Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


குற்றம் கடிதல் தயாரிப்பாளரை பாராட்டிய தாணு!

Posted:

சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்ற 'குற்றம் கடிதல்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் கிறிஸ் பிக்சர்ஸ் கிறிஸ்டி சிலுவப்பனை வாழ்த்தி பாராட்டினார் தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு. இது குறித்து தயாரிப்பாளர் கிறிஸ்டி சிலுவப்பன் கூறுகையில் ' எங்களது அறிமுக படைப்பான 'குற்றம் கடிதல்' சிறந்த திரைப்படத்திற்கான ...

நானும் ஆர்வக்கோளாறு தான் - குழந்தை வளர்ப்பு பற்றி ஜோ!

Posted:

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளில் சூர்யா-ஜோதிகாவும் ஒருவர். பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இணைந்து நடித்த இருவரும் ஒருக்கட்டத்தில் காதலிதித்து திருமணமும் செய்து கொண்டனர். சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமாவுக்கு முழுவதுமாக முழுக்கு போட்டார் ஜோதிகா. இந்நிலையில் 8 ஆண்டுகள் கழித்து தற்போது 36 வயதினிலே ...

வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில் த்ரிஷா-நயன்தாரா!

Posted:

இன்றைய இளம் இயக்குநர்கள் தெளிவானவர்களாக இருக்கிறார்கள். ஒரு படம் இயக்கும்போதே அடுத்தப் படத்தை கமிட் பண்ணிக் கொள்வதோடு, பெரிய சம்பளத்தையும் நிர்ணயித்து தயாரிப்பாளர்களிடமிருந்து வாங்கிக்கொள்கிறார்கள். இதற்கு வெங்கட்பிரபுவும் விதிவிலக்கில்லை. ஒரு படம் இயக்கும்போதே அடுத்தப்படத்தை கமிட் பண்ணிக்கொள்வதை வழக்கமாக ...

இனி தொடர்ந்து நடிக்க மாஜி முதல்வரின் மனைவி முடிவு!

Posted:

குட்டி ராதிகாவை ஞாபம் இருக்கிறதா...? தமிழில், இயற்கை, வர்ணஜாலம், மீசை மாதவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது கன்னட படங்களிலும் அதிகம் நடித்துள்ளார். இவருக்கும் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கும் இடையே ரகசிய திருமணம் நடந்தது. இந்த திருமணம் வெகு நாட்களாக ரகசியமாக இருந்தது. பின்னர் ஒருகட்டத்தில் ...

என்ன சிம்பு இப்படி ஆகிட்டாரே...

Posted:

'இனிமே இப்படித்தானா, இல்லை எப்பவுமே இப்படித்தானா' என 'இனிமே இப்படித்தான்' பட இசை வெளியீட்டு விழாவில் சிம்பு நேற்று புலம்பிப் பேசியதுதான் இப்போது வரை பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

எனக்கு செலவுக்குக் கூட அம்மாவிடம் பணம் கேட்க கூச்சமாக இருந்தது, என்னை விட்டு காதலி பிரிந்து போய்விட்டார் என்றெல்லாம் அழாத குறையாக ...

எலி இம்மாத வெளியீடு இல்லை..!

Posted:

கடந்த 3 வருடங்களாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட வடிவேலு, கடைசியாய் தெனாலிராமன் படத்தில் நடித்தார். யுவராஜ் தயாளன் இயக்கத்தில் கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் தயாரான தெனாலிராமன் படத்தை மக்கள் ரசிக்கவில்லை. எனவே அடுத்து வடிவேலுவை ஹீரோவாக வைத்து படம் இயக்க திட்டமிட்டிருந்த கே.எஸ்.ரவிகுமார் பின்வாங்கிவிட்டார். கடைசியில் ...

2 நிமிடத்தில் 7 காமெடிகள்: கலக்கும் இனிமே இப்படித்தான் டிரைலர்

Posted:

சந்தானம், ஆஷ்னா, அகிலா நடிக்கும் இனிமே இப்படித்தான் படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. இரண்டு நிமிட டிரைலரில் விஜய், அஜீத் ரேன்ஞ்சுக்கு சந்தானம் என்ட்ரி கொடுக்கிறார் பைட் பண்ணுகிறார். ஆனாலும் தனது பிராண்ட் காமெடியும் செய்கிறார். டிரைலரில் மட்டும் 7 காமெடி இடம்பெற்றுள்ளது.

* சந்தானத்திடம் நண்பர் "என்ன லவ் பண்ண ...

டி.ராஜேந்தர் மனசு வைத்தால்தான் 'ரோமியோ ஜூலியட்'ரிலீஸ்

Posted:

'ஜெயம்' ரவி, ஹன்சிகா மோத்வானி, பூனம் பாஜ்வா முதலானோர் நடித்துள்ள படம் 'ரோமியோ ஜூலியட்'.'மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்' நிறுவனம் சார்பில் நந்தகோபால் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார்.லக்ஷமன் இயக்கியுள்ள இப்படம் சில தினங்களுக்கு முன் தணிக்கை செய்யப்பட்டது! இப்படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு ...

மே 25 முதல் மாரி இசை

Posted:

காதலில் சொதப்புவது எப்படி படத்தை இயக்கிய பாலாஜி மோகன் அடுத்தப் படமாக வாயை மூடி பேசவும் என்ற படத்தை இயக்கினார். துல்கர் சல்மான் - நஸ்ரியா இப்படம் படு தோல்வியடைந்தது. வாயை மூடி பேசவும் படம் தயாரிப்பில் இருந்தபோது, பாலாஜி மோகன் சொன்ன கதையைக் கேட்டு அவரது இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார் தனுஷ். வாயை மூடி பேசவும் படு ...

பிரபல தெலுங்கு நடிகை தற்கொலை முயற்சி

Posted:

பிரபல தெலுங்கு நடிகை ஹர்ஜித் கவுர் என்ற ரூபா பல டி வி சீரியல்களில் நடித்து புகழ் பெற்றவர். 28 வயதே ஆன ரூபா தற்கொலை செய்யும் எண்ணத்துடன் ஐதராபாத்தில் உள்ள ஹுசைன் சாகர் ஏரியில் குதித்துள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவரை போலீஸ் காப்பாற்றி விட்டது. அவர் தற்போது பூர்ண நலத்துடன் இருக்கிறார். அவருக்கு ஏரிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டரான ...

சமந்தா வழியில் ராகுல் ப்ரீத் சிங்

Posted:

பிரபல நடிகையான சமந்தா பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது தனது ஆடை விஷயங்களுக்கு தனிக்கவனம் செலுத்துவதை அனைவரும் அறிவர். மேலும் அவர் அதற்கென்று ஒரு டிசைனரையே ரெடி செய்து விடுவார். தற்போது அவர் விட்ட வழியில் சென்று கொண்டு இருப்பவர் டோலிவுட்டின் முன்னணி இடத்தை நோக்கி வேகமாக முன்னேறி வரும் அழகு தேவதையான ராகுல் ப்ரீத் சிங் ...

பிரின்சை கோபத்திற்கு ஆளாக்கிய பிரபல இயக்குனர்....

Posted:

பிரின்ஸ் மகேஷ் பாபு செம கடுப்பில் இருப்பதாக தெரிகிறது. அவர் பாகுபலி படக்குழுவினர் மீது தான் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகின்றது. இதற்கு என்ன காரணம் என்னவெனில் மே மாதத்தில் பாகுபலி படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாக அந்த படத்தின் இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி கூறி இருந்தார். ஆனால் அந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்க்ஷன் வேலை முடியாத ...

சிம்புவுக்கு நிச்சயம் வாழ்க்கை தரும் வாலு - இயக்குநர் விஜய் சந்தர்

Posted:

அஜித்தை வைத்து பல வெற்றி படங்களை தயாரித்த நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி, சிம்புவை வைத்து தயாரித்துள்ள படம் வாலு. புதியவர் விஜய் சந்தர் இயக்கத்தில், சிம்பு-ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ள இப்படம், இரு ஆண்டுகளுக்கு முன்னர் தீபாவளி ரிலீஸ் என்ற அறிவிப்போடு ஆரம்பமானது. ஆனால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நிதி பிரச்னை, சிம்பு-ஹன்சிகா காதல் முறிவு ...

விடாபிடியாக புறம்போக்கிற்கு இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவா!

Posted:

பேராண்மை படத்திற்கு பிறகு எஸ்.பி.ஜனநாதன் இயக்கியுள்ள படம் புறம்போக்கு என்கிற பொதுவுடமை. ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். தூக்கு தண்டனை பற்றியும், இந்த சமூகத்தில் நடக்கும் அவலங்களையும் பற்றியும் இப்படம் பேசப்பட இருக்கிறது. இதில் ஆர்யா, விஜய் சேதுபதி மற்றும் கார்த்திகா ஆகியோர் ...

இரண்டு நாளில் ரூ. 14 கோடி வசூல் செய்த பிகு

Posted:

அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே நடிப்பில் வெளியாகியுள்ள பிகு படம், 2 நாளில் ரூ. 14.02 கோடி வசூல் செய்துள்ளது. படம் வெளியான முதல்நாளில், ரூ. 5.32 கோடியும், இரண்டாவது நாளில் ரூ. 8.70 கோடியும் வசூல் செய்துள்ளது. பிகு படம், தந்தை - மகள் உறவை விளக்கும் வகையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ...

காயல் படத்தில் சன்னி தியோலின் கலக்கல் சாங்

Posted:

அர்ஜூன் படத்தில் சன்னி தியோலின் அதிரடி நடனத்தில் வெளியான மாமைய்யா கெரோ கெரோ மாமா பாடல், காயல் ஒன்ஸ் அகைன் படத்திலும் இடம்பெற உள்ளது. அகமது கான், இப்படத்திற்காக நடனத்தை அமைக்க உள்ளார். காயல் ஒன்ஸ் அகைன் படத்தில், சன்னி தியோலுடன் சேர்ந்து 4 சிறுவர், சிறுமியர்கள் நடனம் ஆட உள்ளனர். இந்த பாடலின் படப்பிடிப்பு, விரைவில் துவங்க உள்ளது. ...

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் இனிமே இப்படித்தான்

Posted:

ஹேண்ட் மேட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சந்தானம், ஆஷ்னா சவேரி, அகிலா கிஷோர் நடிக்கும் திரைப்படம் ' 'இனிமே இப்படித்தான்'. புதுமுக இயக்குனர் இரட்டையர்கள் பிரேம் ஆனந்த், முருகன் ஆகியோர் காமெடியும் , காதலும் ஒன்றிணைந்தாற்போல் முருகானந்த் என்ற பெயரில் இயக்குனர்களாக அறிமுகம் ஆகிறார்கள்.

" சந்தானம் அவர்களுக்கு எங்கள் வசம் ...

எழுத்தாளரை மாற்றிய ஷங்கர்

Posted:

ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை ஷங்கர் இயக்கப் போகிறார் என்பது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுவிட்டது. இதற்கான நட்சத்திரத் தேர்வுகள் மற்ற விவாதங்கள் இடைவிடாமல் நடந்து வருகிறதாம். இந்தப் படத்தை இதுவரை இல்லாத அளவிற்கு படமாக்க வேண்டும் என்று ஷங்கரிடம் ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.

இந்தப் படம் ...

வாய்ப்புகளை தேடிச் செல்ல மாட்டேன்: கார்த்திகாவின் தில் பேட்டி

Posted:

80களில் இளமையோடு இருந்த பெல்பாட்டம் இளைஞர்களின் கனவு கன்னி ராதாவின் வாரிசுகள் இருவரும் இப்போது சினிமாவிற்கு வந்து விட்டார்கள். அந்தக் கால கனவு கன்னியின் மகள்கள்தான் என்றாலும் அவரது வாரிசுகள் சினிமாவில் ஜெயிக்க நிறைய போராடுகிறார்கள். அதிலும் கார்த்திகா படிப்படியாக முன்னேறிக் கொண்டிருக்கிறார். அடுத்து வெளிவர இருக்கும் ...

ஷெர்மான் இன்...குர்மீத் அவுட்...

Posted:

த்ரில்லர் படமான ஹேட் ஸ்டோரி 3 படத்தில், குர்மீத் சவுத்ரிக்கு பதிலாக, ஷெர்மான் ஜோஷி நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காமோஷியான் படத்தின் மூலம் பாலிவுட்டிற்கு அறிமுகமான ஷெர்மான் ஜோஷி, ஹேட் ஸ்டோரி 3 படத்தில் நடிக்க தேர்வாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை, ஷெர்மான் ஜோஷியே உறுதிப்படுத்தியுள்ளார். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™