Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


2 நாளில் 12 கோடி வசூல் செய்த லீலா

Posted:

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடித்து வெளியான ஏக் பஹேலி லீலா திரைப்படம், அந்த வாரத்தில் வெளியான மற்றொரு படமான தர்ம் சங்கேத் மெய்ன் படத்தை, வசூலில் பின்னுக்கு தள்ளியுள்ளது. ஏக் பஹேலி லீலா படம் வெளியான முதல்நாளில், ரூ. 5.30 கோடியும், இரண்டாவது நாளில் ரூ. 7 கோடியும் வசூல் செய்துள்ளது. ரூ. 15 கோடி பட்ஜெட்டில் உருவான ஏக் பஹேலி லீலா ...

சந்தன வீரப்பனின் கதையில் ராஜ்குமார் மகன்

Posted:

சந்தன கடத்தல் வீரப்பனின் கதையை அடிப்படையாக வைத்து எத்தனையோ படங்களை எடுத்துவிட்டனர். கடைசியாக வனயுத்தம் என்ற படத்தை எடுத்தனர். அதை வெளிவரவிடாமல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தீவிரமாக மெனக்கெட்டார். ஆனாலும் அப்படம் வெளியானது. இந்நிலையில், சந்தனக் கடத்தல் வீரப்பன் என்கவுன்டரில் கொல்லப்பட்டது தொடர்பான ஒரு படத்தை ...

'வாலு' படத்திற்கு வரவேற்பு ?

Posted:

இன்றைய இளம் நட்சத்திரங்களில் அஜித் - விஜய், ஆகிய இருவருக்கு அடுத்து போட்டிக் கூட்டணியாகப் பேசப்பட்டவர்களில் சிம்பு - தனுஷ் ஆகிய இருவரும் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்தார்கள். தனுஷ், ஒரு பக்கம் தனது திறமையை வளர்த்துக் கொண்டு பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், ஹிந்தியில் அமிதாப்புடன் படம் என முன்னேறிக் கொண்டே சென்றார்.
ஆனால், ...

சினிமாவுக்கு முழுக்கு போடுகிறார் அர்ஜூன் மகள்.?

Posted:

அர்ஜீன் மகள் ஐஸ்வர்யாவை பட்டத்துயானை படத்தில் மகள் ஆசைப்பட்டால் நாயகியாக நடிக்க வைத்தார். அந்த படத்தில் விஷால் நாயகன். இவர் அர்ஜூனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் நல்ல நம்பிக்கையில் விஷாலுக்கு மகளை ஜோடியாக்கினார். அந்த படத்துக்கு பிறகு ஐஸ்வர்யா படம் நடிக்கவில்லை. இதற்கு அர்ஜூனுடைய அட்வைஸ்தான் காரணம். சினிமா வேண்டாம், நீ ...

சினிமா ரசனையான இடம் - கமல்

Posted:

தமிழ்சினிமாவில் பீரியட் படங்கள் வந்துள்ளன. அரவான், ஆயிரத்தில் ஒருவன், இரும்புகோட்டை முரட்டுசிங்கம், ராவணன், காவியத்தலைவன் இப்படி பல படங்கள் சொல்லலாம். ஆனால் இந்த படங்கள் எதுவும் ஓடவில்லை. இப்படி இருந்தும் உத்தமவில்லன் படம் 8ம் நூற்றாண்டு 21ம் நூற்றாண்டு கால கட்டத்தில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தி உருவாகி உள்ளது. ...

சென்சாரில் இருப்பவர்களுக்கு நாட்டுநடப்பு தெரிந்திருக்க வேண்டும் - கே.பாக்யராஜ்.

Posted:

சென்சார் போர்டில் இருப்பவர்களுக்கு தமிழ்நாட்டில் கிராமங்களில் நடக்கும் சம்பவங்கள் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். இப்போதும் ஏழு எட்டு வயது சிறுவர்கள் அம்மாவிடம் பால்குடிக்கும் பழக்கம் இருக்கிறது. இதை கிராமிய பின்னணியில் படம் பண்ணும் போது வெளிப்படுத்த வேண்டிய அவசியம் வரும். இது பற்றி தெரியாமல் அது ஆபாசம் என்பது தவறு. இதை ...

வீடு தீப்பிடித்தது - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நடிகை!

Posted:

பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரியா சென். இவர், மாஜி இந்தி ஹீரோயின் மூன்மூன் சென்னின் மகள் ஆவார். தொடர்ந்து பிரஷாந்த்துடன் குட்லக், அர்ஜூனுடன் அரசாட்சி போன்ற படங்களில் நடித்தார். அதன்பின்னர் தமிழில் போதிய வாய்ப்புகள் இல்லை. இதனால் இந்தி திரையுலகிற்கு சென்றார். அங்கு பல ...

சுஹாசினி பேச்சு, சமூக வலைத்தளங்களில் சலசலப்பு...

Posted:

மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் 'ஓ காதல் கண்மணி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இரு தினங்களுக்கு முன் நடைபெற்றது. அப்போது பேசிய மணிரத்னத்தின் மனைவியும், நடிகையுமான சுஹாசினி, "உங்க எல்லாருக்கும் ஒண்ணு சொல்றேன், எங்களை விட பலம் வாய்ந்த பேனாவை நீங்க கையில வச்சிக்கிட்டிருக்கீங்க. எப்படி குவாலிஃபைட் ...

நானும் நல்லா நடிப்பேன்...சொல்வது சமந்தா...

Posted:

தமிழ்த் திரையுலகில் இப்போதுதான் வெற்றிகரமான நடிகையாக கொஞ்சம் முன்னேறியிருக்கிறார் சமந்தா. ஆனால், தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களுடன் அவர் நடித்த படங்கள் சூப்பர் ஹிட்டாகவே ஓடியுள்ளன. தமிழில் 'கத்தி'தான் அவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது. தற்போது விக்ரமுடன் '10 எண்றதுக்குள்ளே' படத்தில் நடித்து முடிக்கும் நிலையில் ...

இனி சொந்தப்படம் மட்டுமே..! சிவகார்த்திகேயன் அதிரடி முடிவு!

Posted:

காக்கி சட்டை படத்தை அடுத்து லிங்குசாமி தயாரிப்பில் ரஜினி முருகன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ரஜினி முருகன் படத்தை அடுத்து எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது. லேட்டஸ்ட் தகவலின்படி.... இனி மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவுக்கு ...

புலி படத்தில் குத்து டான்ஸ் ஆடுகிறாரா நந்திதா?

Posted:

விஜய் நடிக்கும் புலி படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகாவும், ஸ்ருதிஹாசனும் நடிக்கிறார்கள். புலி படத்தில் இரண்டு கதாநாயகிகள் மட்டுமே என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டநிலையில், இப்போது இன்னொரு நடிகையும் புலி ...

50 லட்சம் சம்பளம் கேட்கிறேனா? : கவுண்டமணி ஆவேசம்.

Posted:

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் காமெடி நடிகராக விளங்குபவர் கவுண்டமணி. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது வாய்மை, 490, எனக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது போன்ற படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் கவுண்டர், ஜம்பது லட்சம் சம்பளம் கேட்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபற்றி கவுண்டர் வட்டாரத்தில் விசாரித்த போது, இந்த ...

முன்னணி நடிகர்களின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் கோகுல கிருஷ்ணா

Posted:

ஆஹா கல்யாணம் படத்தை இயக்கியவர் கோகுல கிருஷ்ணா. இந்த படத்தில் நானி - பாலிவுட் நடிகை வாணி ஜோடியாக நடித்திருந்தனர். படமும் ஓரளவுக்கு பேசப்பட்டது. இந்த படத்துக்கு பிறகு கிருஷ்ணா படம் ஏதும் இயக்கவில்லை இதுபற்றி அவரிடம் கேட்டபோது நல்ல இயக்குனர்களுக்கும் நல்ல சினிமாவுக்கும் நம்ம இண்டஸ்ட்ரியில வாய்ப்பு லேட்டாதான் கிடைக்கும் அதனால் ...

ஒரு ஸ்க்ரீன் டெஸ்டில் 70 நடிகைகள் ரிஜக்ட்!

Posted:

ஒரு படத்தின் முக்கிய வேடத்தில் நடிப்பதற்கான இளம் நடிகை தேர்வில் 70 பேரை தகுதி இல்லை என்று ரிஜக்ட் செய்துள்ளனர் அந்த படக்குழுவினர். ஸ்க்ரீன் டெஸ்டுக்கு 71வதாக வந்த பெங்காலி நடிகையான அங்கனா ராய் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். மிர்ச்சி புகழ் கொரதல சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ஸ்ரீமந்துடு படத்திற்காகதான் இந்த மெகா ஸ்க்ரீன் ...

அஜித்துக்கு தங்கையாகும் அதிர்ஷ்டசாலி நடிகை யார்?

Posted:

முன்னணி ஹீரோவாக இருந்தாலும் தான் நடிக்கும் படங்களின் கதை விஷயத்தில் சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கிறார் அஜித். அதாவது பன்ச் டயலாக் பேசுவது அரசியல்வாதிகளை திட்டுவது போன்ற காட்சிகளை தவிர்க்கிறார். அதனாலோ என்னவோ அவர் என்ன மாதிரி கதைகளை விரும்புவார் என்று இயக்குநர்களுக்கே குழப்பம். கிரீடம் படத்திற்குப் பிறகு பில்லா, ஏகன், அசல், ...

பிரபல இயக்குனர் - ஹீரோ இடையே பனிப்போர்?

Posted:

சினிமா துறையில் சில சமயங்களில் பிரபல இயக்குனர்களுக்கும், பிரபல ஹீரோக்களுக்கும் இடையே பனிப்போர் ஏற்படுவதுண்டு. அது காலப்போக்கில் சரியாகி விடுவதும் வாடிக்கையான ஒன்று தான். தற்போது டோலிவுட்டில் பிரபல இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ், சன் ஆப் சத்யமூர்த்திக்கு பிறகு பிரபல ஹீரோவான மகேஷ் பாபுவுடன் இணைந்து ஒரு படம் பண்ணப்போவதாக ...

டோலிவுட்டில் மல்டிஸ்டாரர் தான் டிரெண்டா?

Posted:

சமீபகாலமாக டோலிவுட்டில் ஒரே படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முன்னணி ஹீரோக்கள் நடிப்பது வாடிக்கையாகி வருகின்றது. மனம் படத்தில் பிரபல அக்கினேனி குடும்பத்தின் மூன்று தலைமுறை பிரபலங்களும் நடித்தனர். அதாவது மறைந்த முன்னாள் சிறந்த நடிகர் நாகேஸ்வரராவ், அவரது மகனும் பிரபல நடிகருமான நாகர்ஜுனும் மற்றும் அவரது மகனும் இளம் ஹீரோவும்மான ...

'ஆடு' டான்ஸ் மூலம் ஜெயசூர்யாவை குஷியாக்கிய சிறுவன்..!

Posted:

என்னதான் சிறப்பான நடிகர்களாக இருந்தாலும், விதமான நடிப்பை வெளிப்படுத்தினாலும் குழந்தைகளை தங்கள் பக்கம் கவர்ந்திழுக்கும் கேரக்டர்களில் நடிப்பது என்பது அவர்களுக்கு சவாலான விஷயம் தான். தமிழில் அந்த வேலையை சில முன்னணி ஹீரோக்கள் திட்டமிட்டு செய்து வருகிறார்கள். ஆனால் மலையாளத்தில் அப்படி யாரும் மெனக்கெடுவது இல்லை. முன்னணி ...

“ஜிம் இல்லாத உலகம் எனக்கு நரகம்” - பிட்னெஸ் டிப்ஸ் தரும் உன்னி முகுந்தன்..!

Posted:

மலையாள இளம் முன்னணி நடிகர்களில் உன்னி முகுந்தன் சற்றே வித்தியாசமானவர். தமிழ் ரசிகர்களுக்கும் இவர் ஓரளவு தெரிந்த முகம் தான். தனுஷ் நடித்த 'சீடன்' படத்தில் ஹீரோவாக நடித்ததும், தற்போது பார்த்திபன் நடிக்க, பேரரசு இயக்கியுள்ள திகார் படத்தின் ஹீரோவாக நடித்திருப்பதும் இந்த உன்னி முகுந்தன் தான். இவரது அசரவைக்கும் உடற்கட்டினாலும், ...

காணாமல் போன தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள்!

Posted:

ஒரு திரைப்பட கலைஞனுக்கு சம்பளத்தை விட கைதட்டலும், அங்கீகாரமும்தான் முக்கியம் என்பார்கள். அதற்காகத்தான் மத்திய அரசு, மாநில அரசு, சில தனியார் அமைப்புகள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கி ஊக்குவித்து வருகிறது. ஆந்திர மாநிலத்தில் ஆண்டு தோறும் நந்தி விருது வழங்கப்பட்டு வருகிறது. கர்நாடக அரசு தன் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™