4TamilMedia செய்திகள் | |
- கல்லில் கலை வண்ணம்
- இந்திய ரோந்து படையினரும் மீனவர்களுக்கு எல்லைகளை வலியுறுத்த வேண்டும்!
- யூடியூப் வீடியோக்களை பார்வையிட இணையம் தேவையில்லை
- வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் பதுக்கிய நிறுவனங்களின் ஆவணங்கள் கிடைத்தது!
- காங்கிரஸுக்கு ராகுல்காந்தி புத்துணர்ச்சி தருகிறார்:பாபா ராம்தேவ் புகழாரம்
- பணம்னா இப்படியா வாய் திறப்பீங்க?
- ஹர்பஜன் சிங் மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றார்!
- பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவிகள்:723 பேர் முதல் 3 இடத்தில்!
- புலிக்கொடி பறப்பது மஹிந்தவின் கண்களுக்கு மட்டுமே தெரிகிறது; மைத்திரி எள்ளல்!
- சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தீய சக்திகள் நலன் காண முயற்சி: சி.வி.விக்னேஸ்வரன் எச்சரிக்கை!
- பொதுத் தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சி தயங்குகின்றது: ரணில் விக்ரமசிங்க
- சம்பூர் காணி மீள் கையளிப்பு மீதான இடைக்கால தடையுத்தரவு நீக்கம்!
- ஏழு நிமிடங்களில் முழு புகையிரதத்தையும் தூய்மைப்படுத்தும் ஐப்பானியர்கள் - வீடியோ
- போர்க்குற்றம் தொடர்பிலான உள்நாட்டு விசாரணை ஜூன் மாதம் ஆரம்பம்: மைத்திரிபால சிறிசேன
- டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்!
- ஐந்து ஆண்டுகளுக்குள் ரயில்வேதுறை மேம்படும்: மத்திய அமைச்சர்
- சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கத்துக்கு மத்திய அரசு அனுமதி!
- ஐபிஎல் ஆட்டத்தில் நடுவரை கடுமையாக விமர்சித்த தோனிக்கு அபராதம்!
- மஹிந்த பிரதமராவதில் மைத்திரிக்கு பிரச்சினையில்லை: வாசுதேவ நாணயக்கார
- சுனந்தா புஷ்கர் கொலை தொடர்பாக மூவரிடம் உண்மைக் கண்டறியும் விசாரணை!
- ஜெயலலிதா விடுதலைக்கு எதிராக கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டாமா?: மு.கருணாநிதி
| Posted: |
| இந்திய ரோந்து படையினரும் மீனவர்களுக்கு எல்லைகளை வலியுறுத்த வேண்டும்! Posted: நாகர்கோயிலில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய சரத்குமார், இந்திய கப்பல் படையினரும் ரோந்து வரும்போது தமிழக மீனவர்களுக்கு எல்லைத் தாண்டுவதுக் குறித்து அறிவுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். Read more ... |
| யூடியூப் வீடியோக்களை பார்வையிட இணையம் தேவையில்லை Posted:
Read more ... |
| வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் பதுக்கிய நிறுவனங்களின் ஆவணங்கள் கிடைத்தது! Posted:
வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப் பணம் பதுக்கிய 15 நிறுவனங்களின் ஆவணங்கள் சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு கிடைத்துள்ளது. Read more ... |
| காங்கிரஸுக்கு ராகுல்காந்தி புத்துணர்ச்சி தருகிறார்:பாபா ராம்தேவ் புகழாரம் Posted:
காங்கிரஸுக்கு ராகுல்காந்தி புத்துணர்ச்சியூட்டி வருகிறார் என்று பாபா ராம்தேவ் திடீரென்று புகழாரம் சூட்டியுள்ளார். Read more ... |
| பணம்னா இப்படியா வாய் திறப்பீங்க? Posted:
Read more ... |
| ஹர்பஜன் சிங் மீண்டும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றார்! Posted:
Read more ... |
| பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவிகள்:723 பேர் முதல் 3 இடத்தில்! Posted:
Read more ... |
| புலிக்கொடி பறப்பது மஹிந்தவின் கண்களுக்கு மட்டுமே தெரிகிறது; மைத்திரி எள்ளல்! Posted:
வடக்கில் புலிகொடி பறப்பது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கண்களுக்கு மட்டுமே தெரிவதாகவும், தன்னுடைய கண்களுக்கு அப்படியான காட்சிகள் ஏவையும் புலப்படவில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தீய சக்திகள் நலன் காண முயற்சி: சி.வி.விக்னேஸ்வரன் எச்சரிக்கை! Posted:
சந்தர்ப்பத்தைப் பாவித்து கட்சி நலம், காடையர் நலம், கரவான நலம் காண விழைபவர்கள் மனவருத்தத்தில் வாடும் எம்மக்களின் முதுகில் ஏறிச் சவாரி செய்ய எத்தனிக்கக் கூடாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எச்சரித்துள்ளார். Read more ... |
| பொதுத் தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சி தயங்குகின்றது: ரணில் விக்ரமசிங்க Posted:
பொதுத் தேர்தலுக்கு முகம் கொடுப்பதற்கு பயந்து எதிர்த்தரப்பினர் பாராளுமன்ற நடவடிக்கைகளை குழப்ப முயல்வதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். Read more ... |
| சம்பூர் காணி மீள் கையளிப்பு மீதான இடைக்கால தடையுத்தரவு நீக்கம்! Posted:
திருகோணமலை சம்பூரில் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டிருந்த காணிகள் உரிமையாளர்களிடம் மீள கையளிப்பதற்கு ஜனாதிபதி விடுத்திருந்த விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு விடுக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவினை உச்ச நீதிமன்றம் விலக்கிக் கொண்டுள்ளது. Read more ... |
| ஏழு நிமிடங்களில் முழு புகையிரதத்தையும் தூய்மைப்படுத்தும் ஐப்பானியர்கள் - வீடியோ Posted:
Read more ... |
| போர்க்குற்றம் தொடர்பிலான உள்நாட்டு விசாரணை ஜூன் மாதம் ஆரம்பம்: மைத்திரிபால சிறிசேன Posted:
இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான உள்நாட்டு விசாரணை வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம்! Posted:
டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| ஐந்து ஆண்டுகளுக்குள் ரயில்வேதுறை மேம்படும்: மத்திய அமைச்சர் Posted:
இன்னும் 5 ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் ரயில்வே துறை மேம்படும் என்று, மத்திய ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். Read more ... |
| சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கத்துக்கு மத்திய அரசு அனுமதி! Posted: சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கத்துக்கு மத்திய அரசு இன்று அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read more ... |
| ஐபிஎல் ஆட்டத்தில் நடுவரை கடுமையாக விமர்சித்த தோனிக்கு அபராதம்! Posted:
நேற்று நடைப்பெற்ற ஐபிஎல் T20 போட்டியில் அவுட் கொடுத்த நடுவரை தோனி மிகக் கடுமையாக விமரிசித்ததால் அவருக்கு அபராதம் விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம். Read more ... |
| மஹிந்த பிரதமராவதில் மைத்திரிக்கு பிரச்சினையில்லை: வாசுதேவ நாணயக்கார Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுத் தேர்தலில் போட்டியிடுவதோ, அதில் வெற்றி பெற்று பிரதமராவதோ தனக்கு பிரச்சினையில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். Read more ... |
| சுனந்தா புஷ்கர் கொலை தொடர்பாக மூவரிடம் உண்மைக் கண்டறியும் விசாரணை! Posted:
காங்கிரஸ் மூத்தத் தலைவர்களுள் ஒருவரும், நாடாளுமன்ற தற்போதைய உறுப்பினருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலைத் தொடர்பாக மூவரிடம் சிபிஐ உண்மைக் கண்டறியும் சோதனை நடத்த உள்ளனர். Read more ... |
| ஜெயலலிதா விடுதலைக்கு எதிராக கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டாமா?: மு.கருணாநிதி Posted:
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலைக்கு எதிராக கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டாமா என்று, திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

இனிமேல் யூடியூப் வீடியோக்களை பார்வையிட இணைய இணைப்பின்றி ஆப்லைனிலும் பார்வையிடும் வசதியை ஏற்படுத்தியுள்ளதாக யூடியூப் அறிவித்துள்ளது. இதற்கென யூடியூப் அப்ஸை ஸ்மார்ட் தொலைபேசியில் நிறுவியிருக்க வேண்டும். இணையத்திலிருக்கும் போது Offline பார்வையிடுவதில் சேர்ப்பதற்கென யூடியூப் வீடியோ இணைப்புக்களில் கீழுள்ள பட்டனை அழுத்தவேண்டும்.

காதை கொடுங்க.. ஒரு ரகசியம்! அந்த பெரிய நடிகருக்கு சுமார் 65 கோடி ரூபாய் கடனாம். சீக்கிரம் அடைத்துவிட வேண்டும் நினைக்கிறார்.
வங்க தேசத்துடன் இந்தியா மோதவுள்ள கிரிக்கெட் போட்டிகளின் டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்று உள்ளார்.
இன்று காலை சரியாகப் 10 மணிக்கு 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகின.இதில் முதல் 3 இடத்தில் 723 பேர் உள்ளனர் என்பதுக் குறிப்பிடத் தக்கது.



ஒரு நாளில் சுமார் 400,000 பயணிகளை ஏற்றுச்செலும் ஐப்பானிய Shinkansen ,அதிவேக புல்லட் புகையிரத்தை துப்பரவு செய்ய ஏழு நிமிடங்களே போதும் என்கிறது இந்த வீடியோ.





