தில், சுத்தி படத்தில் தான் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதாக வந்துள்ள தகவல்களில் உண்மையில்லை என்று நடிகை தீபிகா படுகோனே கூறியுள்ளார். இவ்விரு படங்களிலும், சல்மான் கானிற்கு ஜோடியாக திபீகா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், இதுகுறித்து தீபிகா ...

ஜியா கான் வழக்கில் நாங்கள் நிரபராதிகள் : ஜெரீனா

Posted:

பாலிவுட் நடிகை ஜியா கான் மரணம் தொடர்பாக, மத்திய புலனாய்வு துறையினர் (சி.பி.ஐ.) ஆதித்யா பஞ்சோலி மற்றும் அவரது மகன் சூரஜ் பஞ்சோலியின் வீடுகளில் நடத்தியுள்ள சோதனைகளின் மூலம், அவர்களது குற்றமற்றவர்கள் என்பது நிரூபணமாகியுள்ளதாக ஆதித்யா பஞ்சோலியின் மனைவி ஜெரினா வஹாப் கூறியுள்ளார். 2012ம் ஆண்டு ஜூன் மாதத்தில், ஜியா கான் தனது வீட்டில் ...

“அமிதாப்பச்சனுக்கு இணையானவர் மோகன்லால்” - சீனியர் நடிகர் புகழாரம்

Posted:

மலையாளத்தில் முப்பது வருடங்களுக்கு முன் சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருந்தவர் சீனியர் நடிகரான மது. 'தர்மதுரை' படத்தில் ரஜினியின் அப்பாவாக நடித்தாரே அவர்தான். சமீபத்தில் அவரது மனம் திறந்த பேட்டி ஒன்றில் மோகன்லாலை பற்றி குறிப்பிடும்போது, அவரது நடிப்புக்கு நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது மதிப்பெண்கள் கொடுக்கலாம்.. அந்த அளவுக்கு ...

பரேஷ் ரவல் இன்...போமன் இரானி அவுட்...

Posted:

ஜாலி எல்எல்பி படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜாலி எல்எல்பி 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இந்த படத்தில், வக்கீல் கேரக்டரில், போமன் இரானிக்கு பதிலாக பரேஷ் ரவல் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அர்ஷத் வர்ஷி, இப்படத்திலும் தொடர உள்ளார். அர்ஷத் வர்ஷிக்கு எதிரான வழக்கில் ஆஜராகும் வக்கீல் கேரக்டரில் பரேஷ் ரவல் ...

டாக்குமென்டரி ஆகும் காதல் காவியம்

Posted:

ஷாரூக் கான், கஜோல் நடிப்பில், 1995ம் ஆண்டு வெளியான தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே படத்தின் மீது இருந்த மோகம், மக்களிடையே இன்னும் குறைந்தபாடில்லை...இதனை மெய்ப்பிக்கும் வகையில், லண்டன் பிலிம் ஸ்கூல் மாணவி நடாஷா ரத்தோர், தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே படம் குறித்து டாக்குமென்டரி ஒன்றை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த ...

மகனை நடிகனாக்க ஆர்வம் காட்டும் பாலகிருஷ்ணா

Posted:

லயன் படத்தின் வெற்றிக்கு பின்னர் டிக்டேட்டர் படத்தில் நடிக்க முன் ஏற்பாடுகளில் இறங்கியுள்ள நடிகர் பாலகிருஷ்ணா, தனது மகன் மொக்ஷகனா தேஜாவை டோலிவுட்டில் நாயகனாக களம் இறக்க ஆர்வம் காட்டி வருகின்றார். தனது மகனின் திரைப் பிரவேசம் குறித்து அண்மையில் தனது ஆசையை வெளிப்படுத்திய பாலகிருஷ்ணா மொக்ஷகனா தேஜா அமெரிக்காவில் தனது கல்வியுடன் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™