Cinema.tamil.com |
- என்னை நானே புதுப்பித்து கொண்டேன் - விவேகா!
- என்னை நம்பி வாய்ப்பு கொடுத்தார் கமல் - ஜிப்ரான் பேட்டி!
- பாம்பே வெல்வெட்டின் 2வது டிரைலர் ரிலீஸ்!
- கன்னட சினிமாவுக்கு தாவுகிறார் 'ரேணிகுண்டா' நாயகி..!
- ஜனாதிபதி போட்டோவை காட்டி பயணிகளை மிரட்டும் காவ்யா மாதவன்..!
- பூகம்பத்தில் சிக்கிய தனுஷ்-எமி ஜாக்சன்!
- மோகன்லால் படத்தில், போலீஸ் கமிஷனராக நடிக்கிறார் பிருத்விராஜ்..!
- இளையராஜாவுக்கு பாராட்டு விழா - பிரதமரை அழைக்க முடிவு!
- ஆங்கில பேய் படங்களை பார்க்கிறார் லட்சுமராய்
- சென்சாரில் கட் இல்லாத சிவப்பு படம்
- இளையராஜாவுக்கு மெமரிபவர் அதிகம்
- குடியை ஊக்கப்படுத்தும் விந்தை படம்
- வாஷிங்டன் திரைப்பட விழா : மார்க்ரிட்டாவிற்கு விருது
- ரஜினியை இயக்கும் ராகவா லாரன்ஸ்!
- மோகன்லால், பிரபு நடிக்கும் புலிமுருகன்
- கிக்-2க்கு புது பிரச்னை!
- விரட்டியடிக்கப்பட்ட வில்லன் நடிகர்!
- ஸ்டைலிஷ் ஸ்டாரின் அடுத்த பட டைட்டில் ரதம்?
- லயன் படத்தின் ரிலீஸ் தள்ளி போகின்றது...?
- நடனத்தை கிண்டல் செய்தால் நடராஜரை கிண்டல் செய்வது மாதிரி: கலா மாஸ்டர் காட்டம்
| என்னை நானே புதுப்பித்து கொண்டேன் - விவேகா! Posted: கமல்ஹாசனின் கதை, திரைக்கதையில் அவரது நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில், திருப்பதி பிரதர்ஸ் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் இணைந்து பிரமாண்டமாய் தயாரித்திருக்கும் படம் ''உத்தம வில்லன்''. கமல் 8ம் நூற்றாண்டு கூத்து கலைஞர், 21ம் நூற்றாண்டு நடிகர் என இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள 7 ... |
| என்னை நம்பி வாய்ப்பு கொடுத்தார் கமல் - ஜிப்ரான் பேட்டி! Posted: கமல்ஹாசன் முற்றிலும் வித்தியாசமாக நடித்துள்ள படம் உத்தம வில்லன். ஆண்ட்ரியா, பூஜா குமார், ஊர்வசி, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கி இருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கமல்ஹாசன் மற்றும் லிங்குசாமி இணைந்து தயாரித்துள்ளனர். வருகிற மே 1ம் தேதி இப்படம் உலகம் முழுக்க ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில் ... |
| பாம்பே வெல்வெட்டின் 2வது டிரைலர் ரிலீஸ்! Posted: அனுராக் காஷ்யாப் இயக்கத்தில், ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா நடிப்பில் உருவாகி வரும் படம் பாம்பே வெல்வெட். இப்படத்தின் டிரைலர் ஏற்கனவே ரிலீஸான நிலையில், இப்போது இப்படத்தின் இரண்டாவது டிரைலர் ரிலீஸாகியுள்ளது. மும்பையில் நடந்த டிரைலர் வெளியீட்டு விழாவில், ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா, விகாஸ் பகல், பாக்ஸ ஸ்டார் விஜய் சிங், கரண் ஜோகர், ... |
| கன்னட சினிமாவுக்கு தாவுகிறார் 'ரேணிகுண்டா' நாயகி..! Posted: மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சனுஷா. தமிழில் இவர் அறிமுகமான 'ரேணிகுண்டா' படம் இவரை ஓரளவு பிரபலப்படுத்தினாலும், பார்ப்பதற்கு ரொம்ப சின்னப்பொண்ணு மாதிரி இருப்பதால், வாய்ப்புகள் கிடைப்பதில் தொய்வு ஏற்பட்டது. அடுத்து 'எத்தன்' படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்ததை தொடர்ந்து மலையாளத்திற்கே சென்றவர் ... |
| ஜனாதிபதி போட்டோவை காட்டி பயணிகளை மிரட்டும் காவ்யா மாதவன்..! Posted: கால் டாக்சியை மையப்படுத்தி மலையாளத்தில் ஷாஜி என்பவர் இயக்கியுள்ள 'ஷி டாக்ஸி' என்கிற படத்தில் கால் டாக்ஸி ட்ரைவராக நடித்திருக்கிறார் காவ்யா மாதவன். கதைப்படி டாக்ஸி ட்ரைவரான அவரது தந்தை இறந்துவிடவே, குடும்ப சூழ்நிலை காரணமாக கால் டாக்ஸி ஓட்டி சம்பாதிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார் காவ்யா மாதவன். கல்லூரி செல்லும் மூன்று ... |
| பூகம்பத்தில் சிக்கிய தனுஷ்-எமி ஜாக்சன்! Posted: இருதினங்களுக்கு முன்னர் உலகையே உருக்கிய ஒரு சம்பவம் நேபாளம் நாட்டில் நிகழ்ந்த மிகப்பெரிய பூகம்பம். இந்த பூகம்பந்தால் இதுவரை சுமார் 5000 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. நேபாளம் நாட்டில் நிகழ்ந்த பூகம்பத்தின் பாதிப்பு இந்தியாவிலும் எதிரொலித்தது. இந்த பூகம்பத்தால் திரையுலகத்தை ... |
| மோகன்லால் படத்தில், போலீஸ் கமிஷனராக நடிக்கிறார் பிருத்விராஜ்..! Posted: இந்த செய்திக்குள் போவதற்கு முன் ஒரு சின்ன பிளாஸ்பேக்கை பார்ப்போமா..? நான்கு வருடங்களுக்கு முன் பிருத்விராஜ் ஆக்சன் படங்களாக நடித்து வந்த நேரத்தில், அதிலிருந்து கொஞ்சம் விடுபட்டு ஆசுவாசம் தேட நினைத்தார். அந்த நேரத்தில் தான் இயக்குனர் ரஞ்சித் அவரை அழைத்து ஒரு ரியல் எஸ்டேட் புரோக்கரை மையப்படுத்தி, தான் தயார் செய்திருந்த கதையை ... |
| இளையராஜாவுக்கு பாராட்டு விழா - பிரதமரை அழைக்க முடிவு! Posted: சினிமா மேடைப்பேச்சு அரசியல் மேடை பேச்சைவிட அதிகம் பொய் புகழ்ச்சி இருக்கும். இதை நிரூபிக்கும் விதமாக சமீபத்தில் தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு ஓர் செய்தியை அறிவித்தார். இளையராஜா இதுவரை 1000 படங்களுக்கு இசை அமைத்து விட்டார். அவரை கௌரவப்படுத்தும் விதமாக மூன்று நாள் விழா எடுக்க திட்டமிட்டுருக்கிறேன். இதில் இந்திய ... |
| ஆங்கில பேய் படங்களை பார்க்கிறார் லட்சுமராய் Posted: எப்போதும் நடிகைகள் சென்னையில் இருந்துக்கொண்டே வெளியூரில் இருக்கிறேன் என்பார்கள். அந்த வகையில் ராய்லட்சுமியை அவருடைய பர்ஷனல் நம்பருக்கு போன் செய்தால் முன்பையில் இருக்கிறேன் என்றார். உண்மை அதுவல்ல சவுக்கார்பேட்டை படபிடிப்பில் அம்மணி பிஸியாக இருக்கிறார். கடந்த 15 நாட்களாக இப்படத்தின் படப்பிடிப்பு தாம்பரம் தாண்டியிருக்கும் ... |
| சென்சாரில் கட் இல்லாத சிவப்பு படம் Posted: இரண்டு ஆண்டுகளுக்கு முன் உருவான படம் சிவப்பு. இலங்கை அகதிகள் பற்றிய கதை என்பதால் படத்தின் இயக்குனர் சத்யசிவா சென்சாரில் எதையெல்லாம் வெட்ட சொல்வார்கள் என்பதை முன்கூட்டியே யோசித்து அதற்கான கால அவகாசத்தை எடுத்துக்கொண்டு உருவாக்கி உள்ளார். படம் சென்சாருக்கு சென்றது. ஒரு கட் கூட இல்லாமல் தற்போது திரைக்கு வருகிறது. இதில் ராஜ்கிரண் ... |
| இளையராஜாவுக்கு மெமரிபவர் அதிகம் Posted: இந்திபட இசையமைப்பாளர் லட்சுமிகாந்த் பியாரிலால் எங்களால் முடியாததை உங்கள் இசையமைப்பளர் இளையராஜா செய்து காட்டுகிறார் என்று ஒருமுறை கே.பாக்யராஜ்யிடம் கூறிருக்கிறார். இந்த தகவலை ஒரு படவிழாவில் பாக்கியராஜ் கூறியபோது முந்தான் முடிச்சு படத்துக்கு கங்கை அமரனைத்தான் நான் தீர்மானித்திருந்தேன். படத்தின் கதையை கேட்ட ஏவிஎம் ... |
| குடியை ஊக்கப்படுத்தும் விந்தை படம் Posted: சினிமாவில் கிண்டல் அடிப்பதற்கு இதுதான் வரையறை என்பது எதுவும் கிடையாது என்பதற்கு விந்தை படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியும், எம்.எஸ்.பாஸ்கர் கேரக்டரும் அமைந்துள்ளது. மண் தோன்றா காலத்தில் முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்குடி அதனால் நீ குடிப்பதில் தப்பில்லை என்று குடியை ஊக்கப்படுத்தும் பாடல் ஒன்று அமைந்துள்ளது. அதே போல எந்நேரமும் ... |
| வாஷிங்டன் திரைப்பட விழா : மார்க்ரிட்டாவிற்கு விருது Posted: கல்கி கோச்லின் நடிப்பில் உருவாகியுள்ள மார்கரிட்டா வித் ஏ ஸ்டிரா படம், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த படத்திற்கான விருது வென்றுள்ளது. இந்த படம், ரிலீசிற்கு முன்னரே, டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருந்தது. |
| ரஜினியை இயக்கும் ராகவா லாரன்ஸ்! Posted: விஜய், இயக்குனர் ஷங்கர் உட்பட பல 'விஐபி'கள்'காஞ்சனா-2' படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டு தெரிவித்துள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கிறார் ராகவா லாரன்ஸ்! அதோடு சமீபத்தில் சமீபத்தில் ரஜினிகாந்தையும் சந்தித்து அவரது வாழ்த்துக்களை பெற்றுள்ளார் ராகவா லாரன்ஸ். ப்போது இருவரும் தங்களது அடுத்த படம் குறித்துப் பேசியிருக்கிறார்கள்! ... |
| மோகன்லால், பிரபு நடிக்கும் புலிமுருகன் Posted: சிவகார்த்திகேயன் நடிப்பில் இங்கே ரஜினி முருகன் என்ற பெயரில் ஒரு படம் உருவாகிக் கொண்டிருக்க, மலையாளத்திலோ புலி முருகன் என்ற பெயரில் ஒரு படம் தயாராகிறது. இப்படத்தில் மோகன்லால் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் நடிகர் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிரபு - மோகன்லால் இருவரும் ஏற்கனவே காலாபாணி என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். ... |
| Posted: பலுபு மற்றும் பவர் என அடுத்தடுத்த படங்களில் முத்திரை பதித்த மாஸ் மகாராஜ் ரவி தேஜாவின் அடுத்த படத்திற்கு புது பிரச்னை ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது கிக் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படம் ரிலீஸ் ஆகும் நிலையில் இருக்கின்றது. ஆனால் தற்போது அதில் ஒரு சிக்கல். அந்த படம் மூன்று மணி நேரத்திற்கு மேல் ஓடும் என்று தெரிகிறது. இன்றைய ... |
| விரட்டியடிக்கப்பட்ட வில்லன் நடிகர்! Posted: வில்லன் நடிகரான மன்சூரலிகான் அண்மையில் நடைபெற்ற ஒரு படத்தின் இசைவெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார். அவரை யாரும் மேடைக்கு அழைக்கவில்லை. கடுப்பான அவர் விழா முடியும் நேரத்தில் தானே மேடைக்கு வந்து மைக்கை வாங்கி பேச ஆரம்பித்தார். பேச்சின் இடையில் பத்திரிகையாளர்களைப் பற்றி தரக்குறைவாக கமெண்ட் அடித்திருக்கிறார். இந்த விஷயம் ... |
| ஸ்டைலிஷ் ஸ்டாரின் அடுத்த பட டைட்டில் ரதம்? Posted: ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனின் அடுத்தப்படத்திற்கான டைட்டில் வைப்பதில் காலம் தாழ்த்தப்பட்டது. அதாவது ரசிகர்களை ஈர்க்கும் வகையிலும், அதே சமயத்தில் நேரத்தில் கதைக்கு ஏற்ற வகையிலும் டைட்டில் இருக்க வேண்டும் என்று அந்த படக்குழுவினர் அமைதி காத்து வந்தனர். இந்நிலையில் அந்த புதிய படத்திற்கு ரதம் என்று பெயர் வைக்கப்பட்டு இருப்பதாக ... |
| லயன் படத்தின் ரிலீஸ் தள்ளி போகின்றது...? Posted: இந்த செய்தி நிச்சயம் பாலைய்யா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தான் தரும். ஆம் பாலைய்யாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான லயன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய் உள்ளது. அதாவது இந்த படம் வரும் மே 1ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று முதலில் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய் உள்ளது. இந்த படம் வரும் மே 7ம் தேதி ... |
| நடனத்தை கிண்டல் செய்தால் நடராஜரை கிண்டல் செய்வது மாதிரி: கலா மாஸ்டர் காட்டம் Posted: நடன இயக்குனர் கலா மாஸ்டர் மானாட மயிலாட நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இல்யூஷன் அரங்கம் அமைத்து நடன நிகழ்ச்சி நடத்தினார் உலகிலேயே பெரிய மேடையில் நடந்த இல்யூஷன் ஷெட் நடனம் என்கிற வகையில் அந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்தது. இதுபற்றி கலா மாஸ்டர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-04-28 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |