Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “கிராம உத்தியோகத்தர்களுக்கு சமாதான ...” plus 18 more

Tamilwin Latest News: “கிராம உத்தியோகத்தர்களுக்கு சமாதான ...” plus 18 more

Link to Lankasri

கிராம உத்தியோகத்தர்களுக்கு சமாதான ...

Posted: 12 Apr 2015 05:52 PM PDT

நாட்டின் சகல கிராம உத்தியோகத்தர்களுக்கும் சமாதான நீதவான் பதவிகளை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

இலங்கையில் மதுபானம் அருந்தி ...

Posted: 12 Apr 2015 05:40 PM PDT

இலங்கையில் மதுபானம் அருந்தி அதிகளவானவர்கள் மரணிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

19ம் திருத்தச் சட்டம் 20ம் திகதி ...

Posted: 12 Apr 2015 05:33 PM PDT

19ம் திருத்தச் சட்டம் எதிர்வரும் 20ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படக் கூடிய சாத்தியம் குறைவாகக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மத்திய செயற்குழுவிலிருந்து ...

Posted: 12 Apr 2015 05:22 PM PDT

ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் மத்திய செயற்குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் டி.பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்களின் எதிர்பார்ப்புக்களை ...

Posted: 12 Apr 2015 10:48 AM PDT

பதவி ஏற்ற புதிய அரசாங்கம் பொதுமக்களின் எதிர்ப்பார்ப்புக்களை ஏமாற்றிவிட்டதாக டிரான்ஸ்பெரென்ஸி இண்டர்நேஷனலின் இலங்கைக் கிளை தெரிவித்துள்ளது.

எந்த ஆட்சி வந்தாலும் ...

Posted: 12 Apr 2015 09:35 AM PDT

எந்த ஆட்சி வந்தாலும் கிராமத்துக்கு ஒரு வேலைத் திட்டம் நடைபெறும் என்பதை யாரும் மறக்க முடியாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

சூழ்ச்சிகளை மேற்கொள்பவர்கள் அல்ல ...

Posted: 12 Apr 2015 09:11 AM PDT

தற்போது உள்ள அரசாங்கம் சொல்லும் அத்தனை குற்றச்சாட்டுக்களையும் மறுக்கின்றார் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ.

பலூன் தொண்டைக்குள் அடைத்தமையால் 6 ...

Posted: 12 Apr 2015 09:05 AM PDT

விளையாட்டின் போது ஊதிய பலூன் தொண்டைக்குள் அடைத்தமையால் 6 வயது சிறுவன் ஒருவர் மரணமானார்

இந்திய மீனவர் பிரச்சினையை ஆராய ...

Posted: 12 Apr 2015 09:05 AM PDT

இந்திய மீனவர்கள் பிரச்சினைகளை ஆராய்வதற்கு இலங்கையின் அரசியல்வாதிகளுக்கு நேரம் இல்லை என்று இந்திய செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

குடிபோதையில் வாகனம் செலுத்திய 175 ...

Posted: 12 Apr 2015 08:58 AM PDT

24 மணி நேரத்தில் குடிபோதையில் வாகனம் செலுத்திய 175 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஐ.பி.எல் 8: சொந்த மண்ணில் மும்பையை ...

Posted: 12 Apr 2015 08:23 AM PDT

மும்பை அணிக்கெதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் பஞ்சாப் அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அனுஷ்கா வந்துருக்காங்களா? ...

Posted: 12 Apr 2015 06:33 AM PDT

ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக உள்ள முன்னாள் இந்திய வீரர் கவாஸ்கர், கோஹ்லியிடம் கேட்ட ஒரு கேள்வி அவரை வெட்கப்பட வைத்துள்ளது.

சிக்சர் மன்னன் கிறிஸ் கெய்ல் புதிய ...

Posted: 12 Apr 2015 04:24 AM PDT

மேற்கிந்திய தீவுகளின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் டி20 போட்டிகளில் ஒட்டு மொத்தமாக 7 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.

இலங்கை அணிக்கு சிவப்பு பெட்டி ...

Posted: 12 Apr 2015 03:51 AM PDT

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டால் அந்த அணிக்கு சிவப்பு பெட்டி பாதுகாப்புடன் சிறந்த வரவேற்பு வழங்கப்படும் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

பரபரப்பான ஆட்டத்தில் டெல்லி அணியை ...

Posted: 12 Apr 2015 03:34 AM PDT

டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

அதிரடி என் `ஸ்டைல்’.. ...

Posted: 12 Apr 2015 12:11 AM PDT

ஐபிஎல் தொடர் தனக்கு அதிக பாடங்களை கற்றுக் கொடுப்பதாக இலங்கை அணியின் சகலதுறை வீரரான திசர பெரேரா தெரிவித்துள்ளார்.

அனல் பறக்க போகும் ஐபிஎல்.. ...

Posted: 11 Apr 2015 11:23 PM PDT

ஐபிஎல் 8வது தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் சச்சின் மீண்டும் விளையாடப் போகிறாரா என்று ரசிர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

நீண்டநாள் தோழியை கரம்பிடித்தார் ...

Posted: 11 Apr 2015 10:58 PM PDT

பிரிட்டன் நாட்டு டென்னிஸ் வீரரான ஆண்டி முர்ரே, தனது நீண்ட நாள் தோழியான கிம் சியர்சை இன்று திருமணம் செய்து கொண்டார்.

சென்னை ரொம்ப `ஹாட்’.. ...

Posted: 11 Apr 2015 10:33 PM PDT

ஐபிஎல் 8வது தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நல்ல நிலைமையில் இருப்பதாக அந்த அணியின் அணித்தலைவர் டோனி தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™