Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மம்முட்டியின் மகன் பெயர் ஏதேச்சையாக அமைந்ததா..?

Posted:

இதென்ன வம்பா போச்சு.. மம்முட்டி அவர் பையனுக்கு பார்த்து பார்த்து தானே பெயர் வைத்திருப்பார்.. அதெப்படி ஏதேச்சையாக வைக்க முடியும் என்று கிராஸ் கேள்வி கேட்கும் ஆளா நீங்கள்..? இப்போது மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் மணிரத்னம் இயக்கியுள்ள 'ஒ காதல் கண்மணி படத்தில் நடித்திருக்கிறார் இல்லையா..? படத்தில் அவரது பெயர் ஆதித்யா வரதரராஜன். ...

சினிமாவில் பாவப்பட்ட ஜென்மம் தயாரிப்பாளர் தான்!- தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி குமுறல்

Posted:

சினிமாவில் எல்லாரும் சம்பாதிக்கிறார்கள், பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆனால் முதலீடு செய்து அனைவருக்கும் சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர் மட்டும் தினமும் செத்துப் பிழைக்கிறார்கள், எந்தவித பாதுகாப்பும் அவர்களுக்கு இல்லை... இப்படி குமுறுகிறார் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி. தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சாமி ...

அவதாரை மிஞ்சுமா பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 7

Posted:

மறைந்த நடிகர் பால் வாக்கர் நடிப்பில் உருவாகி பலத்த எதிர்பார்ப்புடன் வெளிவந்த ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸ் 7 ஆங்கிலபடம் வசூலில் பல சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறது. இப்படம் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இப்படம் வெளியான முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே 50 கோடி ரூபாய் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் ...

கூட்டத்தில் ஒருவனாக அஷோக்செல்வன்

Posted:

சூது கவ்வும்' படம் மூலம் பரவலாக அறியப்பட்ட அறிமுக நடிகர் அஷோக் செல்வன். அடுத்து பீட்சா படத்தின் இரண்டாம் பாகமான 'தி வில்லா' படத்தில் தனி ஹீரோவாக உயர்ந்தார். அதனைத் தொடர்ந்து ரமேஷ் இயக்கத்தில் 'தெகிடி' என்ற படத்திலும் ஹீரோவாக நடித்தார். விமர்சனரீதியாக மட்டுமல்ல, வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது தெகிடி. தெகிடி ...

ஏ ஆர் ரகுமான் இசையில் வெளிநாட்டு பாடகிகளுக்கு முக்கியத்துவம்.

Posted:

மணிரத்னம் இயக்கத்தில் திரைக்கு வந்துள்ள படம் ஓ காதல் கண்மணி. இந்த படத்தில் பாடல்கள் பேசப்பட்டுள்ளன குறிப்பாக தி தி தித்தின் என்ற பாடல் பிரபலமடைந்துள்ளது. பாடலை கரோலின் என்ற சீன நாட்டு பெண் அழகு தமிழில் பாடியிருக்கிறார். இது எப்படி சாத்தியம் என்று ரகுமான் வட்டாரத்தில் விசாரித்த போது, பாடகி கரோலினுக்கு தமிழ் சினிவில் ...

செம்மீன் ஆக மாறிய அலையோடு விளையாடு

Posted:

பல ஆண்டுகளுக்கு முன்பு ஒளிப்பதிவாளர் ராஜ்பிரித் எழுதி இயக்கிய படம் அலையோடு விளையாடு. இந்த படத்தில் கருவாப்பையா கார்த்திகா. புதுமுகம் விஜயன் ஜோடியாக நடித்திருந்தனர். இந்த படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியது. காட்சிகளும் பிரமிப்பாக மிரட்டியிருந்தார் ராஜ்பிரித். கதை முழுக்க முழுக்க மீனவர்கள் சார்ந்த கதை. படம் திரைக்கு வர ...

விஷாலுடன் குத்தாட்டம் போடும் நிகிதா.!

Posted:

குறும்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிகிதா. அதனைத்தொடர்ந்து வெற்றிவேல் சக்திவேல், சத்ரபதி போன்ற படங்களில் நடித்தவருக்கு அதன்பின் ஹீரோயின் வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் கன்னட சினிமா பக்கம் சென்றவர் அங்கு சில படங்களில் நடித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு வெங்கட்பிரபு இயக்கிய, ''சரோஜா'' ...

லால் ஜோஸ் டைரக்சனில் முழு ஹீரோவாக நடிக்கிறார் நிவின்பாலி..!

Posted:

மலையாளத்தில் வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் நிவின் பாலி. இவரது நடிப்பில் இந்த வருட ஆரம்பத்தில் வெளியான 'மிலி', சமீபத்தில் வெளியான 'ஒரு வடக்கன் செல்பி' ஆகிய இரண்டுமே இவரது வெற்றிப்பட எண்ணிக்கையை உயர்த்தியுள்ளன. தற்போது நிவின் பாலி கைவசம் 'இவிடே', 'பிரேமம்' உட்பட நான்கு படங்களை வைத்துள்ள நிலையில் தான் இயக்குனர் ...

'மணிரத்னம் இஸ் பேக்', பிரபலங்கள் மகிழ்ச்சி

Posted:

கிரிக்கெட்டிலும், சினிமாவிலும் 'ஃபார்ம்'ல் இருப்பது மிகவும் முக்கியம். இல்லையென்றால் இரண்டு ரசிகர்களுமே அந்தப் பிரபலங்களை கிண்டலடித்தே நோக வைத்து விடுவார்கள். 80களில் தமிழ் சினிமாவில் ஒரு புதிய அடையாளத்துடன் நுழைந்த மணிரத்னம் கடந்த சில வருடங்களாக இயக்கிய படங்கள் வெற்றி பெறவில்லை என்றதும் அவருடைய படைப்பைப் பற்றி பலரும் ...

காதல் கதையை கையிலெடுக்கும் கெளதம் மேனன்!

Posted:

''நடுநிசி நாய்கள்'', ''நீ தானே என் பொன் வசந்தம்'' என தொடர் தோல்விகளை கொடுத்த கெளதம் மேனனுக்கு அஜித்தின், ''என்னை அறிந்தால்'' படம் புது தெம்பை கொடுத்திருக்கிறது. இதே தெம்புடன் தனது அடுத்த பட வேலைகளில் பிஸியாக இறங்கியிருக்கிறார் கெளதம் மேனன். தற்போது சிம்புவை வைத்து ''அச்சம் என்பது மடமையடா'' படத்தை இயக்கி வருபவர், ...

நகை வர்த்தகத்தில் இறங்கிய தமன்னா

Posted:

திரையுலகின் அழகு பதுமையாக உள்ள நடிகை தமன்னா, தற்போது நகை வர்த்தகத்திலும் களமிறங்கி உள்ளார்.

அக்ஷய திரிதியை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று தமன்னா, Witengold.com என்ற இணையதளத்தின் மூலம் நகை வர்த்தகத்தை, தமன்னா கோலாகலமாக துவங்கியுள்ளார்.

திரையுலகில், முன்னணி நடிகையாக உள்ள தமன்னா பாட்டியா, தனது தந்தை சந்தோஷ் ...

வாரிசுகளை களம் இறக்கும் அம்பிகா!

Posted:

1980-90 களில் தென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்து அசத்தியவர் நடிகை அம்பிகா. மலையாளத்து வரவான இவர், தமிழில், பாக்யராஜின், ''அந்த 7 நாட்கள்'' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து சிவாஜி, ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடன் நடித்து நம்பர்-1 நடிகையாக வலம் வந்தார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு ...

ஜெயம் ரவி,லட்சுமி மேனன் புதிய ஜோடி

Posted:

"நாணயம், நாய்கள் ஜாக்கிரதை" ஆகிய படங்களை இயக்கிய சக்தி ராஜன் இயக்கும் புதிய படம் ஒன்றில் ஜெயம் ரவி, லட்சுமி மேனன் முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார்கள். இந்தப் படத்திற்கு இன்னும் பெயரிடவில்லை. ஜெயம் ரவி தற்போது, "அப்பா டக்கர், ரோமியோ ஜுலியட், தனியொருவன்" ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்போது சக்தி ராஜன் இயக்கும் புதிய ...

'இது நம்ம ஆளு' - நலமாக வருமா ?

Posted:

சிம்புவை வைத்து படம் இயக்கப் போகிறேன் என்று இயக்குனர் பாண்டிராஜ் சொன்ன போது, அவருக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என திரையுலகத்தில் சொன்னவர்கள்தான் அதிகம். ஆனால், அவை எதையுமே காதில் போட்டுக் கொள்ளாமல் 'சிம்பு நம்ம ஆளு' என சொல்லி 'இது நம்ம ஆளு' படத்தை ஆரம்பித்தார் பாண்டிராஜ். ஆரம்பம் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது, போகப் போகத்தான் ...

திரையுலகினரின் கவனத்தை தன் பக்கம் திருப்பிய பாடலாசிரியர் மா.சிவஷங்கர்

Posted:

சில வருடங்களுக்கு முன் வெளிவந்த "அன்புள்ள துரோகி" திரைப்படத்தில் இசையமைப்பாளர் நந்தாவின் இசையில் "சேட்டைதான் சேட்டைதான்..." எனத்தொடங்கித் தொடரும் பாடலை எழுதியதின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் பாடலாசிரியர் மா.சிவஷங்கர்! அதன் பின் மாஸ்டர் மகேந்திரன் ஹீரோவாக நடித்து சமீபமாக வெளிவந்த "என்றுமே ஆனந்தம்" படத்தில் ...

சானியா பார்ட்டியில் லக்ஷ்மி மஞ்சு

Posted:

டென்னிஸ் விளையாட்டின் மகளிர் இரட்டையர் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்ற ஐதராபாத் அழகு தேவதையான சானியா மிர்சா தனது நண்பர்களுக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும் பார்ட்டி வைத்துள்ளார். சமீபத்தில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற விருந்தில் அவரது கணவரும், பிரபல கிரிக்கெட் வீரருமான ...

சச்சினை யாரென்று கேட்ட நடிகைக்கு மோகன்லால் படத்தில் வாய்ப்பு..!

Posted:

சச்சினைக்கூட தெரியாத நடிகை ஒருவர் இங்கே இருக்கிறாரா என்றோ, அல்லது அப்படி தெரியாத ஒரு நடிகைக்கு மோகன்லால் தனது படத்தில் வாய்ப்பு கொடுக்கும் அளவுக்கு அவருக்கு சச்சின் மீது என்ன கோபம் என தயவுசெய்து அனர்த்தம் எதுவும் பண்ணிக்கொள்ள வேண்டாம்.. தமிழில் வெண்ணிலா வீடு படத்தில் கிட்டத்தட்ட வில்லியாக நடித்தாரே மலையாள நடிகை சிருந்தா ...

மிஸ்சஸ் ஆனா சினிமா மிஸ் ஆயிடும்: ப்ரியா ஆனந்த்

Posted:

வாமணன் படத்தில் அறிமுகமான ப்ரியா ஆனந்த், அப்போது அவ்வளவாக கவனிக்கப்படவில்லை. புகைப்படம், 180, படங்கள் கூட அவருக்கு கைகொடுக்கவில்லை. ஸ்ரீதேவியுடன் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் சிறிய கேரக்டர்தான் என்றாலும் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்தார். அப்போது ஆரம்பித்த வேகம் இப்போதும் குறையாமல் சென்று கொண்டிருக்கிறது. எதிர்நீச்சல் ...

நடனப் போட்டிகளில் குதிக்க ரம்யா முடிவு

Posted:

பிரபல சின்னத்திரை நட்சத்திர தொகுப்பாளினி ரம்யா. சின்னத்திரையிலும், பொது மேடைகளிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த ரம்யா நடனம், நடிப்பு எதிலும் ஈடுபாடு காட்டவில்லை. பல இயக்குனர்கள் நடிக்க கேட்டும் நடிக்கவில்லை. ஆனால் தற்போது திருமணத்துக்கு பிறகு நடனம், நடிப்பு இரண்டிலும் ஆர்வம் காட்ட ஆரம்பித்திருக்கிறார். மணிரத்னம் ...

கவர்ச்சிக்கு தயங்காத தேஜஸ்வி

Posted:

கண்ணெதிரே தோன்றினாள். மஜ்னு, சந்தித்தவேளை படங்களை இயக்கிய ரவிச்சந்திரன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி உள்ள படம் ''நட்பதிகாரம் 79''. இதில் தேஜஸ்வி மடிவாடா மற்றும் ரேஷ்மி மேனன் ஹீரோயினாக நடித்துள்ளனர். ரேஷ்மி மேனன் இனிது இனிது படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார். தேஜஸ்வி தெலுங்கில் இருந்து தமிழுக்கு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™