Cinema.tamil.com |
- இணையதளங்களில் ஆபாசம் - சன்னி லியோன் மீது வழக்கு பதிவு
- தாய்லாந்து புலி கோவிலில், புலி ஷூட்டிங் நிறைவு!
- பெண்களுக்கு மரியாதை கொடுங்கள் : ஷாரூக் கான்
- ஆர்யா படத்தில் நாகார்ஜூனா
- உதவி கமிஷனராக மாறினார் கனிகா..!
- படத்தின் வெற்றிக்கு ரசிகர்களே முக்கிய காரணம் : ரன்பீர் கபூர்
- மகேஷ் பாபு பட தலைப்பு மாற்றம் ?
- தொங்கடா வசூலால் மஞ்சு லக்ஷ்மி இன்ப அதிர்ச்சி!
- ரசிகர்களுடன் லயன் படம் பார்த்த பாலகிருஷ்ணா
- குழந்தைகளுக்காக மாஸ் படத்தில் சில காட்சிகள் நீக்கம்
- டிமாண்டி காலனியில் மதுமிதாவுக்கு வெயிட்டான கேரக்டர்
- படப்பிடிப்பிலிருந்து பாதியில் ஓடிய காதல் ஜோடி: ரீ ஷூட் செய்து படத்தை முடித்தனர்
- சிம்பு, செல்வராகவன் படம் படப்பிடிப்பு தொடங்கியது
- சினிமா வாய்ப்புகளை மறுக்கும் வந்திதா மோகன்
- தேசத்துக்காக திருடலாம், பொய் சொல்லலாம்: இயக்குனரின் புது தத்துவம்
- என் சொத்துக்களை வாங்கி ஏமாற்றி விட்டார்கள்: கஞ்சா கருப்பு போலீசில் புகார்
- தமிழ்நாடு முழுவதும் வசந்தி போன்றவர்களை தேடி உதவி போகிறார் சூர்யா
- கேரள திரைப்பட அரசு விருதில் அதிரடி மாற்றங்கள் - நகைச்சுவை நடிகருக்கு இடமில்லை
- பஹத் பாசிலுடன் மீண்டும் ஜோடி சேரும் இஷா தல்வார்..!
- 'அபூர்வ ஜீவி'யாக மாறிய திலீப்..!
| இணையதளங்களில் ஆபாசம் - சன்னி லியோன் மீது வழக்கு பதிவு Posted: இணையதளங்களில் ஆபாசமான போட்டோக்கள், வீடியோக்கள், செய்திகள் பரப்பினார் என பாலிவுட்டின் கவர்ச்சி புயல் சன்னி லியோன் மீது பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். பிரபல ஆபாச பட நடிகை சன்னி லியோன், இப்போது பாலிவுட்டில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது கைநிறைய படங்களோடு சன்னி லியோன் நடித்து வருகிறார். இந்த சூழலில் ... |
| தாய்லாந்து புலி கோவிலில், புலி ஷூட்டிங் நிறைவு! Posted: கத்தி படத்திற்கு பிறகு சிம்புதேவன் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் படம் ''புலி''. விஜய்யுடன் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி, ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்ட ஒரு பெரும் நட்சத்திர பட்டாமே நடித்து வரும் இப்படம் பேண்டஸி படமாக உருவாகி வருகிறது. சென்னையில் துவங்கிய படப்பிடிப்பு, ஆந்திரா உள்ளிட்ட பல இடங்களில் விறுவிறுப்பாக நடந்தது. ... |
| பெண்களுக்கு மரியாதை கொடுங்கள் : ஷாரூக் கான் Posted: பெண்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்று தனது டுவிட்டர் ஃபாலோயர்களுக்கு, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஷாரூக் கான், டுவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோ போஸ்ட்டில் கூறியுள்ளதாவது, டுவிட்டரில் எனக்கு 13 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். இதற்கு முதற்கண் எனது நன்றியை ... |
| Posted: இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளி வந்த இரண்டாம் உலகம் பிறகு ஆர்யா-அனுஷ்கா இருவரும் இணைந்து நடிக்கும் இஞ்சி இடுப்பழகி படம் தெலுங்கில் சைஸ் ஜீரோ என்ற பெயரில் உருவாக்கி வருகின்றது. பழம்பெரும் இயக்குனர் ராகவேந்திர ராவின் மகனான கே.எஸ்.பிரகாஷ் இப்படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்திற்கு மரகதமணி இசையமைக்கிறார். நீரவ் ஷா ... |
| உதவி கமிஷனராக மாறினார் கனிகா..! Posted: தமிழ்ப்படங்களை விட மலையாளத்தில் பெண் போலீஸ் கதாபாத்திரங்கள் ரொம்பவே போல்டாக சித்தரிக்கப்படுவதுண்டு. குறிப்பாக தெலுங்கில் விஜயசாந்தி போல மலையாளத்தில் வாணி விஸ்வநாத் ரொம்பகாலம் போலீஸ் கேரக்டர்களில் நடித்தார். ஷோபனா, சிந்து மேனன் ஆகியோரும் ஆக்ரோஷ போலீசாக நடித்திருக்கிறார்கள். அவ்வளவு ஏன் சமீபத்தில் 'பாலிடெக்னிக்' என்கிற ... |
| படத்தின் வெற்றிக்கு ரசிகர்களே முக்கிய காரணம் : ரன்பீர் கபூர் Posted: |
| மகேஷ் பாபு பட தலைப்பு மாற்றம் ? Posted: டோலிவுட்டின் பிரின்சஸ் நடிகர் மகேஷ் பாபு, தற்போது இயக்குநர் கோரடலா சிவா இயக்கத்தில் ஸ்ரீமந்துடு படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் தலைப்பு மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஸ்ருதிஹாசன் முதன் முறையாக மகேஷ் பாபுவுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள், தற்போது ஐதராபாத்தில் துரிதகதியில் ... |
| தொங்கடா வசூலால் மஞ்சு லக்ஷ்மி இன்ப அதிர்ச்சி! Posted: அறிமுக இயக்குநர் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் கடத்தல் சம்மந்தபட்ட திகில் படமான தொங்கடா படத்தில், டோலிவுட்டில் வளர்ந்து வரும் நாயகி மஞ்சு லக்ஷ்மி நடித்திருந்தார். அடிவி சேஷ், ராணா மற்றும் பலர் நடித்திருந்த இப்படத்தில் நகைச்சுவை நடிகர் பிரமானந்தம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மே மாதம் முதல் வாரத்தில் திரைக்கு ... |
| ரசிகர்களுடன் லயன் படம் பார்த்த பாலகிருஷ்ணா Posted: டோலிவுட்டில் லெஜண்ட் எனும் சூப்பர் ஹிட் படத்திற்கு பின்னர் நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவான லயன் படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று திரைக்கு வந்தது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அதிக திரையரங்குகளில் வெளியான இப்படம் அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் நேற்று திரைக்கு வந்தது. நடிகர் பாலகிருஷ்ணா ஐதராபாத்தில் ... |
| குழந்தைகளுக்காக மாஸ் படத்தில் சில காட்சிகள் நீக்கம் Posted: சூர்யா, நயன்தாரா, ப்ரணிதா, பிரேம்ஜி நடிக்கும் மாஸ் படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது. வெங்கட்பிரபு இயக்க, யுவன் இசை அமைக்க, ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்க செம மாஸாக உருவாகி இருக்கிறது. தற்போது பேய் படங்களின் சீசன் என்பதால் இதுவும் ஒரு பேய் படம்தான். ஆனால் மெகா பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் பேய். ... |
| டிமாண்டி காலனியில் மதுமிதாவுக்கு வெயிட்டான கேரக்டர் Posted: அருள் நிதி நடித்துள்ள நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் விரைவில் வெளியாக இருக்கிறது. அடுத்து அவர் நடித்துள்ள மற்றொரு படமான டிமாண்டி காலனியும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். சென்னை ஆழ்வார்பேட்டை அருகில் உள்ள டிமாண்டி காலனி ஒரு காலத்தில் பேய்கள் நடமாடும் ... |
| படப்பிடிப்பிலிருந்து பாதியில் ஓடிய காதல் ஜோடி: ரீ ஷூட் செய்து படத்தை முடித்தனர் Posted: புதுமுகங்கள் இணைந்து தயாரிக்கும் படம் மதுரை மாவேந்தர்கள். தணிகைவேல் தயாரிக்கும் படத்தை விஜய் கண்ணா இயக்குகிறார். அஜய், அர்ச்சனா என்ற புதுமுகங்களுடன் அப்புக்குட்டி, தேவதர்ஷினி உள்பட பலர் நடிக்கிறார்கள். அரசியல்வாதியிடம் பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள் பிறகு எப்படி அந்தப் பணத்தை மீட்டார்கள் என்பதை காமெடி கலந்து சொல்லும் ... |
| சிம்பு, செல்வராகவன் படம் படப்பிடிப்பு தொடங்கியது Posted: சிம்பு நடித்த வாலு படம் வெளிவந்த பாடில்லை, வேட்டை மன்னன் தொடங்கிய இடத்தில் நிற்கிறது. அச்சம் என்பது மடமையடா தொடங்கும் அறிகுறி தெரியவில்லை. இது நம்ம ஆளு திணறிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சிம்பு நடிக்க செல்வராகவன் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புகள் நேற்று துவங்கியது. கேத்திரின் தெரசா ஹீரோயினாக நடிக்கிறார். தமிழ், ... |
| சினிமா வாய்ப்புகளை மறுக்கும் வந்திதா மோகன் Posted: புதுயுகம் தொலைக்காட்சியில் நடிகை அபிராமி தொகுத்து வழங்கி வந்த ஸ்டார் ஜங்ஷன் நிகழ்ச்சியை இப்போது தொகுத்து வழங்கிக் கொண்டிருப்பவர் வந்திதா மோகன். முறைப்படி பரதநாட்டியம் கற்றுள்ள வந்திதா, நடன பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். அடிப்படையில் ஒரு பல் மருத்துவர் என்பதால் அந்த பணியையும் தனியாக செய்து வருகிறார். ஸ்டார் ... |
| தேசத்துக்காக திருடலாம், பொய் சொல்லலாம்: இயக்குனரின் புது தத்துவம் Posted: கலாபக் காதலன் படத்தை இயக்கிய இகோர், நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி இருக்கும் படம் ''வந்தா மல''. தமிழ், ஹிட்லர், உதயராஜ், பிரசாத் என்கிற 4 புதுமுகங்களுடன் கங்காரு பிரியங்கா நடித்துள்ளார். மலேசியாவைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன், நவகுமாரன், கிம் சூன் சங் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். மாரி வெங்கடாச்சலம் ஒளிப்பதிவு செய்துள்ளார், சாம் ... |
| என் சொத்துக்களை வாங்கி ஏமாற்றி விட்டார்கள்: கஞ்சா கருப்பு போலீசில் புகார் Posted: காமெடி நடிகர் கஞ்சா கருப்பு வேல்முருகன் போர்வெல் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்தப் படத்தை கோபி என்பவர் இயக்கி, தயாரித்திருந்தார். இந்தப் படம் பைனான்ஸ் பிரச்சினையால் நின்றபோது கஞ்சா கருப்பு தனது சொத்துக்களை கொடுத்துள்ளார். அதை வைத்து கடன் வாங்கி படத்தை முடித்து வெளியிட்டவர்கள் சொத்தை மீட்டுத் தராமல் ஏமாற்றி விட்டனர் ... |
| தமிழ்நாடு முழுவதும் வசந்தி போன்றவர்களை தேடி உதவி போகிறார் சூர்யா Posted: ஜோதிகா 8 ஆண்டுகளுக்கு பிறகு நடித்திருக்கும் 36 வயதினிலே படம் இன்று வெளிவருகிறது. இதனை சூர்யா தனது 2டி நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். குடும்பத்துக்காக தன் கனவை, லட்சியத்தை தொலைத்து விட்டு வாழும் வசந்தி என்ற பெண் கேரக்டரில் நடித்திருக்கிறார் ஜோதிகா, குடும்பம் புறக்கணிக்கிறபோது தன் கனவை எப்படி நனவாக்குகிறாள் என்பதுதான் ... |
| கேரள திரைப்பட அரசு விருதில் அதிரடி மாற்றங்கள் - நகைச்சுவை நடிகருக்கு இடமில்லை Posted: இங்கே தமிழகத்தை போலவே, மலையாளத்திலும் சிறந்த திரைப்படங்களுக்கும் அதில் பணியாற்றியவர்களுக்கும் கேரள அரசு வருடந்தோறும் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. ஆனால் இந்த வருடத்தில் இருந்து விருதுகளுக்கான நாமினேஷன் பட்டியலில் சில மாற்றங்களை செய்துள்ளது கேரள அரசு.. அதில் அதிர்ச்சி தரும் விதமாக 'சிறந்த நகைச்சுவை நடிகர்' என்கிற ... |
| பஹத் பாசிலுடன் மீண்டும் ஜோடி சேரும் இஷா தல்வார்..! Posted: கடந்த ஜனவரியில் வெளியான 'மரியம் முக்கு' படத்தில் நடித்த மாதிரி லுங்கியை மடித்து கட்டிக்கொண்டு மீனவனாக நடித்து அசரவைத்தத பஹத் பாசில், இப்போது, தான் நடிக்கும் 'நாளே' (நாளை) படத்திற்காக மீண்டும் ஒயிட் காலர் ஜாப் ரோலில் விளம்பர படங்களை இயக்குபவராக மாறியிருக்கிறார். எதிர்பாராதவிதமாக மிகப்பெரிய நிறுவனத்திற்கு விளம்பரப்படம் ... |
| 'அபூர்வ ஜீவி'யாக மாறிய திலீப்..! Posted: சத்தியமாக இப்படியெல்லாம் கூட டைட்டிலுக்கு விளக்கம் சொல்வார்கள் என நீங்கள் எதிர்பார்க்கவே முடியாது. அதைத்தான் தற்போது திலீப் நடிக்கவுள்ள 'அபூர்வ ஜீவி' படத்தின் இயக்குனர் பைஜூ ஆறுக்குட்டியும் செய்துள்ளார்.. அபூர்வ ஜீவி என்றால் 'அதிசய பிறவி' என்கிற மாதிரி அர்த்தம் எல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டாம். படத்தில் ஹீரோவாக ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-05-15 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |