Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


வந்தாச்சு... உத்தமவில்லனுக்கும் பிரச்னை வந்தாச்சு...! தடை கோரி மனு

Posted:

கமல் நடித்துள்ள, ''உத்தம வில்லன்'' படத்தை தடை செய்ய கோரி விஷ்வ இந்து பரீஷத் சார்பில், சென்னை கமிஷனரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. விஸ்வரூபம் படத்திற்கு பிறகு கமல் நடித்துள்ள படம் உத்தம வில்லன். ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இப்படத்தில், கமல் உடன் ஆண்டரியா, பூஜா குமார், பார்வதி, ஊர்வசி, ஜெயராமன், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், ...

அப்புக்குட்டியை தொடர்ந்து மோகன்லாலுடன் நடிக்கும் கஞ்சா கருப்பு...!

Posted:

கதைக்கு தேவைப்படுகிறதென்றால் நிச்சயம் மோகன்லாலின் கை தமிழ்நாட்டில் உள்ள நடிகர்களை நோக்கி சுட்டிக்காட்ட தயங்குவதில்லை.. தலைவாசல் விஜய்யும் சமுத்திரக்கனியும் 'ஷிகார்' என்கிற படத்தில் இணைந்து அவருடன் நடித்ததும் அப்படித்தான். மிக முக்கியமாக காமெடி நடிகர்களுக்கு அவரது ஆதரவு அதிகம் உண்டு. மலையாளத்தில் சத்யன் அந்திக்காடு ...

35 வருடங்களை தாண்டி தொடரும் மம்முட்டி - சீனிவாசன் கூட்டணி..!

Posted:

மலையாளத்தில் காமெடி, குணச்சித்திரம், சில நேரங்களில் வில்லத்தனம் என வெரைட்டியாக நடிப்பதற்கு பலர் இருந்தாலும் அதில் நடிகர் சீனிவாசன் முதன்மையானவர்.. அதுமட்டுமல்ல, இவர் கதாசிரியர், இயக்குனர் என பன்முகத்தன்மையும் கொண்டவர். மோகன்லால், மம்முட்டியுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார் சீனிவாசன். குறிப்பாக மம்முட்டியுடன் இவர் ...

ஜோதிலக்ஷ்மிக்கு ஹீரோ வில்லன் ரெடி

Posted:

பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத்தும் அழகு தேவதையான சார்மியும் இணையும் ஜோதிலக்ஷ்மியில் ஹீரோ கிடையாது என்று ஆரம்பத்தில் கூறப்பட்டது. அதாவது பெண்ணை மையப்படுத்தும் படம் என்பதால் சார்மிக்கு தான் பொறுப்பு அதிகம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ஜோதிலக்ஷ்மிக்கு ஹீரோவும், வில்லனும் தேவை என்ற காரணத்தால் புதுமுகமான சத்யா ஹீரோவாகவும், ...

மே 31ம் தேதி பிரின்ஸ் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

Posted:

பிரின்ஸ் மகேஷ் பாபுவின் ரசிகர்களை பொறுத்தமட்டில் வரும் மே 31ம் தேதியை டபுள் ட்ரீட் தரும் நாளாக கொண்டாட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அன்றைய தினத்தில் தான் மகேஷ் பாபுவின் அடுத்த படமான ஸ்ரீமந்துடுவின் டீசர் வெளியாகிறது. அதே நாளில் பிரபல இயக்குனர் ஸ்ரீகாந்த் அத்லா இயக்கும் மகேஷ் பாபுவின் புதிய படமான பிரம்மோற்சவத்தின் பூஜையும் ...

ஜோவின் ரசிகர்கள் என்னை திட்டாத நாளில்லை - சூர்யா

Posted:

தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகள் சூர்யாவும், ஜோதிகாவும். சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும்போது, நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில படங்களில் நடித்துவிட்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார் ஜோதிகா. இந்நிலையில் மலையாளத்தில் வெற்றி பெற்ற, மஞ்சு வாரியர் நடித்த, ''ஹவ் ஓல்டு ஆர் ...

தெலுங்கிற்கு தாவும் அருந்ததி

Posted:

சினிமாவில் ஒளிப்பதிவாளர்கள் தங்களுக்கு சரியான வாய்ப்பு ஒரு இடத்தில் கிடைக்கவில்லை என்றால் இயக்குனராகவும், நடிகராகவும் மாறவிடுவார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டும் இந்திய மொழிகளில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சினிமாவே கதி என்று இருந்து வி.டுவார்கள். அந்த வரிசையில் தெலுங்கில் சிரஞ்சீவி, ஜெகபதிபாபு, வெங்கடேஷ், ...

டப்பிங் பேசாத தமிழ் ஹீரோ

Posted:

கோடம்பாக்கம் சினிமாவில் அடிக்கடி சர்ச்சைகள் எழுவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் சமீபத்தில் ஒரு சர்ச்சை எழுந்துள்ளன. ஜெயந்திநாதன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் மொக்கப்படம். இந்த படத்தை முருகேசன் என்பவர் தயாரித்துள்ளார். ஆர்ட் டைரக்டர் வீரசமர் நாயகனாக நடித்துள்ளார். இந்நிலையில் படம் தொடங்கிய காலத்திலிருந்தே எல்லா ...

பத்திரிகையாளர் காட்சியில் பரபரப்பை ஏற்படுத்திய விஜயகாந்த்

Posted:

கேப்டன் எங்கே சென்றாலும் அங்கே ஒரு பரபரப்பு இல்லாமல் இருக்காது. அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடித்த சகாப்தம் படத்தின் பத்திரிகையாளர் காட்சி நடந்தது. இதில் விஜயகாந்த் பத்திரிகையாளர்களுடன் அமர்ந்து படம் முடியும் வரை பார்த்தார். படம் முடிந்ததும். வெளியே வந்த விஜயகாந்தை போட்டோ ...

பேரனுக்கு தாத்தா போட்ட டியூன்கள்

Posted:

படிக்க வேண்டிய வயதில் மாணவர்கள் படிக்க வேண்டும். அதைவிட்டு தவறான பாதையில் செல்லக் கூடாது அப்படி செல்லும் போது என்ன என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்கிற கருத்தை மையப்படுத்தி இரு காதல் ஒரு கதை என்கிற படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் இயக்குனர் பன்னீர் செல்வத்தை பாராட்டி யூ சான்று கொடுத்துள்ளனர். மேலும் ...

மாணவிகளால் மனம் மாறிய கானாபாலா

Posted:

சமீப காலமாக வரும் படங்களில் கானாபாலாவின் பாடல் இல்லாத படமே இல்லை என்று சொல்லலாம். இந்த பாடல்களில் பெண்களை கலாய்த்து அதிகமான பாடல்கள் வந்துள்ளது. இதனால் ஒரு படவிழாவில் கல்லூரி பெண்கள் அதிகம் கலந்து கொண்டுள்ளார்கள். அதில் பாலா மேடையில் பேசிவிட்டு வெளியே வந்த போது சார் நீங்க ஏன் பெண்களை கிண்டல் செய்து அதிகமாக பாடுறீங்க. பெண்களை ...

ரசிகர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய பிரஷாந்த்!

Posted:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரஷாந்த். ஒரு சிறிய பிரேக்கிற்கு பிறகு இப்போது சாஹசம் என்ற அதிரடி படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், பிரஷாந்த்திற்கு இன்று 41வது பிறந்தநாள். இந்த பிறந்தநாளை மிகவும் உற்சாகமாக ரசிகர்களுடன் கொண்டாடினார் பிரஷாந்த். காலையில் தனது ...

கிளாமர் இமேஜை உடைப்பேன்: ராய் லட்சுமி பேட்டி

Posted:

எதையும் வெளிப்படையாக பேசும் துணிச்சல் மிக்க நடிகைகளில் ராய் லட்சுமியும் ஒருவர். அதே போல சர்ச்சைகளின் நாயகியும் அவர் தான். சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிறது. தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து விட்டார். ஆனாலும் கமர்ஷியல் ஹீரோயினாக உயர முடியவில்லை. அரண்மனை படத்துக்கு பிறகு இப்போது சவுகார்பேட்டை என்ற படத்தில் பேயாக ...

முத்தக் காட்சியில் நித்யா மேனன்?

Posted:

'ஓ காதல் கண்மணி' படம் மூலம் மீண்டும் ஒரு 'அலைபாயுதே' மேஜிக்கை மணிரத்னமும், ஏ.ஆர்.ரகுமானும் ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்று ரகுமானின் இசை ரசிகர்கள் மட்டுமல்லாது, மற்ற இசை ரசிகர்களும் சொல்லி வருகிறார்கள். இன்றைய தலைமுறை இயக்குனர்களுக்கு ஈடு கொடுக்கும் அளவில் மணிரத்னம் 'ஓ காதல் கண்மணி' படத்தை புதுமையாகக் ...

சூர்யா-ஜோதிகா மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் - வெங்கட்பிரபு!

Posted:

ஜோதிகா 8 ஆண்டுகள் கழித்து ரீ-என்ட்ரியாகியுள்ள படம் 36 வயதினிலே. இப்படத்தின் இசை வௌியீட்டு விழா, சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்தது. விழாவில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய வெங்கட் பிரபு, ஒரு கணவன், தனது மனைவியை மகிழ்ச்சியாக வைத்து கொள்வது சற்று சிரமமானது ...

என்னுடைய உலகமே சூர்யா தான் - ஜோதிகா பேச்சு!

Posted:

சென்னையில் நான் சந்தித்த, என்னை கவர்ந்த முதல் ஆண் சூர்யா, என்னுடைய உலகமே சூர்யா தான், அவரை கணவராக அடைந்தது சந்தோஷம்... என்று 36 வயதினிலே ஆடியோ விழாவில் பேசினார் நடிகை ஜோதிகா. நடிகை ஜோதிகா சுமார் 8 ஆண்டு இடைவௌிக்கு பிறகு சினிமாவில் ரீ-என்ட்ரியாகியிருக்கும் படம் 36 வயதினிலே. மலையாளத்தில் வௌியாகி சூப்பர் ஹிட்டான ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தின் ...

திருமணம் குறித்து ஏப்ரல் ஃபூல் செய்தி பரப்பியவர்களுக்கு காவ்யா மாதவன் பதிலடி..!

Posted:

மலையாள முன்னணி நடிகையான காவ்யா மாதவன், தான் பிசியாக இருந்த சமயத்திலேயே திருமணம் செய்துகொண்டவர். தற்போது தனது கணவரைவிட்டு பிரிந்தபின் மீண்டும் மலையாள சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். ஆனால் இவர் அடுத்து திருமணம் செய்துகொள்ளப்போவது யாரை என்று சமூக வலைதளத்தில் பலர் பலவிதமாக டார்ச்சர் பண்ணி செய்தி வெளியிட்டு ...

சமந்தாவை கோபப்படுத்தி, அழ வைத்த அடா ஷர்மா.?!

Posted:

சமந்தா சில நட்களுக்கு முன் அவருடைய டிவிட்டர் வலைத்தளத்தில் "சமயங்களில் கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என கட்டுப்படுத்த முடியாமல் கோபத்தைத் தூண்டுகிறது," என பதிவு ஒன்றைப் போட்டிருந்தார். அது குறித்து நாமும் சமந்தாவை கோப்ப்படுத்தியது யார் ? என்று செய்தி வெளியிட்டிருந்தோம். அப்படி சமந்தாவை கோபப்படுத்தியது யார் என்ற தகவல் ...

மீண்டும் கோதாவரி ஹீரோ

Posted:

மறைந்த புகழ் பெற்ற சிறந்த நடிகரின் பேரனும், பிரபல ஹீரோவுமான சுமந்தை ஞாபகம் இருக்கிறதா? கோதாவரி படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றவர். அவர் மறைந்த அக்கினேனி நாகேஸ்வர ராவின் பேரனாவார். அவர் கடைசியாக நடித்த படம் எமோ குர்ரம் ஏகரவசேமோ ஆகும். சுமந்த் பிரபல இயக்குனர் சிவா நாகேஸ்வர ராவ் இயக்கத்தில், ஒரு அழகான காதல் கதை அம்சம் கொண்ட ...

ஏப்ரல் 17-ல் சென்னையில் குவியும் சூப்பர் ஸ்டார்கள்!

Posted:

பிரபலமான நகைக்கடையான கல்யாண் ஜூவல்லரி, சென்னையில் வருகிற 17ந் தேதி தனது புதிய கிளையை துவக்குகிறது. இந்த விழாவில் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா பச்சன், தெலுங்கு ஸ்டார் நாகார்ஜுனா, கன்னட ஸ்டார் புனித் ராஜ்குமார், நடிகை மஞ்சு வாரியார், நடிகர் பிரபு கலந்து கொள்கிறார்கள். இவர்கள் அனைவரும் நகைக்கடையின் விளம்பர ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™