4TamilMedia செய்திகள் | |
- விராத் கோலியின் அதிரடியால் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்கவைத்த பெங்களூர்!
- யாழில் இந்து- பௌத்த மாநாடு!
- கோத்தபாய ராஜபக்ஷ கைது மீதான தடையுத்தரவு; நீதி நிராகரிக்கப்படலாம்: ரணில் ஆதங்கம்!
- நயன்தாராவின் புதுக் காதலர்?
- டெல்லி முதல்வருக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இடையே மோதல் வலுக்கிறது!
- நெடுஞ்சாலை,ரயில்வேக்கு நிலம் அளிக்கும் விவசாயிகளுக்கு நான்கு மடங்கு இழப்பீடு!
- கடந்த ஓராண்டுகால பாஜக ஆட்சியில் பாதுகாப்புத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு?
- ராஜ்நாத் சிங்கை அடுத்து அமித் ஷாவும் மோகன் பகவத்தை சந்திக்கிறார்!
- இந்த மாத இறுதியில் சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கம்!
- இந்திய கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த சச்சின், ராகுல், கங்குலி நியமனம்
- அரசு துறையில் பணிப்பார்க்கும் மகளிருக்கான மகப்பேறு விடுப்பு சுற்றறிக்கை:தமிழக அரசு
- பெட்ரோல்,டீசல் விலையில் வெளிப்படைத் தன்மை இல்லை:ராமதாஸ்
- கர்நாடகாவில் சித்தாராமையா தலைமையில் மாநில அமைச்சரவைக் கூட்டம்!
- அக்னி நட்சத்திர வேளையில் தமிழகம் முழுவதும் கோடை மழை!
- தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார் ஸ்டாலின்
- பெட்ரோல்,டீசல் விலை அதிரடி உயர்வு:நள்ளிரவு முதல் அமல்!
- கர்நாடக உயர் நீதிமன்றம் நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பைத் திருத்த அனுமதிக்கக் கூடாது!
- குழந்தைத் தொழிலாளர் தடுப்பு மசோதா கட்டாயக் கல்விக்கு இழுக்காகக் கூடும்:கருணாநிதி
- பிரதமருக்குப் பிடித்தமான சைவ உணவுகள்:சீன அதிபர் விருந்து
- தேர்தல் திருத்தம் தொடர்பிலான சிறுகட்சிகளின் யோசனைகளை அமைச்சரவை உபகுழு ஏற்பு!
- முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களுக்காக டி20 தொடர் : சச்சின் - ஷேர்ன் வான் ஆலோசனை
| விராத் கோலியின் அதிரடியால் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்கவைத்த பெங்களூர்! Posted:
நேற்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி இறுதித் தருணம் திரில்லிங் வெற்றி பெற்றதன் மூலம் பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. Read more ... |
| Posted:
இந்து- பௌத்த மதங்களுக்கிடையில் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் மாநாடொன்று முதல் தடவையாக இம்முறை யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி வீரசிங்கம் மண்டபத்தில் நடாத்தப்படுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| கோத்தபாய ராஜபக்ஷ கைது மீதான தடையுத்தரவு; நீதி நிராகரிக்கப்படலாம்: ரணில் ஆதங்கம்! Posted:
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கைது செய்யப்படுவதை தடுக்கும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு, உண்மையான நீதியை நிராகரிக்கச் செய்யும் வாய்ப்புக்களை உருவாக்கலாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆதங்கம் வெளியிட்டுள்ளார். Read more ... |
| Posted: |
| டெல்லி முதல்வருக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இடையே மோதல் வலுக்கிறது! Posted:
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்குக்கும் இடையே மோதல் வலுக்கிறது. Read more ... |
| நெடுஞ்சாலை,ரயில்வேக்கு நிலம் அளிக்கும் விவசாயிகளுக்கு நான்கு மடங்கு இழப்பீடு! Posted:
நிலம் கையகப்படுத்தும் மசோதாவின் படி நெடுஞ்சாலை, ரயில்வேக்கு நிலம் அளிக்கும் விவசாயிகளுக்கு நான்கு மடங்கு இழப்பீடு வழங்கப்படும் என்று, மத்திய அமைச்சர் வீரேந்திர சிங் தெரிவித்துள்ளார். Read more ... |
| கடந்த ஓராண்டுகால பாஜக ஆட்சியில் பாதுகாப்புத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு? Posted:
Read more ... |
| ராஜ்நாத் சிங்கை அடுத்து அமித் ஷாவும் மோகன் பகவத்தை சந்திக்கிறார்! Posted:
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத்தை நேற்று முன்தினம் சந்தித்த நிலையில், இன்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் மோகன் பகவத்தை சந்திக்க உள்ளார். Read more ... |
| இந்த மாத இறுதியில் சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கம்! Posted:
Read more ... |
| இந்திய கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த சச்சின், ராகுல், கங்குலி நியமனம் Posted:
Read more ... |
| அரசு துறையில் பணிப்பார்க்கும் மகளிருக்கான மகப்பேறு விடுப்பு சுற்றறிக்கை:தமிழக அரசு Posted:
Read more ... |
| பெட்ரோல்,டீசல் விலையில் வெளிப்படைத் தன்மை இல்லை:ராமதாஸ் Posted:
Read more ... |
| கர்நாடகாவில் சித்தாராமையா தலைமையில் மாநில அமைச்சரவைக் கூட்டம்! Posted:
Read more ... |
| அக்னி நட்சத்திர வேளையில் தமிழகம் முழுவதும் கோடை மழை! Posted:
Read more ... |
| தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார் ஸ்டாலின் Posted: |
| பெட்ரோல்,டீசல் விலை அதிரடி உயர்வு:நள்ளிரவு முதல் அமல்! Posted:
Read more ... |
| கர்நாடக உயர் நீதிமன்றம் நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பைத் திருத்த அனுமதிக்கக் கூடாது! Posted:
Read more ... |
| குழந்தைத் தொழிலாளர் தடுப்பு மசோதா கட்டாயக் கல்விக்கு இழுக்காகக் கூடும்:கருணாநிதி Posted:
Read more ... |
| பிரதமருக்குப் பிடித்தமான சைவ உணவுகள்:சீன அதிபர் விருந்து Posted: |
| தேர்தல் திருத்தம் தொடர்பிலான சிறுகட்சிகளின் யோசனைகளை அமைச்சரவை உபகுழு ஏற்பு! Posted:
தேர்தல் சீர் திருத்தங்களை உள்ளடக்கிய 20வது திருத்தச் சட்டம் தொடர்பில் சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகள் முன்வைத்த யோசனைகளை அமைச்சரவை உபகுழு ஏற்றுக் கொண்டுள்ளது. Read more ... |
| முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களுக்காக டி20 தொடர் : சச்சின் - ஷேர்ன் வான் ஆலோசனை Posted: உலகின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் மாத்திரம் விளையாடும் வகையில் புதிய டி20 போட்டித் தொடரொன்றை தொடங்குவதற்கு சச்சின் டெண்டுல்கர் - ஷேர்ன் வார்ன் ஆகியோர் ஆலோசனை செய்து வருவதாகவும் விரைவில் இது தொடர்பில் பல வீரர்களை அணுகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



ஊர் சும்மாயிருந்தாலும், அதை சும்மாயிருக்க விட மாட்டார் நயன்தாரா.

கடந்த ஓராண்டுகால பாஜக ஆட்சியில் பாதுகாப்புத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி உள்ளிட்ட 3 வீரர்களையும் கிரிக்கெட் வாரியத்தில் பணியாளர்களாக நியமிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
அரசு துறையில் பணிப்பார்க்கும் மகளிருக்கான மகப்பேறு விடுப்பு சுற்றறிக்கையை தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் அனுப்பி வைத்துள்ளது.
பெட்ரோல்,டீசல் விலையில் மத்திய அரசோ, எண்ணெய் நிறுவனங்களோ வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிப்பது இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது அக்னி நட்சத்திர நேரத்தில் கோடை மழை பரவலாக பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்தை, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார்.
கடந்த 30ம் திகதிக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு இன்று மீண்டும் அமலுக்கு வருகிறது.
கர்நாடக உயர் நீதிமன்றம் நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பைத் திருத்த அனுமதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.
மத்திய அரசின் புதிய குழந்தைத் தொழிலாளர் தடுப்பு மசோதா குழந்தைகளின் கட்டாயக் கல்வி முறைக்கு இழுக்காகக் கூடும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சீன அதிபர் இந்தியப் பிரதமருக்குப் பிடித்தமான சைவ உணவுகளை விருந்து படைத்துள்ளார்.