Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ரயில் முன் பாய்ந்து காவலர் தற்கொலை
- சுயநலக் குழுவின் பிடியில் ராகுலா? காங்கிரஸ் மறுப்பு
- போஸ்கோ உருக்காலை: நவீன் பட்நாயக் விளக்கம் அளிக்க பாஜக வலியுறுத்தல்
- உ.பி. அரசின் நிலம் கையக மசோதா: பகுஜன் சமாஜ் எதிர்ப்பு
- உ.பி.: சாலை விபத்துகளில் 6 பத்திரிகையாளர்கள் சாவு
- போர் விமானங்கள் பற்றாக்குறை: பாதுகாப்புத் துறைக்கு கண்டனம்
- 20 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் வெற்றி
- இந்தியாவின் உதவியை நாடும் வெளிநாடுகள்
- தேமுதிக பேச்சாளர் மீது அவதூறு வழக்கு
- பழனியில் ஏப்ரல் 29 மின்தடை
- ஆந்திரத்தில் 2 கோடி பேருக்கு தொழிற்கல்வி அளிக்கத் திட்டம்
- காஷ்மீர் பிரிவினைவாதிகளிடம் அரசு மென்மையான போக்கு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
- நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் 15 பவுன் சங்கிலி பறிப்பு
- ஓட்டுநர் காயம்: பழனி விரைவு ரயில் தாமதம்
- கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: ஆட்சியரிடம் புகார்
- எல்லை தாண்டிச் செல்லும் மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு பொறுப்பேற்க முடியாது: கடலோரக் காவல் படை
- ஆத்தூர் ஒன்றியக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு
- நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை தேவை: அதிமுக, திமுக வலியுறுத்தல்
- மே 16-இல் கொடைக்கானல் மலர் கண்காட்சி
- ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்தக்கோரி பாத யாத்திரை சென்ற 40 பேர் கைது
- பழனிகோயில் உண்டியல் எண்ணிக்கை: ரூ.1.60 கோடி வசூல்
- நூலகத்துக்கு இடம் தானம்
- உலக புத்தக தினவிழா
- ரயில் கடவுப் பாதைகளில் விழிப்புணர்வு நடவடிக்கை
- ஆதார் எண் இணைக்கும் முகாம்
- இலவச கண் பரிசோதனை முகாம்
- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன்? டி.ராஜா கேள்வி
- விளை பொருள்களுக்கு ஆதார விலை: விவசாயிகள் கோரிக்கை
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
- ஒப்புதல் சீட்டு மாலையுடன் மனு அளிக்க வந்த விவசாயி
- தங்கம் பவுனுக்கு ரூ. 40 உயர்வு
- கொடைக்கானல் சிறுவர் பூங்காவை சீரமைக்கக் கோரிக்கை
- அமைச்சருக்கு எதிரான புகார்: மனுதாரரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஆணை
- புதிதாக ரூ.5 நாணயங்கள் வெளியீடு
- பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.60 கோடி
- நேபாள பூகம்பம்: பாதிக்கப்பட்டோருக்கு உதவ சங்கரமடம் சார்பில் ரூ. 10 லட்சம் நிதியுதவி
- உபரி நிலங்கள் மாநிலங்களிடம் ஒப்படைக்கப்படும்: மத்திய அரசு
- ராஜஸ்தான்: 2 விவசாயிகள் தற்கொலை
- பிகார் சூறாவளியை தேசியப் பேரிடராக அறிவிக்க வலியுறுத்தல்
- விவசாயிகளின் குறைகளைக் கேட்க நடைப்பயணம்: ராகுல் திட்டம்
- தூத்துக்குடி
- நாகர்கோவில்
- நீதிமன்றக் கண்காணிப்பால் அரசின் கொள்கை முடிவுகளுக்கு இடையூறு: ஜேட்லி
- பூரம் திருவிழாவில் யானைகளை பயன்படுத்த வேண்டாம்: கேரள முதல்வருக்கு ஹாலிவுட் நடிகை கடிதம்
- வீரசக்கதேவி ஆலய விழா ஆலோசனைக் கூட்டம்
- மத்திய அரசு திட்டங்களின் எண்ணிக்கை குறைப்பை முறைப்படுத்த நடவடிக்கை: முதல்வர்கள் குழு தீவிரம்
- 364 பேருக்கு விலையில்லாப் பொருள்கள் வழங்கல்
- போடோலாந்து தீவிரவாதிகளின் பதுங்குமிடங்கள் அழிப்பு
- பத்மநாபமங்கலம் ஸ்ரீ துர்க்கை அம்மன் கோயிலில் 30இல் கும்பாபிஷேகம்
- பெரியபுரம் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை
- ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு: மயங்கி விழுந்த இளைஞர் சாவு
- செட்டியாபத்து ஐந்துவீட்டு சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா: 30 இல் தொடக்கம்
- மகாராஷ்டிர முதல்வர் இஸ்ரேல் பயணம்
- கர்நாடக சட்ட மேலவையில் தமிழர்கள் மீது கடும் விமர்சனம்
- தூத்துக்குடியில் உப்பள தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு
- தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நாளைமுதல் புதன்தோறும் குறைதீர் கூட்டம்
- அடிப்படை வசதி கோரும் நரிக்குறவ சமுதாய மக்கள்
- ஆதிச்சநல்லூர் அருங்காட்சியக புதிய கட்டடத்தை திறக்க கோரி ஆட்சியரிடம் மனு
- கோவில்பட்டியில் நூதன முறையில் 20 பவுன் நகை திருட்டு
- தொடரும் விபத்துகள்: சாத்தான்குளம் கருமேனி ஆற்றுப்பாலம் விரிவுபடுத்தப்படுமா?
- மாமல்லபுரம் பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோத்ஸவ விழா தொடங்கியது
- கொடுப்பார் உண்டு; பெறுபவர் இல்லை.!
- சாலையா? குட்டையா?
- திருவள்ளூரில் மாநகரப் பேருந்து பணிமனை அமைக்கப்படுமா?
- ஆன்மிக பிரசாரம் மேற்கொள்ளும் இளைஞர் ஆறுமுகனேரி வருகை
- அனல்மின் திட்டப் பணிகளை தொடங்க வலியுறுத்தி உடன்குடியில் திமுக ஆர்ப்பாட்டம்
- மேக்கேதாட்டு அணை: இரு மாநில அரசுகளுடன் பேச்சு - தமிழக தலைவர்களுடன் மோடி உறுதி
- திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் பங்கேற்க அழைப்பு
- தூத்துக்குடியில் லாரி உரிமையாளர் வீட்டில் ரூ. 2.40 லட்சம், பொருள்கள் திருட்டு
- கழுகுமலை கோயில் காவலாளியை தாக்கியதாக தந்தை, மகன் கைது
- எட்டயபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் முற்றுகை
- விவசாயி தற்கொலையை நிலம் கையக விவகாரத்துடன் தொடர்புபடுத்தக் கூடாது: வெங்கய்ய நாயுடு
- ஆட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் பேரவை போராட்டம்
- சமக கொடிக்கம்பம் சேதம்: இளைஞர் கைது
- கல்வி காவிமயமாகவில்லை: ஸ்மிருதி இரானி
- அகஸ்தீசுவரத்தில் ஆர்ப்பாட்டம்
- தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: ஆந்திர உயர் நீதிமன்றத்தை அணுக உச்ச நீதிமன்றம் அறிவுரை
- நாகர்கோவிலில் உண்ணாவிரதம்
- ஜெயா பச்சனைக் கண்டித்த மாநிலங்களவைத் துணைத் தலைவர்
- விபத்து: குழந்தை சாவு
- அஞ்சுகிராமம் அருகே வீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
- சன் டிவியின் ரூ. 742 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறையின் உத்தரவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
- தோவாளையில் பொது இ-சேவை மையத்தில் பட்டா மாறுதல் வழங்கும் திட்டம்
- மணப்பாறையில் கோயில் திருவிழாவில் இளைஞர் கொலை: சடலத்தை வாங்க மறுத்து மக்கள் போராட்டம்
- அணுசக்திக்கான அரிய மணல்: இந்தியா ஆய்வு
- துபைக்கு வேலைக்கு அழைத்துச் சென்று துன்புறுத்துவதாக ஆட்சியரிடம் புகார்
- காவல் ஆய்வாளர் மீது பாலியல் புகார் அளித்த பெண் உண்ணாவிரதம்
- மக்கள் குறைகேட்பில் ஆட்சியரிடம் 564 மனுக்கள்
- இந்து தேசிய காங்கிரஸ் கூட்டம்
- ஆதார் விவரங்களை இணைக்கும் பணி: சிறப்பு முகாமில் 40 லட்சம் பேர் பங்கேற்பு
- போலி ஆவணம் தயாரித்து மோசடி: அறக்கட்டளை பெண் ஊழியர் உள்பட 2 பேர் மீது வழக்கு
- பி.எஸ்.என்.எல். சார்பில் மாணவர்களுக்கு பயிற்சி
- ஜாதி கணக்கெடுப்பு வரைவுப் பட்டியல் வெளியீடு
- அவசரகால உதவி தொலைபேசி எண்கள் அறிவிப்பு
- மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை
- "2024 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா விருப்பம் தெரிவிக்கவில்லை'
- தேர் பவனியின்போது சாலையில் கடைகள் இருக்கக் கூடாது
- குலசேகரம் முத்தாரம்மன் கோயில் விழா
- சிறுமிகளுக்கு செல்லிடப்பேசியை வாங்கித் தராதீர்கள்
- இலவச மருத்துவ முகாம்
| ரயில் முன் பாய்ந்து காவலர் தற்கொலை Posted: 27 Apr 2015 01:55 PM PDT ராமநாதபுரம் அருகே, திங்கள்கிழமை ராமேசுவரத்திலிருந்து மதுரை செல்லும் ரயில் முன் பாய்ந்து ஆயுதப்படை காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். |
| சுயநலக் குழுவின் பிடியில் ராகுலா? காங்கிரஸ் மறுப்பு Posted: 27 Apr 2015 01:54 PM PDT சுயநலம் மிகுந்த நபர்களின் பிடியில் ராகுல் காந்தி இருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை காங்கிரஸ் மறுத்துள்ளது. |
| போஸ்கோ உருக்காலை: நவீன் பட்நாயக் விளக்கம் அளிக்க பாஜக வலியுறுத்தல் Posted: 27 Apr 2015 01:53 PM PDT ""ரூ.52 ஆயிரம் கோடி முதலீட்டிலான போஸ்கோ உருக்காலைத் திட்டத்தை செயல்படுத்துவதில் ஒடிஸா அரசுக்கு சிறிதும் அக்கறை |
| உ.பி. அரசின் நிலம் கையக மசோதா: பகுஜன் சமாஜ் எதிர்ப்பு Posted: 27 Apr 2015 01:52 PM PDT உத்தரப் பிரதேச அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையக மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் திங்கள்கிழமை மாநிலம் |
| உ.பி.: சாலை விபத்துகளில் 6 பத்திரிகையாளர்கள் சாவு Posted: 27 Apr 2015 01:51 PM PDT உத்தரப் பிரதேசத்தின் யமுனா விரைவு நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் 6 பத்திரிகையாளர்கள் உயிரிழந்தனர். |
| போர் விமானங்கள் பற்றாக்குறை: பாதுகாப்புத் துறைக்கு கண்டனம் Posted: 27 Apr 2015 01:51 PM PDT விமானப் படைப் பிரிவுகளின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கும், இயக்கப்படும் எண்ணிக்கைக்கும் இடைவெளி இருப்பதாக, |
| 20 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் வெற்றி Posted: 27 Apr 2015 01:51 PM PDT ஐபிஎல் போட்டியின் 27-ஆவது லீக் ஆட்டத்தில் வார்னர் அரை சதம் விளாச, கிங்ஸ் லெவன் பஞ்சாபை 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஹைதராபாத். |
| இந்தியாவின் உதவியை நாடும் வெளிநாடுகள் Posted: 27 Apr 2015 01:50 PM PDT நிலநடுக்கத்தால் பாதிப்புக்குள்ளான நேபாளத்திலிருந்து தங்கள் நாட்டினரை மீட்க உதவுமாறு இந்தியாவிடம் பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. |
| தேமுதிக பேச்சாளர் மீது அவதூறு வழக்கு Posted: 27 Apr 2015 01:31 PM PDT தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், தேமுதிக தலைமை நிலைய பேச்சாளர் மீது தமிழக முதல்வர், மின்துறை அமைச்சர் சார்பில் திங்கள்கிழமை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
| Posted: 27 Apr 2015 01:30 PM PDT |
| ஆந்திரத்தில் 2 கோடி பேருக்கு தொழிற்கல்வி அளிக்கத் திட்டம் Posted: 27 Apr 2015 01:30 PM PDT ஆந்திரத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் 2 கோடி பேருக்கு தொழிற்பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை |
| காஷ்மீர் பிரிவினைவாதிகளிடம் அரசு மென்மையான போக்கு: காங்கிரஸ் குற்றச்சாட்டு Posted: 27 Apr 2015 01:29 PM PDT காஷ்மீர் பிரிவினைவாதிகளிடம் மென்மையான போக்கை மத்திய அரசு கடைப்பிடித்து வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. |
| நடைபயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் 15 பவுன் சங்கிலி பறிப்பு Posted: 27 Apr 2015 01:29 PM PDT திண்டுக்கல்லில் காவல் துறை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் திங்கள்கிழமை நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் 15 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். |
| ஓட்டுநர் காயம்: பழனி விரைவு ரயில் தாமதம் Posted: 27 Apr 2015 01:28 PM PDT சென்னையிலிருந்து திண்டுக்கல், பழனி வழியாக பொள்ளாச்சிக்கு தினசரி விரைவு ரயில் இயக்கப்படுகிறது. வழக்கம் போல், திங்கள்கிழமை அதிகாலை 5.50 மணிக்கு திண்டுக்கல் வந்த விரைவு ரயிலுக்கு, மாற்று ஓட்டுநர் வரவில்லை. |
| கோயில் நிலம் ஆக்கிரமிப்பு: ஆட்சியரிடம் புகார் Posted: 27 Apr 2015 01:27 PM PDT சின்னமனூர் அருகே கன்னியம்பட்டியில் கோயில் நிலத்தை தனியார் ஆக்கிரமித்துள்ளதாக திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர். |
| எல்லை தாண்டிச் செல்லும் மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு பொறுப்பேற்க முடியாது: கடலோரக் காவல் படை Posted: 27 Apr 2015 01:27 PM PDT இந்தியக் கடல் எல்லையைத் தாண்டிச் செல்லும் மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்க முடியாது என சென்னை |
| ஆத்தூர் ஒன்றியக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு Posted: 27 Apr 2015 01:26 PM PDT ஆத்தூர் ஒன்றியக் குழு தாற்காலிக தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம், உறுப்பினர்களின் வருகைக் குறைவால் ஒத்தி வைக்கப்பட்டது. |
| நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை தேவை: அதிமுக, திமுக வலியுறுத்தல் Posted: 27 Apr 2015 01:26 PM PDT நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க மத்திய அரசு |
| மே 16-இல் கொடைக்கானல் மலர் கண்காட்சி Posted: 27 Apr 2015 01:26 PM PDT கோடை விழாவை முன்னிட்டு, மே 16ஆம் தேதி கொடைக்காலில் மலர் கண்காட்சி நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. |
| ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்தக்கோரி பாத யாத்திரை சென்ற 40 பேர் கைது Posted: 27 Apr 2015 01:25 PM PDT தேனி அருகே வீரபாண்டியில் திங்கள்கிழமை பாதயாத்திரை சென்ற, திண்டுக்கல்-குமுளி அகல ரயில் பாதைத் திட்ட போராட்டக் குழுவினர் 40 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| பழனிகோயில் உண்டியல் எண்ணிக்கை: ரூ.1.60 கோடி வசூல் Posted: 27 Apr 2015 01:24 PM PDT பழனி மலைக்கோயிலில் உண்டியல்கள் திங்கள்கிழமை எண்ணப்பட்டன. இதில் 19 நாள்களில் காணிக்கை வரவு ரூ.1.61 கோடியை தாண்டியது. |
| Posted: 27 Apr 2015 01:23 PM PDT பெரியகுளம் வடகரை கிளை நூலகத்துக்கு கட்டடம் கட்ட ஜெயராஜ்-செல்லத்துரை அறக்கட்டளை சார்பில் இடம் தானமாக வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 27 Apr 2015 01:23 PM PDT பழனி தட்டான்குளம் கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டது. |
| ரயில் கடவுப் பாதைகளில் விழிப்புணர்வு நடவடிக்கை Posted: 27 Apr 2015 01:22 PM PDT ரயில்வே கடவுப் பாதைகளை பாதுகாப்பாக கடந்து செல்வது குறித்து, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. |
| Posted: 27 Apr 2015 01:20 PM PDT வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2ஆம் கட்ட முகாம் பணிகளை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் ஆய்வு செய்தார். |
| Posted: 27 Apr 2015 01:20 PM PDT போடி அருகே இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. |
| காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன்? டி.ராஜா கேள்வி Posted: 27 Apr 2015 01:19 PM PDT காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு இதுவரை அமைக்காதது ஏன்? என்று மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் |
| விளை பொருள்களுக்கு ஆதார விலை: விவசாயிகள் கோரிக்கை Posted: 27 Apr 2015 01:17 PM PDT விளை பொருள்களின் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த, ஆதார விலை நிர்ணயம் செய்து, அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு Posted: 27 Apr 2015 01:16 PM PDT காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைபெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து திங்கள்கிழமை காலை நொடிக்கு |
| ஒப்புதல் சீட்டு மாலையுடன் மனு அளிக்க வந்த விவசாயி Posted: 27 Apr 2015 01:15 PM PDT குறைதீர் கூட்டத்தில் வழங்கப்பட்ட ஒப்புதல் சீட்டுகளை மாலையாக அணிந்து 13ஆவது முறையாக மனு அளிக்க வந்த விவசாயியால், ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. |
| தங்கம் பவுனுக்கு ரூ. 40 உயர்வு Posted: 27 Apr 2015 01:14 PM PDT ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 40 உயர்ந்து, திங்கள்கிழமை ரூ. 20,224-க்கு விற்பனை செய்யப்பட்டது. |
| கொடைக்கானல் சிறுவர் பூங்காவை சீரமைக்கக் கோரிக்கை Posted: 27 Apr 2015 01:13 PM PDT கொடைக்கானலில் சேதமடைந்து காணப்படும் சிறுவர் பூங்கா, டேஸிங் கார் உள்ளிட்டவற்றை சீரமைக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. |
| அமைச்சருக்கு எதிரான புகார்: மனுதாரரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஆணை Posted: 27 Apr 2015 01:12 PM PDT தமிழக அமைச்சர் மீதான புகார் குறித்து, மனுதாரரிடம் விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| புதிதாக ரூ.5 நாணயங்கள் வெளியீடு Posted: 27 Apr 2015 01:10 PM PDT கோமகாட்டமாரு (ஓர்ம்ஹஞ்ஹற்ஹ ம்ஹழ்ன்) கப்பல் நிகழ்வின் நூற்றாண்டையொட்டி, புதிய 5 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. |
| பழனி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.60 கோடி Posted: 27 Apr 2015 01:10 PM PDT பழனி மலைக்கோயிலில் உண்டியல்கள் திங்கள்கிழமை எண்ணப்பட்டன. இதில் 19 நாள்களில் காணிக்கை வரவு ரூ.1.61 கோடியை தாண்டியது. |
| நேபாள பூகம்பம்: பாதிக்கப்பட்டோருக்கு உதவ சங்கரமடம் சார்பில் ரூ. 10 லட்சம் நிதியுதவி Posted: 27 Apr 2015 01:09 PM PDT நேபாள நாட்டில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, காஞ்சிபுரம் சங்கர மடம் சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது. |
| உபரி நிலங்கள் மாநிலங்களிடம் ஒப்படைக்கப்படும்: மத்திய அரசு Posted: 27 Apr 2015 01:09 PM PDT நிலக்கரிச் சுரங்கங்களுக்காக கையகப்படுத்தப்பட்ட உபரி நிலங்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடமே திரும்ப வழங்குவது குறித்து பரிசீலனை |
| ராஜஸ்தான்: 2 விவசாயிகள் தற்கொலை Posted: 27 Apr 2015 12:53 PM PDT ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 2 விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர். |
| பிகார் சூறாவளியை தேசியப் பேரிடராக அறிவிக்க வலியுறுத்தல் Posted: 27 Apr 2015 12:52 PM PDT பிகார் மாநிலத்தில் சூறாவளியால் ஏற்பட்ட கடுமையான பாதிப்பை, தேசியப் பேரிடராக அறிவித்து, நிவாரணம் வழங்க வேண்டும் என மத்திய அரசை |
| விவசாயிகளின் குறைகளைக் கேட்க நடைப்பயணம்: ராகுல் திட்டம் Posted: 27 Apr 2015 12:48 PM PDT விவசாயிகளின் குறைகளை கேட்டறிய உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைப்பயணம் மேற்கொள்ள, காங்கிரஸ் |
| Posted: 27 Apr 2015 12:47 PM PDT |
| Posted: 27 Apr 2015 12:46 PM PDT |
| நீதிமன்றக் கண்காணிப்பால் அரசின் கொள்கை முடிவுகளுக்கு இடையூறு: ஜேட்லி Posted: 27 Apr 2015 12:45 PM PDT ஊழல் வழக்கு விசாரணைகளை நீதிமன்றங்கள் கண்காணிப்பதால், அரசின் பொருளாதாரம் சார்ந்த கொள்கை முடிவெடுக்கும் நடவடிக்கைகள் |
| பூரம் திருவிழாவில் யானைகளை பயன்படுத்த வேண்டாம்: கேரள முதல்வருக்கு ஹாலிவுட் நடிகை கடிதம் Posted: 27 Apr 2015 12:43 PM PDT கேரள மாநிலம், திருச்சூரில் புதன்கிழமை (ஏப்.29) நடைபெறவுள்ள பூரம் திருவிழாவில் யானைகளைப் பயன்படுத்த வேண்டாம் |
| வீரசக்கதேவி ஆலய விழா ஆலோசனைக் கூட்டம் Posted: 27 Apr 2015 12:42 PM PDT பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத் திருவிழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| மத்திய அரசு திட்டங்களின் எண்ணிக்கை குறைப்பை முறைப்படுத்த நடவடிக்கை: முதல்வர்கள் குழு தீவிரம் Posted: 27 Apr 2015 12:41 PM PDT மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களின் (சி.எஸ்.எஸ்.) எண்ணிக்கை குறைக்கப்படுவதை முறைப்படுத்தும் |
| 364 பேருக்கு விலையில்லாப் பொருள்கள் வழங்கல் Posted: 27 Apr 2015 12:41 PM PDT சாத்தான்குளம் அருகே கருவேலம்பாடு கிராமத்தில் தமிழக அரசின் விலையில்லாப் பொருள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. |
| போடோலாந்து தீவிரவாதிகளின் பதுங்குமிடங்கள் அழிப்பு Posted: 27 Apr 2015 12:40 PM PDT அஸ்ஸாம் மாநிலத்தில் போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணியைச் (என்.டி.எஃப்.பி.) சேர்ந்த தீவிரவாதிகளின் பதுங்குமிடங்களை பாதுகாப்புப் |
| பத்மநாபமங்கலம் ஸ்ரீ துர்க்கை அம்மன் கோயிலில் 30இல் கும்பாபிஷேகம் Posted: 27 Apr 2015 12:40 PM PDT ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பத்மநாபமங்கலம் ஸ்ரீ துர்க்கை அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை (ஏப். 30) நடைபெறவுள்ளது. |
| பெரியபுரம் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை Posted: 27 Apr 2015 12:39 PM PDT உடன்குடி அருகே பெரியபுரம் அருள்தரும் ஸ்ரீபிரம்மசக்தி அம்மன் கோயில் வருஷாபிஷேக விழாவையொட்டி, 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. |
| ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு: மயங்கி விழுந்த இளைஞர் சாவு Posted: 27 Apr 2015 12:39 PM PDT ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ராணுவத்துக்கு ஆள் சேர்ப்புக்கான உடற்தகுதித் தேர்வின் போது |
| செட்டியாபத்து ஐந்துவீட்டு சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா: 30 இல் தொடக்கம் Posted: 27 Apr 2015 12:38 PM PDT தூத்துக்குடி மாவட்டம் செட்டியாபத்து அருள்மிகு சுவாமி சிதம்பரேஸ்வரர் வகையறா ஐந்துவீட்டு சுவாமி திருக்கோயிலில் சித்திரை பூஜை பெரும் திருவிழா ஏப்.30ஆம் தேதி தொடங்கி மே 7ஆம் தேதி வரை 8 நாள்கள் நடைபெறுகிறது. |
| மகாராஷ்டிர முதல்வர் இஸ்ரேல் பயணம் Posted: 27 Apr 2015 12:38 PM PDT மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்னவீஸ், நான்கு நாள்கள் அரசு முறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு இஸ்ரேல் சென்றடைந்தார். |
| கர்நாடக சட்ட மேலவையில் தமிழர்கள் மீது கடும் விமர்சனம் Posted: 27 Apr 2015 12:37 PM PDT கர்நாடக சட்டமேலவையில் நடந்த பெங்களூரு மாநகராட்சியை 3-ஆகப் பிரிப்பது தொடர்பான விவாதத்தின்போது, பாஜக, மஜத உறுப்பினர்கள் |
| தூத்துக்குடியில் உப்பள தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு Posted: 27 Apr 2015 12:36 PM PDT தூத்துக்குடியில் உள்ள உப்பளத் தொழிலாளர்களுக்கு ரூ. 35 கூலி உயர்வு வழங்குவது என திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. |
| தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நாளைமுதல் புதன்தோறும் குறைதீர் கூட்டம் Posted: 27 Apr 2015 12:35 PM PDT தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் குறைதீர் கூட்டம் நடத்தப்படும் என மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸ் தெரிவித்தார். |
| அடிப்படை வசதி கோரும் நரிக்குறவ சமுதாய மக்கள் Posted: 27 Apr 2015 12:35 PM PDT காஞ்சிபுரம் அருகே அய்யங்கார்குளம் பகுதியில் அடிப்படை வசதிகள் இன்றி நரிக்குறவர் சமுதாய மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். |
| ஆதிச்சநல்லூர் அருங்காட்சியக புதிய கட்டடத்தை திறக்க கோரி ஆட்சியரிடம் மனு Posted: 27 Apr 2015 12:34 PM PDT தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூரில் கட்டப்பட்டு பல மாதங்களாகப் பூட்டிய நிலையில் இருக்கும் அருங்காட்சியக புதிய கட்டடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. |
| கோவில்பட்டியில் நூதன முறையில் 20 பவுன் நகை திருட்டு Posted: 27 Apr 2015 12:34 PM PDT கோவில்பட்டியில் நூதன முறையில் மூதாட்டியை ஏமாற்றி 20 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| தொடரும் விபத்துகள்: சாத்தான்குளம் கருமேனி ஆற்றுப்பாலம் விரிவுபடுத்தப்படுமா? Posted: 27 Apr 2015 12:33 PM PDT சாத்தான்குளம் கருமேனி ஆற்றுப்பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை டிராக்டருக்கு வழிவிடுகையில் அரசுப் பேருந்து நிலைதடுமாறி சாய்ந்தது. இதில் பயணிகள் காயமின்றி தப்பினர். |
| மாமல்லபுரம் பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோத்ஸவ விழா தொடங்கியது Posted: 27 Apr 2015 12:32 PM PDT மாமல்லபுரம் அருள்மிகு தலசயனப் பெருமாள் கோயிலில் சித்திரைப் பிரம்மோத்ஸவ விழா |
| கொடுப்பார் உண்டு; பெறுபவர் இல்லை.! Posted: 27 Apr 2015 12:29 PM PDT ஓர் ஏக்கர் நிலம், கட்டடத்தை அரசு அலுவலகம் அமைக்க தானமாக அளிக்க வழக்குரைஞர் ஒருவர் முன்வந்தபோதும், |
| Posted: 27 Apr 2015 12:27 PM PDT கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரணி பேரூராட்சியில் இருந்து பாலவாக்கம் செல்லும் சாலை மோசமான நிலையில் உள்ளது. |
| திருவள்ளூரில் மாநகரப் பேருந்து பணிமனை அமைக்கப்படுமா? Posted: 27 Apr 2015 12:25 PM PDT திருவள்ளூரில் இருந்து சென்னை, பிற பகுதிகளுக்கு 50-க்கும் மேற்பட்ட மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், மாநகரப் பேருந்துகளுக்கென |
| ஆன்மிக பிரசாரம் மேற்கொள்ளும் இளைஞர் ஆறுமுகனேரி வருகை Posted: 27 Apr 2015 12:24 PM PDT இந்தியா முழுவதும் நடந்தும், மாட்டுவண்டியிலும் ஆன்மிக பிரசாரப் பயணம் மேற்கொண்டுவரும் கேரள இளைஞர் மாட்டுவண்டியில் ஆறுமுகனேரிக்கு வந்தார் . |
| அனல்மின் திட்டப் பணிகளை தொடங்க வலியுறுத்தி உடன்குடியில் திமுக ஆர்ப்பாட்டம் Posted: 27 Apr 2015 12:22 PM PDT அனல்மின் திட்டப் பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் உடன்குடியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| மேக்கேதாட்டு அணை: இரு மாநில அரசுகளுடன் பேச்சு - தமிழக தலைவர்களுடன் மோடி உறுதி Posted: 27 Apr 2015 12:22 PM PDT மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநில அரசுகளையும் அழைத்துப் பேசி சுமூகத் தீர்வு காண |
| திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் பங்கேற்க அழைப்பு Posted: 27 Apr 2015 12:21 PM PDT தூத்துக்குடியில் மே 15ஆம் தேதி நடைபெறும் திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர், மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| தூத்துக்குடியில் லாரி உரிமையாளர் வீட்டில் ரூ. 2.40 லட்சம், பொருள்கள் திருட்டு Posted: 27 Apr 2015 12:20 PM PDT தூத்துக்குடியில் லாரி உரிமையாளர் வீட்டில் ரூ. 2.40 லட்சம் ரொக்கம் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை இரவு திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| கழுகுமலை கோயில் காவலாளியை தாக்கியதாக தந்தை, மகன் கைது Posted: 27 Apr 2015 12:19 PM PDT கழுகுமலை கோயில் காவலாளியைத் தாக்கியதாக தந்தை, மகனை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| எட்டயபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் முற்றுகை Posted: 27 Apr 2015 12:18 PM PDT எட்டயபுரம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அடிப்படைவசதிகளை மேம்படுத்த கோரி அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். |
| விவசாயி தற்கொலையை நிலம் கையக விவகாரத்துடன் தொடர்புபடுத்தக் கூடாது: வெங்கய்ய நாயுடு Posted: 27 Apr 2015 12:16 PM PDT மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற ஆம் ஆத்மி பொதுக் கூட்டத்தின்போது, |
| ஆட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் பேரவை போராட்டம் Posted: 27 Apr 2015 12:16 PM PDT தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் திங்கள்கிழமை முழக்கங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| சமக கொடிக்கம்பம் சேதம்: இளைஞர் கைது Posted: 27 Apr 2015 12:15 PM PDT நாகர்கோவிலை அடுத்த மதுசூதனபுரத்தில் சமக கொடிக்கம்பம் சேதப்படுத்தப்பட்டது தொடர்பான வழக்கில் இளைஞரை திங்கள்கிழமை போலீஸார் கைது செய்தனர். |
| கல்வி காவிமயமாகவில்லை: ஸ்மிருதி இரானி Posted: 27 Apr 2015 12:15 PM PDT கல்வித் துறை நியமனங்கள் காவிமயமாக்கப்படவில்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார். |
| Posted: 27 Apr 2015 12:14 PM PDT அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆதி திராவிடர் முன்னேற்றக் கழகத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: ஆந்திர உயர் நீதிமன்றத்தை அணுக உச்ச நீதிமன்றம் அறிவுரை Posted: 27 Apr 2015 12:13 PM PDT ஆந்திர வனப் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் தமிழகத் தொழிலாளர்கள் 20 பேர் உயிரிழந்தது உள்பட 2011-ஆம் ஆண்டு |
| Posted: 27 Apr 2015 12:13 PM PDT குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது. |
| ஜெயா பச்சனைக் கண்டித்த மாநிலங்களவைத் துணைத் தலைவர் Posted: 27 Apr 2015 12:12 PM PDT மாநிலங்களவையில், சிவசேனை உறுப்பினர் சஞ்சய் ராவுத் பேசுவதற்கு கூடுதல் நேரம் ஒதுக்குமாறு இருக்கையில் அமர்ந்து கொண்டே கோரிக்கை |
| Posted: 27 Apr 2015 12:12 PM PDT கருங்கல் அருகே உள்ள எட்டணி பகுதியில் தாயின் புடவை பைக் சக்கரத்தில் சிக்கிய விபத்தில் 4 மாத பெண் குழந்தை இறந்தது. |
| அஞ்சுகிராமம் அருகே வீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு Posted: 27 Apr 2015 12:11 PM PDT அஞ்சுகிராமம் அருகே வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பணம், நகையை திருடிச் சென்றுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக திங்கள்கிழமை போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர். |
| Posted: 27 Apr 2015 12:11 PM PDT சன் டிவியின் ரூ. 742 கோடி சொத்துகளை முடக்கி மத்திய அமலாக்கத் துறை பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க |
| தோவாளையில் பொது இ-சேவை மையத்தில் பட்டா மாறுதல் வழங்கும் திட்டம் Posted: 27 Apr 2015 12:10 PM PDT கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது இ-சேவை மையத்தின் மூலம் பட்டா மாறுதல் வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் ரா.சவாண் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். |
| மணப்பாறையில் கோயில் திருவிழாவில் இளைஞர் கொலை: சடலத்தை வாங்க மறுத்து மக்கள் போராட்டம் Posted: 27 Apr 2015 12:10 PM PDT திருச்சி மாவட்டம் மணப்பாறை வேப்பில்லை மாரியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில் இளைஞர் ஒருவை மர்ம நபர்கள் அடித்துக்கொன்றனர். பலத்த காயமடைந்த சிலர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். |
| அணுசக்திக்கான அரிய மணல்: இந்தியா ஆய்வு Posted: 27 Apr 2015 12:10 PM PDT அணுசக்தி எரிபொருள் தேவைக்காக, மோனாஸைட் என்னும் அரிய வகை தாது மணல் குறித்து மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டு |
| துபைக்கு வேலைக்கு அழைத்துச் சென்று துன்புறுத்துவதாக ஆட்சியரிடம் புகார் Posted: 27 Apr 2015 12:10 PM PDT துபைக்கு வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தனது மகனுக்கு வேலையும் கொடுக்காமல் உணவும் கொடுக்காமல் துன்புறுத்துவதாக மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். |
| காவல் ஆய்வாளர் மீது பாலியல் புகார் அளித்த பெண் உண்ணாவிரதம் Posted: 27 Apr 2015 12:10 PM PDT திருநெல்வேலி காவல் ஆய்வாளர் மீது பாலியல் புகார் அளித்த பெண் திருச்சி மருத்துவமனையில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை திங்கள்கிழமை தொடர்ந்தார். |
| மக்கள் குறைகேட்பில் ஆட்சியரிடம் 564 மனுக்கள் Posted: 27 Apr 2015 12:09 PM PDT திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பெறப்பட்ட 564 மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து அதுகுறித்த விவரங்களை மனுதாரர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி அறிவுறுத்தினார். |
| Posted: 27 Apr 2015 12:09 PM PDT இந்து தேசிய காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நாகர்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| ஆதார் விவரங்களை இணைக்கும் பணி: சிறப்பு முகாமில் 40 லட்சம் பேர் பங்கேற்பு Posted: 27 Apr 2015 12:09 PM PDT ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.26) நடைபெற்ற சிறப்பு முகாமில் 40 லட்சம் பேர் |
| போலி ஆவணம் தயாரித்து மோசடி: அறக்கட்டளை பெண் ஊழியர் உள்பட 2 பேர் மீது வழக்கு Posted: 27 Apr 2015 12:09 PM PDT திருச்சி மலைக்கோட்டை அருகே போலி ஆவணம் தயாரித்து வங்கியில் கடன் பெற்ற அறக்கட்டளை பெண் ஊழியர் மற்றும் வங்கி ஊழியர் ஆகியோர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனர் |
| பி.எஸ்.என்.எல். சார்பில் மாணவர்களுக்கு பயிற்சி Posted: 27 Apr 2015 12:09 PM PDT நாகர்கோவில் பி.எஸ்.என்.எல். தொலைபேசி நிறுவனத்தில், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. |
| ஜாதி கணக்கெடுப்பு வரைவுப் பட்டியல் வெளியீடு Posted: 27 Apr 2015 12:08 PM PDT 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட சமூகப் பொருளாதார, ஜாதிவாரி கணக்கெடுப்பின் வரைவுப் பட்டியலை திங்கள்கிழமை ஆட்சியர் அ.ஞானசேகரன் வெளியிட்டார். |
| அவசரகால உதவி தொலைபேசி எண்கள் அறிவிப்பு Posted: 27 Apr 2015 12:08 PM PDT குமரி மாவட்டத்தில் இயற்கை இன்னல்கள் குறித்து அவசர கால உதவி தொலைபேசி எண்களை திங்கள்கிழமை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. |
| மனுக்கள் மீது விரைவான நடவடிக்கை Posted: 27 Apr 2015 12:08 PM PDT குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீதும், நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு ஆட்சியர் அ.ஞானசேகரன் உத்தரவிட்டார். |
| "2024 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா விருப்பம் தெரிவிக்கவில்லை' Posted: 27 Apr 2015 12:08 PM PDT வரும் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை நடத்த, பிரதமர் நரேந்திர மோடி விருப்பம் தெரிவிக்கவில்லை |
| தேர் பவனியின்போது சாலையில் கடைகள் இருக்கக் கூடாது Posted: 27 Apr 2015 12:07 PM PDT தேர் பவனியின்போது சாலையில் இடையூறாக கடைகள் எதுவும் இருக்க கூடாது என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. |
| குலசேகரம் முத்தாரம்மன் கோயில் விழா Posted: 27 Apr 2015 12:07 PM PDT குலசேகரம் புத்தன் தெரு முத்தாரம்மன் கோயில் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை அம்மனுக்கு பூ நீர் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. |
| சிறுமிகளுக்கு செல்லிடப்பேசியை வாங்கித் தராதீர்கள் Posted: 27 Apr 2015 12:07 PM PDT அவசியம் இல்லாமல் பெண் குழந்தைகளுக்கு செல்லிடப் பேசியை வாங்கித் தருவதைத் தவிர்க்க வேண்டும் என்று டிஎஸ்பி சுந்தரமூர்த்தி கூறினார். |
| Posted: 27 Apr 2015 12:07 PM PDT தெள்ளாறை அடுத்த டி.மாம்பட்டு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாமில், 440 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சுவாமி அபேதானந்தா பாலிடெக்னிக் கல்லூரி, சென்னை நந்தலாலா மருத்துவச் சே |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |