Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


விவேக் ஓபுராய்க்கு தாதா சாகிப் பால்கே பிரைடு விருது!

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகர் விவேக் ஓபுராய். இவருக்கு 2015ம் ஆண்டுக்கான தாதா சாகிப் பால்கே பிரைடு விருது கிடைத்துள்ளது. திரைத்துறையில் இவரது பங்களிப்பை பாராட்டி இந்த விருது வழங்கப்பட இருக்கிறது. தனக்கு இந்த விருது கிடைத்திருப்பது பற்றி விவேக் ஓபுராய் கூறியிருப்பதாவது, எனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் மற்றும் கெளரவம். இந்த ...

அஸ்வின்-ஸ்வாதி நடிக்கும் திரி!

Posted:

தன் பொறுமையைக் காப்பவன் தான் சிறந்த வீரன். தேவைப்படும் இடத்தில் நேரம் பார்த்து அந்த பொறுமையை துறப்பதும் அத்தியாவசியம் என்பதை கூற வருகிறது 'திரி'. சீஷோர் கோல்ட் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.கே. பாலமுருகன் மற்றும் ஆர். பாலகோபி தயாரிக்கும் இப்படத்தை புதுமுக இயக்குனர் அசோக் அமிர்தராஜ்.

படம் பற்றி இயக்குநர் கூறியிருப்பதாவது, ...

'புலி' பட்ஜெட் 120 கோடியா ?

Posted:

புத்தம் புதிய திரைப்படங்கள் வெளியானால் அந்தப் படத்தின் வசூல் சில நாட்களில் 100 கோடியைத் தொட்டது என்ற தகவலைத்தான் சமீப காலமாக அந்தந்த படங்களின் ரசிகர்கள் பரப்பி வருகிறார்கள். ஆனால், சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் அதைப் பற்றி சொல்வதே இல்லை. சமீபத்தில் 100 கோடியைக் கடந்ததாகச் சொல்லப்பட்ட 'கத்தி, லிங்கா, ஐ, என்னை அறிந்தால்' ...

பிரபல ஹீரோவுக்கு ஜோடி கிடைச்சாச்சு!

Posted:

பிரபல நடிகரான நாக சௌரியா நடிக்கும் புது படத்துக்கு ஹீரோயின் தேடும் படலம் நடந்தது. அவர் பிரபல இயக்குனர் நந்தினி ரெட்டியுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் அந்த படத்தின் கதாநாயகி தேர்வு நடைபெற்றது. சுமார் 400 நடிகைகளின் ப்ரோபைல்களில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டவர் தான் நடிகை ...

சூர்யா நடிக்கும் மாஸ் படம் மே 15 வெளியீடு!

Posted:

வெங்கட்பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சூர்யா. ஃபேண்டஸி கதை என்ற பெயரில் எடுக்கப்பட்டு வரும் பேய்ப்படம் இது. தமிழ்த்திரை உலகில் தற்போது ஆவிகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதால் முன்னணி ஹீரோவான சூர்யாவும் ஆவியை நம்பி களத்தில் இறங்கி உள்ளார். கடைசியாக அவர் நடித்த அஞ்சான் மிகப்பெரிய ...

தனுஷ் படித்த பள்ளியில் படப்பிடிப்பு!

Posted:

சென்னை கே.கே.நகரில் உள்ள தாய் சத்யா பள்ளிக்கூடத்தில்தான் படித்தார் தனுஷ். சினிமாக்காரர்களின் பிள்ளைகள் எல்லாம் பிரபலமான பள்ளிக் கூடங்களில் படித்த காலத்தில், எளிய மக்கள் படிக்கும் பள்ளிக்கூடமாக விளங்கிய தாய் சத்யா பள்ளியில் படித்தார் தனுஷ். எம்.ஜி.ஆரின் உறவினர்கள் நடத்தும் இந்தப் பள்ளிக்கூடத்தில்தான் எல்கேஜி முதல் 10 ஆம் ...

பாகுபலியில் 18 நிமிட காட்சியில் பிரபல நடிகர்!

Posted:

பிரபல இயக்குனர் ராஜமௌலியின் பிரமாண்டமான படைப்பான பாகுபலி பற்றி வெளியாகும் தகவல்கள் அனைத்தும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகின்றது. அந்த படத்தில் நடிக்கும் சில பிரபலங்களை பற்றி செய்திகள் வெளிவந்தே கொண்டு இருக்கின்றது. தற்போது அந்த படத்தில் பிரபல நடிகரான அதிவி சேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இவர் பிரபல ...

'திருட்டு கிராமம்' பின்னணியில் உருவாகும் படத்தில் திருடனாக நடிக்கும் மம்முட்டி..!

Posted:

தமிழில் இருபது வருடங்களுக்கு முன் பிரபுதேவா நடிப்பில் வெளியான 'ராசய்யா' படத்திலும், பத்து வருடங்களுக்கு முன் சமுத்திரக்கனி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த 'நெறஞ்ச மனசு' படத்திலும் ஒரு கிராமமே திருட்டு தொழிலை பரம்பரை பரம்பரையாய் செய்து வருவதையும், அதிலிருந்து விலகிய ஹீரோ, தான் திருந்துவதோடு மற்றவர்களை எப்படி ...

“அந்தம்மா அளவுக்கு என்னால நடிக்க முடியாது” - நடிகை ஒப்பன் டாக்..

Posted:

திலகர் படத்தில் கிஷோரின் மனைவியாக கிராமத்து கதாபாத்திரத்தில் நம் மண்ணின் உணர்வுகளை உள்வாங்கி பிரதிபலித்த அனுமோல், மலையாள நடிகை என்றால் நம்ப சிரமமாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு கொடுத்த கேரக்டரை சிறப்பாக செய்து முடிப்பவர் என்பதால் தான் எடிட்டர் விஜய் ஆண்டனி, தமிழில் தற்போது தான் இயக்கிவரும் படத்தின் கதாநாயகியாக இவரை ...

சோனம் கபூரின் கவர்ச்சி போட்டோ - இயக்குநர் வருத்தம்!

Posted:

நடிகர் அனில் கபூரின் வாரிசு, சோனம் கபூர். பாலிவுட்டின் இளம் நடிகையான இவர், சமீபத்தில் பேஷன் மேகசின் ஒன்றுக்கு, துணிச்சலாக படு கவர்ச்சியாக போஸ் கொடுத்தார். இந்தப்படம் இணையதளங்களில் காட்டுத்தீயாய் பரவியது. சோனம் கபூரின் இந்த கவர்ச்சி புகைப்படத்தால் இயக்குநர் சூரஜ் பர்ஜாத்யா அப்செட்டாகியுள்ளார்.

சோனம் கபூர், கவர்ச்சி ...

மவுசு குறையாத கஜோல் - இப்பவும் ரூ.5 கோடி சம்பளம்!

Posted:

பொதுவாக ஹீரோயின்கள் திருமணமாகி சென்று விட்டால் அவர்களுக்கான சினிமா வாய்ப்பு குறைந்துவிடும். அப்படியே அவர்கள் திரும்ப சினிமாவுக்கு வந்தாலும் அவர்களுக்கு அக்கா, அண்ணி, அம்மா போன்ற குணச்சித்திர வேடங்கள் தான் கிடைக்கும். இதில் ஒரு சிலருக்கு மட்டும் தான் மீண்டும் ஹீரோயின் வாய்ப்பு அமையும். அவர்களில், பாலிவுட் நடிகைகளான ஐஸ்வர்யா ...

த்ரிஷ்யம் இந்தி ரீ-மேக்கில் பாடிய தபு!

Posted:

பாலிவுட்டின் இன்றைய இளம் நட்சத்திரங்கள் நடிப்பை தாண்டி, பாட்டு பாடுவதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் மாஜி ஹீரோயின் தபுவும் இணைந்துள்ளார். ஏற்கனவே ஹைடர் படத்தில் ஸ்ரத்தா கபூருடன் இணைந்து ஒரு பாடல் பாடியுள்ள தபு, இப்போது த்ரிஷ்யம் இந்தி ரீ-மேக்கிலும் ஒரு அழகான பாடலை பாடியிருக்கிறார். அஜய் தேவ்கான், ஸ்ரேயா சரண் ...

ஹேப்பி நியூ இயர்-2க்கு கதை எழுதும் அபிஷேக்!

Posted:

பிரபல நடன இயக்குநர் பராகான் இயக்கத்தில், ஷாரூக்கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட் பலரது நடிப்பில் கடந்தாண்டு வௌியான படம் ''ஹேப்பி நியூ இயர்''. விமர்சன ரீதியாக பாராட்டப்படவில்லை என்றாலும், வசூலில் எந்த குறையும் இல்லை. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இதற்கான கதையை தானே உருவாக்குவதாக ...

அமெரிக்காவில் 70 தியேட்டர்களில் 'ஓகே கண்மணி'

Posted:

மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் மற்றும் பலர் நடித்துள்ள 'ஓ காதல் கண்மணி' படத்திற்கு இளம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. பல திரையரங்குகளில் முன் பதிவுகளில் முதல் சில நாட்களுக்கு படம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

'கடல்' படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கி வரும் படம் ...

ஜெயிலுக்கு போய் வந்தவருடன் நடிப்பதில் என்ன தப்பு..? பதிலடி கொடுத்த அனுஸ்ரீ..!

Posted:

கடந்த வருடம் மலையாளத்தில் வெளியான 'இதிகாசா' படத்தில் கிட்டத்தட்ட ஒரு ஆண்பிள்ளை போல நடித்து, சண்டைக்காட்சிகளில் சூறாவளியாய் சுழன்ற அனுஸ்ரீயை பார்த்து வாய்பிளக்காதவர்கள் இருந்தால் ஆச்சர்யம் தான். வழக்கமான கதாநாயகிகளில் இருந்து இந்த கேரக்டர் முற்றிலும் மாறுபட்டு இருந்தது தான் அதற்கு காரணம். 'வெடி வழிபாடு' படத்தில் கூட ...

அஜித் தங்கையாக லட்சுமி மேனன்!

Posted:

சம்மந்தப்பட்டவர்களிடமிருந்து அதிகாரபூர்வமாக செய்தி வரும்வரை அதிகாரபூர்வமற்ற செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கும். அதுவும் அஜித் போன்ற மாஸ் ஹீரோக்களின் படம் பற்றி எனற்ல் சொல்லவே வேண்டாம். தினம் ஒரு செய்திகள் வெளியாகி திக்குமுக்காட வைக்கின்றன. 'வீரம்' படத்தை தொடர்ந்து இயக்குனர் சிவாவும், அஜித்தும் இணையும் படத்தின் பூஜை ...

காக்கா முட்டை கதையை வெளியில் சொல்ல வேண்டாம் - தயாரிப்பாளார்கள் கண்டிஷன்

Posted:

தனுஷ் - வெற்றிமாறன் இணைந்து தயாரிக்கும் படம் காக்கா முட்டை இப்படத்தில் நாயகனாக புதுமுகங்கள் பலர் நடிக்கிறார்ர்கள். இவர்களுக்கு ஒரே நாயகியாக ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், போன்ற படங்களில் நடித்த ஜஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். படம் திரைக்கு வருவதற்கு முன்பே தேசிய விருதுக்கு அனுப்பி விருதையும் பெற்று விட்டனார். இந்நிலையில் ...

விஷால் படத்தில் பிந்து மாதவியா.?!

Posted:

விஷால் நடிக்க நான் சிவப்பு மனிதன் படத்தை இயக்கிய இந்த காலகட்ட இயக்குனர் திரு, மீண்டும் விஷாலை வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில் விஷால் ஜோடியாக நடிக்க டாப்ஸி சம்மதம் தெரிவித்துள்ளார். இன்னொரு நாயகியை தேடிய போது திருவின் உதவி இயக்குனர்கள் பிந்துமாதவியை சிபாரிசு செய்துள்ளனராம். இது பற்றி யோசித்த இயக்குனர் ...

தியேட்டரில் ரகளை செய்தவரை கண்டித்த நடிகர் ஜான் விஜய்

Posted:

வில்லன் நடிகர் ஜான் விஜயக்கு கைநிறைய படங்கள் உள்ளன. இதில் தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களுக்கு அதிகம் கஸ்டப்பட்டு நடிக்கிறார். தற்போது கும்பா, இயக்கதில் ஒரு புலி நாளு ஆடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரையரங்கில் படம் பார்க்க வரும் தம்பதிகளிடம் நாயகன் முகன் வம்பு செய்கிறார். உடனே அந்த தம்பதி, அருகிலிருக்கும் காவல் ...

ஒரு லட்சத்து ஒன்று உதவிய அஜித்

Posted:

அஜித்குமார் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து கொள்பவர். அதே நேரத்தில் தனக்கு உதவி செய்தவர்களையும், சினிமாவில் உயர்வதற்கு உறுதுணையாக இருந்தவர்களையும் எப்போதும் மறந்ததில்லை. இதற்கு பல நிகழ்வுகளை சொல்லித்தான் தெரியவேண்டிய அவசியமில்லை. சமீபத்தில் யாருக்கும் தெரியாத ஒரு சம்பவத்தை செய்து விட்டு சைலண்டாக ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™