Cinema.tamil.com |
- அடுத்து செல்வராகவன் படம் : உறுதி செய்தார் த்ரிஷா
- என் அப்பா தான் 'பெஸ்ட்' - ஸ்ருதிஹாசன்!
- தோசெய் இயக்குனர் காட்டில் மழை...
- இரண்டாவது முறையாக போலீஸ் அதிகாரியான பிரபல ஹீரோ...
- 18 வருடமாக படம் இயக்காத இயக்குனரை அழைத்து வாய்ப்பு தந்த மோகன்லால்..!
- உத்தம வில்லன் வழக்கு தள்ளுபடி!
- ராஜ் டி.வியில் புதிய டப்பிங் தொடர்
- தொடர்ந்து இசை அமைக்க ஸ்ரீனிவாஸ் முடிவு
- ஒரு வாரம் நள்ளிரவில் படமாக்கப்பட்ட ஈட்டி கிளைமாக்ஸ்
- மாஸ் டீசர்: ஒரு பார்வை
- சினிமாவாகிறது ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தின் வாழ்க்கை
- அடுத்த ஆண்டு திருமணம்: பிரியாமணியே சொல்கிறார்
- காதலுக்கு வீட்டில் பச்சைக்கொடி: உதவி இயக்குனரை மணக்கிறார் விஜயலட்சுமி
- நேபாள நிலநடுக்கம் : தெலுங்கு நடிகர் பலி
- அரை நிர்வாண கோலத்தில் கதம் கதம் சாரிகா “ நிராயுதம் “ படத்திற்காக படமானது
- நட்டி நட்ராஜ் நடிக்கும் புதிய படம்
- 'கவலை வேண்டாம்' படத்தில் இரண்டு கதநாயகிகள்...!
- லிங்குசாமி தயாரிப்பில், மீண்டும் சூர்யா!
- கவர்ந்த இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்..! மணிரத்னம் கருத்துக்கு எதிர்ப்பு!
- லிங்குசாமியை அப்செட்டாக்கிய மாஸ் டீஸர்...!
| அடுத்து செல்வராகவன் படம் : உறுதி செய்தார் த்ரிஷா Posted: சிம்பு - த்ரிஷா மீண்டும் இணைந்து நடித்ததாக தகவல் வந்துள்ள நிலையில், இந்த தகவலை, த்ரிஷா தற்போது உறுதிப்படுத்தியுள்ளார். செல்வராகவன் இயக்கத்தில், சிம்பு உடன் த்ரிஷா இணைந்து நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு, மே மாதம் முதல் வாரத்தில் சென்னையில் துவங்க உள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க உள்ளார். ... |
| என் அப்பா தான் 'பெஸ்ட்' - ஸ்ருதிஹாசன்! Posted: இருதினங்களுக்கு முன்னர் விஜய் டிவி விருது வழங்கும் விழா சென்னையில் சிறப்பாக நடந்தது. இதில் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். நிகழ்ச்சியின் போது நடிகை ஸ்ருதிஹாசனின் கலை நிகழ்ச்சி நடந்தது. அப்போது தன் தந்தை கமல்ஹாசன் ஆடிய ரம் பம் பம் என்ற பாடலுக்கு ஸ்ருதி ஆடினார். கூடவே விழாவை பார்த்து ... |
| தோசெய் இயக்குனர் காட்டில் மழை... Posted: சுவாமி ரா ரா மற்றும் தோசெய் போன்ற வெற்றி படங்களை இயக்கிய பிரபல இயக்குனரான சுதீர் வர்மா தற்போது ஒரு டிரெண்ட் செட்டர் என்று அழைக்கப்படுகிறார். அதாவது கிரைம் கதையில் காதலை அழகாக சொல்லி வெற்றி படத்தை எப்படி இயக்க முடியும் என்பதற்கு உதாரணமாக சுதீர் வர்மா திகழ்வதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சாதிக்க துடிக்கும் ... |
| இரண்டாவது முறையாக போலீஸ் அதிகாரியான பிரபல ஹீரோ... Posted: தற்போது டோலிவுட்டில் போலீஸ் ஸ்டோரி தான் ஹிட் ஆகும் என்ற நிலை இருப்பதாகவே தெரிகிறது. சிறிய ஹீரோ முதல் மிகப்பிரபல ஹீரோ வரை போலீஸ் கேரக்டர் தான் நடிப்பேன் என்று விரும்புவதாக கூறப்படுகின்றது.ஏனெனில் அந்த கதைகளத்தில் நிறைய ஆக்ஷன், காமெடி மற்றும் பொழுதுபோக்கிற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் சரியாக சேர்த்து விடலாம் என்ற எண்ணமும் ... |
| 18 வருடமாக படம் இயக்காத இயக்குனரை அழைத்து வாய்ப்பு தந்த மோகன்லால்..! Posted: நம்ம தமிழ் திரையுலகில் மேலே சொன்ன விஷயம் சாத்தியமா..? நிச்சயமாக இல்லை.. காரணம் தன்னை வைத்து இரண்டு சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் கூட, கொஞ்சம் சரிவை சந்தித்தால், அவருக்கு ஒரு படம் நடித்து தந்து அவரை கைதூக்கிவிடும் மனோபாவம் கொஞ்சம் கூட இங்கிருப்பவர்களிடம் இல்லை. ஆனால் 18 வருடமாக படம் இயக்காத ஒரு இயக்குனரை அழைத்து மோகன்லால் ... |
| உத்தம வில்லன் வழக்கு தள்ளுபடி! Posted: கமல்ஹாசனின், உத்தம வில்லன் படத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை ஐகோர்ட்டில் விஷ்வ இந்து பரிஷித்து சார்பில் எஸ்.ராஜா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, கமல்ஹாசனின், உத்தம வில்லன் படத்தில் என் உதிரத்தின் விதை... என்றொரு பாடலில் வெங்கங்கெட்டு பன்றியும் நாம் என்றவன் கடவுள் என்ற வரி ... |
| ராஜ் டி.வியில் புதிய டப்பிங் தொடர் Posted: தமிழ் சேனல்கள் டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பகூடாது, அது இங்குள்ள கலைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கிறது என்று சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வரும் சூழ்நிலையில் ராஜ் டி.வி. வருகிற மே 4ந் தேதி முதல் அழகிய லைலா என்ற புதிய டப்பிங் சீரியலை ஒளிபரப்ப இருக்கிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு இந்த சீரியல் ... |
| தொடர்ந்து இசை அமைக்க ஸ்ரீனிவாஸ் முடிவு Posted: பிரபல பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸ் கங்காரு படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானார். படத்தின் பாடல்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை தொடர்ந்து இனி தொடர்ந்து படங்களுக்கு இசை அமைக்க முடிவு செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் இதுவரை 2 ஆயிரம் பாடல்கள் பாடியிருக்கிறேன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ... |
| ஒரு வாரம் நள்ளிரவில் படமாக்கப்பட்ட ஈட்டி கிளைமாக்ஸ் Posted: அதர்வா, ஸ்ரீதிவ்யா நடிக்கும் படம் ஈட்டி, வெற்றி மாறன் உதவியாளர் ரவி அரசு இயக்குகிறார். குளோபல் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். சரவணன் அபிமன்யூ ஒளிப்பதிவு செய்கிறார். நீண்ட நாள் தயாரிப்பில் இருக்கும் இந்தப் படம் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இதன் ... |
| Posted: சூர்யா, நயன்தாரா, எமி ஜாக்சன், பார்த்திபன், சமுத்திரகனி, பிரேம்ஜி நடிக்கும் மாஸ் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். டீசர் பற்றிய ஒரு பார்வை... ஏற்கெனவே கசிந்த கதைதான் டீசரில் எதிரொலிக்கிறது. கொடூர வில்லன்களால் கொல்லப்படும் சூர்யா, ஆவியாகவோ, ... |
| சினிமாவாகிறது ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தின் வாழ்க்கை Posted: தமிழக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் அதிகம் புகழ் பெற்றவர் சகாயம். மதுரையில் கிரானைட் முறைகளை கண்டுபிடித்தது. நஷ்டத்தில் இயங்கிய கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தை லாபகரமாக்கியது. உள்பட பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். தற்போது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கிரானைட் முறைகேடுகளை பற்றி ஆராய்ந்து விசாரித்து வருகிறார். அவரது அறிக்கையை நாடே எதிர்பார்த்துக் ... |
| அடுத்த ஆண்டு திருமணம்: பிரியாமணியே சொல்கிறார் Posted: அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள இருப்பதாக நடிகை பிரியாமணி கூறினார். திருச்சியில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற பிரியாமணி அங்கு நிருபர்களிடம் கூறியதாவது; தற்போது கன்னடம், மலையாள படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். தமிழில் வாய்ப்பு எதுவும் வரவில்லை. வந்தால் நடிக்க தயாராக இருக்கிறேன். தமிழில் ... |
| காதலுக்கு வீட்டில் பச்சைக்கொடி: உதவி இயக்குனரை மணக்கிறார் விஜயலட்சுமி Posted: காதல் கோட்டை, கோகுலத்தில் சீதை போன்ற படங்களை இயக்கிய அகத்தியனின் மகள் விஜயலட்சுமி, சென்னை 28 படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அஞ்சாதே, ஆடாம ஜெயிச்சோமடா, வெண்ணிலா வீடு உள்பட பல படங்களில் நடித்தார். விஜயலட்சுமி கடந்த 4 ஆண்டுகளாக ஒருவரை தீவிரமாக காதலித்து வந்தார். தான் காதலிப்பதை ஒப்புக்கொண்டிருந்த விஜயலட்சுமி காதலன் யார் என்பதை ... |
| நேபாள நிலநடுக்கம் : தெலுங்கு நடிகர் பலி Posted: நேபாள நாட்டில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் சி்க்கி, தெலுங்கு திரையுலகின் இளம்நடிகர் கே.விஜய் பலியான சம்பவம், திரையுலகினரை கலக்கமடைய வைத்துள்ளது. எட்டகாரம் படத்தின் படப்பிடிப்பு, நேபாள நாட்டில் நடைபெற்று வந்தது. இந்நிலையி்ல், நிலநடு்ககம் ஏற்பட்டதால், படக்குழுவினர் பாதுகாப்பான இடத்திற்கு சென்றிருந்தனர். இந்நிலையில், ... |
| அரை நிர்வாண கோலத்தில் கதம் கதம் சாரிகா “ நிராயுதம் “ படத்திற்காக படமானது Posted: எஸ்.பி.எம்.கிரியேசன்ஸ் என்ற புதிய படநிறுவனம் சார்பாக பொள்ளாச்சி எஸ்.மோகனசுந்தரம் தயாரிக்கும் படத்திற்கு " நிராயுதம் " என்று பெயரிட்டுள்ளனர். சந்தோஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஒரு காதல் செய்வீர், காதல் செய்ய விரும்பு, ரங்கா மிட்டாய் உட்பட பல படங்களில் நடித்தவர். கதாநாயகியாக சாரிகா நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ... |
| நட்டி நட்ராஜ் நடிக்கும் புதிய படம் Posted: சினிமாவில் பலர் டபுள் ரோல் செய்திருப்பார்கள். சினிமாத்துறையில் டபுள் ரோல் செய்பவர் 'நட்டி' என்கிற நட்ராஜ். பாலிவுட்டில் நம்பர் ஒன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்கும் நட்ராஜ் இன்னொரு பக்கம் சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். 'சதுரங்க வேட்டை' மூலம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த நட்ராஜ் தற்போது சிம்புதேவன் ... |
| 'கவலை வேண்டாம்' படத்தில் இரண்டு கதநாயகிகள்...! Posted: ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் இயக்கத்தில் ஜீவா நடித்த 'யான்' படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. எனவே யான் படத்திற்குப் பிறகு ஜீவாவுக்கு புதிய படம் எதுவும் 'கமிட்'டாகவில்லை. அதனால் அப்செட்டில் இருந்த ஜீவா, சூப்பர்குட் பிலிம்ஸில் மானேஜராக உள்ள செந்திலை தயாரிப்பாளர் என்று அறிவித்து தானே ஒரு படத்தைம் தயாரிக்க ஆரம்பித்தார். ... |
| லிங்குசாமி தயாரிப்பில், மீண்டும் சூர்யா! Posted: வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'மாஸ்' திரைப்படம் மே 15 அன்று ரிலீசாகவிருக்கிறது. மாஸ் படத்தில் நடித்து முடித்துவிட்டு தற்போது விக்ரம் குமார் இயக்கும் '24' படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த படம் தவிர பாண்டிராஜ் இயக்கும் 'ஹைகூ' படத்திலும் நடிக்கிறார் சூர்யா! இந்த இரண்டு படங்களும் சூர்யாவின் 2டி ... |
| கவர்ந்த இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்..! மணிரத்னம் கருத்துக்கு எதிர்ப்பு! Posted: பொதுவாக மீடியாக்களிடமிருந்து ஒதுங்கியே இருப்பவர் மணிரத்னம். தன்னுடைய படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் மட்டும் மீடியாக்களிடம் பேச முன் வருவார். அப்படி பேசும்போது தன் படம் பற்றி மட்டுமின்றி பிற விஷயங்கள் பற்றியும் பேசுவார். அதன்படி தன்னுடைய ஓ காதல் கண்மணி படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனபோது, அதற்கு முன்னதாக மீடியாக்களுக்கு பேட்டி ... |
| லிங்குசாமியை அப்செட்டாக்கிய மாஸ் டீஸர்...! Posted: அஞ்சான் படத்துக்குப் பிறகு சூர்யா நடித்து வரும் படம் மாஸ். வெங்கட்பிரபு இயக்கத்தில் கடந்த சில மாதங்களாக மாஸ் படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று அண்மையில் முடிவடைந்தது. சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா, எமி ஜாக்சன் நடித்துள்ள மாஸ் படம் மே 15 அன்று வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் மாஸ் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-04-27 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |