Cinema.tamil.com |
- என் பொறுப்பு அதிகரித்துள்ளது - நடிகர் நகுல்
- சார்மிக்கு பாலியல் தொழிலாளி வேடம்?
- டோலிவுட் ரேசில் முந்தப்போகும் அழகு தேவதை யார்...?!
- விஸ்வரூபம் வசூலை முறியடிக்குமா உத்தமவில்லன்?
- மேனேஜரும் நானே.. பியூனும் நானே - திலீப்பின் பன்ச்..!
- இளையராஜா இசை எனது கனவு - இயக்குனர் ரமேஷ்
- சென்டிமெண்ட் பார்த்து தென்னந்தோப்பில் நடிக்க மறுத்த நடிகை
- பாடல் காட்சிக்காக கதை சொல்லும் இயக்குனர்
- புகைபிடிக்கும் காட்சிகளில் எச்சரிக்கை வாசகங்களை நீக்க இயக்குனர்கள் கோரிக்கை..!
- மீண்டும் மோகன்லால் - ஜீத்து ஜோசப் அதிரடி கூட்டணி...!
- ஷாகித்-சைப் இடையே எந்த பிரச்னையும் இல்லை!
- ஷாரூக்கான் ஷூட்டிங்கை தடுக்க முயன்ற அரசியல்வாதிகள்!
- இப்போதெல்லாம் முத்தக்காட்சியை யாரும் அதிர்ச்சியுடன் பார்ப்பதில்லை - இம்ரான் ஹாஸ்மி
- புத்தகம் எழுத போகிறார் கரண் ஜோகர்!
- ஜெயகாந்தன் மறைவு - மோட்ச தீபம் ஏற்றும் இளையராஜா!
- இந்தியா பாகிஸ்தான்-க்கு யு சான்று!
- சாதாரணமான ஐந்து நண்பர்களின் அசாதாரணமான ஜின்
- இரண்டு நாள் கால்ஷீட்டுக்கு நயன்தாரா சம்பளம் 4 கோடி.?!
- கலருக்காக காத்திருக்கும் இயக்குநர்!
- உத்தவில்லன் படத்துக்கு வழிவிடும் படங்கள்
| என் பொறுப்பு அதிகரித்துள்ளது - நடிகர் நகுல் Posted: 2015ஆம் ஆண்டின் முதல் வெற்றிப்படம் என்கிற பெருமையைப் பெற்றுக்கிறது 'தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்'. படம் கேரளாவிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இதன் மூலம் தமிழகத்தில் மட்டுமல்லாது கேரளத்திலும் பெரும் ரசிகர் கூட்டத்தைப் பெற்றிருக்கிறார் நகுல். மொழிகளைக் கடந்தும், தேச எல்லைகளைக் கடந்தும் புதிய ரசிகர்களை ... |
| சார்மிக்கு பாலியல் தொழிலாளி வேடம்? Posted: பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உருவாகி வரும் ஜோதிலக்ஷ்மி படத்தில் அழகு தேவதையான சார்மிக்கு பாலியல் தொழிலாளி வேடம் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சினிமாவில் முன்னேற போராடும் ஒரு பெண்ணின் கதை என்றும் கூறப்படுகின்றது. அந்த பெண்ணின் வாழ்வில் ஏற்படும் மோசமான அனுபவங்களை வைத்து எடுக்கப்பட்ட படம் ... |
| டோலிவுட் ரேசில் முந்தப்போகும் அழகு தேவதை யார்...?! Posted: பொதுவாகவே சினிமாத்துறையில் ஒரு வெற்றிடம் அவ்வப்போது ஏற்படுவதுண்டு. அதாவது முன்னணி ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்கள் ஒரு காலகட்டத்தில் அந்த முதன்மை இடத்தை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டியிருக்கும். அதிலும் தற்போது புது ஹீரோயின்கள் அதிகமாக அறிமுகமாகி வெற்றியும் பெற்று விடுகின்றனர். இதனால் ஹீரோயின்கள் எப்போதும் கவனமாகவே ... |
| விஸ்வரூபம் வசூலை முறியடிக்குமா உத்தமவில்லன்? Posted: இன்றைய தேதியில் கோலிவுட் தொடங்கி பிற மொழி படத்துறைகளிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் - உத்தமவில்லன்தான். கமல்ஹாசன் நடிப்பில், லிங்குசாமியின் 'திருப்பதி பிரதர்ஸ்' மற்றும் கமல்ஹாசனின் 'ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்' தயாரிப்பில் ரமேஷ் அரவிந்த இயக்கியுள்ள இப்படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ... |
| மேனேஜரும் நானே.. பியூனும் நானே - திலீப்பின் பன்ச்..! Posted: சமீபகாலமாக மலையாளத்தில் ஜனப்ரிய நாயகன் திலீப் நடித்துவரும் படங்களை கவனித்து பார்க்கும்போதுதான் தெரிகிறது, அந்தப்படங்களை இயக்குவது பெரும்பாலும் அறிமுக இயக்குனர்களே என்பது. கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் கிட்டத்தட்ட ஐந்து இயக்குனர்களை தனது படத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். அதற்கு காரணம் தனது படங்கள் வெற்றி, தோல்வி ... |
| இளையராஜா இசை எனது கனவு - இயக்குனர் ரமேஷ் Posted: இளையராஜா இசையில் எப்படியாவது ஒரு படம் பண்ண வேண்டும் என்பது இயக்குனர் ஏ.எம்.ஆர் ரமேஷ் கனவு. அது இப்போது நிறைவேறியுள்ளது. இதுபற்றி ரமேஷ்யிடம் கேட்ட போது. குப்பி படத்துக்கு பிறகு வனயுத்தம் படம் செய்யும் போது ராஜா சாரை மனதில் வைத்து அவரிடம் கேட்டேன். வன்முறை அதிகம் உள்ள கதைக்கு என்னால் பண்ண முடியாது அதை தாண்டி ஒரு கதை பண்ணு நான் ... |
| சென்டிமெண்ட் பார்த்து தென்னந்தோப்பில் நடிக்க மறுத்த நடிகை Posted: ராஜ்கபூர் உதவி இயக்குனர் காம்ரன் இயக்கும் படம் நவரச திலகம். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தென்னந்தோப்புகள் அதிகம் நிறைந்த பொள்ளாச்சி பகுதியில் நடந்துள்ளது. அப்போது யாரோ தென்னந்தோப்பில் படபிடிப்பு நடக்கும் போது தேங்காய் தலையில் விழும், அப்படி விழுந்தால் அவங்களுக்கு நேரம் சரியில்லாமல் போய் விடும் என்று நாயகி ... |
| பாடல் காட்சிக்காக கதை சொல்லும் இயக்குனர் Posted: நமது இயக்குனர்கள் எடுக்கும் படத்தில் கதை இருக்கிறதோ இல்லையோ, படம் எடுத்த காட்சியை பற்றி சொல்லும் போது விடும் கதை அற்புதமாக இருக்கும். அந்த வகையில் அச்சாரம் படத்தின் இயக்குனர் மோகன் கிருஷ்ணா ஒரு கதை விடுகிறார். தமிழக வனப்பகுதியில் படமாக்க அனுமதிப்பெற்று கேரளாப்பகுதிக்கு ஐந்து மணி நேரம் நடந்து சென்று கொடைக்கானல் வனப்பகுதியை ... |
| புகைபிடிக்கும் காட்சிகளில் எச்சரிக்கை வாசகங்களை நீக்க இயக்குனர்கள் கோரிக்கை..! Posted: திரைப்படங்களில் நடிகர்கள் புகைபிடிப்பதை பார்த்து இளைய தலைமுறையினர் அப்பழக்கத்துக்கு அடிமையாவதாக கூறி புகை பிடிப்பது போல் ஒரு காட்சிகூட இடம் பெறக்கூடாது என சில வருடங்களுக்கு முன் மத்திய அரசு தடை விதித்தது. இதற்கு திரையுலகினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, அந்த உத்தரவை மத்திய அரசு வாபஸ் பெற்றது. ஆனால் படம் துவங்கும் போது புகை ... |
| மீண்டும் மோகன்லால் - ஜீத்து ஜோசப் அதிரடி கூட்டணி...! Posted: 2013ல் வெளியான 'த்ரிஷ்யம்' படத்திற்கு பிறகு மோகன்லால் நடித்து ஐந்து படங்கள் வெளியாகிவிட்டன. ஆனால் ஐந்தும் ஆவரேஜ் மற்றும் அதற்கு கீழே தான் இருந்தனவே தவிர திரிஷ்யத்தின் வெற்றியில் கால்வாசியை கூட தொடவில்லை.. 2012ல் 'ரன் பேபி ரன்', 203ல் 'த்ரிஷ்யம்' என மெகா ஹிட்டுகளை கொடுத்த மோகன்லாலுக்கு 2014ல் மீடியம் ஹிட் கூட தராததில் நிறைய வருத்தமே. ... |
| ஷாகித்-சைப் இடையே எந்த பிரச்னையும் இல்லை! Posted: ஒருகாலத்தில், ஷாகித் கபூரும், கரீனா கபூரும் காதலர்களாக வலம் வந்தவர்கள். பின்னாளில் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பின்னர் இருவரும் இணைந்து படங்கள் எதுவும் பண்ணவில்லை, மேலும் ஒருவரையொருர் எங்காவது பார்த்து கொண்டால் கூட பேசுவதும் கிடையாது. கரீனா கபூர், நடிகர் சைப் அலிகானை காதலித்து மணந்து கொண்டார். தற்போது ... |
| ஷாரூக்கான் ஷூட்டிங்கை தடுக்க முயன்ற அரசியல்வாதிகள்! Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாரூக்கான். சில தினங்களுக்கு முன்னர் இவர் நடித்து வந்த ஷூட்டிங்கை, அரசியல்வாதிகள் சிலர் முற்றுகையிட்டு தடுக்க முயன்றனர். விளம்பர படம் ஒன்றுக்காக மெகபூப் ஸ்டூடியோவில் ஷாரூக்கான், வௌிநாட்டு கலைஞர்களுடன் நடித்து வந்தார். வௌிநாட்டு கலைஞரை வைத்து ஷூட்டிங் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 50 பேர் ... |
| இப்போதெல்லாம் முத்தக்காட்சியை யாரும் அதிர்ச்சியுடன் பார்ப்பதில்லை - இம்ரான் ஹாஸ்மி Posted: பாலிவுட்டின் சீரியல் கிஸர் என்ற பெயர் எடுத்தவர் இம்ரான் ஹாஸ்மி. இவர் நடிக்கும் படங்கள் என்றால் அதில் முத்தக்காட்சி இல்லாமல் இருக்காது. தற்போது மிஸ்டர் எக்ஸ், ஹமாரி ஆதுரி கஹானி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இம்ரான் ஹாஸ்மியிடம் முத்தம் பற்றி கேட்டபோது, சில ஆண்டுகளுக்கு ... |
| புத்தகம் எழுத போகிறார் கரண் ஜோகர்! Posted: இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கரண் ஜோகர், அடுத்தப்படியாக நடிகராகவும் அவதரித்திருக்கும் படம் ''பாம்பே வெல்வெட்''. அனுராக் காஷ்யாப் இயக்கி வரும் இப்படத்தில் ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா, ரவீனா டாண்டன், கே.கே.மேனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கரண் ஜோகருக்கு ... |
| ஜெயகாந்தன் மறைவு - மோட்ச தீபம் ஏற்றும் இளையராஜா! Posted: எழுத்தாளர் ஜெயகாந்தனின் மறைவையொட்டி, திருவண்ணாமலையில் அவருக்காக மோட்ச தீபம் ஏற்ற இருக்கிறார் இசைஞானி இளையராஜா. எழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய விமர்சகர், நாவலாசிரியர், வசனகர்த்தா, திரைப்பட இயக்குனர் என, பன்முக திறமையை வெளிப்படுத்தினார். அவர் எழுதிய, சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற நூல் மிகவும் பிரபலமானது. இலக்கிய உலகின் ... |
| இந்தியா பாகிஸ்தான்-க்கு யு சான்று! Posted: இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில், தயாராகியுள்ள படம் இந்தியா பாகிஸ்தான். அறிமுக இயக்குனர் ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தை விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. ஒரு நகைசுவை காதல் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து, போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் உட்பட அனைத்து வேலைகளும் முடிந்து, ... |
| சாதாரணமான ஐந்து நண்பர்களின் அசாதாரணமான ஜின் Posted: 'ஜின்' என்ற தலைப்பு நம் மூலைக்கு வேலை தருகின்ற வகையில் அமைந்துள்ளது. திகில் நிறைந்த அசாதாரணமான அமானுஷ்ய சக்திகளை பற்றிய கதை. மூன்று நாட்களில், ஐந்து நண்பர்கள் வாழ்வில் ஏற்படும் ஒரு அமானுஷ்ய நிகழ்வை மையாகக் கொண்ட படம் தான் 'ஜின்'. ரமீஸ்ராஜ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சதீஷ் சந்திரசேகரனின் கதைகள் நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பில் ... |
| இரண்டு நாள் கால்ஷீட்டுக்கு நயன்தாரா சம்பளம் 4 கோடி.?! Posted: நயன்தாராவுக்குப் பிறகு அனுஷ்கா, சமந்தா, காஜல் அகர்வால், லட்சுமி மேனன், ஸ்ரீதிவ்யா, எமி ஜாக்சன் என எத்தனையோ நடிகைகள் வந்துவிட்டனர். ஆனாலும் நயன்தராவின் நட்சத்திர நாற்காலியை அசைக்க முடியவில்லை. திரைப்படங்களில் நடிக்க கோடிகளில் சம்பளம் வாங்குகிறார் நயன்தாரா. அதுமட்டுமல்ல ஒரு படத்துக்கும் அடுத்தப்படத்துக்கும் குறைந்த பட்சம் 30 ... |
| கலருக்காக காத்திருக்கும் இயக்குநர்! Posted: அமர்க்களம், வாலி படங்களில் நடித்த காலகட்டத்தில் தன்னை வைத்து வெற்றிப்படம் கொடுக்கும் இயக்குநர்களுக்கு கார் பரிசளிப்பதை வழக்கமாக வைத்திருந்தார் அஜித். அமர்க்களம் படத்தின் வெற்றிக்குப் பிறகு அதன் இயக்குநர் சரணுக்கு கார் பரிசளித்தார் அஜித். வாலி படத்தை இயக்கி எஸ்.ஜே.சூர்யாவுக்கும் அஜித்திடமிருந்து கார் பரிசாகக் கிடைத்தது. ... |
| உத்தவில்லன் படத்துக்கு வழிவிடும் படங்கள் Posted: திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் கமல் நடித்திருக்கும் 'உத்தம வில்லன்' திரைப்படம் மே 1ஆம் தேதி வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இதே நாளில் வெளியாவதற்கு ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த திருப்பதி பிரதர்ஸின் தயாரிப்பில் உருவாகி உள்ள இன்னொரு படமான 'இடம் பொருள் ஏவல்' படத்தின் ரிலீஸ் தேதி ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-04-09 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |