Cinema.tamil.com |
- ரஜினி போன்று தனிகாட்டு ராஜா-ஆன விக்ரம் பிரபு!
- சுஹாசினிக்கு கமல் வைத்த குட்டு!
- உலகின் மிக அழகான பெண் - நடிகை சாண்ட்ரா புல்லக்
- சஞ்சய் தத் வாழ்க்கை சினிமா தள்ளிபோனது
- அழகாக இருப்பது ஒரு கலை - ஹன்சிகா
- 'புலி' கடைசி கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்!
- கிரைம் த்ரில்லர் பயணத்தில் சவாரி!
- விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் ஷாகித்-சைப்!
- போர்ஸ்-2 - ஜான் ஆபிரஹாம் ஜோடி கத்ரீனா கைப்.?!
- சினிமா மோசமான நிலையில் உள்ளது - ராம்கி
- படமாகிறது ஃபேஸ்புக் சம்பவங்கள்!
- மலையாளத்தில் படம் இயக்க முடிவு செய்துள்ள ரேவதி..!
- நகைக்கடை விளம்பரம் சர்ச்சை - ஐஸ்வர்யா ராய் பதில்!
- வசூலை குவிக்க தவறிய மிஸ்டர் எக்ஸ்!
- த்ரிஷ்யத்திற்கு இசையமைக்கிறார் விஷால் பரத்வாஜ்!
- விளம்பரத்தில் நடிக்க 4 கோடி ?
- சிரஞ்சீவி ஜோடியாக ஸ்ரீதேவி ?
- இது வழக்கமான தெலுங்கு படம் அல்ல...!
- நான் நடிக்கவில்லை - பிரபல பின்னணி பாடகி
- அடுத்த ரேவதியாம் லீமாபாபு!
| ரஜினி போன்று தனிகாட்டு ராஜா-ஆன விக்ரம் பிரபு! Posted: கும்கி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான விக்ரம் பிரபு, தொடர்ந்து இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு போன்ற படங்களில் நடித்தவர், சமீபத்தில் வௌ்ளக்கார துரை படத்தில் நடித்திருந்தார். இவர் நடித்த படங்கள் எல்லாம் ஓரளவுக்கு வெற்றி பெற்றது. தற்போது விஜய் இயக்கத்தில் இது என்ன மாயம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ... |
| சுஹாசினிக்கு கமல் வைத்த குட்டு! Posted: சமீபத்தில் ஓ காதல் கண்மணி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற சுஹாசினி மணிரத்னம். இன்றைக்கு மவுஸ் பிடிக்க தெரிந்தவர்கள் எல்லாம் படத்தை விமர்சனம் செய்கிறார்கள் என்று கூறினார். சுஹாசினியின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதுப்பற்றி மணிரத்தினத்திடம் கேட்டபோது, விமர்சனங்களை ... |
| உலகின் மிக அழகான பெண் - நடிகை சாண்ட்ரா புல்லக் Posted: 2015ம் வருடத்தில் உலகின் மிக அழகான் பெண்ணாக பிரபல ஹாலிவுட் நடிகை சாண்ட்ரா புல்லக் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அமெரிக்காவில் நியுயார்க் நகரில் இருந்து வெளிவரும் " பியூப்பிள் " வார இதழ் இவரை தேர்ந்தெடுத்திருக்கிறது. பலருடைய பெயர்கள் அழகான பெண்கள் பட்டியலில் இருந்தும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 50 வயதான ... |
| சஞ்சய் தத் வாழ்க்கை சினிமா தள்ளிபோனது Posted: ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், அமீர்கான் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் பி.கே., வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்தது இப்படம். பி.கே., முடிந்தவுடனேயே சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் எடுக்க இருப்பதாக ராஜ்குமார் ஹிரானி அறிவித்திருந்தார். இதற்கான வேலைகளையும் அவர் மும்முரமாக தொடங்கினார். ஆனால் இப்போது அதை ... |
| அழகாக இருப்பது ஒரு கலை - ஹன்சிகா Posted: அழகான பெண்கள் என்ன சொன்னாலும் அதைக் கேட்டுக் கொள்வதுதான் பலரின் வழக்கமாக இருக்கும். ஹன்சிகா போன்ற அழகான பெண்கள் அழகைப் பற்றிப் பேசும் போது கேட்காமல் இருப்போமோ. ஹன்சிகாவின் பார்வையில் அழகு என்னால் என்ன தெரியுமா ?, "அழகாக இருப்பது என்பது ஒரு கலை, அதில் நான் தேர்ந்தவளாக இருப்பது பெருமை," என நம்பிக்கையுடன் சொல்கிறார் ... |
| 'புலி' கடைசி கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்! Posted: விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் பலர் நடிக்க சிம்புதேவன் இயக்கி வரும் 'புலி' படத்தின் கடைசி கட்ட 'டாக்கீ' படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் படத்தின் வசனம் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையும் முடித்து விடுகிறார்களாம். அதன் பின் இரண்டு பாடல்களை வெளிநாடுகளில் படமாக்க ... |
| கிரைம் த்ரில்லர் பயணத்தில் சவாரி! Posted: அன்றாடம் சாலையில் நாம் பற்பல வாகனங்களை பார்க்கிறோம். சைக்கிள் முதல் ஹம்மர் வரை ஒவ்வொரு வண்டியும் அதன் விலைக்கும், பயன்பாட்டிற்கும் ஏற்றாற்போல் சவாரி செய்பவருக்கு சொகுசை தரும். எனினும், ஒவ்வொரு பயணமும் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை தரும். டேக் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் சர்வதேச அரங்கில் கப்பல் வணிகத்தில் ... |
| விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் ஷாகித்-சைப்! Posted: ஷாகித் கபூர், சைப் அலிகான் இருவரையும் வைத்து விஷால் பரத்வாஜ் அடுத்து ஒரு படம் இயக்க போவதாக ஏற்கனவே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். அது இப்போது உண்மையாகியுள்ளது. ஷேக்ஸ்பியரின், ''கிங் லியர்''-ஐ அடிப்படையாக கொண்டு ஒரு படத்தை இயக்க உள்ளார். இதில் தான் சைப்பும், ஷாகித்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஷாகித் கபூர், சைப் அலிகான் ... |
| போர்ஸ்-2 - ஜான் ஆபிரஹாம் ஜோடி கத்ரீனா கைப்.?! Posted: ஜான் ஆபிரஹாம் நடிப்பில் 2011-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் போர்ஸ். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தயாரிப்பாளர் விபுல் ஷா திட்டமிட்டுள்ளார். மேலும் இப்படத்தில் கத்ரீனா கைப்பை, ஜான் ஆபிரஹாமுக்கு ஜோடியாக்கவும் எண்ணியுள்ளார். ஆனால் இதில் நடிப்பது பற்றி கத்ரீனா இன்னும் உறுதி சொல்லவில்லை. ஆனால் நிச்சயம் அவர் நடிப்பார் ... |
| சினிமா மோசமான நிலையில் உள்ளது - ராம்கி Posted: முப்பது ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இருப்பவர் ராம்கி. இன்றும் இளமை குறையாமல் படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் நடித்துள்ள வாய்மை படம் திரைக்கு வர உள்ளது. இதை தொடர்ந்து அட்டி படம் பேசும் வகையில் இருக்குமாம். இப்படத்தை சுராஜ் உதவி இயக்குனர் விஜயபாஸ்கர் இயக்கி உள்ளார். இதை தொடர்ந்து தடா போன்ற படங்களில் நடித்து வருகிறார். ... |
| படமாகிறது ஃபேஸ்புக் சம்பவங்கள்! Posted: என்னமோ நடக்குது படத்திற்கு பிறகு ரகுமான் தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்திருக்கும் 36 வயதினிலே படம் இவருக்கு பிரேக் கொடுக்குமாம். அதே போல ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் இயக்கும் பேஸ்புக் படத்தில் நடப்புக்கால சம்பவங்களை படமாக்கி உள்ளனர். இதில் பேஸ்புக் எவ்வளவு நல்ல செயல்களுக்கு பயன்படுகிறது, அதை தவறான ... |
| மலையாளத்தில் படம் இயக்க முடிவு செய்துள்ள ரேவதி..! Posted: நடிகையாக மட்டும் இல்லாமல் தன்னை ஒரு இயக்குனராகவும் அடையாளப்படுத்திக்கொண்ட நடிகை ரேவதி, முதன்முதலாக 2௦௦2ல் 'மித்ர மை பிரண்ட்' என்கிற ஆங்கிலப்படத்தை இயக்கினார். அந்தப்படத்திற்கு தேசியவிருதும் கிடைத்தது. அதன்பின் இந்தியில் 'பிர்மிலங்கே' என்கிற படத்தை இயக்கியபின், தொடர்ந்து டைரக்சன் பக்கம் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ... |
| நகைக்கடை விளம்பரம் சர்ச்சை - ஐஸ்வர்யா ராய் பதில்! Posted: பிரபல நகைக்கடை ஒன்றின் விளம்பர தூதராக இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராய். இந்த நகைக்கடை ஒன்றின் சமீபத்திய விளம்பரம் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதோடு, அது அந்த விளம்பர படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய்க்கு எதிராகவும் திரும்பியுள்ளது. அப்படி என்ன அந்த விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியது..? விளம்பரத்தில் ... |
| வசூலை குவிக்க தவறிய மிஸ்டர் எக்ஸ்! Posted: இம்ரான் ஹாஸ்மி, அமைரா தஸ்தூர் ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மிஸ்டர் எக்ஸ். போலீஸ் அதிகாரியான இம்ரான் ஹாஸ்மி, ஏதேச்சையாக யாருடைய கண்ணுக்கும் தெரியாமல் மறைந்து போவது மாதிரியான த்ரில்லர் கதை. இப்படத்திற்கு இரு தரப்பட்ட விமர்சனங்கள் எழுந்தாலும், பெரும்பான ரசிகர்களை இப்படம் கவரவில்லை. இதனால் வசூல் ரீதியாகவும் இப்படம் ... |
| த்ரிஷ்யத்திற்கு இசையமைக்கிறார் விஷால் பரத்வாஜ்! Posted: |
| Posted: தமிழ்த் திரையுலகத்தில் பொதுவாக ஹீரோக்களுக்குத்தான் சில தோல்விகளுக்குப் பிறகு ஒரு படம் மாபெரும் வெற்றியடைந்து மிகப் பெரிய பிரேக் கிடைக்கும். அதன் பின் அவர்கள் உச்சத்தில் செல்வார்கள். ஹீரோயின்களைப் பொறுத்தவரையில் தோல்விப் படங்களில் நடித்து விட்டால், அதன் பின் ராசியைக் காரணம் காட்டி அவர்களுக்கு வாய்ப்பு தர மாட்டார்கள். ... |
| Posted: 'ஜெகதக வீருடு அதிலோக சுந்தரி' தெலுங்குப் படத்தை சிரஞ்சீவி ரசிகர்களும், ஸ்ரீதேவி ரசிகர்களும் மட்டுமல்லாது தெலுங்குத் திரைப்பட ரசிகர்களும் கண்டிப்பாக மறந்திருக்க மாட்டார்கள். தமிழில் இந்தப் படம் 'காதல் தேவதை' என்ற பெயரில் டப்பிங் ஆகி இங்கும் நல்ல வசூலைப் பெற்றது. சிரஞ்சீவி, ஸ்ரீதேவி ஜோடி இந்தப் படத்தில் பெரிதும் கவர்ந்து ... |
| இது வழக்கமான தெலுங்கு படம் அல்ல...! Posted: பிரபல ஹீரோ நாக சைதன்யா நடித்து நாளை (ஏப்ரல் 24ம் தேதி) வெளிவர இருக்கும் புதிய படமான தோசெய் மீது நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இந்த படத்தில் ஹீரோவின் லுக், கதைகளம், மற்றும் தொழில் நுட்பங்களில் புதுமை என பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றது. இந்த படத்தில் நாக சைத்தன்யாவுக்கு பிரபல நடிகை ... |
| நான் நடிக்கவில்லை - பிரபல பின்னணி பாடகி Posted: டோலிவுட்டில் பிரபல பின்னணி பாடகியான சுனிதா, பிரின்ஸ் மகேஷ் பாபு நடித்து வரும் பிரம்மோத்சவம் படத்தில் தான் நடிக்கவில்லை என்று அதிரடியாக கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறும்போது, கடந்த இரண்டு, மூன்று நாட்களாக நான் சினிமாவில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் பிரபல நடிகர் பிரின்ஸ் மகேஷ் பாபுவின் படத்தில் ... |
| Posted: பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் லீமாபாபு. மலையாள நடிகையான இவர், சூறையாடல் படத்தை அடுத்து இப்போது பிரேம்ஜி இரட்டை வேடங்களில் நடித்துள்ள மாங்கா படத்தில் இரண்டு ஹீரோயினிகளில் ஒருவராக நடித்திருக்கிறார். இப்படத்தில் இன்னொரு ஹீரோயினாக அழகர்சாமியின் குதிரை, சினேகாவின் காதலர்கள் படங்களில் நாயகியாக நடித்த ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-04-23 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |