Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வயதுக் குறைப்பு குறித்து வி.கே.சிங்கை உதாரணமாக காண்பித்து விளக்கம் அளித்த சசிதரூர்

Posted:

நாடாளுமன்றத்தில் வயதுக் குறைப்பு மசோதா குறித்து வி.கே.சிங்கை உதாரணமாக காண்பித்து சசிதரூர் விளக்கம் அளித்துள்ளதாகத் தெரிய வருகிறது.


Read more ...

மஹிந்தவின் மீள் பிரவேசம்; உடைந்த கனவு !

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை (மே 06, 2015) பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.  தென்னிலங்கை அரசியலில் இந்தச் சந்திப்பு மிகவும் உன்னிப்பாக நோக்கப்பட்டது. ஆனாலும், எந்தவித முக்கிய முடிவுகளும் எடுக்கப்படாமல் சந்திப்பு முடிந்து போனது.


Read more ...

உணவுப் பொருட்களை பத்துக்குவோர் மீது கடும் நடவடிக்கை:டெல்லி அரசு

Posted:

உணவுப் பொருட்களைப் பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.


Read more ...

தகுதியானவர்களுக்கு மட்டுமே பதில் சொல்வேன்:ஸ்டாலின்

Posted:

அன்புமணி ராமதாஸ் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்துக்கு பதில் அளிக்கவில்லை எனும் குற்றச்சாட்டுக்கு, தகுதியானவர்களுக்கு மட்டுமே பதில் சொல்வேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.


Read more ...

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள்:இரண்டு மாணவிகள் மாநில அளவில் முதலிடத்தில்!

Posted:

தமிழகத்தில் இன்று காலை பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த வருடம் 97 . 25 சதவிகிதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

ரணிலுடம் இணைந்து ஜனநாயகத்தை வெற்றி கொண்டுள்ளேன்: மைத்திரிபால சிறிசேன

Posted:

நாட்டில் ஜனநாயகத்தை மீண்டும் கொண்டுவருவதற்கான போராட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து தான் வெற்றிகரமான செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

சாலைப் போக்குவரத்து நெரிசலில் சென்னை மாநகர் தேசிய அளவில் முதலிடத்தில்!

Posted:

இந்தியாவிலேயே சாலைப் போக்குவரத்து நெரிசலில் சென்னை மாநகர் முதலிடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது


Read more ...

62 இலட்சம் மக்களின் ஆணையுடனேயே ரணில் பிரதமரானார்: ஹரீன் பெர்ணான்டோ

Posted:

நாட்டிலுள்ள 62 இலட்சம் மக்களின் ஆணையைப் பெற்றே ரணில் விக்ரமசிங்க பிரதமரானார் என்று ஊவா மாகாண முதலமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். 


Read more ...

மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கக் கோரும் கோரிக்கை; மைத்திரி பதிலளிக்கவில்லை!

Posted:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கோரும் வேண்டுகோளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டுகொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. 


Read more ...

கிரிஸ் கேய்லின் அதிரடிக் கொண்டாட்டம் : ஐபிஎல் மிகவேகமான சதம்!

Posted:

பஞ்சாப் - பெங்களூர் அணிகளுக்கு இடையில் இன்று பெங்களூரில் இடம்பெற்ற போட்டியில் கிரிஸ் கேய்லின் உலக சாதனை சதத்தினால் பெங்களூர் வெற்றி பெற்றது.


Read more ...

உலகில் ஒவ்வொரு நாளும் 30 000 பேர் வதிவிடங்களை விட்டு வெளியேறுகின்றனர்!:அகதிகள் கவுன்சில்

Posted:

கடந்த வருடம் உலகில் தமது உள்நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்தவர்கள் தொகை வரலாற்றிலேயே மிக அதிகம் என்றும் ஆனால் இப்பிரச்சினையை இயன்றளவு சமாளிக்க உலக நாடுகள் சில நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இன்று புதன்கிழமை நோர்வே அகதிகள் கவுன்சில் அறிவித்துள்ளது.


Read more ...

கிறீன்விங்ஸ் விமான விபத்தை ஏற்படுத்திய விமானி அதனை ஏற்கனவே ஒத்திகை பார்த்ததாகத் தகவல்!

Posted:

மார் 24 ஆம் திகதி பிரெஞ்சு அல்ப்ஸ் மலைச்சாரலில் கிறீன்விங்க்ஸ் விமானத்தை மோதச் செய்து 150 உயிர்கள் பலியாகக் காரணமாக இருந்த துணைப் பைலட்டான அன்ட்ரெயாஸ் லுபிட்ஸ் குறித்த விபத்தை எப்படி ஏற்படுத்துவது எப்படி என்பது குறித்து ஏற்கனவே ஒத்திகை பார்த்ததாகத் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

பிரிட்டனில் நாளை பொதுத் தேர்தல்!:கருத்துக் கணிப்பில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி முன்னணியில்

Posted:

பிரிட்டனில் நாளை வியாழக்கிழமை 650 இடங்களைக் கொண்ட பாராளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் நடைபெறுகின்றது.


Read more ...

உலக தத்துவார்த்த மாநாட்டில் சைவ சித்தாந்தம் !

Posted:

உலக சமயங்கள் தத்துவங்கள் குறித்த சர்வதேச மாநாடு எதிர்வரும் ஆகஸ்ட் 23ந் திகதி முதல் 29ந் திகதி வரை ஜேர்மனின் Erfurt  நகரில் நடைபெறவுள்ளது. இவ்வருடம் இந்த மகாநாட்டில் சைவசித்தாந்தத்தினையும் ஒரு தத்துவார்த்தமாக முன்னிலைப்படுத்தும் வகையில், ஆய்வுக்கட்டுரைகள் படிக்கப்படுகின்றன.


Read more ...

இந்திய உளவுத்துறையான ரா அமைப்பு பாகிஸ்தானில் தீவிரவாதத்தை தூண்டுகிறது!

Posted:

இந்திய உளவுத் துறையான ரா அமைப்பு பாகிஸ்தானில் தீவிரவாதத்தை தூண்டுகிறது என்று, பாகிஸ்தான் ராணுவம் குற்றச்சாட்டு வைத்துள்ளது.


Read more ...

சல்மான்கான்:சாலை விதிமுறைகளை மீறியது உட்பட எட்டு பிரிவுகளின் கீழ் தண்டனை

Posted:

பிரபல நடிகர் சல்மான்கானுக்கு சாலை வாகன விதிமுறைகளை மீறியது உட்பட எட்டு பிரிவுகளின் கீழ் தனித்தனித் தண்டனை அறிவிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Read more ...

மைத்திரி- மஹிந்த இணைந்து ரணிலை விரட்ட அனுமதிக்க முடியாது: மனோ கணேசன்

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரும் சந்தித்து நடத்தும் பேச்சுவார்த்தையை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை விரட்டியடிக்கும் ஒரு முயற்சி என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் டிலான் பெரேரா சொல்லியுள்ளார். இந்த சந்திப்பின் நோக்கம் இதுவென்றால் இதற்கு நாம் ஒருபோதும் உடன்பட முடியாது என்று தேசிய நிறைவேற்று சபை உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

தகவல் பெறும் உரிமை சட்டத்தை பலவீனமாக்க பிரதமர் முயற்சி:சோனியா குற்றச்சாட்டு

Posted:

தகவல் பெறும் உரிமை சட்டத்தை பலவீனமாக்க பிரதமர் நரேந்திர மோடி முயற்சி செய்கிறார் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா குற்றச்சாட்டு வைத்துள்ளார்.


Read more ...

மைத்திரி- மஹிந்த சந்திப்பு நிறைவு!

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு சற்றுமுன்னர் நிறைவடைந்துள்ளது. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™