Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மத்திய கொள்கைக்குழு கூட்டம் தில்லியில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
- ஸ்ரீவிலி. வந்த தேசிய வளர்ச்சித் திட்ட ரதத்துக்கு வரவேற்பு
- ஒடிஸாவில் தமிழகத்துக்கு நிலக்கரி வயல் ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்
- அதிமுக எம்.பி. கேள்விக்கு ஜேட்லி மழுப்பல் பதில்!
- திருத்தங்கல் நகராட்சியில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை
- விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு
- வனக் காவலர்களை தாக்கியதாக இருவர் மீது வழக்குப் பதிவு
- பாமாயிலும் பாதிப்புகளும்!
- பாதுகாக்கவா? பாழாக்கவா?
- விதிமுறையும் நடைமுறையும்!
- ஸ்ரீவில்லிபுத்தூரில் வீடு புகுந்து 12 பவுன் நகைகள், ரூ.1.33 லட்சம் திருடியவர் கைது
- அச்சுத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
- கண்மாய், குளங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்
- பி.இ.: 60 மையங்களில் விண்ணப்பம் விநியோகம்
- ஆந்திர துப்பாக்கிச்சூடு: வழக்கு விவரங்களை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
- ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்படுமா? மத்திய இணையமைச்சர் பதில்
- எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ்.: 40 ஆயிரம் விண்ணப்பங்கள் தயார்
- விவசாயி தற்கொலை விவகாரம்: மன்னிப்புக் கேட்டார் கேஜரிவால்
- பெண் ஊராட்சித் தலைவர்கள் மீது கணவர் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி
- கோயில் யானைகள் பராமரிப்பு விவகாரம்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
- பள்ளிகளில் விவசாயப் பாடம்: மத்திய அரசு ஆதரவு
- "நிர்பயா' நிதி: பயன்படுத்தப்படாத ரூ.1,273 கோடி
- இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 21 லட்சம் பேர் காச நோயால் பாதிப்பு
- அஸ்ஸாம்: சாலை விபத்தில் 7 பேர் பலி
- "எய்ம்ஸ்' மருத்துவமனை இடமாற்றத்துக்குக் கண்டனம்
- தபால் நிலையங்களில் ரூ.1,000 கோடி உரிமை கோரப்படாமல் உள்ளது: மத்திய அரசு
- சொத்துப் பட்டியலை விடுமுறை தினங்களில் தாக்கல் செய்ய வேண்டும்: மத்திய அரசு
- பெட்ரோலிய அமைச்சக ஆவணங்கள் திருட்டு: ஜாமீன் கோரி வாதாட ஏப். 27-இல் இறுதி வாய்ப்பு
- பிகார் சூறாவளி: பலி எண்ணிக்கை 55-ஆனது
- போலியோவை ஒழிக்க ஆதரவு: சார்க் நாடுகளுக்கு இந்தியா உறுதி
- நேரடி மானியத் திட்டத்தை விரிவுபடுத்த பரிசீலனை: அருண் ஜேட்லி
- கேதார்நாத் கோயிலில் ராகுல் காந்தி வழிபாடு
- தெலங்கானா ராஷ்டிர சமிதி: மீண்டும் தலைவரானார் சந்திரசேகர ராவ்
- குஜராத் கலவரம்: வழக்கு விசாரணையை முடிக்க உச்ச நீதிமன்றம் மேலும் 3 மாத அவகாசம்
- கஜேந்திர சிங் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: உ.பி. முதல்வர்
- "சென்னை நோக்கியா தொழிற்சாலையை குறைந்த விலைக்கு வாங்கவே ஆர்வம்'
- இளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் கூட்டமைப்பு திருச்சியில் தொடக்கம்
- வோல்வோ: ரூ.700 கோடி முதலீட்டில் விரிவாக்கம்
- தோழியிடம் ராணுவ ரகசியங்களை அளித்த சி.ஐ.ஏ. முன்னாள் இயக்குநருக்கு தண்டனை
- தூத்துக்குடி
- நாகர்கோவில்
- ஈரான் மீது ராணுவ நடவடிக்கையா?
- யேமனில் மீண்டும் சவூதி தாக்குதல்: 23 பேர் பலி
- பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டுதல் கருத்தரங்கு
- ஆர்மீனியர் இனப் படுகொலை நிகழ்வு: 100 ஆண்டுகள் நிறைவு
- மே தினம்: தொழிற்சங்கங்கள் ஆலோசனை
- கடலில் ஒரு கல்லறை!
- தனியார் டிரக் தயாரிப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
- சாத்தான்குளம் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பு
- அரசுப் பேருந்து திடீர் பழுதாகி பாலத்தில் மோதல்: இருவர் காயம்
- வாக்காளர் பட்டியல் சீரமைப்பு: நாளை சிறப்பு முகாம்
- கோவில்பட்டி புனித வளனார் ஆலயத்தில் கொடியேற்றம்
- ஆழ்துளை கிணறு அமைப்பதில் நீதிமன்ற நெறிமுறைகள் தவறினால் கடும் நடவடிக்கை
- உடன்குடி அனல் மின்நிலையப் பணிகளை போர்க்கால அடிப்படையில் தொடங்க வேண்டும்
- விஜயராமபுரம் கோயிலில் வருஷாபிஷேகம்
- பெயரை மாத்தணும்.!
- காலையில் வெயில், மாலையில் மழை
- தேரோடும் வீதிகள், சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு
- விஐடியில் ஏப்ரல் 30 முதல் கோடைகால விளையாட்டுப் பயிற்சி
- ஆய்வக உதவியாளர் பணிக்கான போட்டித் தேர்வு: இணையதள விண்ணப்பப் பதிவேற்றம் தொடங்கியது
- மாந்தோப்பில் காட்டு யானைகள் அட்டகாசம்
- குடியாத்தத்தில் விரைவில் தினசரி குடிநீர் விநியோகம்
- சித்திரை பிரம்மோத்ஸவ விழா தொடக்கம்
- குடிநீர் கோரி காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
- தொழிலாளர்கள் கடத்தல்
- காசோலை மோசடி: அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு 6 மாதங்கள் சிறை
- அகவிலைப்படி உயர்வுக்கு வரவேற்பு
- ஓய்வு பெற்ற எஸ்.ஐ. வீட்டில் கொள்ளையடித்த 6 பேர் கைது
- தூக்கிட்டு பெண் தற்கொலை
- கோயில் சுற்றுச் சுவர் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு
- குடிநீர்த் தட்டுப்பாடு: ஊராட்சி தலைவர் வீடு முற்றுகை
- இலவச பல் சிகிச்சை முகாம்
- மாவட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு
- சித்திரை வசந்த உற்சவம் தொடங்கியது
- தூத்துக்குடியில் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
- திட்டப் பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்ய வேண்டும்
- போளூரில் தீ மிதி விழா: 7 பேருக்கு தீக் காயம்
- மாமியார் கொலை: மருமகள் சரண்
- ஆய்வக உதவியாளர் பணிக்கு பெயர் பதிவு
- நூலகத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை
- விபத்தில் மூதாட்டி சாவு
- ஏப்ரல் 25 மின் தடை
- பள்ளி செல்லாக் குழந்தைகள் 34 பேர் கண்டறியப்பட்டனர்
- தட்டார்மடம் மாரியம்மன் கோயிலை அபகரிக்க முயற்சிப்பதாகப் புகார்
- அண்ணன் கொலை: தம்பி கைது
- சாதிவாரி கணக்கெடுப்பு:அலுவலர்களுக்கு பயிற்சி
- கடையில் தீ விபத்து: ரூ. 6 லட்சம் பொருள்கள் சேதம்
- ஆளுங்கட்சி ஆதரவுடன் தனிநபர் மசோதா நிறைவேற்றம்
- மாநிலங்களவையில் மன்னிப்பு கேட்டார் அமைச்சர்
- ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டில் பணம் திருட்டு
- அதிமுக எம்.பி. கேள்விக்கு ஜேட்லி மழுப்பல் பதில்!
- மன்னிப்புக் கேட்டார் கேஜரிவால்
- 27 இல் உடன்குடியில் திமுக ஆர்ப்பாட்டம்
- "மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதுமா?'
- மாவட்ட ஆட்சியரிடம் விசாரணை விவரத்தை பகிர்ந்து கொள்ள தில்லி காவல் துறை மறுப்பு
- தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்வு
- டிடிஇஏ பள்ளிகளில் "உலக புத்தக தினம்'
- அதிமுக தில்லி பிரிவு கிளைக் கழக தேர்தலுக்கான வேட்புமனு
- தெற்கு தில்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக வெற்றி
- அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் அகற்றம்
| மத்திய கொள்கைக்குழு கூட்டம் தில்லியில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் Posted: 24 Apr 2015 01:31 PM PDT மத்திய கொள்கைக் குழு (நீதி ஆயோக்) கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை மாலை தில்லி சென்றார். |
| ஸ்ரீவிலி. வந்த தேசிய வளர்ச்சித் திட்ட ரதத்துக்கு வரவேற்பு Posted: 24 Apr 2015 01:31 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி இடையன்குளம் கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை வந்து சேர்ந்த, இந்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் நேரு யுவகேந்திரா சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ள புனர்ஜாகரன் (தேசிய வளர்ச்சித் திட்டம்) ரதத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. |
| ஒடிஸாவில் தமிழகத்துக்கு நிலக்கரி வயல் ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல் Posted: 24 Apr 2015 01:31 PM PDT ஒடிஸா மாநிலத்தில் தமிழகத்துக்கு ஒரு நிலக்கரி வயல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மக்களவையில் மத்திய நிலக்கரி, புது மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு) பியூஷ் கோயல் தெரிவித்தார். |
| அதிமுக எம்.பி. கேள்விக்கு ஜேட்லி மழுப்பல் பதில்! Posted: 24 Apr 2015 01:30 PM PDT ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரம், பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கு ஆகியவற்றில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் குறித்து மக்களவையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக உறுப்பினர் கே.என். ராமச்சந்திரன் எழுப்பிய கேள்விக்கு நேரடியாக விளக்கம் அளிக்காமல் மழுப்பலாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பதில் அளித்தார். |
| திருத்தங்கல் நகராட்சியில் சீமைக் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை Posted: 24 Apr 2015 01:30 PM PDT திருத்தங்கல் நகராட்சிப் பகுதியில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, நகர்மன்றத் தலைவர் தனலட்சுமி கணேசன் மற்றும் துணைத் தலைவர் பொ. சக்திவேல் ஆகியோர் தெரிவித்துள்ளனர். |
| விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி சாவு Posted: 24 Apr 2015 01:29 PM PDT சாலை விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். |
| வனக் காவலர்களை தாக்கியதாக இருவர் மீது வழக்குப் பதிவு Posted: 24 Apr 2015 01:29 PM PDT ராஜபாளையம் வனப்பகுதியில் வேட்டைத் தடுப்பு காவலர்களைத் தாக்கியதாக, இருவர் மீது வெள்ளிக்கிழமை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| Posted: 24 Apr 2015 01:27 PM PDT சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்புவரை அதிக அளவில் பாமாயில் பயன்பாடு தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து வந்தது. இடையில் சிறிது காலம் இதன் பயன்பாடு குறைந்திருந்தது. |
| Posted: 24 Apr 2015 01:27 PM PDT சேமிப்புக் கிடங்கு இல்லாததால் திறந்தவெளியில் கிடக்கும் நெல் மூட்டைகள்' எனும் தலைப்பில் அண்மையில் "தினமணி'யில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. |
| Posted: 24 Apr 2015 01:26 PM PDT பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் தார்மிக ரீதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும், செயல்பாடுகளையும், சட்டம் போட்டும், உத்தரவு பிறப்பித்தும்... |
| ஸ்ரீவில்லிபுத்தூரில் வீடு புகுந்து 12 பவுன் நகைகள், ரூ.1.33 லட்சம் திருடியவர் கைது Posted: 24 Apr 2015 01:25 PM PDT விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பகலில் வீடு புகுந்து 12 பவுன் நகைகள் மற்றும் ரூ.1.33 லட்சம் பணத்தை திருடிச் சென்ற நபரை, போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| அச்சுத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை Posted: 24 Apr 2015 01:23 PM PDT சிவகாசி, திருத்தங்கலில் அச்சுத் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். |
| கண்மாய், குளங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் Posted: 24 Apr 2015 01:22 PM PDT கண்மாய், குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி வெள்ளிக்கிழமை தெரிவித்தார். |
| பி.இ.: 60 மையங்களில் விண்ணப்பம் விநியோகம் Posted: 24 Apr 2015 01:13 PM PDT பி.இ. படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், தமிழகம் முழுவதும் 60 மையங்களில், மே 6-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நிறைவு செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மே 29 கடைசித் தேதியாகும். |
| ஆந்திர துப்பாக்கிச்சூடு: வழக்கு விவரங்களை சமர்ப்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு Posted: 24 Apr 2015 01:12 PM PDT ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே 20 தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக இதுவரை பதிவு செய்யப்பட்ட, வழக்குகள் தொடர்பான விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு மாநில அரசுக்கு ஹைதராபாத் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. |
| ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்படுமா? மத்திய இணையமைச்சர் பதில் Posted: 24 Apr 2015 01:11 PM PDT தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்பட்டு வருகின்றன என்று மத்திய வனம், சுற்றுச்சூழல் துறையின் இணை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார். |
| எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ்.: 40 ஆயிரம் விண்ணப்பங்கள் தயார் Posted: 24 Apr 2015 01:10 PM PDT தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் மே 11-ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும். மொத்தம் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடித்து தயாராக வைக்கப்பட்டுள்ளன என மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி கூறினார். |
| விவசாயி தற்கொலை விவகாரம்: மன்னிப்புக் கேட்டார் கேஜரிவால் Posted: 24 Apr 2015 01:09 PM PDT ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி கஜேந்திர ஜிங் (41), தில்லி ஜந்தர் மந்தரில் கடந்த புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட போது, அப்பகுதியில் ஆம் ஆத்மி கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தை ரத்து செய்யாமல் தொடர்ந்து பேசியதற்காக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். |
| பெண் ஊராட்சித் தலைவர்கள் மீது கணவர் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி Posted: 24 Apr 2015 01:08 PM PDT ஊராட்சி அமைப்புகளில் பெண் ஊராட்சித் தலைவர்களின் கணவர்கள், நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்துவது முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். |
| கோயில் யானைகள் பராமரிப்பு விவகாரம்: மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் Posted: 24 Apr 2015 01:03 PM PDT வனப் பகுதிகளை ஒட்டியுள்ள தண்டவாளங்களைக் கடக்கும் போது யானைகள் ரயிலில் அடிப்பட்டு உயிரிழப்பதைத் தடுக்கவும், கோயில்களில் யானைகளைப் பராமரிப்பது குறித்தும், உரிய நெறிமுறைகளை உருவாக்குவது தொடர்பாக பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
| பள்ளிகளில் விவசாயப் பாடம்: மத்திய அரசு ஆதரவு Posted: 24 Apr 2015 12:46 PM PDT பள்ளிகளில் விவசாயத்தைப் பாடமாக அறிமுகப்படுத்துவதற்கான கோரிக்கையை ஆதரிப்பதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது. |
| "நிர்பயா' நிதி: பயன்படுத்தப்படாத ரூ.1,273 கோடி Posted: 24 Apr 2015 12:46 PM PDT பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட தில்லி மருத்துவ மாணவி நிர்பயாவின் நினைவாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட "நிர்பயா' நிதியான ரூ.1,273 கோடி பயன்படுத்தப்படாமல் உள்ளதாக மக்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. |
| இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 21 லட்சம் பேர் காச நோயால் பாதிப்பு Posted: 24 Apr 2015 12:45 PM PDT இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 21 லட்சம் பேர் காச நோயால் பாதிக்கப்படுவதாக, மக்களவையில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. |
| அஸ்ஸாம்: சாலை விபத்தில் 7 பேர் பலி Posted: 24 Apr 2015 12:45 PM PDT அஸ்ஸாம் மாநிலம், தீன்சுக்கியா மாவட்டத்தில் சிற்றுந்தும், கனரக வாகனமும் மோதியதில், நடனக் குழுவினர் 7 பேர் உயிரிழந்தனர்; 13 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தீன்சுக்கியா போலீஸார் வெள்ளிக்கிழமை கூறியதாவது: |
| "எய்ம்ஸ்' மருத்துவமனை இடமாற்றத்துக்குக் கண்டனம் Posted: 24 Apr 2015 12:45 PM PDT எய்ம்ஸ் மருத்துவமனையை இடமாற்றம் செய்வதற்கும், புதிய வேலைவாய்ப்புக் கொள்கைக்கும் எதிர்ப்பு தெரிவித்து, ஜம்மு நகரில் வெள்ளிக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. |
| தபால் நிலையங்களில் ரூ.1,000 கோடி உரிமை கோரப்படாமல் உள்ளது: மத்திய அரசு Posted: 24 Apr 2015 12:44 PM PDT தபால் நிலையங்களில் பல்வேறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்ட ரூ.1,000 கோடி உரிமை கோரப்படாமல் இருப்பதாக மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். |
| சொத்துப் பட்டியலை விடுமுறை தினங்களில் தாக்கல் செய்ய வேண்டும்: மத்திய அரசு Posted: 24 Apr 2015 12:41 PM PDT அரசு அதிகாரிகள் தங்களது பணி நேரத்துக்குப் பிந்தைய ஓய்வு நேரங்களிலும், விடுமுறை தினங்களிலும் சொத்துப் பட்டியலைத் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. |
| பெட்ரோலிய அமைச்சக ஆவணங்கள் திருட்டு: ஜாமீன் கோரி வாதாட ஏப். 27-இல் இறுதி வாய்ப்பு Posted: 24 Apr 2015 12:40 PM PDT மத்திய பெட்ரோலிய அமைச்சக அவணங்கள் திருட்டு தொடர்பான வழக்கில், 5 தனியார் நிறுவனங்களின் அதிகாரிகள் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு மீது வாதாடுவதற்கு, வரும் 27-ஆம் தேதிதான் இறுதி வாய்ப்பு என தில்லி கூடுதல் அமர்வு நீதிமன்றம் தெரிவித்தது. |
| பிகார் சூறாவளி: பலி எண்ணிக்கை 55-ஆனது Posted: 24 Apr 2015 12:39 PM PDT பிகார் மாநிலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வீசிய திடீர் சூறாவளியில் காயமடைந்த மேலும் ஒருவர் வெள்ளிக்கிழமை பலியானார். இதையடுத்து, சூறாவளிக்கு பலியானோரின் எண்ணிக்கை 55ஆக அதிகரித்துள்ளது. |
| போலியோவை ஒழிக்க ஆதரவு: சார்க் நாடுகளுக்கு இந்தியா உறுதி Posted: 24 Apr 2015 12:38 PM PDT சார்க் உறுப்பு நாடுகளில் போலியோவை ஒழிக்க தொழில்நுட்பம் சார்ந்த ஆதரவை இந்தியா அளிக்கும் என மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. |
| நேரடி மானியத் திட்டத்தை விரிவுபடுத்த பரிசீலனை: அருண் ஜேட்லி Posted: 24 Apr 2015 12:37 PM PDT சமையல் எரிவாயு உருளைகளுக்கான மானியத் தொகையை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் முறையை அரசின் மற்ற திட்டங்களுக்கும் விரிவுபடுத்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார். |
| கேதார்நாத் கோயிலில் ராகுல் காந்தி வழிபாடு Posted: 24 Apr 2015 12:36 PM PDT காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோயிலில் வெள்ளிக்கிழமை வழிபட்டார். |
| தெலங்கானா ராஷ்டிர சமிதி: மீண்டும் தலைவரானார் சந்திரசேகர ராவ் Posted: 24 Apr 2015 12:35 PM PDT தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவராக, தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் (61) வெள்ளிக்கிழமை மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். |
| குஜராத் கலவரம்: வழக்கு விசாரணையை முடிக்க உச்ச நீதிமன்றம் மேலும் 3 மாத அவகாசம் Posted: 24 Apr 2015 12:35 PM PDT குஜராத் மாநிலம், ஆமதாபாதின் குல்பர்க் சொசைட்டி, நரோடா காம் ஆகிய இடங்களில் கடந்த 2002ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரங்கள் தொடர்பான வழக்கு விசாரணையை முடிப்பதற்கு ஆமதாபாத் மாவட்ட நீதிமன்றத்துக்கு மேலும் 3 மாத அவகாசத்தை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை அளித்தது. |
| கஜேந்திர சிங் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: உ.பி. முதல்வர் Posted: 24 Apr 2015 12:34 PM PDT ஆம் ஆத்மி கட்சி பொதுக்கூட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி கஜேந்திர சிங் கல்யாண்வத் குடும்பத்துக்கு, ரூ. 5 லட்சம் நிதியுதவி அளிப்பதாக உத்திரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் வெள்ளிக்கிழமை அறிவித்தார். |
| "சென்னை நோக்கியா தொழிற்சாலையை குறைந்த விலைக்கு வாங்கவே ஆர்வம்' Posted: 24 Apr 2015 12:34 PM PDT சென்னை நோக்கியா தொழிற்சாலை ரூ.10,000 கோடிக்கு வரி பாக்கி வைத்துள்ள நிலையில், குறைவான தொகைக்கே சிலர் அதை வாங்க முன்வந்திருப்பதாக தில்லி உயர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. |
| இளம் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் கூட்டமைப்பு திருச்சியில் தொடக்கம் Posted: 24 Apr 2015 12:19 PM PDT வித்தியாசமான திட்டங்களுடன் காத்திருக்கும் இளம் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையிலான "நேட்டிவ் ஏஞ்சல்ஸ் கூட்டமைப்பு' திருச்சியில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. |
| வோல்வோ: ரூ.700 கோடி முதலீட்டில் விரிவாக்கம் Posted: 24 Apr 2015 12:15 PM PDT ரூ. 700 கோடி முதலீட்டில் தனது ஆலைகளில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக வோல்வோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கமல் பாலி கூறினார். |
| தோழியிடம் ராணுவ ரகசியங்களை அளித்த சி.ஐ.ஏ. முன்னாள் இயக்குநருக்கு தண்டனை Posted: 24 Apr 2015 12:12 PM PDT தோழியிடம் ராணுவ ரகசியங்களை அளித்த வழக்கில், அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.யின் முன்னாள் இயக்குநர் டேவிட் பெட்ரேயஸ்ஸýக்கு 2 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. |
| Posted: 24 Apr 2015 12:12 PM PDT |
| Posted: 24 Apr 2015 12:11 PM PDT |
| Posted: 24 Apr 2015 12:10 PM PDT ஈரான் மீது ராணுவத் தாக்குதல் நிகழ்த்துவது என்பது இறுதிக் கட்ட நடவடிக்கை என்றும், அவ்வாறு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்றும், இஸ்ரேலின் விமானப் படைத் தலைமைத் தளபதி அமீர் எஷெல் தெரிவித்தார். |
| யேமனில் மீண்டும் சவூதி தாக்குதல்: 23 பேர் பலி Posted: 24 Apr 2015 12:10 PM PDT சவூதி தலைமையிலான கூட்டுப் படை, யேமனில் மீண்டும் வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது. |
| பிளஸ் 2 மாணவர்களுக்கான வழிகாட்டுதல் கருத்தரங்கு Posted: 24 Apr 2015 12:09 PM PDT தமிழக பள்ளிக் கல்வித் துறை, கோவில்பட்டி பயிலும் குழு, ஜே.சி.ஐ. சார்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கான உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| ஆர்மீனியர் இனப் படுகொலை நிகழ்வு: 100 ஆண்டுகள் நிறைவு Posted: 24 Apr 2015 12:09 PM PDT ஒட்டமன் சாம்ராஜ்ய காலத்தில் ஏறத்தாழ 15 லட்சம் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வின் 100 ஆண்டு நிறைவு ஆர்மீனியா முழுவதும் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. |
| மே தினம்: தொழிற்சங்கங்கள் ஆலோசனை Posted: 24 Apr 2015 12:08 PM PDT கோவில்பட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ. ஆகிய தொழிற்சங்கங்களின் மே தின ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. |
| Posted: 24 Apr 2015 12:08 PM PDT மத்தியதரைக் கடலில் நிகழ்ந்த படகு விபத்தில் சுமார் 800 அகதிகள் பலியான சம்பவம் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. "ஓர் இனப்படுகொலைக்கு இணையானது; கடலில் நிகழ்ந்த படுகொலை' என பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்துள்ளன. |
| தனியார் டிரக் தயாரிப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு Posted: 24 Apr 2015 12:07 PM PDT சென்னையில் உள்ள தனியார் டிரக் வாகனம் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிய விரும்புவோர் நேர்காணலில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| சாத்தான்குளம் வழக்குரைஞர்கள் நீதிமன்றப் பணிப் புறக்கணிப்பு Posted: 24 Apr 2015 12:07 PM PDT நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலரைக் கண்டித்து, சாத்தான்குளத்தில் வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்தனர். |
| அரசுப் பேருந்து திடீர் பழுதாகி பாலத்தில் மோதல்: இருவர் காயம் Posted: 24 Apr 2015 12:06 PM PDT |
| வாக்காளர் பட்டியல் சீரமைப்பு: நாளை சிறப்பு முகாம் Posted: 24 Apr 2015 12:04 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் கூடுதல் விவரங்களை சேர்க்க விரும்புவோருக்கு ஞாயிற்றுக்கிழமை (ஏப்.26) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. |
| கோவில்பட்டி புனித வளனார் ஆலயத்தில் கொடியேற்றம் Posted: 24 Apr 2015 12:03 PM PDT கோவில்பட்டி புனித வளனார் ஆலயத்தின் 10 நாள் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
| ஆழ்துளை கிணறு அமைப்பதில் நீதிமன்ற நெறிமுறைகள் தவறினால் கடும் நடவடிக்கை Posted: 24 Apr 2015 12:02 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் உச்சநீதிமன்ற நெறிமுறைகளின்படி ஆழ்துளை கிணறு அமைக்காவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ம. ரவிகுமார் எச்சரித்துள்ளார். |
| உடன்குடி அனல் மின்நிலையப் பணிகளை போர்க்கால அடிப்படையில் தொடங்க வேண்டும் Posted: 24 Apr 2015 12:01 PM PDT உடன்குடி அனல் மின்நிலையப் பணிகளை போர்க்கால அடிப்படையில் தொடங்க வேண்டும் என பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார். |
| விஜயராமபுரம் கோயிலில் வருஷாபிஷேகம் Posted: 24 Apr 2015 12:00 PM PDT சாத்தான்குளம் அருகே உள்ள விஜயராமபுரம் அருள்மிகு ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. |
| Posted: 24 Apr 2015 12:00 PM PDT |
| Posted: 24 Apr 2015 11:59 AM PDT வேலூர் மாநகரில் வெள்ளிக்கிழமை காலை முதல் பிற்பகல் வரை வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. மாலையில் திடீரென மேகமூட்டங்கள் சூழ்ந்து சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. |
| தேரோடும் வீதிகள், சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு Posted: 24 Apr 2015 11:59 AM PDT குடியாத்தம் நெல்லூர்பேட்டை அருள்மிகு சிவகாம சுந்தரி சமேத கருப்புலீஸ்வரர் கோயிலில் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறும் தேர்த் திருவிழாவை முன்னிட்டு, தேரோடும் வீதிகள், சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. |
| விஐடியில் ஏப்ரல் 30 முதல் கோடைகால விளையாட்டுப் பயிற்சி Posted: 24 Apr 2015 11:59 AM PDT விஐடியில் ஏப்ரல் 30-ஆம் தேதி முதல் 21 நாள்களுக்கு பள்ளி மாணவர்களுக்கான இலவச கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில், 1,500 மாணவர்களுக்கு விளையாட்டு, கராத்தே, யோகா உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. |
| ஆய்வக உதவியாளர் பணிக்கான போட்டித் தேர்வு: இணையதள விண்ணப்பப் பதிவேற்றம் தொடங்கியது Posted: 24 Apr 2015 11:58 AM PDT அரசு உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணி, வேலூர் மாவட்டத்தில் 14 மையங்களில் |
| மாந்தோப்பில் காட்டு யானைகள் அட்டகாசம் Posted: 24 Apr 2015 11:58 AM PDT ஆம்பூர் அருகே மாந்தோப்பில் காட்டு யானைகள் வெள்ளிக்கிழமை புகுந்து அட்டகாசம் செய்தன. ஆம்பூர் அருகே பைரப்பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் கோவிந்தசாமி. |
| குடியாத்தத்தில் விரைவில் தினசரி குடிநீர் விநியோகம் Posted: 24 Apr 2015 11:57 AM PDT குடியாத்தம் நகர மக்களுக்கு ஓரிரு நாள்களில் தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று நகர்மன்றத் தலைவர் அமுதா சிவப்பிரகாசம், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜி.உமாமகேஸ்வரி ஆகியோர் கூறினர். |
| சித்திரை பிரம்மோத்ஸவ விழா தொடக்கம் Posted: 24 Apr 2015 11:57 AM PDT தக்கோலம் ஸ்ரீகனனிகாம்பாள் சமேத ஸ்ரீஜலநாதீஸ்வரர் கோயிலில் சித்திரை பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது. |
| குடிநீர் கோரி காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் Posted: 24 Apr 2015 11:57 AM PDT நாட்டறம்பள்ளி அருகே குடிநீர் கோரி காலிக் குடங்களுடன் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| Posted: 24 Apr 2015 11:56 AM PDT ரூ.15 லட்சம் கேட்டு கூலித் தொழிலாளர்கள் இருவர் கடத்திச் செல்லப்பட்டதாக, கர்ப்பிணி உள்பட 3 பெண்கள் போலீஸில் புகார் செய்தனர். |
| காசோலை மோசடி: அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு 6 மாதங்கள் சிறை Posted: 24 Apr 2015 11:56 AM PDT காசோலை மோசடி செய்ததாக அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து திருப்பத்தூர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திருப்பத்தூர் சி.கே.ஆசிரமம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (41). இவர், சிவராஜ்பேட்டை ப |
| அகவிலைப்படி உயர்வுக்கு வரவேற்பு Posted: 24 Apr 2015 11:56 AM PDT தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் 1.1.2015 முதல் அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளதை, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் வரவேற்றுள்ளது. |
| ஓய்வு பெற்ற எஸ்.ஐ. வீட்டில் கொள்ளையடித்த 6 பேர் கைது Posted: 24 Apr 2015 11:55 AM PDT ஆம்பூரில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரை (எஸ்.ஐ) கட்டிப் போட்டு நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற 6 பேரை ஆம்பூர் நகர போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். |
| Posted: 24 Apr 2015 11:55 AM PDT ஆற்காடு அருகே கணவரைப் பிரிந்து வாழ்ந்த பெண் தூக்கிட்டு வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். |
| கோயில் சுற்றுச் சுவர் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு Posted: 24 Apr 2015 11:55 AM PDT நாட்டறம்பள்ளி தோட்டராய கோயிலுக்கு சுற்றுச்சுவர் கட்ட கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். நாட்டறம்பள்ளி பேரூராட்சி துரைசாமி கவுண்டர் தெருவில் மிகவும் பழைமை வாய்ந்த தோட்டராய |
| குடிநீர்த் தட்டுப்பாடு: ஊராட்சி தலைவர் வீடு முற்றுகை Posted: 24 Apr 2015 11:55 AM PDT அரக்கோணம் அருகே குடிநீர்த் தட்டுப்பாடு காரணமாக, ஊராட்சி மன்றத் தலைவரின் வீட்டை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். |
| Posted: 24 Apr 2015 11:54 AM PDT ஆம்பூர் சுழற் சங்கம் சார்பில், ஆம்பூர் பன்னீர்செல்வம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இலவச பல் சிகிச்சை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 24 Apr 2015 11:54 AM PDT சயனபுரம் ஊராட்சியில் மேலும் ஒரு நியாய விலைக் கடை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து, அந்தக் கிராமத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினார். |
| சித்திரை வசந்த உற்சவம் தொடங்கியது Posted: 24 Apr 2015 11:53 AM PDT திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயிலில் சித்திரை வசந்த உற்சவ விழா வியாழக்கிழமை தொடங்கியது. |
| தூத்துக்குடியில் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 24 Apr 2015 11:52 AM PDT தேர்வுக் காலங்களில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் பட்டதாரி ஆசிரியர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| திட்டப் பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்ய வேண்டும் Posted: 24 Apr 2015 11:52 AM PDT திட்டப் பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்ய வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களை திட்ட அலுவலர் |
| போளூரில் தீ மிதி விழா: 7 பேருக்கு தீக் காயம் Posted: 24 Apr 2015 11:52 AM PDT போளூர் கோவிந்தசாமி தெருவில் உள்ள திரெüபதியம்மன் கோயிலில் நடைபெற்ற தீ மிதி திருவிழாவின்போது, நெரிசலில் சிக்கி 5 பெண்கள் உள்பட 7 பேர் காயமடைந்தனர். |
| Posted: 24 Apr 2015 11:51 AM PDT கலசபாக்கத்தை அடுத்த கடலாடி அருகே மாமியாரை அடித்துக் கொலை செய்த வழக்கில், ஆரணி நீதிமன்றத்தில் மருமகள் வெள்ளிக் |
| ஆய்வக உதவியாளர் பணிக்கு பெயர் பதிவு Posted: 24 Apr 2015 11:51 AM PDT போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இதில் ஏராமான இளைஞர்கள் கலந்துகொண்டு தங்கள் பெயர், கல்வித் தகுதியைப் பதிவு செய்தனர். |
| நூலகத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை Posted: 24 Apr 2015 11:51 AM PDT உலகப் புத்தக தினத்தையொட்டி, செங்கம் கிளை நூலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் 110 பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர். |
| Posted: 24 Apr 2015 11:51 AM PDT திருவண்ணாமலை அருகே கார் மோதியதில் அடையாளம் தெரியாத மூதாட்டி உயிரிழந்தார். |
| Posted: 24 Apr 2015 11:50 AM PDT |
| பள்ளி செல்லாக் குழந்தைகள் 34 பேர் கண்டறியப்பட்டனர் Posted: 24 Apr 2015 11:50 AM PDT வெம்பாக்கத்தில் பள்ளிச் செல்லா 34 குழந்தைகளை மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. |
| தட்டார்மடம் மாரியம்மன் கோயிலை அபகரிக்க முயற்சிப்பதாகப் புகார் Posted: 24 Apr 2015 11:49 AM PDT ,தட்டார்மடத்தில் உள்ள தங்களது சமூகத்துக்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு மாரியம்மன் கோயிலை அபகரிக்க முயற்சி நடப்பதாக, சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகத்தில் விஸ்வகர்மா சமூகத்தினர் வியாழக்கிழமை புகார் அளித்தனர். |
| Posted: 24 Apr 2015 11:49 AM PDT சொத்துத் தகராறில் அண்ணனைக் கொன்றதாக தம்பியை ஜமுனாமரத்தூர் போலீஸார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், ஏரிக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பண்ணன். |
| சாதிவாரி கணக்கெடுப்பு:அலுவலர்களுக்கு பயிற்சி Posted: 24 Apr 2015 11:49 AM PDT சமூகப் பொருளாதார சாதிவாரியான கணக்கெடுப்பு வரைவுப் பட்டியல் தொடர்பாக, செய்யாறில் அரசு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
| கடையில் தீ விபத்து: ரூ. 6 லட்சம் பொருள்கள் சேதம் Posted: 24 Apr 2015 11:49 AM PDT திருவண்ணாமலையில் கைவினைப் பொருள்கள் விற்பனைக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், ரூ. 6 லட்சம் மதிப்புள்ளப் பொருள்கள் எரிந்து சாம்பலாகின. |
| ஆளுங்கட்சி ஆதரவுடன் தனிநபர் மசோதா நிறைவேற்றம் Posted: 24 Apr 2015 11:48 AM PDT திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா கொண்டு வந்த திருநங்கைகளின் உரிமைகள் பாதுகாப்பு தொடர்பான தனிநபர் மசோதா, ஆளுங்கட்சியினரின் ஒருமித்த ஆதரவுடன் மாநிலங்களவையில் |
| மாநிலங்களவையில் மன்னிப்பு கேட்டார் அமைச்சர் Posted: 24 Apr 2015 11:48 AM PDT மாநிலங்களவையில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட மத்திய அமைச்சர் அனந்த் குமாருக்கு, எதிர்க்கட்சியினர் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அமைச்சர் மன்னிப்பு கேட்டதுடன், தனது கருத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். |
| ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டில் பணம் திருட்டு Posted: 24 Apr 2015 11:47 AM PDT சாத்தான்குளம் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டில் பணம் மற்றும் பொருகள்களை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| அதிமுக எம்.பி. கேள்விக்கு ஜேட்லி மழுப்பல் பதில்! Posted: 24 Apr 2015 11:47 AM PDT ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த விவகாரம், பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கு ஆகியவற்றில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மத்திய தொலைத் |
| மன்னிப்புக் கேட்டார் கேஜரிவால் Posted: 24 Apr 2015 11:47 AM PDT ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி கஜேந்திர ஜிங் (41), தில்லி ஜந்தர் மந்தரில் கடந்த புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட போது, அப்பகுதியில் ஆம் ஆத்மி கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தை ரத்து செய்யாமல் தொடர்ந்து பேசியதற்காக தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். |
| 27 இல் உடன்குடியில் திமுக ஆர்ப்பாட்டம் Posted: 24 Apr 2015 11:46 AM PDT உடன்குடியில் அனல் மின்நிலையப் பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி ஏப்.27 ஆம் தேதி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| "மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதுமா?' Posted: 24 Apr 2015 11:46 AM PDT தில்லி ஜந்தர் மந்தரில் ஆம் ஆத்மி பொதுக்கூட்டத்தில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி கஜேந்திர சிங் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், தனது தவறை உணர்ந்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மன்னிப்பு கேட்டால் மட்டும் போதுமா? என்று பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. |
| மாவட்ட ஆட்சியரிடம் விசாரணை விவரத்தை பகிர்ந்து கொள்ள தில்லி காவல் துறை மறுப்பு Posted: 24 Apr 2015 11:46 AM PDT விவசாயி கஜேந்திர சிங் தற்கொலைச் சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணை விவரத்தை மாவட்ட ஆட்சியரிடம் பகிர்ந்து கொள்ள தில்லி காவல் துறை மறுத்து விட்டது. |
| தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்வு Posted: 24 Apr 2015 11:45 AM PDT தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. |
| டிடிஇஏ பள்ளிகளில் "உலக புத்தக தினம்' Posted: 24 Apr 2015 11:45 AM PDT பள்ளி மாணவ, மாணவிகளிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் "உலக புத்தக தினம்' தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) இரு பள்ளிகளில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| அதிமுக தில்லி பிரிவு கிளைக் கழக தேர்தலுக்கான வேட்புமனு Posted: 24 Apr 2015 11:45 AM PDT தில்லி பிரிவு அதிமுக கிளைக் கழக நிர்வாகிகளுக்கான தேர்தலையொட்டி, வேட்புமனு விநியோகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| தெற்கு தில்லி மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக வெற்றி Posted: 24 Apr 2015 11:45 AM PDT தெற்கு தில்லி மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவிக்காக வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் காங்கிரûஸ தோற்கடித்து பாஜக வெற்றி பெற்றது. |
| அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் அகற்றம் Posted: 24 Apr 2015 11:45 AM PDT கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளை நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அகற்றினர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |