Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ஆள் விழுங்கிக் கிணறுகளா?
- தத்தெடுப்பு அல்ல, முன்மாதிரி!
- நடுங்க வைக்கும் நடுக்கம்!
- தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய உறுப்பினர்கள் விரைவில் தேர்வு
- செம்மரக் கடத்தல் வழக்கு: தெலுங்கு நடிகை கைது
- பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பிறகு 9 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்
- மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்
- சரக்கு - சேவை வரி மசோதா: மக்களவையில் இன்று விவாதம்
- நேபாளத்தில் சிக்கியுள்ள 311 தமிழர்களை மீட்க நடவடிக்கை
- விஜயகாந்த் முயற்சி: தலைவர்கள் ஆதரவு
- மத்திய அமைச்சர்கள் மே 9-இல் தமிழகம் வருகை: தமிழிசை செளந்தரராஜன்
- "பாதுகாப்புத் துறையில் தனியாரை ஊக்குவிக்க நடவடிக்கை'
- சோனியாவை சந்திக்க ம.பி. முதல்வர் திட்டம்
- காங்கிரஸூடன் கூட்டணி இல்லை: யெச்சூரி
- ஆப்கன் தூதரகத் தாக்குதலை முறியடித்த அதிகாரிக்கு பதக்கம்
- விவசாயி தற்கொலை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல்
- கர்நாடகத்தில் மழை பாதிப்பு: சித்தராமையா ஆய்வு
- அஸ்ஸாம்: பயங்கரவாதி சுட்டுக் கொலை
- பத்ரிநாத் கோயில் திறப்பு
- வங்கதேச ஹிந்து அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை: பாஜக வாக்குறுதி
- வரி ஏய்ப்பு: பெருநிறுவனங்களின் விவரங்கள் நாளிதழ்களில் வெளியீடு
- ரயில்வேக்கு பங்குச் சந்தை மூலம் நிதி திரட்டும் திட்டமில்லை: சுரேஷ் பிரபு
- பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பேர் பலி
- நிலநடுக்கம்: மாத ஊதியத்தை நிவாரணமாக வழங்கும் சிவசேனை எம்.பி.க்கள்
- இந்திய குடிமைப் பணி: 105 பேருக்கு யுபிஎஸ்சி பரிந்துரை
- விரைவில் 3 புதிய மசோதாக்கள்: மத்திய அரசு முடிவு
- ரிலையன்ஸின் மத்தியஸ்த நோட்டீஸ்: பெட்ரோலிய அமைச்சகம் நிராகரிப்பு
- கேரளத்தில் ரயில் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்
- வாக்காளர் பட்டியலில் 11 லட்சம் ஆதார் எண் இணைப்பு
- ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கக் கூட்டம்
- "மனித வளத்தின் மிகப்பெரிய சக்தி இளைஞர்கள்'
- சாதிவாரிக் கணக்கெடுப்புப் பட்டியல்:பொதுமக்கள் இன்று பார்வையிடலாம்
- இலவசக் கண் சிகிச்சை முகாம்
- புதிய தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம்
- செஞ்சிலுவைச் சங்கத்தினருக்கு அடையாள அட்டை
- பிளஸ் 2 மாணவி தற்கொலை
- இலக்கியச் சங்கமம்
- நெப்போலியன் : சாமானியன் சக்கரவர்த்தியான சாதனைச் சரித்திரம்
- இதிகாசங்களில் போர்க்களங்கள்
- காசி - இராமேசுவரம்
- உலகக் காப்பியங்கள்
- உன்னால் கடக்க முடியும்
- வரப்பெற்றோம்
- யேமனுக்கான ஐ.நா. தூதர் அறிவிப்பு
- இலங்கையில் மாயமானவர்கள் குறித்த இடைக்கால அறிக்கை வெளியீடு
- இந்திய வம்சாவளி விஞ்ஞானிக்கு விருது
- பயங்கரவாதத் தாக்குதல்: 4 பேர் சாவு
- ஆப்கனில் காவல் துறை அதிகாரி சுட்டுக் கொலை
- இராக்கில் கார் வெடிகுண்டு தாக்குதல்களில் 18 பேர் பலி
- மோட்டார் வாகனச் சட்டம் மக்களை வெகுவாகப் பாதிக்கும்
- தலித் மக்கள் கூட்டமைப்புக் கூட்டம்
- மனுநீதி நாள் முகாம்: 117 மனுக்களுக்குத் தீர்வு
- பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு
- கன்னியாகுமரியில் கார் மோதி மனநலம் பாதித்தவர் சாவு
- வாகன விதிமீறல்: 561 பேர் மீது வழக்கு
- குமரியில் களைகட்டும் கோடை சுற்றுலா சீசன்
- அப்பட்டுவிளையில் பெண்ணுரிமை மாநாடு
- மே 3 இல் பொங்கல் விழா குமரி காளிமலை தேவி கோயிலுக்கு பக்தர்கள் இன்று பாதயாத்திரை
- மார்த்தாண்டம் அருகே குளத்தில் மூழ்கி இளைஞர் சாவு
- குமரியில் மீறப்படும் கடற்கரை மேலாண்மை விதிமுறை
- குமரி அனந்தனிடம் செல்லிடப்பேசியில் நலம் விசாரித்தார் மு.க. ஸ்டாலின்
- தவறை நியாயப்படுத்த முயற்சிக்கிறார் இளங்கோவன்
- உள்ளூர் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்
- மண்அட்டை பயிற்சி முகாம்
- குமரி மாவட்டத்தில் மே 13 இல் ஜமாபந்தி தொடக்கம்
- இளம்பெண் தற்கொலை சம்பவம்: இருவர் கைது
- சுங்கக் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தல்
- காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்ட மாந்தோப்பில் அதிகாரி ஆய்வு
- 4 ஆட்டோக்கள் பறிமுதல்
- தலைமையாசிரியர், ஆசிரியர் பணியிடை நீக்கம்
- ஏப்ரல் 27 மின் தடை
- ஆட்டோ- பைக் மோதல்: கூலித் தொழிலாளி சாவு
- புதுப்பெண் மர்மச் சாவு விவகாரம்: கணவர் உள்பட 4 பேர் கைது
- இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி நிர்வாகிகள் கூட்டம்
- கோவில்பட்டியில் ஆட்டோ கட்டணம் முறைப்படுத்தப்படுவது எப்போது?
- தூத்துக்குடியில் லாரி- கார் மோதல்:தனியார் வங்கி மேலாளர்கள் இருவர் சாவு
- தூத்துக்குடியில் குடும்ப நல கருத்தரங்கம்
- காயல்பட்டினத்தில் வாக்காளர் சிறப்பு முகாம்
- உடன்குடியில் நாளை நடைபெற இருந்த சாலை மறியல் வாபஸ்
- ஆழ்வார்திருநகரி ஒன்றிய இந்து முன்னணி செயற்குழுக் கூட்டம்
- கட்டட ஒப்பந்ததாரர் கொலை:5 பேர் மீது வழக்கு
- ஸ்ரீவைகுண்டம் புதிய பாலத்தில் ரூ. 12 லட்சத்தில் மின் விளக்குகள்
- ஆழ்வார்திருநகரி கோயில் சித்திரை திருவிழா தேரை சீரமைக்க வலியுறுத்தல்
- கோவில்பட்டி கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை
- தூத்துக்குடியில் உலக திறனாய்வு திட்ட பயிற்சி முகாம்
- வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் சேர்ப்பு முகாம்
- சூறாவளிக் காற்றால் 22 கூரைவீடுகள் சேதம் இழப்பீடு கோரி வட்டாட்சியரிடம் மனு
- ஆசிரியையிடம் நகைபறிப்புஆசிரியையிடம் நகைபறிப்பு
- சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்கக் கோரிக்கை
- வாணியம்பாடிக்கு மே 4-இல் வைகோ வருகை
- மணல் கொள்ளையைத் தடுக்க ராட்சதப் பள்ளங்கள் அமைப்பு
- செம்மை வாக்காளர் பட்டியல் பணி: ஆட்சியர் ஆய்வு
- குப்பையில் அரசு மருந்துகள்
- நிலம் கையக சட்டத்தை முறியடிப்போம்: ப.சிதம்பரம்
- ஆம்பூரில் பல மாதங்களாகபூட்டியே கிடக்கும்சார் பதிவாளர் அலுவலக புதிய கட்டடம்
- 14.5 கிலோ தங்கம் மாயம் தொடர்பாக16 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் திருச்சியில் முகாமிட்டு விசாரணை
- மே 5-ல் சோமரசன்பேட்டை டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம்
- வழக்குரைஞருக்கு வரதட்சணை கொடுமை:கணவர் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு
- குறிச்சி ஸ்ரீ வழிவிடு பெரியநாச்சி, காசிவிஸ்வநாதர் கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா தொடக்கம்
- மே 1 இல் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்: ஆட்சியர் தகவல்
| Posted: 26 Apr 2015 01:31 PM PDT ஆழ்துளைக் கிணறுகளால் ஏற்படும் உயிரிழப்புச் சம்பவங்கள் அண்மைக் காலமாக தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. நாளேடுகளைத் திறந்தால், ஆழ்துளைக் கிணறுகளில் நிகழும் உயிரிழப்புச் சம்பவங்கள் அடிக்கடி கண்ணில்படும் செய்தியாகி விட்டது. |
| Posted: 26 Apr 2015 01:30 PM PDT சமீபகாலமாக மத்திய அரசின் ஒரு திட்டத்தை ஊடகங்கள் தவறாகப் புரிந்துகொண்டு செய்திகள் வெளியிட்டு வருகின்றன. |
| Posted: 26 Apr 2015 01:29 PM PDT நேபாளம் சுமார் 80 ஆண்டுகளுக்குப் பிறகு நேர்கொண்டிருக்கும் மிகப்பெரும் நிலநடுக்கத்தால் 2,350-க்கும் மேற்பட்டோர் பலியாகிருப்பதும், 6,000-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்திருப்பதும், லட்சக்கணக்கான குடும்பங்கள் வாழிடம் இல்லாது வீதிக்கு வந்திருப்பதும் உலக மக்கள் அனைவருக்கும் சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. |
| தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய உறுப்பினர்கள் விரைவில் தேர்வு Posted: 26 Apr 2015 01:10 PM PDT தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய உறுப்பினர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இணையாக படிகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. |
| செம்மரக் கடத்தல் வழக்கு: தெலுங்கு நடிகை கைது Posted: 26 Apr 2015 01:10 PM PDT ஆந்திரத்தில், செம்மரக் கடத்தல் தொடர்பான வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டு வந்த தெலுங்கு திரைப்பட நடிகை நீத்து அகர்வால், கர்னூல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பிறகு 9 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் Posted: 26 Apr 2015 01:09 PM PDT நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைந்த பிறகு, 9 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. |
| மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் Posted: 26 Apr 2015 01:08 PM PDT மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை முடிவுக்கு கொண்டு வர அரசுக்கு நாட்டு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். |
| சரக்கு - சேவை வரி மசோதா: மக்களவையில் இன்று விவாதம் Posted: 26 Apr 2015 01:08 PM PDT எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே தாக்கல் செய்யப்பட்ட சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா, மக்களவையில் திங்கள்கிழமை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. |
| நேபாளத்தில் சிக்கியுள்ள 311 தமிழர்களை மீட்க நடவடிக்கை Posted: 26 Apr 2015 01:07 PM PDT நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் சிக்கியுள்ள 311 தமிழர்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்தது. |
| விஜயகாந்த் முயற்சி: தலைவர்கள் ஆதரவு Posted: 26 Apr 2015 01:04 PM PDT தமிழகத்தின் 5 முக்கிய பிரச்னைகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் எடுத்துள்ள முயற்சிக்கு அனைத்துக் கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். |
| மத்திய அமைச்சர்கள் மே 9-இல் தமிழகம் வருகை: தமிழிசை செளந்தரராஜன் Posted: 26 Apr 2015 12:58 PM PDT மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிய மத்திய அமைச்சர்கள் மே 9-ஆம் தேதி தமிழகம் வருவார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறினார். |
| "பாதுகாப்புத் துறையில் தனியாரை ஊக்குவிக்க நடவடிக்கை' Posted: 26 Apr 2015 12:29 PM PDT பாதுகாப்புத் துறையில் உற்பத்தி செய்ய தனியாரை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் சனிக்கிழமை தெரிவித்தார். |
| சோனியாவை சந்திக்க ம.பி. முதல்வர் திட்டம் Posted: 26 Apr 2015 12:28 PM PDT மத்தியப் பிரதேச தேர்வு வாரிய முறைகேடு விவகாரத்தில், திக்விஜய் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூறி வரும் குற்றச்சாட்டுகள் குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியைச் சந்திக்கப் போவதாக, முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான சிவராஜ் சிங் செüஹான் தெரிவித்தார். |
| காங்கிரஸூடன் கூட்டணி இல்லை: யெச்சூரி Posted: 26 Apr 2015 12:28 PM PDT காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். |
| ஆப்கன் தூதரகத் தாக்குதலை முறியடித்த அதிகாரிக்கு பதக்கம் Posted: 26 Apr 2015 12:27 PM PDT ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில், இந்தியத் தூதரகம் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை முறியடித்த, இந்திய - திபெத்திய எல்லை பாதுகாப்புப் படை (ஐடிபிபி) ஆய்வாளர் மன்ஜீத் சிங்குக்கு "செüர்ய சக்ரா' பதக்கம் அளிக்கப்பட்டது. |
| விவசாயி தற்கொலை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் Posted: 26 Apr 2015 12:23 PM PDT தில்லியில் ஆம் ஆத்மி கட்சி நடத்திய பேரணியில் விவசாயி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக, நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
| கர்நாடகத்தில் மழை பாதிப்பு: சித்தராமையா ஆய்வு Posted: 26 Apr 2015 12:23 PM PDT கர்நாடக மாநிலம், ஹுப்பள்ளியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் சித்தராமையா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். |
| அஸ்ஸாம்: பயங்கரவாதி சுட்டுக் கொலை Posted: 26 Apr 2015 12:23 PM PDT அஸ்ஸாம் மாநிலத்தில் இயங்கி வரும் கர்பி மக்கள் விடுதலைப் புலிகள் (கேபிஎல்டி) பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார். |
| Posted: 26 Apr 2015 12:22 PM PDT உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஹிந்துக்களின் முக்கிய திருத்தலமான பத்ரிநாத் கோயில், யாத்ரீகர்களுக்காக ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. |
| வங்கதேச ஹிந்து அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை: பாஜக வாக்குறுதி Posted: 26 Apr 2015 12:22 PM PDT அஸ்ஸாமில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் ஆட்சிக்கு வந்தால், வங்கதேச ஹிந்து அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. |
| வரி ஏய்ப்பு: பெருநிறுவனங்களின் விவரங்கள் நாளிதழ்களில் வெளியீடு Posted: 26 Apr 2015 12:21 PM PDT அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.1,500 கோடி வரியை செலுத்தாமல் ஏய்த்து வருவதாக 31 பெருநிறுவனங்களின் விவரங்களை நாளிதழ்களில் ஞாயிற்றுக்கிழமை வருமான வரித் துறை வெளியிட்டது. |
| ரயில்வேக்கு பங்குச் சந்தை மூலம் நிதி திரட்டும் திட்டமில்லை: சுரேஷ் பிரபு Posted: 26 Apr 2015 12:21 PM PDT பங்குச் சந்தைகள் மூலமாக ரயில்வே துறைக்கு நிதி திரட்டும் திட்டமில்லை என்று ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார். |
| பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 3 பேர் பலி Posted: 26 Apr 2015 12:20 PM PDT உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்தனர். |
| நிலநடுக்கம்: மாத ஊதியத்தை நிவாரணமாக வழங்கும் சிவசேனை எம்.பி.க்கள் Posted: 26 Apr 2015 12:19 PM PDT நேபாளத்தை உலுக்கிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க தங்கள் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக சிவசேனை ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. |
| இந்திய குடிமைப் பணி: 105 பேருக்கு யுபிஎஸ்சி பரிந்துரை Posted: 26 Apr 2015 12:19 PM PDT மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) கடந்த 2013-ஆம் ஆண்டு இந்திய குடிமைப் பணிகளுக்காக தேர்வு செய்யப்பட்ட 105 பேரை காத்திருப்புப் பட்டியலில் வைத்திருந்தது. தற்போது, அவர்களை பணியில் சேர்க்க யுபிஎஸ்சி பரிந்துரை செய்துள்ளது. |
| விரைவில் 3 புதிய மசோதாக்கள்: மத்திய அரசு முடிவு Posted: 26 Apr 2015 12:18 PM PDT நாடாளுமன்றத்தின் நிகழ் கூட்டத்தொடரில், 3 புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்த மத்திய சட்ட அமைச்சகம் முடிவு செய்துள்ளது. |
| ரிலையன்ஸின் மத்தியஸ்த நோட்டீஸ்: பெட்ரோலிய அமைச்சகம் நிராகரிப்பு Posted: 26 Apr 2015 12:18 PM PDT ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா-கோதாவரி ஆற்றுப்படுகையில், டி6 எரிவாயு தொகுதியில் தனக்கு ஒதுக்கப்பட்ட 814 சதுர கி.மீ. இடத்தை திரும்ப எடுத்துக் கொள்வது என்ற மத்திய அரசின் முடிவில் மத்தியஸ்தம் செய்யக் கோரி ரிலையன்ஸ் நிறுவனம் அனுப்பிய நோட்டீûஸ, பெட்ரோலிய அமைச்சகம் நிராகரித்தது. |
| கேரளத்தில் ரயில் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம் Posted: 26 Apr 2015 12:17 PM PDT மது அருந்தியுள்ளனரா என்பதை அறியும் ஆல்கஹால் பரிசோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள மாநிலத்தில் ரயில் ஓட்டுநர்கள் ஞாயிற்றுக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். |
| வாக்காளர் பட்டியலில் 11 லட்சம் ஆதார் எண் இணைப்பு Posted: 26 Apr 2015 12:10 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் 11 லட்சம் வாக்காளர்களின் ஆதார் அடையாள எண், அவர்களு டைய வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது என்று, மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்தார். |
| ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கக் கூட்டம் Posted: 26 Apr 2015 12:10 PM PDT திருவண்ணாமலை மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கச் செயற்குழுக் கூட்டம் ஆரணி ரோட்டரி சங்க வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது |
| "மனித வளத்தின் மிகப்பெரிய சக்தி இளைஞர்கள்' Posted: 26 Apr 2015 12:10 PM PDT உலகில் மனித வளத்தின் மிகப்பெரிய சக்தியாக இன்றைய இளைஞர்கள் திகழ்கின்றனர் என்று, மனிதவள மேம்பாட்டு ஆலோசகர் ஜெ.சி. ஜெபராஜ் கூறினார். |
| சாதிவாரிக் கணக்கெடுப்புப் பட்டியல்:பொதுமக்கள் இன்று பார்வையிடலாம் Posted: 26 Apr 2015 12:10 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் 2011-ல் மேற்கொள்ளப்பட்ட சமூகப் பொருளாதார, சாதிவாரிக் கணக்கெடுப்பின் வரைவுப் பட்டியல் திங்கள்கிழமை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுகிறது என்று, ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்தார். |
| Posted: 26 Apr 2015 12:10 PM PDT குடியாத்தம் டாக்டர் கிருஷ்ணசாமி மெட்ரிக். பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற இலவசக் கண் சிகிச்சை முகாமில் 100 பேர் சிகிச்சை பெற்றனர். இவர்களில் 9 பேர் இலவச அறுவைச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். |
| புதிய தொழில் முனைவோருக்கான கருத்தரங்கம் Posted: 26 Apr 2015 12:10 PM PDT தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து புதிய தொழில் முனைவோருக்கு விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடத்த வேண்டும் என்று வேலூர் மாவட்ட குறு, சிறு தொழில் முனைவோர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. |
| செஞ்சிலுவைச் சங்கத்தினருக்கு அடையாள அட்டை Posted: 26 Apr 2015 12:10 PM PDT குடியாத்தம் செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் 30 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. வட்டாட்சியர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், இந்த |
| Posted: 26 Apr 2015 12:10 PM PDT பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.ஜோலார்பேட்டை மங்கம்மாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் சசிகலா (17). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்வை எழுதியிருந்தார். |
| Posted: 26 Apr 2015 12:08 PM PDT கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் நடத்தும் தமிழ்த் தாத்தா உ.வே.சா. நினைவு தினக் கூட்டம். |
| நெப்போலியன் : சாமானியன் சக்கரவர்த்தியான சாதனைச் சரித்திரம் Posted: 26 Apr 2015 12:08 PM PDT நெப்போலியன் : சாமானியன் சக்கரவர்த்தியான சாதனைச் சரித்திரம் - எஸ்.எல்.வி.மூர்த்தி; பக்.416; ரூ. 300; சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், சென்னை-17; )044-2434 2731. |
| Posted: 26 Apr 2015 12:08 PM PDT இதிகாசங்களில் போர்க்களங்கள் - எஸ்.ஜெகத்ரட்சகன்; பக். 304; ரூ.250; ஆழ்வார்கள் ஆய்வு மையம், சென்னை -17; )044-2834 6505. |
| Posted: 26 Apr 2015 12:07 PM PDT காசி - இராமேசுவரம்; ப.முத்துக்குமார சுவாமி; பக்.599; ரூ.420; பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-14; )044-2813 2863. |
| Posted: 26 Apr 2015 12:06 PM PDT உலகக் காப்பியங்கள்- இரா.காசிராசன்; பக்.484; ரூ.360; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை- 98; )044- 2624 1288. |
| Posted: 26 Apr 2015 12:06 PM PDT உன்னால் கடக்க முடியும் - ஓஷோ; தமிழில்: வானமாமலை; பக்.376; ரூ. 200; கண்ணதாசன் பதிப்பகம், சென்னை- 17; )044- 2433 2682. |
| Posted: 26 Apr 2015 12:00 PM PDT ஜெயகாந்தன் ஒரு பார்வை - டாக்டர் கே.எஸ். சுப்பிரமணியன்; பக்.240; ரூ.150; கவிதா பப்ளிகேஷன், த.பெ.எண் }6123, சென்னை}17; )044 - 24364243, 24322177. |
| யேமனுக்கான ஐ.நா. தூதர் அறிவிப்பு Posted: 26 Apr 2015 11:59 AM PDT யேமனுக்கான புதிய ஐ.நா. தூதராக இஸ்மாயில் சேக் அஹமது நியமிக்கப்பட்டுள்ளார். |
| இலங்கையில் மாயமானவர்கள் குறித்த இடைக்கால அறிக்கை வெளியீடு Posted: 26 Apr 2015 11:58 AM PDT இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வந்த காலத்தில் ஏராளமானோர் காணாமல் போனதற்கு விடுதலைப்புலிகள், ராணுவம் உள்ளிட்ட அமைப்புகள் காரணம் என்று விசாரணை ஆணையத்தின் இடைநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| இந்திய வம்சாவளி விஞ்ஞானிக்கு விருது Posted: 26 Apr 2015 11:58 AM PDT அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளி விஞ்ஞானிக்கு 2015-ஆம் ஆண்டுக்கான பெருமை மிக்க ஹைன்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. |
| பயங்கரவாதத் தாக்குதல்: 4 பேர் சாவு Posted: 26 Apr 2015 11:57 AM PDT பாகிஸ்தானின் தென் மேற்கு மாகாணமான பலூசிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். |
| ஆப்கனில் காவல் துறை அதிகாரி சுட்டுக் கொலை Posted: 26 Apr 2015 11:56 AM PDT ஆப்கானிஸ்தானில் மாகாணக் காவல் துறை மூத்த அதிகாரி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். |
| இராக்கில் கார் வெடிகுண்டு தாக்குதல்களில் 18 பேர் பலி Posted: 26 Apr 2015 11:56 AM PDT இராக்கில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட வெவ்வேறு கார் வெடிகுண்டுத் தாக்குதல்களில் பொதுமக்கள் 18 பேர் கொல்லப்பட்டனர். |
| மோட்டார் வாகனச் சட்டம் மக்களை வெகுவாகப் பாதிக்கும் Posted: 26 Apr 2015 11:54 AM PDT மத்திய அரசின் மோட்டார் வாகனச் சட்டம் பொதுமக்களை கடுமையாகப் பாதிக்கும் என கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சர்வதேசக் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. |
| தலித் மக்கள் கூட்டமைப்புக் கூட்டம் Posted: 26 Apr 2015 11:53 AM PDT கன்னியாகுமரி மாவட்ட தலித் மக்கள் கூட்டமைப்புக் கூட்டம் தக்கலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| மனுநீதி நாள் முகாம்: 117 மனுக்களுக்குத் தீர்வு Posted: 26 Apr 2015 11:53 AM PDT குமரி மாவட்ட வருவாய் துறை சார்பில் இரண்டு கட்டமாக மனுநீதி நாள் முகாம் விளவங்கோடு வட்டம் வெள்ளங்கோடு கிராமத்தில் நடைபெற்றது. இதில் முதல் கட்ட முகாமில் பெறப்பட்ட 117 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டது. |
| பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு Posted: 26 Apr 2015 11:53 AM PDT பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். |
| கன்னியாகுமரியில் கார் மோதி மனநலம் பாதித்தவர் சாவு Posted: 26 Apr 2015 11:53 AM PDT கன்னியாகுமரி அரசுப் பழத்தோட்டம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கார் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் இறந்தார். |
| வாகன விதிமீறல்: 561 பேர் மீது வழக்கு Posted: 26 Apr 2015 11:52 AM PDT குமரி மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை இரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை போலீஸார் நடத்திய வாகனச் சோதனையில் 561 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டன. |
| குமரியில் களைகட்டும் கோடை சுற்றுலா சீசன் Posted: 26 Apr 2015 11:52 AM PDT சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் கோடைக்கால சுற்றுலா சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. |
| அப்பட்டுவிளையில் பெண்ணுரிமை மாநாடு Posted: 26 Apr 2015 11:52 AM PDT அப்பட்டுவிளையில் பெண்கள் கிராம முன்னேற்ற சங்கம் சார்பில் பெண்ணுரிமை மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| மே 3 இல் பொங்கல் விழா குமரி காளிமலை தேவி கோயிலுக்கு பக்தர்கள் இன்று பாதயாத்திரை Posted: 26 Apr 2015 11:51 AM PDT குமரி மாவட்டம், பத்துகாணி காளிமலைக் கோயிலில் மே 3 இல் பொங்கல் விழா நடைபெற உள்ளது. இதையொட்டி பக்தர்கள் திங்கள்கிழமை பாதயாத்திரை தொடங்குகின்றனர். |
| மார்த்தாண்டம் அருகே குளத்தில் மூழ்கி இளைஞர் சாவு Posted: 26 Apr 2015 11:51 AM PDT மார்த்தாண்டம் அருகே குளத்தில் மூழ்கி இளைஞர் உயிரிழந்தார். மார்த்தாண்டம் அருகேயுள்ள மருதங்கோடு பகுதியைச் சேர்ந்த வில்சன் மகன் லிபின் |
| குமரியில் மீறப்படும் கடற்கரை மேலாண்மை விதிமுறை Posted: 26 Apr 2015 11:51 AM PDT குமரி மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடற்கரை மேலாண்மை விதிமுறைகள் தொடர்ந்து மீறப்படுவதால் கடற்கரையில் வசிக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. |
| குமரி அனந்தனிடம் செல்லிடப்பேசியில் நலம் விசாரித்தார் மு.க. ஸ்டாலின் Posted: 26 Apr 2015 11:51 AM PDT உடல் நலக்குறைவு காரணமாக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தனை, திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். |
| தவறை நியாயப்படுத்த முயற்சிக்கிறார் இளங்கோவன் Posted: 26 Apr 2015 11:50 AM PDT பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்த பிரச்னையில் தனது தவறை நியாயப்படுத்த முயற்சிக்கிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். |
| உள்ளூர் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் Posted: 26 Apr 2015 11:50 AM PDT குமரி மாவட்டத்தில் வாழும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மாவட்ட மீன் தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். |
| Posted: 26 Apr 2015 11:49 AM PDT குமரி மாவட்ட வேளாண் இயக்கத்தின் கீழ் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் மண்அட்டை பயிற்சி முகாம் ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண் தலைமையில் நடைபெற்றது. |
| குமரி மாவட்டத்தில் மே 13 இல் ஜமாபந்தி தொடக்கம் Posted: 26 Apr 2015 11:49 AM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சிகள் மே மாதம் 13 ஆம் தேதி தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன் சிங் ஆர்.சவாண் தெரிவித்தார். |
| இளம்பெண் தற்கொலை சம்பவம்: இருவர் கைது Posted: 26 Apr 2015 11:48 AM PDT வேலூர், காட்பாடியில் சென்னையைச் சேர்ந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். |
| சுங்கக் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தல் Posted: 26 Apr 2015 11:48 AM PDT வேலூர் நேதாஜி சந்தையில் உயர்த்தப்பட்டுள்ள சுங்கக் கட்டணத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, நேதாஜி சந்தை காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றினர். |
| காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்ட மாந்தோப்பில் அதிகாரி ஆய்வு Posted: 26 Apr 2015 11:48 AM PDT ஆம்பூர் அருகே பைரப்பல்லி கிராமத்தில் காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்ட குடிசை, மா, வாழை, சப்போட்டா தோப்புகளை தனி வட்டாட்சியர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். |
| Posted: 26 Apr 2015 11:48 AM PDT வேலூர், காட்பாடியில் போக்குவரத்து போலீஸார் சனிக்கிழமை நடத்திய திடீர் வாகனத் தணிக்கையில் 4 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. |
| தலைமையாசிரியர், ஆசிரியர் பணியிடை நீக்கம் Posted: 26 Apr 2015 11:48 AM PDT பேர்ணாம்பட்டை அடுத்த பத்தரபல்லியில் உள்ள நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் வள்ளுவன், ஆசிரியர் ராஜீவ் ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் |
| Posted: 26 Apr 2015 11:48 AM PDT |
| ஆட்டோ- பைக் மோதல்: கூலித் தொழிலாளி சாவு Posted: 26 Apr 2015 11:48 AM PDT ஆம்பூரில் சரக்கு ஆட்டோ மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கூலித் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இறந்தார். |
| புதுப்பெண் மர்மச் சாவு விவகாரம்: கணவர் உள்பட 4 பேர் கைது Posted: 26 Apr 2015 11:48 AM PDT வாலாஜாவை அடுத்த முட்டவாடியில் புதுப்பெண் மர்மமான முறையில் இறந்த விவகாரம் தொடர்பாக, அப்பெண்ணின் கணவர் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி நிர்வாகிகள் கூட்டம் Posted: 26 Apr 2015 11:48 AM PDT இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்றது. |
| கோவில்பட்டியில் ஆட்டோ கட்டணம் முறைப்படுத்தப்படுவது எப்போது? Posted: 26 Apr 2015 11:47 AM PDT கோவில்பட்டியில் ஆட்டோ கட்டணத்தை முறைப்படுத்த வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| தூத்துக்குடியில் லாரி- கார் மோதல்:தனியார் வங்கி மேலாளர்கள் இருவர் சாவு Posted: 26 Apr 2015 11:47 AM PDT தூத்துக்குடியில் சனிக்கிழமை நள்ளிரவு நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில், மதுரையைச் சேர்ந்த தனியார் வங்கி மேலாளர்கள் இருவர் இறந்தனர். |
| தூத்துக்குடியில் குடும்ப நல கருத்தரங்கம் Posted: 26 Apr 2015 11:47 AM PDT தூத்துக்குடியில் குடும்பநலம் குறித்த மருத்துவக் கருத்தரங்கம் நடைபெற்றது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடும்பநல அறுவைச் சிகிச்சை மற்றும் |
| காயல்பட்டினத்தில் வாக்காளர் சிறப்பு முகாம் Posted: 26 Apr 2015 11:47 AM PDT காயல்பட்டினத்தில் வாக்காளர் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வாக்காளர் பட்டியலில் ஆதார் எண், செல்லிடப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட கூடுதல் |
| உடன்குடியில் நாளை நடைபெற இருந்த சாலை மறியல் வாபஸ் Posted: 26 Apr 2015 11:46 AM PDT சாலைகளைச் சீரமைக்க வலியுறுத்தி, உடன்குடியில் வியாபாரிகள் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை (ஏப். 28) நடைபெற இருந்த சாலை மறியல், அதிகாரிகளுடன் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. |
| ஆழ்வார்திருநகரி ஒன்றிய இந்து முன்னணி செயற்குழுக் கூட்டம் Posted: 26 Apr 2015 11:46 AM PDT ஆழ்வார்திருநகரி ஒன்றிய இந்து முன்னணி செயற்குழுக் கூட்டம் நெய்விளையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆழ்வார்திருநகரி ஒன்றியத் தலைவர் ஓடை எஸ். முருகேசன் தலைமை வகித்தார். ஒன்றிய |
| கட்டட ஒப்பந்ததாரர் கொலை:5 பேர் மீது வழக்கு Posted: 26 Apr 2015 11:46 AM PDT தூத்துக்குடி அருகே சனிக்கிழமை இரவு கட்டட ஒப்பந்ததாரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். |
| ஸ்ரீவைகுண்டம் புதிய பாலத்தில் ரூ. 12 லட்சத்தில் மின் விளக்குகள் Posted: 26 Apr 2015 11:46 AM PDT ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றின் புதிய பாலத்தில் ரூ.12 லட்சத்தில் மின் விளக்குகள் அமைக்கும் பணி தொடங்கியது. |
| ஆழ்வார்திருநகரி கோயில் சித்திரை திருவிழா தேரை சீரமைக்க வலியுறுத்தல் Posted: 26 Apr 2015 11:45 AM PDT ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயிலில் கடந்த 4 ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் உள்ள சித்திரை திருவிழா தேரை பழுது பார்த்து தேரோட்டம் நடத்த வேண்டும் என பக்தர்கள் |
| கோவில்பட்டி கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை Posted: 26 Apr 2015 11:45 AM PDT கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீபூவனநாத சுவாமி திருக்கோயிலில் விவேகானந்தா கேந்திரம் சார்பில் 1,008 திருவிளக்கு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| தூத்துக்குடியில் உலக திறனாய்வு திட்ட பயிற்சி முகாம் Posted: 26 Apr 2015 11:45 AM PDT தூத்துக்குடியில் உலக திறனாய்வுத் திட்ட பயிற்சி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தூத்துக்குடி மாவட்டப் பிரிவு சார்பில் தூத்துக்கு |
| வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் சேர்ப்பு முகாம் Posted: 26 Apr 2015 11:44 AM PDT விருதுநகர் மாவட்டத்தில் செம்மையான வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் வகையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆதார் எண் சேர்ப்பு முகாமை சிறப்பு பார்வையாளரும் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநருமான வெங்கடேஷ் ஆய்வு மேற்கொண்டார். |
| சூறாவளிக் காற்றால் 22 கூரைவீடுகள் சேதம் இழப்பீடு கோரி வட்டாட்சியரிடம் மனு Posted: 26 Apr 2015 11:44 AM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் சுற்றுப்பகுதியில் கடந்த 2 நாள்களாக வீசும் சூறாவளிக் காற்றால் பாணாங்குளம் கிராமத்தில் 22 கூரைவீடுகள் சேதமடைந்தன. இழப்பீடு கோரி பாதிக்கப்பட்வர்கள் வட்டாட் |
| ஆசிரியையிடம் நகைபறிப்புஆசிரியையிடம் நகைபறிப்பு Posted: 26 Apr 2015 11:43 AM PDT ராஜபாளையம் தெற்குமலையடிப்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் மகள் கலைச்செல்வி(23). தளவாய்புரத்தில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார். |
| சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்கக் கோரிக்கை Posted: 26 Apr 2015 11:43 AM PDT நரிக்குடி அருகேயுள்ள ஏ.முக்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர், செவிலியர் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். |
| வாணியம்பாடிக்கு மே 4-இல் வைகோ வருகை Posted: 26 Apr 2015 11:42 AM PDT வாணியம்பாடியில் மதிமுக சார்பில் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள வேலுநாச்சியார் வரலாற்று நாட்டிய நிகழ்ச்சியில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்கிறார். |
| மணல் கொள்ளையைத் தடுக்க ராட்சதப் பள்ளங்கள் அமைப்பு Posted: 26 Apr 2015 11:42 AM PDT பொன்னை ஆற்றுப் படுகைகளில் மணல் கொள்ளையைத் தடுக்கும் நோக்கில் வாகனங்கள் ஆற்றுக்குள் செல்லாதவாறு, ஆற்றின் கரையோரங்களில் ராட்சதப் பள்ளங்கள் தோண்டும் பணி ஞாயிற்றுக்க |
| செம்மை வாக்காளர் பட்டியல் பணி: ஆட்சியர் ஆய்வு Posted: 26 Apr 2015 11:42 AM PDT தேசிய வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாம்களை ஆட்சியர் இரா.நந்தகோபால் ஆய்வு செய்தார். |
| Posted: 26 Apr 2015 11:42 AM PDT குப்பையில் வீசப்பட்டிருந்த, அரசு மருத்துவமனையில் வழங்கப்படும் இலவச மருந்துகள் சனிக்கிழமை மீட்கப்பட்டன. |
| நிலம் கையக சட்டத்தை முறியடிப்போம்: ப.சிதம்பரம் Posted: 26 Apr 2015 11:42 AM PDT ஏழை விவசாயிகளின் நிலத்தைப் பறித்து பெரு முதலாளிகளுக்குத் தாரை வார்க்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்தை விவசாயிகளின் துணையோடு முறியடிப்போம் என்று மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். |
| ஆம்பூரில் பல மாதங்களாகபூட்டியே கிடக்கும்சார் பதிவாளர் அலுவலக புதிய கட்டடம் Posted: 26 Apr 2015 11:42 AM PDT ஆம்பூரில் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும், இதுவரை திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. |
| 14.5 கிலோ தங்கம் மாயம் தொடர்பாக16 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் திருச்சியில் முகாமிட்டு விசாரணை Posted: 26 Apr 2015 11:42 AM PDT சுங்கத்துறையில் 14.5 கிலோ தங்கம் மாயமான சம்பவம் தொடர்பாக 16 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் கடந்த 4 நாட்களாக திருச்சியில முகாமிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| மே 5-ல் சோமரசன்பேட்டை டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் Posted: 26 Apr 2015 11:42 AM PDT சோமரன்பேட்டையிலுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைக்கு வரும் மே 5ஆம் தேதி பூட்டு போடும் போராட்டம் நடத்த ஏஐடியுசி சங்கத்தைச் சேர்ந்த பெண் கட்டுமானத் தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். |
| வழக்குரைஞருக்கு வரதட்சணை கொடுமை:கணவர் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு Posted: 26 Apr 2015 11:42 AM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெண் வழக்குரைஞரிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக அவரது கணவர், மாமனார், மாமியார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். |
| குறிச்சி ஸ்ரீ வழிவிடு பெரியநாச்சி, காசிவிஸ்வநாதர் கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா தொடக்கம் Posted: 26 Apr 2015 11:42 AM PDT சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் குறிச்சியில் எழுந்தருளியுள்ள வழிவிடு பெரியநாச்சியம்மன், காசி விஸ்வநாதர் சுவாமி கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா ஞாயிற்றுக்கிழமை காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. |
| மே 1 இல் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்: ஆட்சியர் தகவல் Posted: 26 Apr 2015 11:42 AM PDT சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 கிராம ஊராட்சிகளிலும் மே 1 இல் காலை 11.00 மணிக்கு கிராமசபைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி சனிக்கிழமை கேட்டுக்கொண்டுள்ளார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |