4TamilMedia செய்திகள் | |
- சிப்பாய்க்காக கள்ள நோட்டு மாட்டிக்கொண்ட படக்குழு?
- ரோம் நகர வீதிகளில் ஜேம்ஸ் பாண்டின் புதிய திரைப்பட கார் சேஸிங்!:குறும் வீடியோ
- மே 18: நினைவு கூருதலுக்கான அனுமதி!
- தமிழக அகதி முகாம்களிலுள்ள இலங்கையர்களில் அதிகமானோர் நாடு திரும்ப விரும்பவில்லை: டி.எம்.சுவாமிநாதன்
- சம்பூர் காணி விடுவிப்புக்கு நீதிமன்றம் தடை; நியாயத்தைக் கோரி போராடுவோம் என இரா.சம்பந்தன் அறிவிப்பு!
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு முல்லைத்தீவு நீதிமன்றம் தடை!
- பஞ்சாப்பை இலகுவாக வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்க்ஸ்!
- சிரியாவில் அமெரிக்கப் படைகளின் ரெயிடில் முக்கிய ISIS தளபதி அபு சய்யாஃப் பலி?
- நேபாலில் அமெரிக்க ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய பகுதியில் 8 சடலங்கள் மீட்பு!
- எகிப்து முன்னால் அதிபர் மோர்ஸி மீதான மரண தண்டனை எதிரொலி!:சினாயில் 3 நீதிபதிகள் சுட்டுக் கொலை
- ஈராக்கின் ரமாடி நகர அரச தலைமைக் கட்டடத்தில் கொடியைப் பறக்க விட்டது ISIS!
- 100 வருடக் காதல் அழகு : ஒரு உணர்ச்சி மிக்க வீடியோவில்!
- மஹிந்த கதிரைச் சின்னத்தில் பொதுத் தேர்தலில் போட்டி(?)
| சிப்பாய்க்காக கள்ள நோட்டு மாட்டிக்கொண்ட படக்குழு? Posted:
Read more ... |
| ரோம் நகர வீதிகளில் ஜேம்ஸ் பாண்டின் புதிய திரைப்பட கார் சேஸிங்!:குறும் வீடியோ Posted:
Read more ... |
| மே 18: நினைவு கூருதலுக்கான அனுமதி! Posted:
இறுதி மோதல்களின் போது கொல்லப்பட்ட தமது உறவுகளை தமிழ் மக்கள் நினைவு கூர முடியும் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. இறுதி மோதல்கள் நிறைவுற்று ஆறு வருடங்கள் நிறைந்துள்ள நிலையில், முதற்தடவையாக கொல்லப்பட்டவர்களை நினைவு கூருவதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியிருக்கின்றது. ஆனால், தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவு கூர அனுமதியில்லை என்றும் அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. Read more ... |
| தமிழக அகதி முகாம்களிலுள்ள இலங்கையர்களில் அதிகமானோர் நாடு திரும்ப விரும்பவில்லை: டி.எம்.சுவாமிநாதன் Posted:
தமிழக அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் இலங்கையர்களில் 35 வீதமானோர் நாடு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ள மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், ஆனாலும், அதிகமானோர் நாடு திரும்ப விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். Read more ... |
| சம்பூர் காணி விடுவிப்புக்கு நீதிமன்றம் தடை; நியாயத்தைக் கோரி போராடுவோம் என இரா.சம்பந்தன் அறிவிப்பு! Posted:
திருகோணமலை சம்பூரில் மக்களின் மீள்குடியேற்றத்திற்காக காணிகளை விடுவிப்பதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளபோதிலும், நீதிமன்றத்திற்கு நியாயத்தை எடுத்துரைத்து மக்களின் உரிமை பாதுகாக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு முல்லைத்தீவு நீதிமன்றம் தடை! Posted:
முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தக்கூடாது என்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. Read more ... |
| பஞ்சாப்பை இலகுவாக வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்க்ஸ்! Posted:
இன்று சனிக்கிழமை மொஹாலியில் கிங்க்ஸ் பஞ்சாப் மற்றும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்ற IPL போட்டியில் சென்னை அணி 19 பந்துகள் மீதம் இருக்கையில் பஞ்சாப்பை 7 விக்கெட்டுக்களால் வீழ்த்தி இலகுவாக வெற்றி பெற்றுள்ளது. Read more ... |
| சிரியாவில் அமெரிக்கப் படைகளின் ரெயிடில் முக்கிய ISIS தளபதி அபு சய்யாஃப் பலி? Posted:
வெள்ளிக்கிழமை முதற்கொண்டு சனிக்கிழமை வரை கிழக்கு சிரியாவில் அமெரிக்க விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட ரெயிடில் மூத்த ISIS கமாண்டரான அபு சய்யாஃப் கொல்லப் பட்டிருப்பதாக அமெரிக்க அரச அதிகாரிகளால் பரபரப்புச் செய்தி வெளியாகியுள்ளது. Read more ... |
| நேபாலில் அமெரிக்க ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய பகுதியில் 8 சடலங்கள் மீட்பு! Posted:
நேபாளத்தில் அண்மையில் காணாமற் போன பூகம்ப மீட்புப் பணிக்காகச் சென்றிருந்த அமெரிக்க ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது உறுதிப் படுத்தப் பட்டிருந்தது. Read more ... |
| எகிப்து முன்னால் அதிபர் மோர்ஸி மீதான மரண தண்டனை எதிரொலி!:சினாயில் 3 நீதிபதிகள் சுட்டுக் கொலை Posted:
2011 புரட்சியின் போது பாரியளவில் சிறை உடைப்பில் சம்பந்தப் பட்டதற்காக இன்று சனிக்கிழமை கெய்ரோவின் உயர் நீதிமன்றம் ஒன்று பதவி இறக்கப் பட்ட அந்நாட்டின் முன்னால் அதிபர் மொஹமெட் மோர்சி உட்பட 100 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. Read more ... |
| ஈராக்கின் ரமாடி நகர அரச தலைமைக் கட்டடத்தில் கொடியைப் பறக்க விட்டது ISIS! Posted:
சமீப மாதங்களாகக் கடும் முற்றுகைப் போரை மேற்கொண்டிருந்த ISIS போராளிகள், மத்திய ஈராக்கின் முக்கிய நகரான ரமாடியின் பெரும் பகுதியை வெள்ளிக்கிழமை மீளக் கைப்பற்றியுள்ளதுடன் அங்கிருக்கும் உள்ளூர் அரச தலைமைக் கட்டடத்தில் தமது கருப்பு நிறக் கொடியைப் பறக்க விட்டுள்ளனர். Read more ... |
| 100 வருடக் காதல் அழகு : ஒரு உணர்ச்சி மிக்க வீடியோவில்! Posted:
இந்த இளம் காதலர்கள் தாங்கள் அடுத்து வரும் 60 வருடங்களுக்கு ஒன்றாக சேர்ந்திருந்தால் எப்படி தமது தோற்றம் முதுமையடைந்திருக்கும். அப்போது எப்படி எமது உரையாடல்கள் இருக்கும் என பரீட்சிக்க விரும்புகின்றனர். விளைவு இந்த வீடியோவில். Read more ... |
| மஹிந்த கதிரைச் சின்னத்தில் பொதுத் தேர்தலில் போட்டி(?) Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் கதிரைச் சின்னத்தில் அல்லது மக்கள் ஐக்கிய முன்னணியின் சக்கரச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
இப்படியெல்லாம் ஒரு கொடுமையை அனுபவசாலிகள் செய்யவே மாட்டார்கள். ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்து வரும் சிப்பாய் படத்திற்காக ரங்கூன் போயிருந்தது படக்குழு.
ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் வரும் கார் சேஸிங் காட்சிகள் பொதுவாக உலகப் புகழ் பெற்றவையாகும்.









