Cinema.tamil.com |
- பாலிவுட்டுக்கு தீபிகா படுகோனேனா டோலிவுடுக்கு லக்ஷ்மி மஞ்சு
- தெலுங்கில் அடுத்த வெற்றியை எதிர்பார்க்கும் சர்வானந்த்
- சமூகவலைத்தளங்களில் சாதித்த ராகுல் ப்ரீத்தி சிங்
- லயன் ஆடியோ உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
- நடனம் கற்கிறார் பூனம் பாண்டே
- நற்பணி இயக்கம் : கமல் வழியில் விஷால்
- மலையாள சினிமாவின் நான்கு ரேஸ் குதிரைகள்..!
- வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க விருப்பம் : ஜெய் பானுஷாலி
- இரட்டை வேடத்தில் நாக சைதன்யா?
- பிரபல ஹீரோ மருத்துவமனையில் அட்மிட்?
- “சுதந்திரம் தான் உண்மையான போதை” - ஜாமீனில் வந்த டாம் சாக்கோ தத்துவம்..!
- தாப்பன்னா மம்முட்டி முதல் கொம்பன் கார்த்தி வரை!:-நடிகர் நமோநாராயணன்
- சவால்களை நேசிப்பவன் நான் ! - ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்
- 36 வயதினிலே இசை வெளியீடு : உங்களுக்காக காத்திருக்கிறேன் - சூர்யா
- மீண்டும்... மீண்டும்... வா...
- கணவர் இயக்கும் படத்தில் நடிக்கிறார் தர்ஷினி
- எலி காமெடியை பார்த்து பிரஷர், சுகரை குறையுங்கள்: வடிவேலு வேண்டுகோள்
- மீண்டும் பெண்களை கிண்டல் செய்து கானாபாலா பாடல்
- ஹீரோயினாக நடிக்க தயாராகிவிட்ட குழந்தை நட்சத்திரம்
- நடிப்பு பயிற்சி வகுப்பு தொடங்கினார் ராஜீவ் மேனன்
| பாலிவுட்டுக்கு தீபிகா படுகோனேனா டோலிவுடுக்கு லக்ஷ்மி மஞ்சு Posted: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடித்த பெண்களின் உரிமைகள் குறித்த குறும்படம் சமூக வலைதளங்களில் சக்கை போடு போட்டது. ரசிகர்கள் மட்டுமல்லாது திரைபிரபலங்களின் கவனத்தையும் ஈர்த்த இந்த குறும்படத்தில் பலதரப்பட்ட பெண்கள் தங்கள் விருப்பம் குறித்து கருத்து தெரிவித்திருந்தனர். தயாரிப்பு, நடிப்பு, பாடல் பாடுவது என பல திறமைகளுடன் ... |
| தெலுங்கில் அடுத்த வெற்றியை எதிர்பார்க்கும் சர்வானந்த் Posted: காதல்னா சும்மா இல்ல என்ற படத்தின் வாயிலாக தமிழ் திரைக்கு அறிமுகமான தெலுங்கு நடிகர் சர்வானந்த் இயக்குநர் சரவணன் இயக்கத்தில் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்து பேசப்படும் நடிகரானார். இயக்குநர் சேரன் இயக்கத்தில் சர்வானந்த் நடித்த ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை அண்மையில் திரைக்கு வந்தது. இப்படத்தை அடுத்து தமிழில் பெரியதாக ... |
| சமூகவலைத்தளங்களில் சாதித்த ராகுல் ப்ரீத்தி சிங் Posted: தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ போன்ற தமிழ் படங்களில் நடித்த ராகுல் ப்ரீத்தி சிங் தமிழ் ரசிகர்கள் தன்னை ஏற்றுக்கொள்ளாத வருத்தத்தில் தெலுங்கு திரைக்கு சென்றார். தெலுங்கு திரை ரசிகர்களோ ராகுல் ப்ரீத்தி சிங்கை சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளனர். தெலுங்கு திரையின் முன்னணி நடிகர்களில் படங்களைக் கைப்பற்றி அங்கு வளர்ந்து ... |
| லயன் ஆடியோ உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் Posted: நடிகர் பாலகிருஷ்ணா, நடிகை த்ரிஷா மற்றும் நடிகை ராதிகா ஆப்தே நடித்துள்ள லயன் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா ஏப்ரல் 9 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இயக்குநர் சத்யதேவ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் இம்மாத இறுதியில் ஏப்ரல் 30 தேதி திரைக்கு வரும் என தெரிகின்றது. இசையமைப்பாளர் மணி சர்மா இசையமைத்துள்ள இப்படத்தின் ... |
| Posted: நாஷா படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான பூனம் பாண்டே, அடுத்ததாக ஹெலன் என்ற படத்தில் நடிக்க உள்ளார். நடன கலைஞர் கேரக்டரில் நடிப்பதற்காக, பல்வேறு வகையான நடனங்களை, பூனம் பாண்டே கற்று வருகிறார். இதுகுறித்து, பூனம் பாண்டே கூறியதாவது, இது ஹெலனின் வாழ்க்கை வரலாறு படம் அல்ல. இப்படத்தில் நான் நடன கலைஞர் கேரக்டரில் நடிக்க உள்ளேன். ... |
| நற்பணி இயக்கம் : கமல் வழியில் விஷால் Posted: உலக நாயகன் கமலஹாசன், தனது ரசிகர் மன்றங்களை, நற்பணி மன்றங்களாக மாற்றியது போன்று, நடிகர் விஷால், தனது ரசிகர் மன்றங்களை, நற்பணி இயக்கங்களாக மாற்றியுள்ளார். நடிகர் விஷால், திரையுலகிற்கு வந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, தனது ரசிகர் மன்றங்களை, நற்பணி இயக்கங்களாக மாற்றியமைத்துள்ளார். இந்த நற்பணி இயக்கத்தின் செயலாளராக ... |
| மலையாள சினிமாவின் நான்கு ரேஸ் குதிரைகள்..! Posted: ஸ்டார் வேல்யூவிற்காக மோகன்லால், மம்முட்டி படங்களை தயாரிப்பவர்கள் அந்த கௌரவத்திற்காகவே மிகப்பெரிய விலையை கொடுக்கிறார்கள்.. சில நேரங்களில் லாபத்தையும் அள்ளுகிறார்கள். ஆனால் போட்ட அசலுடன் கணிசமான லாபத்தையும் சிந்தாமல் சிதறாமல் எடுக்கும் ரேஸ் குதிரைகள் என மலையாள சினிமா நான்கே நான்கு நட்சத்திரங்களைத்தான் நம்புகிறது. ... |
| வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க விருப்பம் : ஜெய் பானுஷாலி Posted: ஏக் பஹேலி லீலா படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சிகளில் பிசியாக இருந்த ஜெய் பானுஷாலி, ஏக் பஹேலி லீலா படத்தில் தனது கேரக்டர் மற்றும் சல்மான் கான், சன்னி லியோன் உடன் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். படத்தில் உங்களது கேரக்டர் குறித்து... படத்தில் எனது கேரக்டர் பெயர் கரண். ஏக் பஹேலி லீலா ... |
| Posted: இளம் ஹீரோ நாகசைதன்யா தற்போது சுதீர் வர்மா இயக்கத்தில் தோசே படத்தில் நடித்துள்ளார். இந்த மாத இறுதியில் வெளிவர உள்ள இந்த படத்தில் அவருக்கு இரட்டை வேடம் என்று ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அதில் நம்பகத்தன்மை இல்லை என்றும் கூறப்படுகின்றது. அந்த படத்தில் அவருக்கு நடிகை கிர்தி சனோன் ஜோடியாக நடிக்கின்றார். இந்நிலையில் நாகசைதன்யா தனது ... |
| பிரபல ஹீரோ மருத்துவமனையில் அட்மிட்? Posted: எப்போதுமே பிரபலங்களை பற்றி வதந்திகள் வெளிவருவதுண்டு. அதிலும் சினிமா பிரபலம் என்றால் கேட்கவே வேண்டாம். சமீபத்தில் பிரபல நடிகர் பவன் கல்யாண் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருப்பதாகவும், அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாகவும் வதந்தி காட்டு தீ போல பரவியது. இதன் விளைவாக அவரது ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில் ... |
| “சுதந்திரம் தான் உண்மையான போதை” - ஜாமீனில் வந்த டாம் சாக்கோ தத்துவம்..! Posted: போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட மலையாள நடிகர் டாம் சாக்கோவை அறுபது நாள் சிறைவாசம் ரொம்பவே மாற்றியுள்ளது. தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கும் அவர் வாயைத்திறந்து பேசினாலே தத்துவ முத்துக்கள் தான் உதிர்கின்றன. தான் இந்த வழக்கில் சிக்கவைக்கப்பட்டதாக கூறும் சாக்கோ, ஒரு மனிதனுக்கு சுதந்திரம் ... |
| தாப்பன்னா மம்முட்டி முதல் கொம்பன் கார்த்தி வரை!:-நடிகர் நமோநாராயணன் Posted: நாடோடிகள் படத்தில் எதற்கெடுத்தாலும் உடனுக்குடன் ப்ளக்ஸ் பேனர் வைத்திடும் விளம்பரப்பிரியர் பாத்திரம் மூலம் அனைவரின் மனதிலும் ஆழப்பதிந்தவர் நடிகர் நமோநாராயணன். அண்மையில் வந்துள்ள கொம்பன் படம் வரை சுமார் 20 படங்கள் நடித்து இருக்கிறார். அவரது முகத்தில் தெரிவது வில்லத்தனமா, குறும்பா, அப்பாவித்தனமா, பாசமா என்று கணிக்கவே ... |
| சவால்களை நேசிப்பவன் நான் ! - ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் Posted: 'பிளஸ் 2 முடிச்சிட்டு, பொறியியல் படிப்பை பாதியில விட்டுட்டு, அதுக்கப்புறம் சினிமாவுல ஆர்வம் வந்து... இப்படியெல்லாம், பெரிய பின்னணி எதுவும் இல்ல. பிளஸ் 2 முடிச்சதும், எம்.ஜி.ஆர்., திரைப்படக் கல்லுாரியின் ஒளிப்பதிவு துறையில சேர்ந்து, அங்கிருந்து நேரா சினிமாவுக்கு வந்துட்டேன்' - தன் ஒளிப்பதிவு போலவே, 'பளிச்' என்று பேசுகிறார் ... |
| 36 வயதினிலே இசை வெளியீடு : உங்களுக்காக காத்திருக்கிறேன் - சூர்யா Posted: ஜோதிகா, நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடித்து உருவாகியுள்ள 36 வயதினிலே படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு, ரசிகர்களாகிய உங்களை வரவேற்பதாக, நடிகர் சூர்யா கூறியுள்ளார். இதுதொடர்பாக, மீடியாக்களுக்கு ஒரு நிமிடகால அளவிற்கு ஓடும் ஆடியோவை, சூர்யா வெளியிட்டுள்ளார். அதில் சூர்யா கூறியுள்ளதாவது, வணக்கம் 8 ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிகா, ... |
| Posted: தமிழ்த் திரையுலகில் புகழின் உச்சியில் இருக்கும் போதே சில நாயகியர் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் தங்களை முழுமையாகவே ஈடுபடுத்திக் கொள்வார்கள். மீண்டும் நடிக்கவே வர மாட்டேன் என்று உறுதியாக சொல்லிவிட்டும் செல்வார்கள். அதன் பின் குழந்தைகள் பெற்று ஒரு அம்மாவாகவும் தங்களது இல்லற வாழ்க்கையை இனிமையாகவே ... |
| கணவர் இயக்கும் படத்தில் நடிக்கிறார் தர்ஷினி Posted: மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் தர்ஷினி. அதன் பிறகு பார்த்த ஞாபகம் இல்லையோ தொடர் மூலம் நடிகை ஆனார். அதன் பிறகு நெஞ்சத்தை கிள்ளாதே உள்பட பல தொடர்களில் நடித்தார். தற்போது நாதஸ்வரம் தொடரில் நடித்து வருகிறார். சமீபத்தில்தான் தர்ஷினிக்கு திருமணம் நடந்தது. கணவர் சிவகுமார் உதவி இயக்குனர். விரைவில் அவர் தன்னுடைய பாட்டில் ... |
| எலி காமெடியை பார்த்து பிரஷர், சுகரை குறையுங்கள்: வடிவேலு வேண்டுகோள் Posted: வடிவேலு, சதா நடித்து வரும் எலி படத்தை யுவராஜ் இயக்கி வருகிறார். தெனாலிராமன் படத்துக்கு பிறகு வடிவேலுவும், யுவராஜும் இணைந்துள்ள படம். சிட்டி சினிகிரியேஷன் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கென்று தனி வலைபக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதை தொடங்கி வைத்து வடிவேலு பேசியதாவது: ஹலோ டூட்ஸ்... நான் நடிச்சிக்கிட்டு இருக்கிற படம் பேரு எலி. ... |
| மீண்டும் பெண்களை கிண்டல் செய்து கானாபாலா பாடல் Posted: கானா பாடகரும், பாடலாசிரியரும், நடிகருமான கானாபாலா தொடர்ந்து பெண்களை தவறாக சித்தரித்தும், கிண்டல் செய்தும் பாடல்கள் பாடியும், எழுதியும் வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் ஒரு பொது நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் பேரரசு. கானாபாலாவை எதிர்த்து பெண்கள் அமைப்பினர் போராடும் காலம் தூரத்தில் இல்லை என்று குறிப்பிட்டார். ... |
| ஹீரோயினாக நடிக்க தயாராகிவிட்ட குழந்தை நட்சத்திரம் Posted: பள்ளிக்கூடம் படத்தில் சின்னவயது சினேகாக நடித்தவர் ஸ்ரேயா குப்தா, அதற்கு பிறகு வாரணம் ஆயிரம் படம் தொடங்கி ஜே.என்னும் நண்பனின் வாழ்க்கை வரை ஹீரோவின் தங்கை, ஹீரோயின் தங்கையாக பல படங்களில் நடித்து விட்டார். பத்துக்கும் மேற்பட்ட விளம்பர படங்களிலும் நடித்து விட்டார். எம்.ஓ.பி வைஷ்ணவாவில் பிகாமும், பெங்களூர் கிறிஸ்ட் பல்கலைகழகத்தில் ... |
| நடிப்பு பயிற்சி வகுப்பு தொடங்கினார் ராஜீவ் மேனன் Posted: பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ராஜீவ் மேனன் கடந்த பத்து ஆண்டுகளாக மிண்ட்ஸ்கிரீன் பிலிம் இன்ஸ்ட்டியூட் என்ற பெயரில் சினிமா பயிற்சி கல்லூரி நடத்தி வருகிறார். இதில் அவர் மாணவர்களுக்கு ஒளிப்பதிவின் நுணுக்கங்களை கற்று கொடுத்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த இன்ஸ்டிடியூட்டில் திரைக்கதை அமைக்க கற்றுத் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-04-05 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |