Cinema.tamil.com |
- இந்த வார நட்சத்திரம்: ஜோதிகா
- அந்த மாதிரி ஆட்களை பிடிக்கவே பிடிக்காது!
- நான் இன்னும் குழந்தை தான்!
- கொம்பன் இயக்குநருக்கு கார் பரிசளித்த ஞானவேல் ராஜா!
- தாய்லாந்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் ஸ்வேதா மேனன் காயம்..!
- நான் இறந்து பல ஆண்டுகளாகிவிட்டது - பிறந்தநாளில் ராம்கோபால் வர்மா டுவீட்!
- மம்முட்டியின் கதாநாயகி ரகசிய திருமணம்..!
- இயக்குனர் சித்திக்கால் மறுவாழ்வு பெற்ற காமெடி நடிகர்..!
- ரஜினிக்கு அம்மாவாக நடிக்க சொன்னாலும் நடிப்பேன் : நடிகை சீதா
- இசை விழாவில் தனஞ்செயன் செய்த காமெடி
- கங்கை அமரன் எழுதிய குத்துப்பாட்டு
- ரசிகருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி!
- கல்வியாளர் இயக்கும் படம் ஆகம்
- செப்டம்பர் 17-ல் பாயும் புலி ரிலீஸ் - விஷால் அறிவிப்பு
- சாதிக்குமா புதிய காமெடி அலை?
- ஜோதிகாவுக்கு முதலில் குடும்பம், அடுத்துதான் சினிமா: சிவகுமார்
- துபாய் வில்லனின் தொடர் ஆசை!
- நவ்தீபுக்கு கை கொடுக்குமா? இது என்ன மாயம்
- அமீர் உதவியாளர் இயக்கும் டாலர் தேசம்
- ஓ காதல் கண்மணிக்கு எதிராக விநியோகஸ்தர், தயாரிப்பாளர் சங்கத்தில் மனு
| Posted: சாதிப்பதற்கு வயது ஒரு தடையில்லை! நொடிக்கொரு முறை மாறும் முகபாவம், திரையில் தோன்றும் போதெல்லாம் பூத்து குலுங்கும் உற்சாகம் என, கோலிவுட்டில், எனர்ஜியான நடிகையாக சாதித்து காட்டியவர் ஜோதிகா. திருமணம், கணவர், குடும்பம், குழந்தை என, சில காலம் திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்த ஜோ, எட்டு ஆண்டுகளுக்கு பின், மீண்டும் ... |
| அந்த மாதிரி ஆட்களை பிடிக்கவே பிடிக்காது! Posted: சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை பற்றி, நாடு முழுவதும் பெரும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், சிகரெட் பழக்கத்திற்கு எதிராக முஷ்டியை மடக்கியுள்ளார், கோலிவுட் குத்துவிளக்கு லட்சுமி மேனன். சிகரெட் புகைப்பதால் ஏற்படும் தீமைகளை விளக்கி, தன் சமூக வலைதள பக்கத்தில் தீவிர பிரசாரம் செய்கிறார். ... |
| Posted: பாலிவுட்டில், லக்கி கேர்ள் என, சோனாக் ஷி சின்காவை பெருமையுடன் அழைக்கின்றனர். அந்த அளவுக்கு ராசியான நடிகையாகி விட்டார். பாலிவுட்டில் உச்சத்தில் இருக்கும்போதே, சின்னத் திரையிலும் அவர் கால் பதித்துள்ளது, அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டிவியில் ஒளிபரப்பாகும் குழந்தைகளுக்கான போட்டி நிகழ்ச்சிக்கு, நடுவராகியுள்ளார் ... |
| கொம்பன் இயக்குநருக்கு கார் பரிசளித்த ஞானவேல் ராஜா! Posted: ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பில் கார்த்தி - லட்சுமிமேனன் நடிப்பில் வெளியான கொம்பன் படம் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. கொம்பன் படத்தை சுமார் 300 தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். இந்த படம் சம்பந்தமாக எதிர்பாராத சில பிரச்சனைகள் ஏற்பட்டதால் முதலில் திட்டமிட்டிருந்தபடி இப்படம் அதிக எண்ணிக்கையிலான ... |
| தாய்லாந்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் ஸ்வேதா மேனன் காயம்..! Posted: மற்ற நடிகைகள் நடிக்கத் தயங்கும் கேரக்டர்களை தானே விரும்பி நடித்துவிட்டுப் போகிறவர்தான் மலையாள நடிகை ஸ்வேதா மேனன். அவர் நடித்த 'ரதிநிர்வேதம்' சமீபத்தில் வெளியான 'களிமண்ணு' ஆகிய படங்களில் அதை நிரூபித்தும் காட்டியிருப்பார் ஸ்வேதா மேனன். களிமண்ணு படத்திற்காக, ஸ்வேதாமேனன் தனது நிஜமான பிரசவத்தை படமாக சம்மதித்து ஒரு ... |
| நான் இறந்து பல ஆண்டுகளாகிவிட்டது - பிறந்தநாளில் ராம்கோபால் வர்மா டுவீட்! Posted: சர்ச்சைகளின் மன்னன் இயக்குநர் ராம் கோபால் வர்மா, டுவிட்டரில் எதையாவது சொல்லி சர்ச்சையை ஏற்படுத்தி பரபரப்பு ஏற்படுத்துவார். அந்தவகையில் ராம் கோபால் வர்மாவுக்கு ஏப்ரல் 6ம் தேதி பிறந்தநாள். இதையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்து சொல்லியுள்ளனர். ஆனால் எனக்கு யாரும் பிறந்தநாள் வாழ்த்து கூற வேண்டாம் என்று சொல்லியிருந்தால் கூட ... |
| மம்முட்டியின் கதாநாயகி ரகசிய திருமணம்..! Posted: கேரள சேனல் ஒன்றில் சின்னத்திரை தொகுப்பாளராக, ரியாலிட்டி டான்ஸ் ஷோவில் பங்குபெற்ற நடனக்கலைஞராக வலம் வந்தவர் தான் ஜுவல் மேரி.. தானும் சினிமாவில் நடிப்போம் என எதிர்பார்த்திருப்பாரோ என்னவோ, ஆனால் நிச்சயமாக மம்முட்டிக்கு ஜோடியாக நடிப்போம் என்று கனவிலும் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார் ஜுவல் மேரி.. ஆம் மம்முட்டி தற்போது ... |
| இயக்குனர் சித்திக்கால் மறுவாழ்வு பெற்ற காமெடி நடிகர்..! Posted: இயக்குனர் சித்திக்கின் படங்கள் நூறு சதவீதம் பொழுதுபோக்கிற்கு உத்தரவாதம் தருபவை.. இவர் இயக்கிய 'எங்கள் அண்ணா' படத்தில் பாண்டியராஜன் கேரக்டரையும், 'காவலன்' படத்தில் வடிவேலு கேரக்டரையும் ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள்.. நினைக்கும்போதே சிரிப்பு வரும் இந்த இரண்டு கேரக்டர்களையும் இந்தப்படங்களின் ஒரிஜினலான மலையாளத்தில் ... |
| ரஜினிக்கு அம்மாவாக நடிக்க சொன்னாலும் நடிப்பேன் : நடிகை சீதா Posted: தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சீதா. தற்போது மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் ஆர்.கே. நாயகனாக நடித்து திரைக்கு வந்த என்வழி தனிவழி படத்தில் நாயகனுக்கு அம்மாவாக நடித்திருந்தார். இப்போது ஷாஜி கைலாஷ் இயக்கி வரும் வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் உங்களுக்கு வாய்ப்பு இல்லையே என்று கேட்டபோது ஒருவர் ... |
| இசை விழாவில் தனஞ்செயன் செய்த காமெடி Posted: சமீபத்தில் தமிழ் சினிமாவிற்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டது போல சினிமா பற்றி ஆங்கில புலமையோடு தனஞ்செயன் எழுதிய பாடலுக்கும் விருது கிடைத்தது. இதில் தனஞ்செயன் அடைந்த மகிழ்ச்சி எல்லைக் கடந்தது. மீடியாக்களும் தனஞ்செயனை வெகுவாக பாராட்டின. இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகி உள்ள இது என்ன மாயம் படத்தின் இசை ... |
| கங்கை அமரன் எழுதிய குத்துப்பாட்டு Posted: அண்ணன் தயாரிக்க தம்பி நடிக்கும் படம் அச்சமின்றி. இந்த படத்திற்கு முன்பு அண்ணன் விஜய்குமார் தயாரிக்க தம்பி விஜய் வசந்த் நடித்த படம் என்னமோ நடக்குது. இந்த படம் பேசப்பட்டது. அதே போல இந்த படமும் பேசப்பட வேண்டும் என்பதற்காக அதிக கவனம் செலுத்தி எடுத்து வருகிறார். இயக்குனர் ராஜபாண்டி. என்னமோ நடக்குது படத்துக்கு இசையமைத்த பிரேம்ஜி ... |
| ரசிகருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி! Posted: ரஜினிக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் எங்கு சென்றாலும் அவரை சுற்றி ஒரு கூட்டம் கூடிவிடும், அதனாலேயே பெரும்பாலும் ரஜினி வௌி இடங்களுக்கு செல்லும்போது தன்னை யாரும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மாறுவேடத்தில் செல்வார். ஆனால் அதையும் மீறி அவரை ரசிகர்கள் கண்டுபிடித்து விடுவார்கள். இந்நிலையில் ரஜினி ... |
| Posted: தனது முந்தைய படங்களில் இலகுவான வேடங்களை ஏற்று நம் மனதில் இடம்பித்த இளம் கதாநாயகன் இர்ஃபான், ஆகம் திரைப்படத்தின் மூலம் முற்றிலும் புதியதொரு வேடத்தில் தோன்ற உள்ளார். "ஜோஸ்டார் எண்டர்பிரைசஸ் சார்பில் கோட்டீஸ்வர ராஜூ தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் முனைவர். விஜய் ஆனந்த் ஸ்ரீராம் இயக்குகிறார். " ஜெயபிரகாஷ், ரியாஸ் ... |
| செப்டம்பர் 17-ல் பாயும் புலி ரிலீஸ் - விஷால் அறிவிப்பு Posted: தமிழ் சினிமாவில் படத்தின் பூஜை அன்றே ரிலீஸ் தேதியையும் அறிவித்து வெளியிடும் ஒரே நிறுவனம் ஏவிஎம் நிறுவனம் தான். அதற்கு பிறகு விஷால் தான் தயாரிக்கும் படங்களின் தேதியை பூஜை அன்றே அறிவித்தார். ஆனால் கடைசியாக ஆம்பள படத்தை ரிலீஸ் செய்வதில் கடும் சிக்கல்களை சந்தித்தார். இதனால் இனி ரிலீஸ் தேதியை முன்கூட்டி அறிவிக்க மாட்டேன். அதனால் பல ... |
| Posted: தமிழ் ரசிகர்கள் ரசனை மிக்கவர்கள். மிகச் சாதாரணமானவர்களின் காமெடியை கூட ரசித்து அவர்களை உச்சத்தில் தூக்கி வைப்பவர்கள். அதுவே அவர்களிடம் சரக்கு தீர்ந்து தீர்ந்து விட்டால் கண்டுகொள்ளவும் மாட்டார்கள். அதனால்தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு காமெடியன்கள் தனி ராஜாங்கம் நடத்தி வந்திருக்கிறார்கள். என்.எஸ்.கிருஷ்ணன், ... |
| ஜோதிகாவுக்கு முதலில் குடும்பம், அடுத்துதான் சினிமா: சிவகுமார் Posted: 6 வருடங்களுக்கு பிறகு ஜோதிகா மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். 36 வயதினிலே படத்தில் மட்டும் நடிப்பாரா, தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்வி தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ஹைக்கூ படத்தில் ஜோதிகாக நடிப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவருக்கு பதிலாக பிந்து மாதவி நடித்து வருகிறார். ... |
| Posted: ஒரு தலை ராகம் சங்கர் இயக்கிய மணல் நகரம் படத்தில் வில்லனாக நடித்தவர் விகே (வினோத்குமார்). துபாயில் சாக்ஸ் என்ற நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கிறார். கேரளாவைச் சேர்ந்த விகே, எம்பிஏ முடித்து விட்டு துபாயில் வேலையில் இருக்கிறார். ஆலப்புழாவில் படிக்கும் காலத்திலேயே கலைமீது தீரா காதல் கொண்டு திரிந்தவர். குடும்பத்துக்காக துபாய் ... |
| நவ்தீபுக்கு கை கொடுக்குமா? இது என்ன மாயம் Posted: விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில், ஆர்யா அறிமுகமான அதே படத்தில் அறிமுகமானவர் நவ்தீப். அதன் பிறகு தெலுங்கிற்கு சென்று விட்டார். தெலுங்கில் மளமளவென படங்களில் நடித்தவர், அவ்வப்போது தமிழிலும் நடித்தார். இளவட்டம், நெஞ்சில் ஜில் ஜில், ஏகன், அ-ஆஇ-ஈ, சொல்ல சொல்ல இனிக்கும் படங்களில் நடித்தார். எந்த படமும் அவருக்கு பெரிதாக அமையவில்லை. இதனால் ... |
| அமீர் உதவியாளர் இயக்கும் டாலர் தேசம் Posted: அமீரின் உதவியாளர் முத்து கோபால், தற்போது இயக்குனராகி இருக்கிறார். அவர் இயக்கும் படத்தின் டைட்டில் டாலர் தேசம். அவரே தயாரித்து, ஹீரோவாகவும் நடிக்கிறார். ஒளிப்பதிவாளர் ராம்ஜியின் உதவியாளர் அருண் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரகுமானின் உதவியாளர் பிரசாத் வி.குமார் இசை அமைக்கிறார். சுந்தர் மற்றும் இந்திரஜித் வசனம் ... |
| ஓ காதல் கண்மணிக்கு எதிராக விநியோகஸ்தர், தயாரிப்பாளர் சங்கத்தில் மனு Posted: மணிரத்னம் இயக்கி உள்ள ஓ காதல் கண்மணி படம் வருகிற 17ந் தேதி வெளிவர இருக்கிறது. இதில் துல்கர் சல்மான், நித்யாமேனன், பிரகாஷ்ராஜ் நடித்துள்ளனர். மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் வெளியாகும் சூழ்நிலையில் விநியோகஸ்தர் மன்னன் என்பவர் தயாரிப்பாளர் சங்கத்தில் படத்துக்கு எதிரா புகார் மனு ஒன்றை ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-04-08 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |