Cinema.tamil.com |
- அடுத்த படத்தின் வேலைகளை துவக்கிய கமல்
- திரிதா சௌத்ரிக்கு அடித்த ஜாக்பாட்
- கதாநாயகிகள் சொர்க்கத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல
- எட்டாம் வகுப்பு படித்தாலும் எட்டு பாஷை பேசும் பிருத்விராஜ்..!
- அடுத்த படத்திற்கு ஸ்டைலிஷ் ஸ்டார் ரெடி
- பிரபல ஹீரோவுக்கு மூன்று மணிநேரத்திற்கு ரூ 1.5 கோடி
- குத்துப்பாடல்களின் ரசிகன் நான் - 'கிராமி' விருது வென்ற இசைக்கலைஞர் ரிக்கி கேஜ்
- பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி இணையும் கோ-2
- தமிழ் புத்தாண்டில் அனேகன் ஒளிபரப்பு: தனுஷ் ரசிகர்கள் கொதிப்பு
- ஸ்ருதி ஹாசன் என்னிடம் தகராறு செய்யவில்லை: ஆந்திர அமைச்சர் விளக்கம்
- மின்சாரம் திருடிய கலாபவன் மணிக்கு அபராதம்
- பார்க்கின்சன்ஸ் நோய் விழிப்புணர்வுக்காக நடந்த ஜெயம்ரவி
- நான்காவது முறையாக மம்முட்டியுடன் இணையும் ஜானி ஆண்டனி..!
- பாகிஸ்தானில் பாலிவுட் பட புரோமோஷன்
- சங்கீதா கேரக்டரில் நடிக்க நடிகைகள் தயக்கம்
- நவாஜூதீன் சித்திக் மீது எப்.ஐ.ஆர். பதிவு
- கஜோலுக்கு நன்றி சொல்லும் ஷாரூக்
- சேர்ந்து நடிக்க மறுத்த பிரியங்கா - தீபிகா
- ஆகஸ்ட் முதல் பாகுபாலி -2
- தெலுங்கு கத்தியிலும் ஆர்வம் காட்டும் முருகதாஸ்
| அடுத்த படத்தின் வேலைகளை துவக்கிய கமல் Posted: கமலஹாசன் நடிப்பில், விரைவில் 3 படங்கள் வெளிவர தயாராக உள்ள நிலையி்ல், அடுத்த படத்திற்கான பணிகளையும், அவர் தற்போதே துவங்கிவிட்டார். ஆக்ஷன் த்ரில்லராக, கமல் இப்படத்தை உருவாக்க உள்ளார். படத்தின் பெரும்பகுதி மொரீசியசில் படமாக்கப்பட உள்ளது. இசையமைப்பாளர் ஜிப்ரானே, இந்த படத்திற்கும் இசையமைக்க உள்ளார். |
| திரிதா சௌத்ரிக்கு அடித்த ஜாக்பாட் Posted: சூர்யா வெர்சஸ் சூர்யா பட புகழ் திரிதா சௌத்ரி பிரபல நடிகர் அல்லு சிரீஷுடன் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். அவர் தனது முதல் படமான சூர்யா வெர்சஸ் சூர்யாவில் நடிப்பாற்றலை நன்கு வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டுதலை பெற்றவர். தற்போது தனது இரண்டாவது படத்திலேயே மெகா குடும்பத்தை சேர்ந்தவரான அல்லு சிரீஷுடன் ஜோடி சேரும் வாய்ப்பை ... |
| கதாநாயகிகள் சொர்க்கத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல Posted: கதாநாயகிகள் எல்லாம் சொர்க்கத்தில் இருந்து வந்தவர்கள் அல்ல என்று பிரபல இயக்குனர் திரிவிக்ரம் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். சமீபத்தில் தான் அவர் இயக்கிய சன் ஆப் சத்யமூர்த்தி படம் வெளியானது. அதில் முன்னணி நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தது. இந்த படத்தில் பிரபல ஹீரோ அல்லு அர்ஜுன் சமந்தா ஜோடி நடித்தது நினைவிருக்கலாம். ... |
| எட்டாம் வகுப்பு படித்தாலும் எட்டு பாஷை பேசும் பிருத்விராஜ்..! Posted: தயவுசெய்து கொஞ்ச நாளைக்கு போலீஸ் கேரக்டருடன் யாரும் என்னை தேடி வரவேண்டாம் என உத்தரவு போடாத குறையாக சொல்லிவிட்டார் பிருத்விராஜ். அந்த அளவுக்கு காக்கி யூனிபார்ம் மாட்டி அலுத்துவிட்டது அவருக்கு. கதாசிரியர்கள் சும்மா இருப்பார்களா..? காட்டேஜ்களிலும் போட் ஹவுஸ்களிலும் உட்கார்ந்து, இதுவரை பிருத்விராஜ் நடித்திராத கேரக்டர்களாக ... |
| அடுத்த படத்திற்கு ஸ்டைலிஷ் ஸ்டார் ரெடி Posted: சன் ஆப் சத்யமூர்த்தி படம் தந்த வெற்றியை தொடர்ந்து, ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன் தனது அடுத்த பட வேலைகளில் ஈடுபட ஆரம்பித்து விட்டார். அதாவது அந்த படம் ரிலீஸ் ஆகி இரண்டு தினங்களிலே அடுத்த படம் சம்பந்தமாக முழு மூச்சில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். அவர் தனது அடுத்த படத்தில் பிரபல இயக்குனர் போயபடி ஸ்ரீனுவோடு இணைகிறார். ... |
| பிரபல ஹீரோவுக்கு மூன்று மணிநேரத்திற்கு ரூ 1.5 கோடி Posted: பிரின்ஸ் மகேஷ் பாபுவுக்கு மூன்று மணி நேரத்திற்கு ரூ 1.5 கோடி சம்பளமாம். சினிமாவில் நடிப்பதற்கு அல்ல. அமெரிக்காவில் உள்ள வட அமெரிக்கா தெலுங்கு கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தான் மகேஷ் பாபுவுக்கு அந்த சம்பளம் என்று கூறப்படுகின்றது. அமெரிக்காவில் மகேஷ் பாபுக்கு என்று பெரும் வரவேற்பு இருக்கின்றது. அவரது படங்கள் அங்கு ... |
| குத்துப்பாடல்களின் ரசிகன் நான் - 'கிராமி' விருது வென்ற இசைக்கலைஞர் ரிக்கி கேஜ் Posted: 'சுதந்திர இசைத்துறையில், நீங்கள் உங்களை நிரூபித்து விட்டீர்கள்' - உலக இசைக்கலைஞர் ரிக்கி கேஜ், 'கிராமி' விருது வென்றவுடன், ஏ.ஆர்.ரஹ்மான், அவருக்கு அனுப்பிய குறுஞ்செய்தி இது! உலக இசையில் சாதனை படைக்கும் இசைக்கலைஞர்களுக்கான, உயரிய 'கிராமி' விருதை வென்ற நான்காவது இந்தியர், ரிக்கி கேஜ்! சுதந்திர இசைக்கலைஞரான இவர், தன் நண்பர் ... |
| பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி இணையும் கோ-2 Posted: சமீப காலங்களில் ரீமேக் படங்களுக்கும், தொடர்கதை அமைப்பு படங்கள் எனக் கூறப்படும் 'Sequel' படங்களும் திரையுலகத்தில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. நல்ல கதையம்சமுள்ள திரைப்படங்களை தயாரித்து வரும் ஆர் எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம். தங்களது முந்தைய படமான 'கோ' திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை தயாரிக்க ... |
| தமிழ் புத்தாண்டில் அனேகன் ஒளிபரப்பு: தனுஷ் ரசிகர்கள் கொதிப்பு Posted: தனுஷ், அமைரா தஸ்தூர் நடித்த அனேகன் படத்தை ஏஜிஎஸ் பிலிம்ஸ் தயாரித்தது. கே.வி.ஆனந்த் இயக்கினார். கடந்த பிப்ரவரி 13ந் தேதி ஒளிபரப்பான இந்தப் படம் சமீபத்தில் 50வது நாளையும் கொண்டாடியது. சில தியேட்டர்களில் 100 நாட்கள் வரை ஓடும் சாத்தியக்கூறுகளும் உள்ளது.இந்த நிலையில் வருகிற 14ந் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தன்று ஒரு முன்னணி சேனலில் அனேகன் ... |
| ஸ்ருதி ஹாசன் என்னிடம் தகராறு செய்யவில்லை: ஆந்திர அமைச்சர் விளக்கம் Posted: கடந்த சில தினங்களுக்கு முன்பு விமானத்தில் பயணம் செய்த ஸ்ருதி ஹாசன், அதே விமானத்தில் பயணம் செய்த ஆந்திர அமைச்சருடன் தகராறு செய்ததாக செய்தி பரவியது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆந்திர மாநில அறநிலையத்துறை அமைச்சர் கெம்மனேனி ஸ்ரீனிவாஸ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: நான் ஐதராபாத்திலிருந்து திருப்பதிக்கு ... |
| மின்சாரம் திருடிய கலாபவன் மணிக்கு அபராதம் Posted: மலையாள நடிகர்களில் அடிக்கடி சர்ச்சையில் சிக்குகிறவர் கலாபன் மணி. போலீஸ்காரரை தாக்கிய வழக்கு, வேட்டைக்கு போனபோது வனக்காவலரை தாக்கிய வழக்கு என ஏகப்பட்ட வழக்குகள் இருக்கிறது. இந்த நிலையில் தற்போது மின்சாரத்தை திருடியதாக அவருக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கலாபவன் மணிக்கு சாலக்குடி அருவி அருகில் ... |
| பார்க்கின்சன்ஸ் நோய் விழிப்புணர்வுக்காக நடந்த ஜெயம்ரவி Posted: உலகை அச்சுறுத்தி வரும் கொடூர நோய்களில் ஒன்று பார்க்கின்சன். கைநடுக்கத்தில் தொடங்கும் நோய் மூளை செயலிழப்பு வரை கொண்டு வந்து விடும். இந்தியாவில் இந்த நோயால் 7.1 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் குறித்த விழிப்புணர்வு நடைபயணம் சென்னை மெரீனா பீச்சில் நடந்தது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். நடிகர்கள் ... |
| நான்காவது முறையாக மம்முட்டியுடன் இணையும் ஜானி ஆண்டனி..! Posted: ஒருபக்கம் நடிகர் திலீப் புதுமுக இயக்குனர்களுக்காக வாய்ப்பு கொடுத்து வருகிறார் என்றால் இன்னொரு பக்கம் மம்முட்டி தன்னை வைத்து ஏற்கனவே படம் இயக்கிய இயக்குனர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுத்து வருகிறார். அப்படியே வேறு இயக்குனராக இருந்தாலும் அவர் தனக்குத்தான் புதியவராக இருக்கவேண்டுமே தவிர, ஏற்கனவே திரையுலகிற்கு ... |
| பாகிஸ்தானில் பாலிவுட் பட புரோமோஷன் Posted: வஷூ பாக்னானி தயாரிப்பில், ஜாக்கி பாக்னானி - அர்ஷத் வர்ஷி நடித்துள்ள வெல்கம் டு கராச்சி படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக, படக்குழு, விரைவில் பாகிஸ்தான் செல்ல உள்ளது. இதன்மூலம், பட புரோமோஷனுக்காக, பாகிஸ்தான் செல்லும், முதல் பாலிவுட் படக்குழு என்ற பெருமையை, வெல்கம் டு கராச்சி படத்தின் குழுவினர் பெற்றுள்ளனர். பாகிஸ்தான் உள்துறை ... |
| சங்கீதா கேரக்டரில் நடிக்க நடிகைகள் தயக்கம் Posted: இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீனின் வாழ்க்கை வரலாறு படத்தில், சங்கீதா பிஜ்லானி கேரக்டரில் நடிக்க முன்னணி நடிகைகள் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருவதால், இந்த ரோலில் புதுமுக நடிகையை நடிக்க வைக்க தயாரிப்பு நிர்வாகம் திட்டமிட்டு, நாயகி தேடுதல் வேட்டையை துவக்கியுள்ளது. ஏக்தா கபூர் தயாரிப்பில் உருவாகி ... |
| நவாஜூதீன் சித்திக் மீது எப்.ஐ.ஆர். பதிவு Posted: ஹராம்கோர் படத்தின் போஸ்டரில் இடம்பெற்றுள்ள லோகோ, தங்கள் நிறுவனத்தின் லோகோவை ஒத்திருப்பதாக உள்ளது என மகாராஷ்டிரா பள்ளி பாடநூல் கழகத்தின் தலைவர் பாலபாரதி, ஹராம்கோர் படத்தின் இயக்குநர் ஸ்லோக் சர்மா மற்றும் படத்தில் நடித்த நவாஜூதீன் சித்திக் மீது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்துள்ளார். பள்ளி ஆசிரியருக்கும், ... |
| கஜோலுக்கு நன்றி சொல்லும் ஷாரூக் Posted: தில்வாலே படத்தில், கஜோலுடன் சேர்ந்து மீ்ண்டும் நடிக்க உள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும், இந்த தருணத்தில், கஜோலிற்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக, ஷாரூக் கான் கூறியுள்ளார். தற்போது பேன் படத்தில் நடித்து வரும் ஷாரூக் கான், விரைவில் ரெய்ஸ் படத்தின் சூட்டிங்கில் கலந்துகொள்ள உள்ளார். தில்வாலே படத்தின் சூட்டிங், ஜூன் மாதத்தில் துவங்க ... |
| சேர்ந்து நடிக்க மறுத்த பிரியங்கா - தீபிகா Posted: சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்திலான பஜிராவ் மஸ்தானி படத்தின் பாடலில் சேர்ந்து நடிக்க பிரியங்கா சோப்ராவும், தீபிகா படுகோனேவும் மறுத்துவிட்டனர். இதனையடுத்து, திபீகா படுகோனே மட்டுமே பங்குபெறும் பாடலுக்கு, கதக் நடனக்கலைஞர் பண்டிட் பிர்ஜூ மகாராஜ் நடனம் அமைத்துள்ளார். தீபிகா படுகோனே, ஏற்கனவே பரதநாட்டியம் உள்ளிட்ட கிளாசிக்கல் ... |
| Posted: தெலுங்கு திரையின் பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் சரித்திர திரைப்படமான பாகுபலி இரண்டு பாகங்களைக் கொண்டது. அதில் முதல் பாகத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடித்து தற்போது போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் கோடை விடுமுறை கொண்டாட்டமாக அடுத்த மாதம் 15 ஆம் தேதி திரைக்கு வரும் என ... |
| தெலுங்கு கத்தியிலும் ஆர்வம் காட்டும் முருகதாஸ் Posted: பிரச்சனைகளுக்கு நடுவில் திரைக்கு வந்த கத்தி திரைப்படம் வசூலில் சக்கை போது போட்டது. கத்தி படத்தில் கதை திருட்டு, தயாரிப்பாளர் பிரச்னை என பல வகைப்பட்ட சிக்கல்களைச் சந்தித்த அப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் வெற்றிக்கு பின்னர் நிம்மதி பெருமூச்சு விட்டார். தற்போது ஹிந்தி திரையில் பிசியாக இருக்கும் இவர் தெலுங்கு ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-04-12 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |