Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மோசடிகாரர்களுக்காக குரல் ...” plus 17 more

Tamilwin Latest News: “மோசடிகாரர்களுக்காக குரல் ...” plus 17 more

Link to Lankasri

மோசடிகாரர்களுக்காக குரல் ...

Posted: 23 Apr 2015 05:43 PM PDT

மோசடிகாரர்களுக்காக குரல் கொடுப்பவர்கள் அவர்களிடமிருந்து பயன் பெற்றுக் கொண்டவர்களேயாகும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

புலிகளின் தேவைக்கு அமைய கோத்தபாய ...

Posted: 23 Apr 2015 05:32 PM PDT

தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்களுக்கு தேவையான வகையில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இலக்கு வைக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

19ம் திருத்த் சட்டத்திற்கு ...

Posted: 23 Apr 2015 05:23 PM PDT

19ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்காமை தேசத்துரோக செயலாகும் என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றை கலைப்பதற்கான ...

Posted: 23 Apr 2015 05:16 PM PDT

நாடாளுமன்றை எந்த நேரத்திலும் கலைப்பதற்கு தேவையான வர்த்தமானி அறிவித்தல் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் வங்கியில் இலங்கையரின் ...

Posted: 23 Apr 2015 05:08 PM PDT

சுவிஸ் வங்கியில் இலங்கையர்களினால் இரகசியமாகப் பேணப்பட்டுவரும் வங்கிக் கணக்குகள் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் விசாரணைகளுக்கு உதவும் நோக்கில் சுவிஸ் நிபுணர் க்ரெட்டா பெனர் இலங்கை வந்திருப்பதாகத் தெரியவருகிறது.

தந்தை செல்வா நினைவுப் ...

Posted: 23 Apr 2015 02:48 PM PDT

யுத்தம் இல்லை என்பது சமாதானம் என்றாகி விடாது என்ற தலைப்பில் கொழும்பு பம்பலப்பிட்டியில் எதிர்வரும் சனிக்கிழமை உரையாற்றுகிறார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க.

சகாப்த நாயகன் சச்சின் ஸ்பெஷல்: ...

Posted: 23 Apr 2015 12:32 PM PDT

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ரசிகர்கள் அதிகம் பயன்படுத்திய வார்த்தை சச்சின்.

கொழும்பி&#29 ...

Posted: 23 Apr 2015 10:45 AM PDT

கொழும்பின் தற்பொழுதைய அரசியல் சூழல் பல்வேறு பரப்பான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

19வது திருத்தத்தை எதிர்ப்போர் ...

Posted: 23 Apr 2015 10:16 AM PDT

19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் நிறைவேற்றப்படுவதை தடுப்பவர்கள் அரசியலில் இருந்து தூக்கியெறியப்படுவர் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சீனாவின் பாதுகாப்பு ...

Posted: 23 Apr 2015 09:55 AM PDT

சீன அரசாங்கம் வழங்கிய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி உதவிகளுக்கு இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

மணலாறு என்கிற வரலாறு!

Posted: 23 Apr 2015 09:26 AM PDT

பிரபாகரன் - என்று எழுத ஆரம்பித்துவிட்டால், அதன்பிறகு வேறெந்தப் புறமும் திரும்ப முடியாது போய்விடுகிறது. மன்னார் பிரபாகரனின் 75வது அகவை பற்றி அகமகிழ்வுடன் எழுதி முடித்த வேகத்தில், மணலாற்றுப் பிரபாகரன் பற்றி எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது எனக்கு!

37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி ...

Posted: 23 Apr 2015 07:51 AM PDT

மும்பை அணிக்கெதிரான ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மோதவிருக்கும் டெல்லி- மும்பை ...

Posted: 23 Apr 2015 05:44 AM PDT

டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் ஐ.பி.எல் போட்டியின் 21–வது ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.

4வது வெற்றி பெற்ற சென்னை அணி: காரணம் ...

Posted: 23 Apr 2015 01:28 AM PDT

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4–வது வெற்றி பெற்றுள்ளது.

நிரூபித்த அஸ்வின்… திறமையான ...

Posted: 22 Apr 2015 11:16 PM PDT

இந்திய பந்துவீச்சாளர் அஸ்வினின் பந்துவீச்சு தனிச்சிறப்பு வாய்ந்தது என்று ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமைப் பயிற்சியாளரான டேனியல் வெட்டோரி கூறியுள்ளார்.

மகளுடன் என்ட்ரி ஆன டோனி: வெற்றி ...

Posted: 22 Apr 2015 10:32 PM PDT

சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் டோனி நேற்று தனது மகளுடன் விளையாட்டு மைதானத்திற்குள் வந்திருந்தார்.

மீண்டும் அணிக்கு திரும்புகிறார் ...

Posted: 22 Apr 2015 08:22 PM PDT

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான முகமது ஹபீஸிக்கு பந்துவீச சர்வதேச கிரிக்கெட் பேரவை அனுமதி அளித்துள்ளது.

பாகிஸ்தானை வென்று ஒயிட் வாஷ் ...

Posted: 22 Apr 2015 07:37 PM PDT

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் அசத்திய வங்கதேச அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™