Cinema.tamil.com |
- நான் உயிருடன் தான் இருக்கிறேன் - பிந்து மாதவி!
- வக்கீலான பிரபல நடிகை
- அக்கினேனி அகில் படத்தில் முக்கிய பிரபலங்கள்
- காவ்யா மாதவனின் குடும்ப பிரச்சனைகளை அம்பலப்படுத்தும் கொசு..!
- பிருத்விராஜின் 'அனார்கலி'யில் 3-வதாக இணைந்த ஹீரோயின்..!
- பெங்களூர் டேய்ஸ் கொண்டாட்டத்தில் துல்கர், நிவின் பாலி..!
- தடுமாறி நின்றார் நயன்தாரா..! தோளில் தூக்கினார் மம்முட்டி..!
- ஏப்.,24 முதல் ஏபிசிடி-2 டிரைலர்!
- போலி அக்கவுண்ட் - அசின் புகார்!
- மகனை அறிமுகம் செய்ய இயக்குநர் தேடும் பிரபல நடிகர்!
- மனைவியின் படத்தில் அபிஷேக் பச்சன்!
- அமிதாப் விரும்பி நடிக்க ஆசைப்படும் நடிகர்!
- அகிராவில் தபு இல்லை!
- நண்பேன்டா படத்திற்கு வரி விலக்கு கேட்டு உதயநிதி வழக்கு
- இறுதிகட்டத்தில் இது என்ன மாயம்!
- 10 ஆண்டு நிறைவு - தமிழ்நாடு, கேரளா ரசிகர்களை திரட்டுகிறார் விஷால்
- 20 வருடம் கழித்து மோகன்லால் - பிரபு மீண்டும் இணையும் 'புலி முருகன்'..!
- “நான் எந்த போதைப்பொருளையும் பயன்படுத்தவில்லை” - டாம் சாக்கோ..!
- பேய் இல்லையென நிரூபிக்க பேயாக மாறும் ஹீரோ
- மகன்களை ஹீரோவாக்கிய வீரத்தாய்
| நான் உயிருடன் தான் இருக்கிறேன் - பிந்து மாதவி! Posted: தமிழ்-தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிந்து மாதவி. தற்போது தமிழில் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், பிந்து மாதவி விபத்து ஒன்றில் சிக்கி ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், ஒரு சிலர் அவர் இறந்து விட்டதாகவும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் செய்திகள் வௌியானது. இதுப்பற்றி கேள்விப்பட்ட பிந்து மாதவி ... |
| Posted: பம் போலேநாத் படத்தில் அறிமுகமாகி அனைவரின் மனதிலும் நீங்க இடம் பிடித்த நடிகை ப்ரச்சி சின்ஹா சமீபத்தில் சட்டப்படிப்பில் டிகிரி முடித்துள்ளார். அவர் தற்போது ஜல்சரயுடு என்ற கிராமத்து கதை அம்சம் கொண்ட படத்தில் நடிக்கிறார். இது குறித்து அவர் கூறும்போது, எனது வாழ்கையின் பெரும் பகுதி டில்லியில் தான் இருந்தேன். நான் கல்லூரியில் ... |
| அக்கினேனி அகில் படத்தில் முக்கிய பிரபலங்கள் Posted: யங் ஹீரோ அக்கினேனி அகில் அறிமுகமாக இருக்கும் படத்தில் அவருக்கு அப்பாவாக பிரபல மூத்த நடிகர் ராஜேந்திர பிரசாத் நடிக்கிறார். அந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக மற்றொரு பிரபல நடிகரான ராஜீவ் கனகலா நடிக்கிறார். அந்த போலீஸ் கதாபாத்திரம் படத்திற்கு மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது. இந்த அகிலுக்கு ஜோடியாக சாயிஷா சைகல் ... |
| காவ்யா மாதவனின் குடும்ப பிரச்சனைகளை அம்பலப்படுத்தும் கொசு..! Posted: ஒரு கொசுவின் பார்வையில் கதை சொல்லும் புதிய முயற்சியை மலையாள சினிமாவில் பரீட்சார்த்த முயற்சியாக செய்திருக்கிறார்கள் 'ஆகாசவாணி' என்கிற படத்திற்காக. சரி எதற்காக கொசுவின் பார்வையில் கதைசொல்ல வேண்டும் என்றால் அதற்கு வித்தியாசமான விளக்கம் தருகிறார் படத்தின் இயக்குனர் கைஸ் மிலன். அதாவது ஒரு குடும்பத்திற்குள் அதுவும் நான்கு ... |
| பிருத்விராஜின் 'அனார்கலி'யில் 3-வதாக இணைந்த ஹீரோயின்..! Posted: மலையாளத்தில் தயாராகி வரும் 'அனார்கலி' படத்தில் பிருத்விராஜ் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி தரும் பயிற்சியாளராக நடிக்கிறார். காமெடியும் சாகசங்களும் நிறைந்த ஒரு ஜனரஞ்சகமான படம் தான். சாச்சி என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் பிஜுமேனன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தில் கதாநாயகிகளாக 'அமரகாவியம்' புகழ் மியா மற்றும் ... |
| பெங்களூர் டேய்ஸ் கொண்டாட்டத்தில் துல்கர், நிவின் பாலி..! Posted: மலையாளத்தின் இளம் முன்னணி ஹீரோக்களான ஃபஹத் ஃபாசில், துல்கர் சல்மான், நிவின் பாலி ஆகியோரை வைத்து அஞ்சலி மேனன் இயக்கத்தில் கடந்த வருடம் மே மாதம் வெளியான 'பெங்களூரு டேய்ஸ்' படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது வரலாறு. அதன் சக்சஸ் பார்ட்டியை இப்போது நடத்தியிருக்கிறார் படத்தின் இயக்குனரான அஞ்சலி மேனன். இப்போது போய் சக்சஸ் பார்ட்டி ... |
| தடுமாறி நின்றார் நயன்தாரா..! தோளில் தூக்கினார் மம்முட்டி..! Posted: சித்திக் இயக்கத்தில் மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா நடித்துள்ள 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, போஸ்ட் புரொடக்சன் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. படம் வரும் சித்திரை விஷு கொண்டாட்டமாக வெளியாக இருக்கிறது. படத்தில் என்ன ஒரு ஆச்சர்யம் என்றால் மம்முட்டிக்கும் நயன்தாராவுக்குமான மாண்டேஜ் ... |
| ஏப்.,24 முதல் ஏபிசிடி-2 டிரைலர்! Posted: பிரபல டான்ஸ் மாஸ்டர் ரெமோ டிசோசா இயக்கிய படம் ஏபிசிடி (Any body can dance). இதில் பிரபுதேவா, கணேஷ் ஆச்சார்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத்தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக ஏபிசிடி-2 உருவாகியுள்ளது. வருண் தவான் மற்றும் ஸ்ரத்தா கபூர் ஆகியோர் முக்கிய ரோலில் ... |
| போலி அக்கவுண்ட் - அசின் புகார்! Posted: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த அசின், இந்தி கஜினி மூலம் பாலிவுட்டிலும் ஒரு ரவுண்ட் வந்தார். ஆனால் சில படங்களின் தோல்வியால் அசின் வாய்ப்பிழந்து சிலகாலம் வீட்டில் சும்மா இருந்தார். கடைசியாக பாலிவுட்டில் கில்லாடி 786 என்ற படத்தில் நடித்தவர், இப்போது அபிஷேக் பச்சன் உடன் ''ஆல் இஸ் வெல்'' என்ற படத்தில் நடித்து வருகிறார். ... |
| மகனை அறிமுகம் செய்ய இயக்குநர் தேடும் பிரபல நடிகர்! Posted: பாலிவுட்டின் பிரபல நடிகர் சன்னி தியோல். 90களில் முன்னணி ஹீரோவாக இருந்த சன்னி தியோல், தற்போது தனது மகன் கரண் தியோலையும் சினிமாவில் களமிறக்கி விட இருக்கிறார். இதற்காக உரிய இயக்குநரை தேடி வருகிறார் சன்னி தியோல். இயக்குநர் அனில் சர்மா, கரண் தியோலை இயக்க இருப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் அதன்பிறகு அதுப்பற்றிய எந்த பேச்சும் எழவில்லை. ... |
| மனைவியின் படத்தில் அபிஷேக் பச்சன்! Posted: |
| அமிதாப் விரும்பி நடிக்க ஆசைப்படும் நடிகர்! Posted: பொதுவாக சினிமாவில் அந்தந்த மொழியில் பிரபலங்களாக இருக்கும் நடிகர், நடிகையர் உடன் தான் நடிக்க ஆசைப்படுவார்கள். தமிழ் என்றால் ரஜினி, கமல், இந்தி என்றால் அமிதாப்பச்சன் என்று ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு பிரபலங்களை சொல்லலாம். ஆனால் இந்தியில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் அமிதாப் பச்சனுக்கோ நடிகர் நவாசுதீன் சித்திக் உடன் நடிக்கும் ஆசை ... |
| Posted: கத்தி படத்திற்கு பிறகு இந்தியில், அகிரா என்ற படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்தில் சோனாக்ஷி சின்ஹா முக்கிய ரோலில் நடிக்கிறார். தமிழில் வௌிவந்த மௌனகுரு படத்தை தான் இந்தியில் சோனாக்ஷிக்கு ஏற்றபடி கதையை மாற்றி படமாக இயக்குகிறார் முருகதாஸ். இப்படத்திற்கு சோனாக்ஷி அதிக மெனகெட்டு நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை ... |
| நண்பேன்டா படத்திற்கு வரி விலக்கு கேட்டு உதயநிதி வழக்கு Posted: உதயநிதி, தான் ஹீரோவாக நடித்து, தயாரித்துள்ள நண்பேன்டா படத்திற்கு வரிவிலக்கு கேட்டு சென்னை, ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடர்ந்துள்ளார். இயக்குநர் ராஜேஷின் உதவியாளர் ஜெகதீஷ் இயக்கியுள்ள படம் நண்பேன்டா. இப்படத்தின் ஹீரோவாக உதயநிதியும், ஹீரோயினாக நயன்தாராவும் நடித்துள்ளனர். கூடவே சந்தானம் காமெடி ரோலில் நடித்துள்ளார். ... |
| இறுதிகட்டத்தில் இது என்ன மாயம்! Posted: சைவம் படத்திற்கு பிறகு ஏ.எல்.விஜய் இயக்கும் படம் இது என்ன மாயம். படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து தற்போது எடிட்டிங், டப்பிங், மிக்சிங், பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடந்து வருகிறது. நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். நா.முத்துகுமார் பாடல்களை எழுதியுள்ளார். வாழ்க்கையில் திசை ... |
| 10 ஆண்டு நிறைவு - தமிழ்நாடு, கேரளா ரசிகர்களை திரட்டுகிறார் விஷால் Posted: செல்லமே படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் விஷால் கிருஷ்ணா ரெட்டி. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் மற்றும் கிரானைட் தொழிலதிபர் ஜி.கே.ரெட்டியின் மகன். செல்லமேவுக்கு பிறகு சண்டக்கோழி அவருக்கு ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்தை கொடுத்தது. திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை, என தொடர் ஹிட்கள் கொடுத்த விஷாலுக்கு சத்யம், தோரணை, தீராத விளையாட்டு பிள்ளை, ... |
| 20 வருடம் கழித்து மோகன்லால் - பிரபு மீண்டும் இணையும் 'புலி முருகன்'..! Posted: 1996ல் பிரியதர்ஷன் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான 'காலாபாணி' திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெள்ளைக்காரர் ஆட்சியின்போது கைது செய்யப்பட்டு அந்தமான சிறைச்சாலைகளில் கைதிகளாக அடைக்கப்பட்டு நமது மக்கள் எப்படியெல்லாம் சித்திரவதை அனுபவித்திருப்பார்கள் என்பதை நெஞ்சில் உரைக்கும் விதமாக சொன்ன படம் அது. ... |
| “நான் எந்த போதைப்பொருளையும் பயன்படுத்தவில்லை” - டாம் சாக்கோ..! Posted: கிட்டத்தட்ட இரண்டு மாத சிறைவாசம் முடிந்து ஒரு வழியாக ஜாமீனில் வெளிவந்துவிட்டார் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கிய மலையாள நடிகர் டாம் சாக்கோ. இவருக்கு இரண்டு நபர்கள் பொறுப்பேற்க, ஒரு லட்சம் ரூபாய் பிணைத்தொகை கட்டியதின் பேரில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜாமீனில் விடுதலையான சாக்கோ, தான் எந்தவிதமான போதைப்பொருளையும் ... |
| பேய் இல்லையென நிரூபிக்க பேயாக மாறும் ஹீரோ Posted: தண்டாயுதபானி, நாயகன் படங்களை இயக்கிய சரவண சக்தி இப்போது முழு நேர நடிகராகிவிட்டார். பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். அவர் தற்போது இயக்கி உள்ள படம் சூறக்காத்து. நந்தகுமார் என்ற புதுமுகம் நடிக்கிறார். அவர்தான் தயாரிப்பாளர். அவருக்கு ஜோடியாக லீமா நடிக்கிறார். கேசவ் கேமராமேன், பரிமளவாசன் மியூசிக் ... |
| Posted: எல்லா அம்மாக்களுக்குமே தங்கள் மகன்கள் ஹீரோக்களாகத்தான் தெரிவார்கள். ஆனால் ஒரு அம்மா தன் மகன்களை ஹீரோவாக உருவாக்கி இருக்கிறார். அந்த அம்மா சண்டை இயக்குனர் ஸ்டண்ட் சிவாவின் மனைவி லேனி ஹூ. ஹீரோக்களாகி இருப்பவர்கள் அவரது மகன்கள் கெவின், ஸ்டீபன். கராத்தேகாரன் என்ற படத்தில்தான் கெவினும், ஸ்டீபனும் ஹீரோக்களாக ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-04-02 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |