Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- ஆதார் புகைப்படம் எடுக்க அலைக்கழிப்பு: 4ஆவது முறையாக பொதுமக்கள் சாலைமறியல்
- இலக்கியங்களில் கதிர்வேய் மங்கலம்
- காந்திகிராம கிராமியப் பல்கலை புவியியல் பட்டத்துக்கு அங்கீகாரம்
- பதிற்றுப்பத்தில் அறுவை மருத்துவம்
- கொடைக்கானலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
- சொல் தேடல் -3
- மணல் திருடியவர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது
- நீதிநெறி விளக்கம்: துறவில் பேதைமை
- தொழிற்பயிற்சி நிலையங்களில் இளநிலை பயிற்சியாளர் பணிக்கு பதிவு மூப்பு நிர்ணயம்
- ரேஷன் கடை ஊழியர்களிடம் கையூட்டு: சிஐடியு கூட்டத்தில் கண்டனம்
- அனைவருக்கும் விரைவில் விலையில்லா பொருள்கள்
- ஆந்திராவில் தமிழர்கள் திட்டமிட்டு படுகொலை: எம்எல்ஏ பாலபாரதி
- ஆண்டிபட்டி பகுதியில் விதிகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்களால் அவதி
- "கணினி மூலப் பொருள்களை உள்நாட்டிலேயே உருவாக்க வேண்டும்'
- சர்க்கரை மீதான வாட் வரியை திரும்பப் பெற வலியுறுத்தல்
- சத்துணவுப் பணியாளர்கள் போராட்ட அறிவிப்பு: பள்ளிகளில் உணவு சமைக்க சிறப்பு ஏற்பாடு
- ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
- பகத் சிங்கின் உறவினர்களும் கண்காணிப்பு?
- தாஜ்மஹாலை கோயிலாக அறிவிக்கக் கோரி மீண்டும் மனு: மத்திய அரசுக்கு நோட்டீஸ்
- நேதாஜி குறித்த ஆவணங்கள் விவகாரம்: மோடியை சந்திக்க உறவினர் திட்டம்
- கொள்கை முடிவெடுப்பதில் பெண்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்
- வாக்காளர் பட்டியல்: இன்று சிறப்பு முகாம்
- நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாவிடில் அவமதிப்பு நடவடிக்கை: புதுச்சேரி அரசுக்கு எச்சரிக்கை
- ஆந்திர சம்பவத்தைக் கண்டித்து ஏப்ரல் 28-இல் பேரணி
- ராமநாதபுரம்
- தொழில்துறை விதிகளில் வெளிப்படைத்தன்மை தேவை
- பயங்கரவாதிகளுக்கு எந்த நாடும் புகலிடம் அளிக்கக் கூடாது: மோடி
- இளம்பெண் கொலை: வெளிநாட்டில் பணிபுரிபவரை அழைத்து வர சர்வதேச போலீஸ் உதவியை நாட முடிவு
- குழாய் இணைப்பு இல்லாமல் வீணாகிவரும் குடிநீர் தொட்டி
- ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏப்.15 கடைசி
- விபத்துக் காப்பீடு திட்டத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு நிதி
- ஃபேமிலி சர்க்கிள் கோப்பை டென்னிஸ்: அரையிறுதியில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி
- முதியோர் உதவித் தொகை பெறுவோர் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும்: ஆட்சியர்
- முதல் வெற்றி யாருக்கு? மும்பை - பஞ்சாப் இன்று மோதல்
- ஏப்.19இல் ராமேசுவரத்தில் மாவட்ட சதுரங்கப் போட்டி
- ஃபாக்னர் அசத்தல்: ராஜஸ்தான் வெற்றி
- ராஜஸ்தானை சமாளிக்குமா தில்லி?
- பெண்களை மணல் கடத்த தூண்டியவர் கைது
- தேசிய ஜூனியர் கேரம் போட்டி: ராமநாதபுரம் இளைஞருக்கு தங்கப்பதக்கம்
- சிறந்த தொழில் முனைவோர் முதலமைச்சர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
- கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம்: பெங்களூரு அணிக்கு 178 ரன்கள் வெற்றி இலக்கு
- பிரித்து மேய்ந்தார் பிரென்டன் மெக்கல்லம்! சென்னைக்கு 2-ஆவது வெற்றி
- காரைக்குடியில் மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்
- காவனூர் பகுதியில் ஏப்ரல் 12 மின்தடை
- செவிலியர் மாணவி கடத்தல்
- விருதுநகர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் சாவு: 3 பேர் படுகாயம்
- ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு அபூர்வி சந்தேலா தகுதி
- திருத்தங்கல் நகராட்சி வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.5 கோடி நிதிஒதுக்கீடு
- அஸ்லான் ஷா ஹாக்கி: உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா
- குடிபோதையில் தவறி விழுந்தவர் சாவு
- கணவருடன் வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 8 பவுன் பறிப்பு
- மன்னார்குடியில் ஆந்திர முதல்வர் உருவபொம்மை எரிப்பு; ஆர்ப்பாட்டம்
- பிளஸ் 2 மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
- நாகை மாவட்ட அரசுப் பள்ளியில் "ஸ்மார்ட் கிளாஸ்'
- தஞ்சை
- புதுக்கோட்டை
- அனுமதியின்றி எடுத்துச் செல்லப்பட்ட 2 ஆயிரம் கருந்திரி கட்டுகள் பறிமுதல்
- ராஜபாளையம்-ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த புறவழிச்சாலை திட்டம் தொடங்குவது எப்போது?
- நெல்லில் கலப்படம் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
- கல்லூரியில் விஷக்காய் தின்ற மாணவர் சாவு
- செல்லூர் பல்நோக்கு மருத்துவமனை 2 மாதத்தில் திறக்கப்படும்: மேயர் தகவல்
- ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி மீதான வழக்கு விசாரணைக்குத் தடை
- கன்னியாகுமரி அருகே தம்பதி, குழந்தை கொலை வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரி மனு
- பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்கள் வழங்கல்
- மேட்டூர் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் உத்தரவு
- "காற்று மாசுபடுவதைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
- நாகர்கோவில்
- குடிநீர் கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம்
- சாலைப் போக்குவரத்து, பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு
- தேசிய செவிலியர் 2 நாள் மாநாடு
- யானை வளர்ப்பதாக முன்னாள் அமைச்சர் மீது புகார்
- 14-இல் குடியாத்தம் தமிழ்ச் சங்க ஐம்பெரும் விழா
- கோவில்பட்டியில் மக்கள் நீதிமன்றம்
- நகைக் கடை உரிமையாளரிடம் 7 பவுன் நகை, ரொக்கம் வழிப்பறி
- ரஃபேல் போர் விமான உடன்பாடு இந்திய விமானப்படைக்கு வலு சேர்க்கும்
- ஆந்திர வங்கியின் முன் போராட்டங்கள்
- மின்சாரம் பாய்ந்து சுகாதார நிலைய உதவியாளர் சாவு
- ஆயுள் கைதி கிணற்றில் குதித்துத் தற்கொலை: சிறை அலுவலர்கள் நால்வர் இடைநீக்கம்
- குட்டையில் தண்ணீர் குடித்த 33 ஆடுகள், ஒரு பசு சாவு
- ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கிராமங்களுக்குச் செல்லும் இரவு நேர நகரப் பேருந்துகள் திடீர் நிறுத்தம்
- வேலூர் மாநகராட்சியில் ஆதார் புகைப்படம் எடுக்க சிறப்பு முகாம்
- 250 மாணவர்களுக்கு கண் பரிசோதனை
- கல்விக்கு மத்திய அரசு அதிகநிதி ஒதுக்க வேண்டும்
- அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: பங்கேற்ற உ.பி. அமைச்சர்
- ஆந்திர சம்பவம்: நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- "ஏர் இந்தியா நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கலாம்'
- காண்டாமிருக வேட்டை: 2 பேர் சுட்டுக் கொலை
- மூதாட்டிகளின் கண்கள், உடல் தானம்
- வாகனம் மோதியதில் ஒருவர் சாவு
- அரிமா சங்க ஆளுநர் வருகை
- பேருந்தில் கடத்திய ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
- கோவில்பட்டியில் ஜெயகாந்தனுக்கு புகழஞ்சலி
- குடிநீர் தேடி வந்து விபத்தில் இறக்கும் மான்கள்
- இறந்த 20 பேர் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்
- மணல் கடத்தலை தடுக்க முயன்ற அதிகாரி மீது டிராக்டரை ஏற்றிக் கொல்ல முயற்சி
- வாக்காளர் பட்டியலில் திருத்தம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று சிறப்பு முகாம்
- "100 நாள் வேலைத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தக் கோரிக்கை'
- "அம்பேத்கர் பிறந்தநாளில் மதுக் கடைகளுக்கு விடுமுறை தேவை
- மக்கள் நீதிமன்றத்தில் 202 வழக்குகளுக்கு தீர்வு
- கிராமப்புற இளைஞர்களுக்கு காவலர் தேர்வு இலவச பயிற்சி
| ஆதார் புகைப்படம் எடுக்க அலைக்கழிப்பு: 4ஆவது முறையாக பொதுமக்கள் சாலைமறியல் Posted: 11 Apr 2015 01:29 PM PDT ஆண்டிபட்டியில் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்க தனியார் ஒப்பந்த பணியாளர்கள் அலைக்கழிப்பதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நான்காவது முறையாக சாலைமறியலில் ஈடுபட்டனர். |
| இலக்கியங்களில் கதிர்வேய் மங்கலம் Posted: 11 Apr 2015 01:28 PM PDT திருஅழுந்தூர் (தேரழுந்தூர்) என்ற ஊரில்தான் கம்பர் பிறந்தார். தேரழுந்தூருக்கு அருகில் கதிர்வேய் மங்கலம் என்ற ஊர் உள்ளது. |
| காந்திகிராம கிராமியப் பல்கலை புவியியல் பட்டத்துக்கு அங்கீகாரம் Posted: 11 Apr 2015 01:28 PM PDT தமிழக பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் முதுகலைப் புவியியல் பட்டத்துக்கு இணையாக, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் முதுகலைப்புவி மற்றும் தொலை நுண்ணுணர்வு அறிவியல் பாடப் பிரிவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. |
| பதிற்றுப்பத்தில் அறுவை மருத்துவம் Posted: 11 Apr 2015 01:26 PM PDT ழந்தமிழ் இலக்கியங்களில் உவமைகள் வாயிலாகவே பெரும்பாலும் மருத்துவத் தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. |
| கொடைக்கானலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் Posted: 11 Apr 2015 01:24 PM PDT கொடைக்கானல் வன உயிரினச் சரணாலயத்தினால் மலை விவசாயிகள் மற்றும் ஆதிவாசி மக்களின் உரிமைகள் பறிக்கப்படாமல் பாதுகாத்திடவும், வன உரிமை சட்டத்தை நிறைவேற்றக் கோரியும் மத்திய,மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மூஞ்சிக்கல் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| Posted: 11 Apr 2015 01:24 PM PDT விவேகானந்தர் நிழற்படம் பொறிக்கப்பட்ட அழகிய சுவர்க்கடிகாரம் ஒன்றை ஒரு விழாவில் பரிசாகத் தந்தார்கள். |
| மணல் திருடியவர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது Posted: 11 Apr 2015 01:23 PM PDT கூடலூரில் மணல் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். |
| நீதிநெறி விளக்கம்: துறவில் பேதைமை Posted: 11 Apr 2015 01:23 PM PDT போலித் துறவு பூண்டோர் பலர் இரவு பகல் பாராமல் பரபரப்போடு பல செயல்களைச் செய்து, பயனின்றிக் காலம் கழிப்பர். |
| தொழிற்பயிற்சி நிலையங்களில் இளநிலை பயிற்சியாளர் பணிக்கு பதிவு மூப்பு நிர்ணயம் Posted: 11 Apr 2015 01:22 PM PDT அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள இளநிலைப் பயிற்சியாளர் பணிக்கு, மாநில அளவிலான வேலைவாய்ப்பு பதிவு மூப்பு விவரம் மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. |
| ரேஷன் கடை ஊழியர்களிடம் கையூட்டு: சிஐடியு கூட்டத்தில் கண்டனம் Posted: 11 Apr 2015 01:21 PM PDT ரேஷன் கடை ஊழியர்களிடம் கையூட்டு பெறும் அதிகாரிகளைக் கண்டித்து, திண்டுக்கல் மாவட்ட சிஐடியு கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. |
| அனைவருக்கும் விரைவில் விலையில்லா பொருள்கள் Posted: 11 Apr 2015 01:20 PM PDT தேனி மாவட்டத்தில் அனைவருக்கும் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி விரைவில் வழங்கப்படும் என சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார். |
| ஆந்திராவில் தமிழர்கள் திட்டமிட்டு படுகொலை: எம்எல்ஏ பாலபாரதி Posted: 11 Apr 2015 01:19 PM PDT ஆந்திர வனப்பகுதியில் தமிழர்கள் 20 பேரை அங்குள்ள போலீஸார் திட்டமிட்டு படுகொலை செய்துள்ளதாக, மார்க்சிஸ்ட் சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி வெள்ளிக்கிழமை தெரிவித்தார். |
| ஆண்டிபட்டி பகுதியில் விதிகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்களால் அவதி Posted: 11 Apr 2015 01:18 PM PDT ஆண்டிபட்டி பகுதியில் விதிகளை மீறி அதிக எண்ணிக்கையில் ஆள்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்கள் மீது காவல் மற்றும் போக்குவரத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர். |
| "கணினி மூலப் பொருள்களை உள்நாட்டிலேயே உருவாக்க வேண்டும்' Posted: 11 Apr 2015 01:17 PM PDT கணினி மற்றும் வாகன தயாரிப்புக்கான மூலப் பொருள்களை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என, மேற்கு வங்க மாநிலப் பேராசிரியர் நிகில் ரன்ஜன் தார் வலியுறுத்தியுள்ளார். |
| சர்க்கரை மீதான வாட் வரியை திரும்பப் பெற வலியுறுத்தல் Posted: 11 Apr 2015 01:16 PM PDT தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்லும் சர்க்கரை மீதான 5 சதவீத வாட் வரியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என, திண்டுக்கல் வர்த்தகர் சங்க செயலர் ஏ.பாலன் தெரிவித்துள்ளார். |
| சத்துணவுப் பணியாளர்கள் போராட்ட அறிவிப்பு: பள்ளிகளில் உணவு சமைக்க சிறப்பு ஏற்பாடு Posted: 11 Apr 2015 01:16 PM PDT சத்துணவுப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளதை அடுத்து, பள்ளி மாணவர்களுக்கு தடையின்றி உணவு வழங்குவதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்தார். |
| ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி Posted: 11 Apr 2015 01:15 PM PDT தேனி மாவட்டம் ஓடைப்பட்டியில் வெள்ளிக்கிழமை இரவு ஏ.டி.எம் மையத்தில் நடந்த கொள்ளை முயற்சியில், பணம் இருக்கும் பெட்டியை உடைக்க முடியாததால் லட்சக்கணக்கான பணம் தப்பியது. |
| பகத் சிங்கின் உறவினர்களும் கண்காணிப்பு? Posted: 11 Apr 2015 01:14 PM PDT இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேருவின் ஆட்சிக்காலத்தில் நேதாஜியின் உறவினர்கள் புலனாய்வுத் துறையால் (ஐ.பி.) கண்காணிக்கப்பட்டதாக வெளியான செய்தியால் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், விடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங்கின் உறவினர்களும் கண்காணிக்கப்பட்டதாக அவரது உறவினர்களில் ஒருவரான அபய் சிங் சாந்து தெரிவித்தார். |
| தாஜ்மஹாலை கோயிலாக அறிவிக்கக் கோரி மீண்டும் மனு: மத்திய அரசுக்கு நோட்டீஸ் Posted: 11 Apr 2015 01:13 PM PDT தாஜ்மஹாலை கோயில் என்று அறிவிக்கக் கோரி, ஆக்ரா நீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், அதே கோரிக்கையுடன் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
| நேதாஜி குறித்த ஆவணங்கள் விவகாரம்: மோடியை சந்திக்க உறவினர் திட்டம் Posted: 11 Apr 2015 01:12 PM PDT நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பேரன் சூர்ய குமார் போஸ், பிரதமர் மோடியை ஜெர்மனியில் திங்கள்கிழமை சந்திக்க திட்டமிட்டுள்ளார். |
| கொள்கை முடிவெடுப்பதில் பெண்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் Posted: 11 Apr 2015 01:12 PM PDT தேசிய அளவில் கொள்கை முடிவெடுப்பதில் பெண்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையத் தலைவர் லலிதா குமாரமங்கலம் வலியுறுத்தினார். |
| வாக்காளர் பட்டியல்: இன்று சிறப்பு முகாம் Posted: 11 Apr 2015 01:11 PM PDT வாக்காளர் பட்டியலில் திருத்தம், ஆதார் எண் இணைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. |
| நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாவிடில் அவமதிப்பு நடவடிக்கை: புதுச்சேரி அரசுக்கு எச்சரிக்கை Posted: 11 Apr 2015 01:10 PM PDT நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாவிடில் நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. |
| ஆந்திர சம்பவத்தைக் கண்டித்து ஏப்ரல் 28-இல் பேரணி Posted: 11 Apr 2015 01:10 PM PDT ஆந்திர துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி ஆளுநர் மாளிகை நோக்கி வரும் 28-ஆம் தேதி பேரணி நடத்தப்படும் என்று தமிழ் அமைப்புகள், கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன. |
| Posted: 11 Apr 2015 01:08 PM PDT |
| தொழில்துறை விதிகளில் வெளிப்படைத்தன்மை தேவை Posted: 11 Apr 2015 01:08 PM PDT தொழில்துறை தொடர்பாக இந்தியாவில் தெளிவான, வெளிப்படையான, நிலையான விதிகள் தேவை என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் பிரான்ஸ் முதலீட்டாளர்கள் கேட்டுக் கொண்டனர். |
| பயங்கரவாதிகளுக்கு எந்த நாடும் புகலிடம் அளிக்கக் கூடாது: மோடி Posted: 11 Apr 2015 01:07 PM PDT மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜகியுர் ரஹ்மான் லக்வி, பாகிஸ்தானில் விடுவிக்கப்பட்ட நிலையில் "பயங்கரவாதிகளுக்கு எந்த ஒரு நாடும் புகலிடம் அளிக்கக் கூடாது' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். |
| இளம்பெண் கொலை: வெளிநாட்டில் பணிபுரிபவரை அழைத்து வர சர்வதேச போலீஸ் உதவியை நாட முடிவு Posted: 11 Apr 2015 01:01 PM PDT சிவகங்கை அருகே இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவரை மஸ்கட்டில் இருந்து அழைத்து வர சர்வதேச போலீஸ் உதவியை நாட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை சனிக்கிழமை தெரிவித்தார். |
| குழாய் இணைப்பு இல்லாமல் வீணாகிவரும் குடிநீர் தொட்டி Posted: 11 Apr 2015 01:00 PM PDT திருவாடானை ஊராட்சிக்குள்பட்ட எல்.கே. நகரில் பல மாதங்களுக்கு முன் புதிதாக கட்டப்பட்ட தண்ணீர் தொட்டிக்கு குழாய் இணைப்பு கொடுக்கப்படாமல் வீணாகி வருகின்றது. |
| ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏப்.15 கடைசி Posted: 11 Apr 2015 12:57 PM PDT சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறையில் ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவுக் காவலர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஏப். 15 கடைசிநாள் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| விபத்துக் காப்பீடு திட்டத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு நிதி Posted: 11 Apr 2015 12:56 PM PDT பரமக்குடி அருகே விபத்தில் உயிரிழந்த கூட்டுறவு வங்கி ஊழியர் குடும்பத்தினருக்கு விபத்துக் காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் நிதி வழங்கப்பட்டது. |
| ஃபேமிலி சர்க்கிள் கோப்பை டென்னிஸ்: அரையிறுதியில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி Posted: 11 Apr 2015 12:56 PM PDT ஃபேமிலி சர்க்கிள் கோப்பை டென்னிஸ் போட்டியின் அரையிறுதிக்கு இந்தியாவின் சானியா மிர்ஸா - சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி முன்னேறியது. |
| முதியோர் உதவித் தொகை பெறுவோர் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும்: ஆட்சியர் Posted: 11 Apr 2015 12:55 PM PDT சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முதியோர் உதவித் தொகை பெறும் பயனாளிகள், அவரவர் வசிக்கும் பகுதியில் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் து.முனுசாமி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். |
| முதல் வெற்றி யாருக்கு? மும்பை - பஞ்சாப் இன்று மோதல் Posted: 11 Apr 2015 12:55 PM PDT ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மற்றொரு ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதவுள்ளன. |
| ஏப்.19இல் ராமேசுவரத்தில் மாவட்ட சதுரங்கப் போட்டி Posted: 11 Apr 2015 12:54 PM PDT ராமேசுவரம் வேர்க்கோடு புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் ஏப்.19ஆம் தேதி மாவட்ட அளவில் அனைத்து வயதினருக்குமான சதுரங்கப் போட்டிகள் நடைபெற இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட சதுரங்க கழக செயலர் எம்.ராக்லாண்ட் மதுரம் சனிக்கிழமை தெரிவித்துள்ளார். |
| ஃபாக்னர் அசத்தல்: ராஜஸ்தான் வெற்றி Posted: 11 Apr 2015 12:53 PM PDT ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிராக வெள்ளிக்கிழமை நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் ஃபாக்னரின் அசத்தலான பேட்டிங் மற்றும் பந்துவீச்சினால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
| Posted: 11 Apr 2015 12:50 PM PDT ஐபிஎல் தொடரில் தொடர்ந்து பத்து ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ள தில்லி அணி தங்களது சொந்த மைதானத்தில் வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்பில் ராஜஸ்தான் ராயல்ûஸ ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது. |
| பெண்களை மணல் கடத்த தூண்டியவர் கைது Posted: 11 Apr 2015 12:49 PM PDT பரமக்குடி வைகை ஆற்றுப்பகுதியில் பெண்களை மணல் கடத்த தூண்டியதாக ஒருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். |
| தேசிய ஜூனியர் கேரம் போட்டி: ராமநாதபுரம் இளைஞருக்கு தங்கப்பதக்கம் Posted: 11 Apr 2015 12:48 PM PDT தேசிய அளவிலான ஜூனியர் கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த எஸ்.தினேஷ்பாபு தங்கப்பதக்கம் பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்திருப்பதாக மாவட்ட கேரம் சங்கத் தலைவர் செல்லத்துரை அப்துல்லா வியாழக்கிழமை தெரிவித்தார். |
| சிறந்த தொழில் முனைவோர் முதலமைச்சர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 11 Apr 2015 12:47 PM PDT சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சிறந்த தொழில் முனைவோர் மற்றும் சிறந்த பெண் தொழில் முனைவோருக்கு முதலமைச்சர் விருதுகள் வழங்கப்பட உள்ளன. தகுதியான வர்கள் மாவட்ட தொழில் மையத்துக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட தொழில் மையம் சார்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம்: பெங்களூரு அணிக்கு 178 ரன்கள் வெற்றி இலக்கு Posted: 11 Apr 2015 12:47 PM PDT ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவில் நடைபெற்ற மற்றொரு லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணியின் வெற்றி இலக்காக 178 ரன்களை நிர்ணயம் செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். |
| பிரித்து மேய்ந்தார் பிரென்டன் மெக்கல்லம்! சென்னைக்கு 2-ஆவது வெற்றி Posted: 11 Apr 2015 12:47 PM PDT பிரென்டன் மெக்கல்லம் கடைசி ஓவரில் அதிரடியாக சதம் அடிக்க, தோனி தன் பங்குக்கு அரை சதம் விளாச, ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில் சென்னை அணி ஹைதராபாத் அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. |
| காரைக்குடியில் மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 11 Apr 2015 12:46 PM PDT இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சிவகங்கை மாவட்டக்குழு சார்பில் காரைக்குடி ஐந்து விளக்குப் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| காவனூர் பகுதியில் ஏப்ரல் 12 மின்தடை Posted: 11 Apr 2015 12:46 PM PDT பரமக்குடி அருகே உள்ள காவனூர் உப மின் நிலையத்தில் அவசரகாலப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளதால் காலை 10 மணி முதல் 1 மணி வரை கமுதி, அபிராமம், முதுகுளத்தூர், பார்த்திபனூர், வி.எஸ்.புரம், சாயல்குடி, கடலாடி, பெருநாழி, நரிப்பையூர், கன்னிராசபுரம், ஆப்பனூர், ஒப்பிலான், மாரியூர், இளஞ்செம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. |
| Posted: 11 Apr 2015 12:42 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செவிலியர் மாணவியைக் கடத்திச் சென்றவர் மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து தேடிவருகின்றனர். |
| விருதுநகர் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் சாவு: 3 பேர் படுகாயம் Posted: 11 Apr 2015 12:41 PM PDT விருதுநகர் அருகே 4 வழிச்சாலையில் கார் மீது லாரி மோதிய விபத்தில் சனிக்கிழமை ஒருவர் இறந்தார். காரில் பயணம் செய்த 3 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். |
| ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு அபூர்வி சந்தேலா தகுதி Posted: 11 Apr 2015 12:41 PM PDT சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு (ஐ.எஸ்.எஸ்.எஃப்.) சார்பில் நடத்தப்படும் உலகக் கோப்பை போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் அபூர்வி சந்தேலா வெண்கலப் பதக்கம் வென்றார். |
| திருத்தங்கல் நகராட்சி வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.5 கோடி நிதிஒதுக்கீடு Posted: 11 Apr 2015 12:40 PM PDT திருத்தங்கல் நகராட்சி வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, செய்தி விளம்பரம் மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வெள்ளிக்கிழமை தெரிவித்தார். |
| அஸ்லான் ஷா ஹாக்கி: உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா Posted: 11 Apr 2015 12:40 PM PDT இளம் முன்கள வீரர் நிகின் திம்மையா "ஹாட்ரிக்' கோல் அடிக்க, அஸ்லான் ஷா ஹாக்கி தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்தது. |
| குடிபோதையில் தவறி விழுந்தவர் சாவு Posted: 11 Apr 2015 12:39 PM PDT சிவகாசி அருகே குடிபோதையில் தவறிக் கீழே விழுந்து காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். |
| கணவருடன் வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 8 பவுன் பறிப்பு Posted: 11 Apr 2015 12:38 PM PDT பேரளம் வட்டம், விளாகம் கிராமம், வடக்கு குடியானத் தெருவைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி (70). இவரது மனைவி விஜயராணி (60). இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஆடுதுறை பகுதிக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். |
| மன்னார்குடியில் ஆந்திர முதல்வர் உருவபொம்மை எரிப்பு; ஆர்ப்பாட்டம் Posted: 11 Apr 2015 12:38 PM PDT ஆந்திர வனப் பகுதியில் 20 தமிழக தொழிலாளர்கள் அம்மாநில போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து, மன்னார்குடியில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உருவபொம்மை எரிப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| பிளஸ் 2 மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி Posted: 11 Apr 2015 12:38 PM PDT கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். மகளிர் கல்லூரியில் பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி சனிக்கிழமை தொடங்கியது. நிகழ்ச்சியை கல்வி நிறுவனங்களின் தலைவர் வி.பி.எம்.சங்கர் தொடங்கி வைத்துப் பேசுகையில், இந்நிகழ்ச்சி ஏப்ரல் 17-ஆம் தேதி வரை நடைபெறும். |
| நாகை மாவட்ட அரசுப் பள்ளியில் "ஸ்மார்ட் கிளாஸ்' Posted: 11 Apr 2015 12:38 PM PDT நாகப்பட்டினம் மாவட்டம், கீச்சாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இணையதளவசதியுடன் கணினிமயமாக்கப்பட்ட வகுப்பறைகளை மாநில மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால் சனிக்கிழமை தொடங்கி வைத்தார். |
| Posted: 11 Apr 2015 12:37 PM PDT |
| Posted: 11 Apr 2015 12:37 PM PDT |
| அனுமதியின்றி எடுத்துச் செல்லப்பட்ட 2 ஆயிரம் கருந்திரி கட்டுகள் பறிமுதல் Posted: 11 Apr 2015 12:35 PM PDT விருதுநகர் அருகே அனுமதியின்றி வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட 2 ஆயிரம் கருந்திரிக் கட்டுக்களை பறிமுதல் செய்து, வாகன ஓட்டுநரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். தலைமறைவான பட்டாசு ஆலை உரிமையாளரை போலீஸார் தேடிவருகின்றனர். |
| ராஜபாளையம்-ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த புறவழிச்சாலை திட்டம் தொடங்குவது எப்போது? Posted: 11 Apr 2015 12:34 PM PDT மத்திய அரசு நிதி ஒதுக்கியும் கிடப்பில் போடப்பட்டுள்ள ராஜபாளையம்-ஸ்ரீவில்லிபுத்தூர் நகரங்களுக்கு இடையேயான ஒருங்கிணைந்த புறவழிச்சாலை திட்டத்தை விரைவில் தொடங்கி நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். |
| நெல்லில் கலப்படம் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் Posted: 11 Apr 2015 12:33 PM PDT நெல்லில் கலப்படம் செய்த சம்பவத்தில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மதுரையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் செய்தனர். |
| கல்லூரியில் விஷக்காய் தின்ற மாணவர் சாவு Posted: 11 Apr 2015 12:32 PM PDT மதுரையில் கல்லூரி வளாகத்துக்குள் விஷக்காய் தின்ற மாணவர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார். |
| செல்லூர் பல்நோக்கு மருத்துவமனை 2 மாதத்தில் திறக்கப்படும்: மேயர் தகவல் Posted: 11 Apr 2015 12:32 PM PDT மதுரை மாநகராட்சி செல்லூர் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை இன்னும் 2 மாதத்தில் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என, மேயர் வி.வி. ராஜன்செல்லப்பா சனிக்கிழமை தெரிவித்தார். |
| ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி மீதான வழக்கு விசாரணைக்குத் தடை Posted: 11 Apr 2015 12:27 PM PDT ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. |
| கன்னியாகுமரி அருகே தம்பதி, குழந்தை கொலை வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரி மனு Posted: 11 Apr 2015 12:26 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதி, குழந்தை கொலை செய்யப்பட்ட வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு, ஆரல்வாய்மொழி போலீஸார் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. |
| பயனாளிகளுக்கு விலையில்லா பொருள்கள் வழங்கல் Posted: 11 Apr 2015 12:23 PM PDT ராஜபாளையம் அருகேயுள்ள கீழராஜகுலராமன், வி.புதூர், சாமிநாதபுரம், ரெட்டியபட்டி கிராமங்களைச் சேர்ந்த 2709 பயனாளிகளுக்கு ரூ.1.12கோடி மதிப்பிலான விலையில்லா மிக்சி,கிரைண்டர், மின்விசிறிகளை வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சனிக்கிழமை வழங்கினார். |
| மேட்டூர் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் உத்தரவு Posted: 11 Apr 2015 12:15 PM PDT வேலூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள மேட்டூர் கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி உத்தரவிட்டார். |
| "காற்று மாசுபடுவதைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் Posted: 11 Apr 2015 12:15 PM PDT சுற்றுச்சூழல் சீர்கேடு காரணமாக காற்று மாசுபடுவது அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க இளைய தலைமுறையினருக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என திருப்பத்தூர் மாவட்டக் கல்வி அலுவலர் பி.பிரியதர்ஷினி கேட்டுக் கொண்டார். |
| Posted: 11 Apr 2015 12:14 PM PDT |
| குடிநீர் கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம் Posted: 11 Apr 2015 12:14 PM PDT வாணியம்பாடி அருகே குடிநீர் கோரி கிராம மக்கள் உண்ணாவிரதம் இருந்தனர். வாணியம்பாடி வட்டத்தைச் சேர்ந்த குரிசிலாபட்டு ஊராட்சியில் கடந்த சில மாதங்களாக சீராக குடிநீர் வழங்கப்படவில்லை. |
| சாலைப் போக்குவரத்து, பாதுகாப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு Posted: 11 Apr 2015 12:14 PM PDT மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து, பாதுகாப்பு மசோதா 2014-க்கு எதிர்ப்புத் தெரிவித்து, |
| Posted: 11 Apr 2015 12:14 PM PDT வேலூரில் தேசிய அளவிலான செவிலியர் மாநாடு பாகாயம் சிஎம்சி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 13, 14ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. |
| யானை வளர்ப்பதாக முன்னாள் அமைச்சர் மீது புகார் Posted: 11 Apr 2015 12:14 PM PDT கோயிலுக்கு தானம் தருவதற்காக வாங்கிய யானையை, கடந்த 20 வருடங்களாக வீட்டில் வளர்த்து வருவதாகக் கூறப்படும் கேரள முன்னாள் அமைச்சர் கே.பி.கணேஷ் குமார் மீது, நடவடிக்கை எடுக்க வனத் துறை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. |
| 14-இல் குடியாத்தம் தமிழ்ச் சங்க ஐம்பெரும் விழா Posted: 11 Apr 2015 12:14 PM PDT குடியாத்தம் தமிழ்ச் சங்கம் சார்பில், இசை விழா, கிராமிய இசை, விருது வழங்கும் விழா, நாட்டிய விழா, எழிலுரை ஆகிய ஐம்பெரும் விழா செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) மாலை நடைபெறுகிறது. |
| கோவில்பட்டியில் மக்கள் நீதிமன்றம் Posted: 11 Apr 2015 12:14 PM PDT கோவில்பட்டி நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் விவாகரத்து, ஜீவனாம்சம் உள்ளிட்ட வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. |
| நகைக் கடை உரிமையாளரிடம் 7 பவுன் நகை, ரொக்கம் வழிப்பறி Posted: 11 Apr 2015 12:14 PM PDT ராணிப்பேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற நகைக் கடை உரிமையாளரை வழி மறித்து ரூ.1.50 லட்சம் ரொக்கம், 7 சவரன் நகை, பைக்கை பறித்துச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| ரஃபேல் போர் விமான உடன்பாடு இந்திய விமானப்படைக்கு வலு சேர்க்கும் Posted: 11 Apr 2015 12:13 PM PDT பிரான்ஸிடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான உடன்பாடானது, இந்திய விமானப்படைக்கு வலு சேர்க்கும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார். |
| ஆந்திர வங்கியின் முன் போராட்டங்கள் Posted: 11 Apr 2015 12:13 PM PDT வேலூர் ஓட்டேரியில் உள்ள ஆந்திர வங்கிக் கிளை முன்பு சனிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஈடுபட்டபோது, வங்கி மீது சிலர் கல்வீச்சு நடத்தியதை அடுத்து 13 பேர் கைது செய்யப்பட்டனர். |
| மின்சாரம் பாய்ந்து சுகாதார நிலைய உதவியாளர் சாவு Posted: 11 Apr 2015 12:13 PM PDT தூத்துக்குடியில் சனிக்கிழமை அதிகாலை மின்சாரம் பாய்ந்ததில் ஆரம்ப சுகாதார நிலைய உதவியாளர் உயிரிழந்தார். |
| ஆயுள் கைதி கிணற்றில் குதித்துத் தற்கொலை: சிறை அலுவலர்கள் நால்வர் இடைநீக்கம் Posted: 11 Apr 2015 12:13 PM PDT வேலூர் மத்தியச் சிறையில் கைதி கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக, துணை ஜெயிலர் உள்பட 4 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். |
| குட்டையில் தண்ணீர் குடித்த 33 ஆடுகள், ஒரு பசு சாவு Posted: 11 Apr 2015 12:12 PM PDT வாணியம்பாடி அருகே வனப் பகுதி ஏரிக்குட்டையில் தண்ணீர் குடித்த 33 ஆடுகள், ஒரு பசு இறந்தன. இந்தச் சம்பவத்துக்கு விஷமிகளின் சதிச் செயல் காரணமா என்பது குறித்து வனத்துறையினரும், போலீஸாரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். |
| ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கிராமங்களுக்குச் செல்லும் இரவு நேர நகரப் பேருந்துகள் திடீர் நிறுத்தம் Posted: 11 Apr 2015 12:12 PM PDT ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கிராமப் பகுதிகளுக்குச் செல்லும் இரவு நேர நகரப் பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். இது தொடர்பாக அரசுப் போக்குவரத்துக்கழக அதிகாரி விளக்கமளித்துள்ளார். |
| வேலூர் மாநகராட்சியில் ஆதார் புகைப்படம் எடுக்க சிறப்பு முகாம் Posted: 11 Apr 2015 12:12 PM PDT வேலூர் மாநகராட்சியில் அடங்கிய அனைத்துப் பகுதிகளிலும் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. |
| 250 மாணவர்களுக்கு கண் பரிசோதனை Posted: 11 Apr 2015 12:12 PM PDT குடியாத்தம் நகர தமாகா சார்பில், பிச்சனூர் கங்காதரசாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற இலவச முகாமில் 250 மாணவர்களுக்கு கண் சிகிச்சை அளிக்கப்பட்டது. |
| கல்விக்கு மத்திய அரசு அதிகநிதி ஒதுக்க வேண்டும் Posted: 11 Apr 2015 12:12 PM PDT கல்விக்கு அதிகமான நிதியை ஓதுக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என அரக்கோணம் பள்ளி விழாவில் வேலூர் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பேசினார். |
| அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்: பங்கேற்ற உ.பி. அமைச்சர் Posted: 11 Apr 2015 12:11 PM PDT உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் நகரில் அங்கீகாரமற்ற குடியிருப்பை இடிப்பதில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் கால தாமதத்தைக் கண்டித்து, சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆஸம் கான் கலந்து கொண்டார். |
| ஆந்திர சம்பவம்: நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் Posted: 11 Apr 2015 12:11 PM PDT ஆந்திரத்தில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர். |
| "ஏர் இந்தியா நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கலாம்' Posted: 11 Apr 2015 12:10 PM PDT ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரிய பிளஸ் 2 மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| காண்டாமிருக வேட்டை: 2 பேர் சுட்டுக் கொலை Posted: 11 Apr 2015 12:10 PM PDT அஸ்ஸாம் மாநிலம், காஸி ரங்கா தேசியப் பூங்காவுக்குள்பட்ட பகுதியில், காண்டாமிருக வேட்டைக்காரர்கள் என இருவரை வனப் பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றனர். |
| மூதாட்டிகளின் கண்கள், உடல் தானம் Posted: 11 Apr 2015 12:09 PM PDT குடியாத்தம் நெல்லூர்பேட்டை தெற்கு மாட வீதியைச் சேர்ந்த சுகுமாரின் தாயார் துர்காபாய் (80) சனிக்கிழமை காலமானதையடுத்து, அவரது கண்கள், வேலூர் சி.எம்.சி கண் மருத்துவமனைக்கும், உடல் வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரிக்கும் தானமாக வழங்கப்பட்டன. |
| Posted: 11 Apr 2015 12:08 PM PDT வாலாஜாபேட்டையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். வாலாஜாபேட்டை வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ராமமூர்த்தி (40). இவர், |
| Posted: 11 Apr 2015 12:08 PM PDT அரிமா சங்க ஆளுநர் வருகை விழா ஆம்பூர் அரிமா சங்கம் சார்பில் இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| பேருந்தில் கடத்திய ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் Posted: 11 Apr 2015 12:06 PM PDT வேலூர் அருகே தனியார் பேருந்தில் கடத்திய சுமார் ஒரு டன் ரேஷன் அரிசியை வருவாய்த் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். |
| கோவில்பட்டியில் ஜெயகாந்தனுக்கு புகழஞ்சலி Posted: 11 Apr 2015 12:06 PM PDT கோவில்பட்டியில் பாரதி இலக்கியப் பேரவையின் சார்பில் மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு சனிக்கிழமை புகழஞ்சலி செலுத்தப்பட்டது. |
| குடிநீர் தேடி வந்து விபத்தில் இறக்கும் மான்கள் Posted: 11 Apr 2015 12:04 PM PDT தண்டராம்பட்டு அருகே வனப்பகுதியிலிருந்து குடிநீர் தேடி ஊருக்குள் வரும் மான்கள் சாலையைக் கடக்கும் போது விபத்தில் சிக்கி இறக்கின்றன. எனவே, வனப்பகுதியிலேயே கசிவுநீர் குட்டைகள் அமைத்து அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். |
| இறந்த 20 பேர் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் Posted: 11 Apr 2015 12:04 PM PDT இறந்த 20 பேர் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும் என பாமக மாநில இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார். |
| மணல் கடத்தலை தடுக்க முயன்ற அதிகாரி மீது டிராக்டரை ஏற்றிக் கொல்ல முயற்சி Posted: 11 Apr 2015 12:04 PM PDT தண்டராம்பட்டு வட்டத்துக்குள்பட்ட தானிப்பாடி அருகே மணல் கடத்தலைத் தடுக்கச் சென்ற வருவாய் ஆய்வாளர் மீது டிராக்டரை ஏற்றிக் கொல்ல முயன்றது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். |
| வாக்காளர் பட்டியலில் திருத்தம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று சிறப்பு முகாம் Posted: 11 Apr 2015 12:03 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.12) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. |
| "100 நாள் வேலைத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தக் கோரிக்கை' Posted: 11 Apr 2015 12:03 PM PDT 100 நாள் வேலைத் திட்டத்தை திருவண்ணாமலை மாவட்ட கிராம ஊராட்சிகளில் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜி.குமார் பேசினார். |
| "அம்பேத்கர் பிறந்தநாளில் மதுக் கடைகளுக்கு விடுமுறை தேவை Posted: 11 Apr 2015 12:03 PM PDT அம்பேத்கர் பிறந்தநாளன்று மதுக் கடைகளுக்கு விடுமுறை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு எஸ்.சி., எஸ்.டி. அலுவலர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| மக்கள் நீதிமன்றத்தில் 202 வழக்குகளுக்கு தீர்வு Posted: 11 Apr 2015 12:03 PM PDT திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 202 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. |
| கிராமப்புற இளைஞர்களுக்கு காவலர் தேர்வு இலவச பயிற்சி Posted: 11 Apr 2015 12:03 PM PDT ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் நடைபெறும் தொடர் குற்ற சம்பவங்களைத் தடுக்கும் விதமாக கிராமப்புற இளைஞர்களுக்கு காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. அஸ்வின் கோட்னீஸ் தெரிவித்தார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |