Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தேசிய விருது பயத்தை தருகிறது - பாபி சிம்ஹா!

Posted:

பீட்சா, நேரம், சூது கவ்வும் போன்ற படங்களில் நடித்து வந்த பாபி சிம்ஹா, ஜிகர்தண்டா படத்தின் மூலம் பேசப்படும் நடிகரானார். அதுமட்டுமின்றி இப்படம் இவருக்கு தேசிய விருதையும் பெற்று தந்துள்ளது. ஜிகர்தண்டா படத்திற்கு பிறகு ஹீரோவாக உயர்ந்திருக்கும் பாபி இப்போது, பாம்புசட்டை, உறுமீன், மசாலா படம், இறவி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து ...

த்ரில்லர் கதையில் மீண்டும் இணையும் குஞ்சாக்கோ - ஜெயசூர்யா..!

Posted:

மலையாளத்தில் 'ட்ராபிக்' என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர்தான் ராஜேஷ் பிள்ளை.. சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான 'மிலி' திரைப்படம் நல்ல விமர்ச்னங்களுடன் வெற்றிகரமாக ஐம்பது நாட்களுக்கு மேல் ஓடியது. நிவின்பாலி, அமலாபால் நடித்திருந்த இந்தப்படத்தை தொடர்ந்து மலையாளத்தில் தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் ...

இனி கெஸ்ட் ரோல்களில் நடிக்க மாட்டேன்” - ஆசிப் அலி முடிவு.!

Posted:

தமிழில் விஜய் சேதுபதி போல மலையாள சினிமாவில் எடுப்பார் கைப்பிள்ளையாக இருக்கும் இளம் நடிகர் ஆசிப் அலி, யார் கெஸ்ட் ரோலில் நடிக்க அழைத்தாலும் மறுப்புச்சொல்லாமல் நடித்துக்கொடுப்பார். ஒரு சில இயக்குனர்கள் உங்களுக்கு முக்கியமான கேரக்டர் சார் என்று சொல்லி நான்கு சீன்கள் வருமாறு காட்சிகளை வைத்து அவரை சமாளித்து விடுகின்றனர். அதிரி ...

ஆட்டிசம் நோய் விழிப்புணர்வு இயக்கத்தில் இணைந்த மலையாள நடிகை..!

Posted:

சமூக சேவை செய்யும் எண்ணம் ஒருவருக்கு மனதில் எப்போது தோன்றும் என உறுதியாக சொல்லிவிடமுடியுமா என்ன..? ஆனால் கடந்த வருடம் ஐஸ் பக்கெட் சேலஞ்சிற்கு போட்டியாக நடந்த ரைஸ் பக்கெட் சேலஞ்ச் தான், அதில் கலந்துகொண்ட மலையாள நடிகை நைலா உஷாவுக்கு சமூகத்திற்கு தன்னாலான உதவியை கொடுக்கவேண்டும் என்கிற எண்ணத்தை விதைத்ததாம். கடந்த மாதம் மம்முட்டி ...

செல்பி படுத்தும் பாடு... ஆபரேஷனை லைவ் செய்த ரன்வீர் சிங்!

Posted:

செல்போன் என்று ஒன்று வந்ததில் இருந்தே, அதன் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இன்று ஒரு மினி கம்யூட்டராக மாறியுள்ள செல்போனில் தான் இன்றைய இளைஞர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் மூழ்கி கிடக்கின்றனர். குறிப்பாக பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் என்று வந்தபிறகு அவர்களுக்கு நேரம் போவதே தெரியவில்லை. அதிலும் இப்போது ...

உத்தமவில்லன் தேதியில் ஓ காதல் கண்மணி

Posted:

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடித்துள்ள உத்தமவில்லன் படம் ஏப்ரல் 17 ஆம் தேதி வெளியாகவிருந்தது. தவிர்க்க முடியாத காரணங்களினால் தற்போது உத்தமவில்லன் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுவிட்டது. தற்போதைய சூழலில் மே 1 அல்லது மே 15 அன்று வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. உத்தமவில்லன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி ...

மீண்டும் புரட்சித்தளபதி ஆனார் விஷால்....!

Posted:

2004 - ல் செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் விஷால். கடந்த 10 வருடங்களில் நடித்த படங்களின் எண்ணிக்கை என்னவோ குறைவுதான்! 10 வருடங்களில், கிட்டத்தட்ட 20 படங்களில் நடித்திருக்கிறார் விஷால். பட எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் விஷால் ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றிருக்கிறார். தன்னுடைய பட விழாக்கள் மற்றும் ...

விஜய்சேதுபதி நடிக்கும் கேங்ஸ்டர் படம்

Posted:

ஆர்யா பூஜா நடித்த ஓரம்போ, மிர்ச்சி சிவா நடித்த வ குவார்ட்டர் கட்டிங் ஆகிய படங்களை இயக்கியவர்கள் புஷ்கர் - காயத்ரி. இரட்டை இயக்குநர்களான இவர்கள் இருவரும் கணவன் மனைவி. வ குவார்ட்டர் கட்டிங் படம் தோல்வியடைந்ததினால் அடுத்தப் படம் இயக்குவது அநியாத்துக்கு தாமதமாகிப்போனது இவர்களுக்கு. இரண்டு வருடங்களுக்கு முன் புஷ்கர் - காயத்ரி ...

நான் நலமாக இருக்கிறேன் - சிவகார்த்திகேயன் பேட்டி!

Posted:

சின்னத்திரையிலிருந்து வந்து தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். காக்கிசட்டை படத்திற்கு பிறகு ''ரஜினி முருகன்'' படத்தில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் விபத்து ஒன்றில் சிக்கி ஆபத்தான நிலையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் வேகமாக செய்திகள் பரவின. ...

கமல் வேடத்தில் த்ரிஷா...?!

Posted:

1979ம் ஆண்டு கமல்ஹாசன், இரண்டு வேடங்களில் நடித்து வௌியான படம் கல்யாண ராமன். அண்ணன்-தம்பி என இரண்டு வேடங்களில் நடித்தார் கமல். இதில் ஒரு கமல் மூளை வளர்ச்சி சற்று குறைவானவர். மூளை வளர்ச்சி குறைவான கல்யாணம் எனும் கமலின் சொத்துக்களை அடைய எதிரிகள் அவரை கொன்று விடுகின்றனர். இறந்த போன கமல் ஆவியாகி, தன் அண்ணன் ராமன் உதவியோடு எதிரிகளை ...

மஞ்சு வாரியாருக்கு ஆதரவாக ஒலித்த திலீப்பின் குரல்..!

Posted:

நம் தமிழ்சினிமாவை பொருத்தவரை சில நடிகர்கள் தங்களது சக நடிகர்களுக்கு எதிரான பதிலடியை வசனங்களாக வைப்பதுண்டு.. படத்தின் கதையோடு இயல்பாய் இருப்பதாக தோன்றினாலும், யாரை தாக்கி பேசப்பட்டது என்பது அனைவருக்குமே நன்றாக புரியும். சரி ஹீரோ சொல்லிவிட்டால் இயக்குனர் வைத்துதானே ஆகவேண்டும். ஆனால் ஹீரோயின்கள் அப்படி இன்னொருவரை தாக்கி வசனம் ...

ஐபிஎல்.,லில் அனுஷ்காவுடன் ஆட்டம் போடும் ஹிருத்திக்-ஷாகித்!

Posted:

இந்தியாவில், 8வது ஐ.பி.எல்., தொடர் வரும் ஏப்ரல் 8ல் துவங்குகிறது. ஒவ்வொரு ஐபிஎல்., போட்டியின் போதும் துவக்க விழா நிகழ்ச்சிகள் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெறும். திரை நட்சத்திரங்களின் ஆட்டம்-பாட்டு என கலை நிகழ்ச்சிகள் கலை கட்டும். இந்தாண்டும் கொண்டாட்டங்களை சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பாலிவுட்டி ...

இரட்டை வேடத்தில் நடிக்கும் சமந்தா...!

Posted:

ஐ படத்தை அடுத்து 10 எண்றதுக்குள்ளே படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். கோலிசோடா படத்தை இயக்கிய ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன் இயக்கும் இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். 10 எண்றதுக்குள்ளே படத்தில் லாரி டிரைவராக நடிக்கிறார் விக்ரம். எனவே சென்னையில் தொடங்கி நேபாளம் வரை 10 எண்றதுக்குள்ளே படத்தின் கதை ட்ராவல் ஆகிறது. ...

பின்னணி பாடகராக மாறிய மா.கா.பா. ஆனந்த்!

Posted:

ஒரு வருடத்துக்கு 300க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாவதால் தமிழ்சினிமா தடுமாறிக்கொண்டிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, படம் எடுக்கும் தயாரிப்பாளர்களும் தங்களின் படத்தை மக்கள் மத்தியில் பிரபலமாக்க என்ன செய்வது என்று மண்டையைப் பிய்த்துக் கொள்கின்றனர். பவர் ஸ்டாரை நடிக்க வைத்தால் படம் ஓடுமா....என்றெல்லாம் சிலர் யோசிப்பதும் ...

டாக்ஸி ட்ரைவராக மோகன்லாலின் புதிய அவதாரம்..!

Posted:

மலையாளத்தில் மோகன்லால் நடிக்காத கேரக்டர்களே இல்லை என்பது தான் உண்மை நிலவரம். அதனால் தற்போது அவரை வைத்து படம் இயக்கும் இயக்குனர்கள் அவருக்கு வித்தியாசமான கேரக்டரை கொடுக்க வேண்டும் என அதிகம் மெனக்கெடுகிறார்கள்.. இன்னும் ஒரு சிலர் அவர் ஏற்கனவே நடித்த கேரக்டராக இருந்தாலும் கூட, மீண்டும் அதில் ஏதாவது வித்தியாசப்படுத்தி காட்ட ...

மீண்டும் படம் இயக்கும் ரேவதி...!

Posted:

முன்னாள் கதாநாயகி நடிகையான ரேவதி சென்னையிலிருந்து மும்பைக்கு இடம்பெயர்ந்து அங்கே செட்டிலான பிறகு தமிழ்ப்படங்களையே மறந்துவிட்டார். மலையாளத்தில் நடித்து வந்தவர் கடந்த சில வருடங்களாக மலையாளத்திலும் அதிகமாக படங்களில் நடிப்பதில்லை. சில வருடங்களுக்கு முன் மித்ர மை ப்ரண்ட் என்ற ஆங்கிலப் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குநராக ...

பாலிவுட் செல்கிறது 7 ஜி ரெயின்போ காலனி

Posted:

தமிழில் பெரும்வெற்றி பெற்ற 7 ஜி ரெயின்போ காலனி படம், தெலுங்கு (7 ஜி பிருந்தாவன் காலனி), வங்காள மொழியில் (பிரேம் அமர்), கன்னட மொழியில் (கில்லி) ரீமேக் செய்யப்பட்டதை தொடர்ந்து, விரைவி்ல ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்த படத்தின் உரிமையை, பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், தன்வசப்படுத்தியுள்ளார். 2004ம் ஆண்டில், யுவா படத்தின் மூலம் ...

கேரக்டர் வெளியானதால் படத்திலிருந்து விலகிய சல்மான்

Posted:

ஆனந்த் எல் ராயின் அடுத்த படத்தில், சல்மான் கான் குள்ளமான மனிதர் கேரக்டரில் நடிக்க உள்ளதாக, ஆனந்த் எல் ராயே, தகவல் வெளியிட்டதால், அப்செட் ஆன சல்மான் கான், அப்படத்திலிருந்து விலகியுள்ளார். சல்மான் கான், ஆனந்த் எல் ராயுடன் இணைந்து படம் பண்ண உள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியானது. சல்மானுடன் பணிபுரியும் நாளை எதிர்பார்த்து ...

வாஜிர் படம் அக்டோபரில் ரிலீஸ்

Posted:

பிஜோய் நம்பியார் இயக்கத்தில், அமிதாப் பச்சன், பர்ஹான் அக்தர் நடிப்பில் உருவாகியுள்ள வாஜிர் படம், அக்டோபர் 2ம் தேதி ரிலீஸ் செயயப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்பு படை போலீஸ் கேரக்டரில் நடிக்கும் பர்ஹான் அக்தர், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட செஸ் மாஸ்டர் அமிதாப் பச்சனின் உதவியுடன் தனது குறிக்கோள்களை அடையும் கதை ...

ஜோதிகா ஒரு புதுமைப்பெண்: 36 வயதினிலே இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் பேட்டி

Posted:

குடும்ப பணிகளை நிறைவு செய்த 36 வயதான ஒரு பெண், தன் லட்சியத்தை நோக்கி பயணப்படும் கதைதான் ஹவ் வோல்ட் ஆர் யூ. மலையாளத்தில் மஞ்சுவாரியாரின் ரீ-என்ட்ரியை பிரமாண்டமாக துவக்கி வைத்த படம். அதே போல 6 வருடங்களுக்கு பிறகு தன் திரைப்பயணத்தை மீண்டும் துவக்கி இருக்கும் ஜோதிகாவின் ரீ-என்ட்ரியை துவக்கி வைக்க இருக்கிறது 36 வயதினிலே. மஞ்சுவாரியார், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™