Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


இந்த வார நட்சத்திரம் : பவர் ஸ்டார் சீனிவாசன்

Posted:

நானும் அரசியல் கட்சி துவங்க போறேன்!

தனக்கு எதிரான விமர்சனங்களையே, தனக்கு சாதகமாக்கி சாதித்து காட்டியவர் பவர் ஸ்டார் சீனிவாசன். 'பேஸ்புக், டுவிட்டர்' உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் எவ்வளவு அடித்தாலும், புன்னகையுடன் தாங்கிக் கொள்ளும் தைரியசாலி. அவர் சீரியசாக பேசுகிறாரா, சிரிப்புக்காக பேசுகிறாரா என்பது இன்னும் ...

புரிஞ்சுக்க முடியலையே!

Posted:

'இந்த பெண்ணை புரிந்து கொள்ளவே முடியவில்லையே' என, அலுத்து கொள்கின்றனர் தெலுங்கு திரைப்பட துறையினர். 'நான் ஈ' படத்தில் வில்லனாக நடித்த சுதீப்பை ஹீரோவாக வைத்து, தெலுங்கில் ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்த படக்குழு, ஹீரோயினாக சமந்தாவை, 'புக்' செய்ய முடிவெடுத்து, அவரை அணுகியுள்ளனர். 'ஹீரோ யார்?' என, சமந்தா கேட்க, படத்தின் ...

மூட்டு பெயர்ந்துடுச்சு!

Posted:

'புலி வருது, புலி வருது' என, அனுஷ்கா நடிக்கும் வரலாற்று படமான, 'ருத்ரம்மா தேவி'யைப் பற்றி ஓவராக, 'பில்டப்'புகளை அள்ளி விட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்த படத்தில் நடிக்கும் மற்றொரு நடிகையான நித்யா மேனன், மூட்டு வலியால் துடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தில், அனுஷ்காவுடன் இணைந்து நித்யா மேனன் டான்ஸ் ஆடுவது போன்ற பாடல் ...

ரியல் எஸ்டேட் படம் இல்லைங்க!

Posted:

மிகப் பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் தயாராகியுள்ள, 'புறம்போக்கு' படத்தை பற்றி, ஏராளமான செய்திகள் உலா வருகின்றன. 'புறம்போக்கு' என, பெயர் வைக்கப்பட்டுள்ளதால், 'இது ரியல் எஸ்டேட் பற்றிய கதையாக இருக்குமோ' என்ற தகவலும் கசியவே, படக்குழுவினர் அவசர அவசரமாக அதை மறுத்துள்ளனர். சிறை கைதிகளை பற்றிய படமாம் இது. இதில், ஆர்யா சிறை ...

சந்தானத்தின்ஆசை நிறைவேறுமா?

Posted:

கோடம்பாக்கத்தில் ஹீரோவாக வெற்றிக் கொடி கட்டும் முயற்சியில் இறங்கிய சந்தானத்துக்கு,
'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படம், அவரை படு பாதாளத்தில் தள்ளியது. இதனால், சில படங்களில் மீண்டும் காமெடியனாக நடித்து, மார்க்கெட்டை தக்க வைத்தார். ஆனாலும், வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி விட்டது. 'ஹீரோவாக சாதித்து காட்ட வேண்டும்' ...

அரசியல் மறுபிரவேசம், எதுவும் நடக்கும் - வடிவேலு பேச்சு

Posted:

வடிவேலு, சதா மற்றும் பலர் நடிக்கும் 'எலி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் யுவராஜ் தயாளன், படத்தின் நாயகன் வடிவேலு, படத்தின் தயாரிப்பாளர்கள் சதீஷ்குமார், அமர்நாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது வடிவேலு பேசியதாவது, "வெளிய போனால் ஜனங்க கன்னா பின்னான்னு ...

புலியா...? பாயும் புலியா...? விஜய்-விஷால் நேரடி மோதல்!

Posted:

அழகிய தமிழ்மகன்-தாமிரபரணி, கத்தி-பூஜை படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்யின் புலியும், விஷாலின் பாயும் புலியும் ஒரே நாளில் ரிலீஸாகும் சூழல் உருவாகியுள்ளது. கத்தி படத்தை தொடர்ந்து சிம்புதேவன் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வேகமாக வளர்ந்து வரும் படம் புலி. விஜய்யுடன் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி, ஸ்ரீதேவி என... ஒரு பெரும் ...

திலீப்பின் 'சீக்ரெட் ஆப் எனர்ஜி'யே கிசுகிசு தானாம்..!

Posted:

மலையாள சினிமாவில் அடிக்கடி கிசுக்களில் சிக்குபவர் நடிகர் திலீப் தான்.. அவரது மனைவி மஞ்சு வாரியருடன் பிணக்கு ஏற்பட்ட காலங்களில் அவர் மஞ்சுவை விவாகரத்து செய்ப்போவதாகவும் அதன்பின் நடிகை காவ்யா மாதவனை திருமணம் செய்யப்போவதாகவும் கிசுகிசுக்கள் சுழன்றடித்தன. அவற்றில் மனைவியுடனான விவாகரத்து மட்டும் கிசுகிசுத்தபடி நடந்து விட்டது.. ...

மலையாளத்தில் இருந்து மோகன்லால் படத்தை தட்டிப்பறித்த ஹாலிவுட்..!

Posted:

இதுநாள் வரை பல வருடங்களாகவே பேச்சுவார்த்தையிலேயே இருந்து வந்த விஷயம்.. இப்போது ஹாலிவுட்காரர்கள் காசை இறக்கி தட்டிக்கொண்டு போய்விட்டார்கள் என்கிறார்கள்..மலையாள சினிமாவின் பிதாமகர் என்று சொல்லப்படும் எழுத்தாளர், கதாசிரியர் எம்.டி.வாசுதேவ நாயர் 1984ல் எழுதி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மற்றொரு நாவல் தான் 'ரந்தமூழம்'. மகாபாரத கதையை ...

நான் ஜாலியான பையன்தான்...! சூர்யா விளக்கம்

Posted:

வெங்கட் பிரபு இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள மாஸ் திரைப்படம் வருகிற 29-ஆம் தேதி உலகம் முழுக்க பிரம்மாண்டமான முறையில் ரிலீசாகவிருக்கிறது.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
அப்போது இயக்குனர் வெங்கட் பிரபு மாஸ் படம் குறித்து ...

பின்னணிப் பாடுவதில் பிஸியான சிம்பு

Posted:

சிம்பு நடித்த படங்கள்... அவருடைய அழிச்சாட்டியத்தினால் குறிப்பிட்டகாலத்தில் வெளிவராமல் வருடக்கணக்கில் முடங்கிக் கிடக்கின்றன. அதனால் சிம்புவை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் அஞ்சுகின்றனர். நடித்த படமும் வெளிவராமல்... புதிய ஒப்பந்தமும் இல்லாததால் சிரமதிசையில் இருக்கிறார் சிம்பு. போதிய வருமானம் இல்லாத காரணத்தால் ...

மே 15 அன்று ஆர்யாவின் ரசிகர்களுக்கு விருந்து

Posted:

நீங்கள் ஆர்யாவின் ரசிகரா? அப்படியானால் இந்த செய்தி நிச்சயமாக உங்களுக்குத்தான்... யூடிவி நிறுவனம் தயாரிப்பில், எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம், கார்த்திகா ஆகியோர் நடித்திருக்கும் 'புறம்போக்கு என்கிற பொதுவுடமை' திரைப்படம் வரும் 15 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
அதேநாளில் ஜோதிகா நடித்துள்ள 36 வயதினிலே ...

ஆராதனா இந்தி பட பாடலுக்கு டூயட் ஆடிய வடிவேலு-சதா

Posted:

தெனாலிராமன் படத்திற்கு பிறகு வடிவேலு ஹீரோவாக நடித்து வரும் படம் எலி. சதா ஹீரோயினாக நடிக்கிறார். வடிவேலு, துப்பறியும் ஆய்வாளராக நடிக்கிறார். அவர் துப்பறிய போகும் இடங்களில் எல்லாம் அவர் மாட்டிக்கொண்டு செய்யும் சாகசங்களை எல்லாம் முழுக்க முழுக்க காமெடியாக இயக்கியிருக்கிறார் யுவராஜ் தயாளன். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ...

மூன்று ஹீரோயின்களுடன், 'தூங்கா வனம்' செல்லும் கமல்.?!

Posted:

கமல்ஹாசன் நடிப்பில் தற்போது வௌியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் ''உத்தம வில்லன்''. இந்தப்படத்திற்கு அடுத்தப்படியாக பாபநாசம், விஸ்வரூபம்-2 என அடுத்தடுத்து படங்கள் வௌிவர இருக்கின்றன. இந்நிலையில் இந்தபடங்களுக்கு அடுத்தப்படியாக ஒரு படத்தில் நடிக்க தயாராகிவிட்டார் கமல். இந்தப்படத்திற்கு 'ஓர் இரவு' என்று பெயர் வைத்திருப்பதாக ...

15 கோடி கிளப்பில் இடம்பிடித்தது 'பாஸ்கர் தி ராஸ்கல்'..!

Posted:

பாலிவுட் படங்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுப்பது 1௦௦ கோடி கிளப்.. அதாவது படத்தின் வசூல் 1௦௦ கோடி ரூபாயை தாண்டிவிட்டால் அந்தப்படமோ, அந்தப்படத்தில் நடித்த நடிகரோ 1௦௦ கோடி கிளப்பில் இணைந்துவிட்டார்கள் என அர்த்தம். அதேபோல மலையாள சினிமா வியாபார லெவலுக்கு அங்கே 15 கோடி ரூபாய் கிளப் ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். மம்முட்டி, ...

'மாஸ்' - தமனும் இல்லை, தமன்னாவும் இல்லை...!

Posted:

'மாஸ்' படத்தில் தமன்னா ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் என கடந்த சில நாட்களாக சில மீடியாக்களில் செய்திகள் வந்தன. ஆனால், தமன்னா எங்களது படப்பிடிப்புத் தளம் பக்கமே வரவில்லை என அடித்துச் சொல்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர் அப்படி வந்த செய்தியில் துளி கூட உண்மையில்லை ...

பிருத்விராஜை வைத்து தனது கனவுப்படத்தை இயக்க தயாராகும் ரோஷன் ஆண்ட்ரூஸ்..!

Posted:

மலையாளத்தில் 'ஹவ் ஓல்டு ஆர் யூ' அதன் தமிழ் ரீமேக்கான '36' வயதினிலே என சாப்ட்டான படங்களையே இயக்கிக்கொண்டிருக்கிறாரே என இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூசை தவறாக எடைபோட்டு விடவேண்டாம். கடந்த 2013ல் பிருத்விராஜ் நடித்து மலையாளத்தில் வெளியான 'மும்பை போலீஸ்' படம் சூப்பர்-டூப்பர் ஹிட் ஆனது. ரோஸன் ஆண்ட்ரூஸ் இயக்கிய இந்தப்படத்தில் ராஸ்கல் ...

ரவி தேஜாவின் அடுத்த பட டைட்டில் என்ன?

Posted:

ரவி தேஜாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான கிக் 2 இந்த மாதம் ரிலீசாக உள்ள நிலையில் அவருடைய புது படத் தகவல் வெளிவந்துள்ளது. அவர் ஏற்கனவே பெங்கால் டைகர் என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு பிறகு அவர் நடிக்கும் புது படத்தின் தகவலே தற்போது வெளிவந்துள்ளது. அதாவது அவரும், ரபாசா பட புகழ் சந்தோஷ் ஸ்ரீனிவாசும் ஒரு புது ...

முன் ஜாமீன் பெறும் முயற்சியில் மோசடி விநியோகஸ்தர்

Posted:

திருமணத்தில் புரட்சிகளை செய்த நடிகை வனிதா விஜயகுமார், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்து, வனிதா ஃபிலிம் புரொடக்சன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரித்த படம் - எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் ரசிகர்கள் நற்பணி மன்றம். டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படம் கடந்த வாரம் வெளியானது. 2 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட ...

எலி பிரஸ்மீட் ரத்தானது ஏன்.? - உண்மையை உடைத்த வடிவேலு

Posted:

தமிழ் சினிமாவில் நம்பர்-1 காமெடியனாக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. இடையில் அரசியல் உள்ளி்ட சில பல பிரச்னைகளால் சினிமாவை விட்டு சிலகாலம் ஒதுங்கியிருந்தவர், ''தெனாலிராமன்'' படத்தின் மூலம் ரீ-என்ட்ரியானார். அந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றி பெறவில்லை. இருந்தாலும் மீண்டும் அதே யுவராஜ் தயாளன் இயக்கத்தில், இப்போது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™