Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


உத்தம வில்லன் படத்திற்கு வில்லன் ஆனது யார்? படம் வெளியிடப்படாததால் ரசிகர்கள் கொதிப்பு

Posted:

சென்னை: தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் இடையே ஏற்பட்ட பிரச்னையால், நடிகர் கமலின், உத்தம வில்லன் படம், தமிழகத்தில் நேற்று வெளியாகவில்லை. இதனால், ரசிகர்கள் அதிருப்தியடைந்து, சென்னை மற்றும் திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வழக்கு:நடிகர் கமல்ஹாசன் - பூஜாகுமார் நடிப்பில், உத்தம வில்லன் படம் ...

ஒரு மாத்திற்கு ரயிலை வாடகைக்கு எடுக்கிறார் பிரபு சாலமன்

Posted:

கயல் படத்திற்கு பிறகு, பிரபு சாலமன் அடுத்த படத்திற்கான ஆயத்த பணிகளில் பிசியாக இருக்கிறார். அடுத்த படத்தின் முக்கிய ஹீரோ ரயில் தான். அடுத்துதான் தனுஷ் என்கிறார்கள். இந்தப் படம் இந்தியா முழுக்க ரயிலில் பயணிக்கும் கதை. இதற்காக பிரபுசாலமன் தன் உதவியாளர்களுடன் இந்தியா முழுவதும் ரயிலிலேயே சுற்றுப்பயணம் செய்து, கதை விவாதம் ...

கும்பகோணத்தில் தொடங்குகிறது திருநாள்

Posted:

யான் படத்தின் தோல்வி ஜீவாவிற்கு ஒரு கட்டாய வெற்றி தேவை என்கிற சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதற்காகத்தான் தனது அடுத்த படத்தின் கதையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருந்தார். இதுவரை 100 கதைகளுக்கு மேல் கேட்டு நிராகரித்த ஜீவா, தற்போது பி.எஸ்.ராம்நாத்தின் கதையை ஓகே செய்திருக்கிறார். கிராமிய பின்னணியில் நடக்கும் இந்த ...

உத்தம வில்லன் இன்று வௌியாக வாய்ப்பில்லை.?

Posted:

உத்தம வில்லன் படத்தின் தயாரிப்பாளர் தரப்புக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இன்னும் சுமூகமான முடிவு எட்டப்படாததால் படம் இன்று வௌியாக வாய்ப்பில்லை என தெரிகிறது. தடை பல கடந்து உத்தம வில்லன் படம் இன்று(மே 1ம் தேதி) வௌியாக இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் லிங்குசாமி தரப்புக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இடையே ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்னையால் ...

இப்படியும் ஒரு நடிகை

Posted:

திருதிரு துறுதுறு படத்தின் மூலம் அறிமுகமான பெங்களூர் பெண் ரூபா மஞ்சரி அடிப்படையில் தமிழ் பெண் இல்லை. ஆனால் தமிழில் நன்றாக பேசுகிறவர். இவர் நடித்த படம் மிகவும் குறைவு. தமிழில் இவர் நடித்த திருதிரு துறுதுறு, நான், யாமிருக்க பயமே மூன்று படங்களும் ஹிட் படங்கள்தான் மலையாளத்தில் நடித்த மல்லு சிங்கும் ஹிட் படம். ஆனால் அந்த வெற்றிகளை ...

சின்னத்திரைக்கு முழுக்கு போடுகிறார் கீர்த்தி?

Posted:

மானாட மயிலாட புகழ் கீர்த்தியின் காதலுக்கு ஒரு வழியாக கிரீன் சிக்னல் கிடைத்து விட்டது. கே.பாக்யராஜ் மகனும், நடிகருமான சாந்தனுவும், கீர்த்தியும் காதலிப்பது இண்டஸ்ரிக்கே தெரிந்த விஷயம்தான். ஆனால் காதலுக்கு இரு தரப்பிலிருந்தும் ஆதரவு இல்லாமல் இருந்தது. பலமுறை திருமண பேச்சு வார்த்தை நடந்து, அது முழுமையடையாமல் போய்விட்டது. இப்போது ...

சூர்யாவிற்கு அண்ணனாகும் தெலுங்கு பிரபலம்

Posted:

தெலுங்கு திரையில் மனம் எனும் வெற்றி படம் இயக்கிய இயக்குநர் விக்ரம் பிரபு, தற்போது கோலிவுட்டில் நடிகர் சூர்யாவின் 24 எனும் படத்தின் இயக்கத்தில் இறங்கியுள்ளார். நடிகர் சூர்யாவும் தனது மாஸ் படத்தை முடித்து விட்டு 24 படத்தின் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வருகின்றார். தற்போதைய தகவலின் படி இப்படத்தில் நடிகர் சூர்யாவின் அண்ணாக ...

சிரஞ்சிவின் 150வது படத்திற்கு கதை சிக்கியது

Posted:

தெலுங்கு திரையின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படம் குறித்த தகவல்களை அறிய தெலுங்கு ரசிகர்கள் மட்டுமல்லாது இந்திய திரை உலக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இடைக்காலமாக அரசியலிலிருந்து ஒதுங்கியுள்ள மெகா ஸ்டார் சிரஞ்சிவி தனது 150 படத்தில் நடிக்க ஆர்வமுடன் இருக்கின்றார். மெகா ஸ்டார் சிரஞ்சிவின் ...

வரலாற்று சாதனை படைத்த பாலகிருஷ்ணாவின் லெஜெண்ட்

Posted:

தெலுங்கு திரையின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த லெஜெண்ட் திரைப்படம் தொடர்ந்து 400 நாட்கள் ஓடி தெலுங்கு திரை உலகில் இது வரை நிகழாத வரலாற்று சாதனை படைத்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி திரைக்கு வந்த லெஜெண்ட் திரைப்படம் நான்கு காட்சிகளாக எம்மிகனுர் மினி சிவா திரையரங்கிலும், ஒரு காட்சியாக அர்ச்சனா ...

அமீர்கானுக்கு மனைவியாகும் மல்லிகா

Posted:

நிதீஷ் திவாரி இயக்கும் டங்கல் படத்தில் அமீர்கானுக்கு மனைவியாக மல்லிகா ஷெராவத் நடிக்கிறாராம். நகைச்சுவை கலந்த ரொமான்ஸ் காட்சிகளில் மல்லிகா இப்படத்தில் நடிக்க உள்ளாராம். கவர்ச்சி புயலாக வலம் வரும் மல்லிகா, இப்படத்தின் அமீர்கானுக்கு மனைவியாக குடும்ப பாங்கான வேடத்தில் நடிக்கிறாராம். இந்த படம், புகழ்பெற்ற மல்யுத்த வீரர் மகாவீர் ...

ரன்பீர்-வருணை வைத்து படம் எடுக்க ஆதித்யா திட்டம்

Posted:

ரப் நீ பனா தி ஜோடி படத்தை இயக்கிய தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா, தற்போது வருண் தவான் மற்றும் ரன்பீர் கபூரை வைத்து தனது அடுத்த படத்தை தயாரிக்க போகிறாராம். ரப் நீ பனா தி ஜோடி படம் தயாரித்ததில் இருந்து படம் இயக்க ஆதித்யா திட்டமிட்டிருந்தாராம். ஆனால் அது முடியாமல் போனதால், அந்த ஆசையை தில் தோ பாகல் ஹை படம் மூலம் நிறைவேற்றிக் கொண்டாராம். ...

சைப்புடன் ஜோடி சேருகிறார் பரினீதி

Posted:

கில் தில், தவாத் இ இசாக் என நடிகை பரினீதி சோப்ரா நடித்த படங்கள் பெரிய அளவில் அவருக்கு பெயர் வாங்கித் தரவில்லை. இதனால் ராசி இல்லாத நடிகை என்ற சாயல் பரினீதி மீது படிய துவங்கி உள்ளது. இந்நிலையில் சமீர் சர்மா, பரினீதியை அணுகி கதை கூறி உள்ளாராம். ஜூகல்பான்டி என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் பரினீதிக்கு ஜோடியாக சைப் அலி கான் ...

ஸ்ரீராம் ராகவனின் புதிய படத்தில் தீபிகா

Posted:

பத்லபூர் படத்தின் வெற்றிக்கு பிறகு, தனது அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கி உள்ளார் ஸ்ரீராம் ராகவன். இந்த படம், விகாஸ் ஸ்பரூப் எழுதிய தி ஆக்சிடென்டல் அப்ரன்டிஸ் என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட உள்ளது. இந்த கதை, ஒரு பெண்ணை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட உள்ளதாம். கதைப்படி, எலக்ட்ரானிக் கடை ஒன்றில் வேலை பார்க்கும் பெண் ஒருவருக்கு, 7 ...

இணையதளம் துவக்குகிறார் அமிதாப்

Posted:

பாலிவுட் முன்னணி நடிகரான அமிதாப் பச்சன், மறைந்த தனது தந்தை ஹரிவன்ஷ் ராய் பச்சனின் நினைவாக இணைதளம் ஒன்றை துவக்க திட்டமிட்டுள்ளார். இது குறித்து டுவிட் செய்துள்ள அமிதாப், இணையதளம் ஒன்றை துவக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அதில் உண்மையான தகவல்களை தர வேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில் பல இணையதங்கள் தங்கள் பெயர்களில் பொய்யான தகவல்களை ...

உத்தம வில்லன் புகழ் பாடும் குஷ்பு!

Posted:

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள உத்தம வில்லன் படம் தமிழகத்தில் வௌியாகவிட்டாலும் துபாய் உள்ளிட்ட வௌிநாடுகளில் ரிலீஸாகவிட்டது. முன்னதாக உத்தம வில்லன் படத்தை கமல்ஹாசன் தன் திரையுலக நண்பர்கள் சில பேருக்கு திரையிட்டு காட்டியுள்ளார். அதில் நடிகை குஷ்புவும் ஒருவர். இன்று காலையே தனது டுவிட்டர் பக்கத்தில் உத்தம வில்லன் படத்தை ...

உத்தம வில்லன் ரிலீஸ் தாமதம் - ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்!

Posted:

கமல் படம் என்றாலே ஏதாவது பிரச்னை வந்து கொண்டு தான் இருக்கிறது. அது உத்தம வில்லன் படத்திற்கும் தொடர்கிறது. படம் ரிலீஸாவதற்கு முன்பு படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் இந்து கடவுளை அவமதித்து இருப்பதாக ஒருவர் வழக்கு தொடர்ந்தார். ஒருவழியாக அந்த பிரச்னை எல்லாம் தீர்த்து படம் இன்று ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ...

துபாய் ரசிகர்களுடன் உத்தம வில்லன் படம் பார்த்த கமல்!

Posted:

கமல்ஹாசனின் உத்தம வில்லன் படத்திற்கு தமிழகத்தில் சிக்கல் ஏற்பட்டு, படம் வௌியாவதில் தாமதம் ஏற்பட்டு இருந்தாலும், துபாய் நாட்டில் நேற்று மாலையே ரிலீஸாகிவிட்டது.

உத்தம வில்லன் படத்தின் சிறப்பு காட்சி துபாயின், கோல்டன் தியேட்டரில் நேற்று, ஏப்ரல் 30ம் தேதி, 10.30 மணியளவில் நடந்தது. இதில் நடிகர் கமல்ஹாசன், ஆண்ட்ரியா, பூஜா குமார், ...

உத்தம வில்லன் மாலை 6.00 மணிக்கு ரிலீஸ்

Posted:

கமல்ஹாசன், லிங்குசாமியுடன் இணைந்து தயாரித்துள்ள படம் உத்தம வில்லன். அவரே கதை, திரைக்கதை எழுதி, நடித்து, அவரது நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள, ''உத்தம வில்லன்'' படத்தில், கமல் உடன் ஆண்ட்ரியா, பூஜா குமார், ஊர்வசி, ஜெயராம், நாசர், மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர், இயக்குநர் விஸ்வநாத் உள்ளிட்ட பலர் ...

கமலின், உத்தம வில்லன் - விமர்சனம்

Posted:

தடை பல கடந்து இன்று உழைப்பாளர் தினத்தில் (மே 1) வௌியாக இருந்த உத்தம வில்லன் பலகோடி(ரூ.20 கோடி?) பணதட்டுப்பாடால் ரிலீஸ் காலை முதலே அடுத்தடுத்த ஷோவிற்கு தள்ளி போய் வருகிறது. திரையரங்குகளில் முன்பதிவு டிக்கெட்டிற்கு வாங்கிய பணத்த அந்தந்த காட்சிகளுக்கு உரிய நேரத்தில் ரிட்டர்ன் கொடுத்து வரும் வேளையில் இன்று காலை முதலே ...

மே இறுதியில் ருத்ரமா தேவி

Posted:

நடிகை அனுஷ்கா நடித்து வரும் சரித்திர கால திரைப்படமான ருத்ரமாதேவி படத்தை 'ஒக்கடு' புகழ் குணசேகர் இயக்கி வருகின்றார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். அஜய் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, தேசிய விருது வாங்கிய ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்கின்றார்.

பெரும் பொருட்செலவில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™