Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “அஸ்கிரிய மகாநாயக்கரின் ...” plus 19 more

Tamilwin Latest News: “அஸ்கிரிய மகாநாயக்கரின் ...” plus 19 more

Link to Lankasri

அஸ்கிரிய மகாநாயக்கரின் ...

Posted: 11 Apr 2015 05:56 PM PDT

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க அதி. வண. உடுகம ஸ்ரீ புத்தரக்கித்த தேரரின் இறுதிக் கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு அஸ்கிரிய பொலிஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இன, மதவாத அரசியல் கூட்டங்களுக்கு தடை

Posted: 11 Apr 2015 05:43 PM PDT

இனவாத அல்லது மதவாத அடிப்படையில் நடத்தப்படும் அரசியல் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனது கணவரை கடத்தியது கருணா ...

Posted: 11 Apr 2015 05:30 PM PDT

கண்ணமுத்து சத்தியநாதன் எனும் தனது கணவரை, 2008ம் ஆண்டு கருணா குழுவினர் அழைத்துச் சென்றதாகவும், அதன் பின்னர் தனது கணவர் காணாமல் போய்விட்டதாகவும், விநாயகபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த புவிராஜன் சசிகலா என்பவர் காணாமல் போனோரை கண்டறிவதற்கான ஆணைக்குழுவின் அமர்வின்போது சாட்சியமளிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஐ.தே.க வேட்பாளர்களை தெரிவு செய்யும் ...

Posted: 11 Apr 2015 05:07 PM PDT

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்களை தெரிவு செய்யும் பூரண அதிகாரம் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

செம்மணியில் காணாமல் போனோர் ...

Posted: 11 Apr 2015 04:54 PM PDT

ஐ.நா. மனித உரிமை சபையின் 28வது கூட்டத் தொடர் முடிவடைந்து சில வாரங்கள் ஆகிவிட்டன. சிலர் களைப்பாறுகின்றனர், சிலர் கவலையுடன் உள்ளனர், வேறு சிலர் களைப்பும் கவலையுடனும் சோர்வடைந்துள்ளனர். ஆனால் நாம் அதிர்ச்சியும், வேதனையுடனும் காணப்படுகின்றோம்.

ஐ.பி.எல் 8: கெய்ல் அதிரடியில் ...

Posted: 11 Apr 2015 11:13 AM PDT

கொல்கத்தா அணிக்கெதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் கெய்ல் அதிரடியால் பெங்களூர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐக்கிய மக்கள் சுதந்திர ...

Posted: 11 Apr 2015 09:44 AM PDT

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட எவ்வித தடையுமில்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் முதுகெலும்பை ...

Posted: 11 Apr 2015 09:38 AM PDT

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதுகெலும்பை உடைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்காக தயாராகி ...

Posted: 11 Apr 2015 09:37 AM PDT

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு நடத்தப்படும் பொதுத்தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன் ...

Posted: 11 Apr 2015 09:26 AM PDT

இலங்கைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்டுள்ள, மீன் ஏற்றுமதித் தடை உடனடியாக விலக்கிக் கொள்ளப்படும் சாத்தியங்கள் இல்லை என்றும், இந்த ஆண்டு இறுதிப் பகுதியிலேயே தடை நீக்கம் நடைமுறைக்கு வரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிவிவகார அமைச்சர் மங்கள ...

Posted: 11 Apr 2015 07:35 AM PDT

சிறிலங்காவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் ஐ.நா மனித உரிமைச்சபையில் முன்னைவக்கப்பட்ட அறிக்கையினை அம்பலப்படுத்திய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனின் பதில் அறிக்கை வெளிவந்துள்ளது.

மனைவி பிறந்தநாளை ...

Posted: 11 Apr 2015 06:55 AM PDT

இந்திய அணியின் இளம் வீரரான ரஹானே சமீபத்திய உலகக்கிண்ணத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மைதானத்திற்குள் சிங்கத்துடன் வந்த ...

Posted: 11 Apr 2015 06:12 AM PDT

பாலஸ்தீனத்தில் கால்பந்தாட்ட ரசிகர் ஒருவர் சிங்கக்குட்டியுடன் மைதானத்தில் போட்டியை ரசித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அணிக்கு 2வது வெற்றி.. ...

Posted: 11 Apr 2015 03:34 AM PDT

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் அற்புதமான ...

Posted: 11 Apr 2015 01:55 AM PDT

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் வீரர்கள் டிம் சவுத்தி, கருண் நாயர் பிடித்த கேட்ச் ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது.

சாதனையில் டோனி.. வேதனையில் யுவராஜ்

Posted: 11 Apr 2015 12:55 AM PDT

ஐபிஎல் தொடரில் 8 ஆண்டுகளாக ஒரே அணியின் அணித்தலைவராக இருக்கும் பெருமையை டோனி பெற்றுள்ளார்.

எங்களிடம் முரளிதரன்.. ...

Posted: 10 Apr 2015 11:20 PM PDT

உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரனின் அனுபவ ஆலோசனைகள் எங்களுக்கு உதவிகரமாக இருக்கும் என்று ஐதராபாத் அணி பயிற்சியாளர் டாம் மூடி தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டை அவமதித்த ...

Posted: 10 Apr 2015 09:26 PM PDT

பிரான்ஸ் நாட்டையும் நடுவரையும் அவமதித்த காரணத்திற்காக ஸ்லாடன் இப்ராகிமோவிக் 4 போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அசத்திய ஆஷிஷ் நெஹ்ரா: புகழ்ந்து ...

Posted: 10 Apr 2015 08:53 PM PDT

ஐ.பி.எல். கிரிக்கெட் சுற்றுத்தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு ஓட்டங்களால் திரில் வெற்றி பெற்றிருந்தது.

தொடருமா சென்னையின் வெற்றி வேட்டை? ...

Posted: 10 Apr 2015 08:27 PM PDT

ஐ.பி.எல். தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் இன்றைய ஆட்டத்தில் சென்னை- ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™