மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பதவியேற்று ஒரு ஆண்டு நிறைவு: முக்கிய மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆய்வு
- செவ்வாய் ஆய்வுப் பணியை தொடர்ந்து 2018–ம் ஆண்டு வெள்ளி கிரகத்துக்கு இந்திய விண்கலம் ஏவப்படுகிறது: இஸ்ரோ தகவல்
- இனி எஸ்.டி.டி. அழைப்புகளுக்கு 0 அல்லது +91 போட தேவையில்லை
- தமிழ் நாட்டைப் போல் ஆந்திராவில் மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்தும்: நிதிமந்திரி அறிவிப்பு
- கடத்தல் கும்பலுடன் பேரம் பேச மைசூருக்கு செம்மரம் மாதிரி எடுத்து சென்ற மாநகராட்சி ஊழியர் கைது
- பார் ஊழலில் சிக்கிய மாணி மந்திரி பதவியில் நீடிப்பது கேரளாவுக்கு அவமானம்: அமித்ஷா பேச்சு
- கிருஷ்ணகிரி அணை நிரம்பியது: தர்மபுரி, கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- சந்திரபாபு நாயுடு மக்களை பற்றி சிந்திக்கவில்லை: ரோஜா ஆவேசம்
- திருப்பதியில் பக்தர்களிடம் திருடிய 2 பெண்கள் உள்பட 9 பேர் கைது: ரூ.14 லட்சம் நகைகள் பறிமுதல்
- அரசு விளம்பரங்களில் முதல்-அமைச்சர் படத்தை அனுமதிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மறுஆய்வு மனு தாக்கல்
- வெளிநாடு வாழ் இந்தியர்கள் பற்றிய பிரதமர் மோடியின் கருத்துக்கு கடும் கண்டனம்
- டெல்லியை விட்டு பறக்கத் துடிக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்
- மேகாலயா மாநில கவர்னராக வி.சண்முகநாதன் இன்று பதவி ஏற்பு
- டெல்லி, ராஜஸ்தானில் புழுதிப்புயலுக்கு 7 பேர் பலி
- சேவை வரி உயர்வு ஜூன் 1-ந் தேதி அமல்: மத்திய அரசு அறிவிப்பு
- பீகார் மாநிலத்தில் போலி சான்றிதழ் கொடுத்து 40 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்: விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவு
- கேரளாவில் மந்திரியின் கார் மோதி கல்லூரி பேராசிரியர் பலி
- பாகிஸ்தான் பெண்ணின் சிகிச்சைக்கு நிதி திரட்டிக் கொடுத்த மும்பைவாசிகள்
- சல்யூட் ஷாலினி: பார்ப்பதோ வீட்டு வேலை, 12-ம் வகுப்பில் 84 சதவீத மதிப்பெண்
- மூன்று நாடுகள் பயணம் முடிந்து பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்
| பதவியேற்று ஒரு ஆண்டு நிறைவு: முக்கிய மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆய்வு Posted: 19 May 2015 11:23 PM PDT மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பதவியேற்று ஒரு ஆண்டு நிறைவடைய இருப்பதையொட்டி, தனது அரசின் 12 மாத செயல்பாடுகள் குறித்து முக்கிய மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆய்வு செய்துவருகிறார். இன்று காலை ரேஸ் கோர்ஸ் சாலையில் இருக்கும் பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், நிதி |
| Posted: 19 May 2015 11:05 PM PDT விண்வெளி ஆராய்ச்சித் துறையில் இந்தியா அடுத்தடுத்து சாதனை படைத்து வருகிறது. நிலவை ஆய்வு செய்ய ''சந்திராயன்'' விண்கலத்தை அனுப்பிய இந்திய விஞ்ஞானிகள் பிறகு செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய ''மங்கள்யான்'' எனும் விண்கலத்தை ஏவினார்கள். |
| இனி எஸ்.டி.டி. அழைப்புகளுக்கு 0 அல்லது +91 போட தேவையில்லை Posted: 19 May 2015 10:52 PM PDT இனி செல்போன் மூலம் வெளியூர்களுக்கு அழைக்கும் போது 0 அல்லது +91 போடாமல் அழைக்கும் வகையில் செல்போன் முக்கிய நிறுவனங்கள் சேவையை எளிமைப்படுத்தியுள்ளன. தற்போது மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி எனப்படும், செல்போன் எண்ணை மாற்றாமல் மொபையில் ஆபரேட்டரை மட்டும் மாற்றிக்கொள்ள |
| தமிழ் நாட்டைப் போல் ஆந்திராவில் மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்தும்: நிதிமந்திரி அறிவிப்பு Posted: 19 May 2015 10:48 PM PDT ஆந்திர மாநில நிதி மந்திரி எனமல ராமகிருஷ்ணடு ஜதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– தமிழ்நாட்டில் மதுக்கடைகளை 'டாஸ்மாக்' நிறுவனத்தின் மூலம் அரசே நடத்தி வருகிறது. இது போல் ஆந்திராவிலும் கலால்துறை சார்பில் மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்த முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் |
| கடத்தல் கும்பலுடன் பேரம் பேச மைசூருக்கு செம்மரம் மாதிரி எடுத்து சென்ற மாநகராட்சி ஊழியர் கைது Posted: 19 May 2015 10:34 PM PDT ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் மதுக்கூரை அடுத்த எலக்கனவாரிபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுதர்சனரெட்டி. இவர் ஐதராபாத் மாநகராட்சி அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். ஆடம்பரமாக வாழ |
| பார் ஊழலில் சிக்கிய மாணி மந்திரி பதவியில் நீடிப்பது கேரளாவுக்கு அவமானம்: அமித்ஷா பேச்சு Posted: 19 May 2015 10:05 PM PDT கேரளாவில் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது ஊழல் புகார் கூறி அதை கண்டித்து திருவனந்தபுரத்தில் உள்ள கேரள அரசு தலைமை செயலகத்தை இரவு–பகல் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று கேரள மாநில பாரதீய ஜனதா அறிவித்திருந்தது. |
| கிருஷ்ணகிரி அணை நிரம்பியது: தர்மபுரி, கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை Posted: 19 May 2015 10:03 PM PDT கிருஷ்ணகிரி அணை நிரம்பியதையடுத்து தென்பெண்ணை ஆறு பாயும் தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணகிரி அணை தனது முழு கொள்ளளவான 52 அடியை எட்டியது. |
| சந்திரபாபு நாயுடு மக்களை பற்றி சிந்திக்கவில்லை: ரோஜா ஆவேசம் Posted: 19 May 2015 09:53 PM PDT சித்தூர் மாவட்ட ஜில்லாபரிஷத் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வனத்துறை மந்திரி கோபாலகிருஷ்ணாரெட்டி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:– |
| திருப்பதியில் பக்தர்களிடம் திருடிய 2 பெண்கள் உள்பட 9 பேர் கைது: ரூ.14 லட்சம் நகைகள் பறிமுதல் Posted: 19 May 2015 09:43 PM PDT திருப்பதி, திருமலைக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவர்களிடம் திருடர்கள் பலர் வழிப்பறி மற்றும் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவதாக திருப்பதி, திருமலை போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்தன. அதன்பேரில் மத்திய குற்றத்தடுப்பு |
| Posted: 19 May 2015 08:33 PM PDT அரசு விளம்பரங்களில் முதல்-மந்திரிகள் படங்களை வெளியிட தடை விதித்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் மீது மறுஆய்வு மனுவை தமிழக அரசு நேற்று தாக்கல் செய்தது. அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் படங்கள் இடம் பெறுவதற்கு எதிராக 'காமன் காஸ்' உள்ளிட்ட அரசு சாரா தொண்டு |
| வெளிநாடு வாழ் இந்தியர்கள் பற்றிய பிரதமர் மோடியின் கருத்துக்கு கடும் கண்டனம் Posted: 19 May 2015 08:26 PM PDT பிரதமர் நரேந்திர மோடி சீனா, தென் கொரியா நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தார். அங்கு அவர் பேசும்போது, ''முன்பு இந்தியாவில் பிறந்ததற்காக வெட்கப்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர்களைத் தான் நான் பார்த்தேன். ஆனால் கடந்த ஒரு ஆண்டாக (ஆட்சி பொறுப்பேற்று ஒரு ஆண்டு |
| டெல்லியை விட்டு பறக்கத் துடிக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் Posted: 19 May 2015 08:22 PM PDT அதிகாரிகள் நியமனம் தொடர்பாக, டெல்லி கவர்னர் நஜீப் ஜங்குக்கும், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதன்காரணமாக, டெல்லியில் பணியாற்றி வரும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் சுமார் 20 பேர், டெல்லியை விட்டு வேறு மாநிலங்களுக்கு இடமாற்றம் பெற விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. |
| மேகாலயா மாநில கவர்னராக வி.சண்முகநாதன் இன்று பதவி ஏற்பு Posted: 19 May 2015 08:14 PM PDT மேகாலயா மாநில கவர்னராக வி.சண்முகநாதன் நியமிக்கப்பட்டார். அவர் இன்று பதவி ஏற்கிறார். அவருக்கு தலைமை நீதிபதி உமாநாத்சிங் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். புதிய கவர்னர் வி.சண்முகநாதன் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். அவர் 1962-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்.சில் சேர்ந்து, பின்னர் பாரதீய ஜனதா |
| டெல்லி, ராஜஸ்தானில் புழுதிப்புயலுக்கு 7 பேர் பலி Posted: 19 May 2015 08:10 PM PDT டெல்லியில் கடந்த சில நாட்களாக வெயில் வறுத்தெடுத்து வருகிறது. சாதாரணமாக அங்கு 104 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெயில் நிலவி வந்தது. இந்த நிலையில், நேற்று திடீரென மாலை 4.15 மணிக்கு புழுதிப்புயல் வீசத் தொடங்கியது. மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் வீசிய இந்த |
| சேவை வரி உயர்வு ஜூன் 1-ந் தேதி அமல்: மத்திய அரசு அறிவிப்பு Posted: 19 May 2015 08:05 PM PDT தற்போது, கல்வி வரியையும் சேர்த்து, சேவை வரி 12.36 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், சேவை வரி 14 சதவீதமாக உயர்த்தப்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டில், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவித்தார். |
| Posted: 19 May 2015 08:00 PM PDT பீகார் மாநிலத்தில் போலி சான்றிதழ் கொடுத்து 40 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட புகார் குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்துமாறு அந்த மாநில ஐகோர்ட்டு உத்தரவிட்டது. பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. முதல்- |
| கேரளாவில் மந்திரியின் கார் மோதி கல்லூரி பேராசிரியர் பலி Posted: 19 May 2015 07:53 PM PDT கேரள மாநிலம் சங்கனாசேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வந்தவர் சசிகுமார். நேற்று முன்தினம் இரவு கல்லூரியில் இருந்து தனது வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். |
| பாகிஸ்தான் பெண்ணின் சிகிச்சைக்கு நிதி திரட்டிக் கொடுத்த மும்பைவாசிகள் Posted: 19 May 2015 05:12 PM PDT இந்தியர்கள் குறிப்பாக மும்பை வாசிகளுக்கு தங்கள் மீதிருக்கும் அக்கறையை எண்ணி நெகிழ்ந்துள்ளார் பாகிஸ்தானைச் சேர்ந்த நசியா, 15 வயதாகும் இவரது மகள் சபா தாரிக் அகமது, 'வில்சன்ஸ் டிசீஸ்' எனப்படும் அரிய வகை மரபணுக் கோளாறு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நோய் தாக்கியவர்களின் உடலில் அதிகளவு காப்பர் தங்கி விடுவதால் |
| சல்யூட் ஷாலினி: பார்ப்பதோ வீட்டு வேலை, 12-ம் வகுப்பில் 84 சதவீத மதிப்பெண் Posted: 19 May 2015 03:24 PM PDT பெங்களூரைச் சேர்ந்த ஷாலினி என்ற மாணவி 12-ம் வகுப்பில் 84 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார். இது சாதாரணமானதுதான். ஆனால் 5 வீடுகளை சுத்தம் செய்யும் வேலையைப் பார்த்துக் கொண்டே படித்துதான் இந்த 84 சதவீதத்தை எட்டியுள்ளார் என்பது நிச்சயம் அசாதாரணமானதுதான். |
| மூன்று நாடுகள் பயணம் முடிந்து பிரதமர் மோடி டெல்லி திரும்பினார் Posted: 19 May 2015 01:57 PM PDT சீனா, மங்கோலியா, தென் கொரியா ஆகிய முன்று நாடுகளில் கடந்த 6 நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு டெல்லி திரும்பினார். டெல்லியிலிருந்து மே 14-ம் தேதி தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய மோடி சீனாவில் 3 நாட்கள் சியான், பீஜிங் மற்றும் ஷாங்காய் நகரங்களுக்கு |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |