Cinema.tamil.com |
- மணிரத்னம் படத்தில் நடித்தது பல்கலைக்கழகத்தில் பயின்ற உணர்வை ஏற்படுத்தியது - துல்கர் சல்மான்!
- ஐ ஆம் வெயிட்டிங் : சொல்கிறார் பரினீதி சோப்ரா
- எதிர்காலத்தில் திருமணம் என்ற ஒன்று இருக்குமா...? வைரமுத்து
- நல்ல கதாசிரியர்களுக்கு பஞ்சம் - கோபி சந்த்
- பிரபாஸ் கூச்ச சுவாபம் மிக்கவர் - ஸ்கார்லெட்!
- உத்தமவில்லன் உதாசீனம்... வருத்தப்பட்ட பார்வதி
- தமிழ்ப்புத்தாண்டுக்கு ஆறு படங்கள்
- டாப்ஸிக்கு சிபாரிசு செய்த ஜெய்!
- வடிவேலுவின் விசுவாசியாக மாறிய இயக்குநர்
- 'புறம்போக்கு என்கிற பொதுவுடமை' என்னை மெருகேற்றியது - வர்ஷன்
- மோகன்லால் படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆட ஆள் ரெடி..!
- “ஷூட்டிங் பிரேக்கில் மொபைல் பேசாதீர்கள்” - நட்சத்திரங்களுக்கு இயக்குனர் வேண்டுகோள்..!
- ஓ காதல் கண்மணியின் சாதனை
- கௌதம் கார்த்திக்கை இயக்கும் சற்குணம்
- அஞ்சலிக்கு அதிகரிக்கும் வாய்ப்புகள்
- வசனகர்த்தா மதன் கார்க்கி...!
- உத்தம வில்லன் யாரையும் புண்படுத்த மாட்டார்: ரமேஷ் அரவிந்த்
- சம்பளம் தராமல் ஏமாற்றினார்: தயாரிப்பாளர் மீது பாபி சிம்ஹா புகார்
- கரையோரத்தில் சிம்ரன்
- தமிழ் சேனலுக்கு திரும்பினார் சமிக்ஷா
| மணிரத்னம் படத்தில் நடித்தது பல்கலைக்கழகத்தில் பயின்ற உணர்வை ஏற்படுத்தியது - துல்கர் சல்மான்! Posted: ''வாயை மூடி பேசவும்'' படத்திற்கு பிறகு மம்முட்டி மகன் துல்கர் சல்மான், தமிழில் நடித்துள்ள படம் ''ஓ காதல் கண்மணி''. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படம் ரொமாண்டிக் படமாக உருவாகியுள்ளது. இன்று வேகமாக பரவி வரும் லிவிங்க் டுகதெர் கலாச்சாரம் தான் ஓ காதல் கண்மணி படத்தின் கதை. இப்படத்தில் துல்கர், ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். ... |
| ஐ ஆம் வெயிட்டிங் : சொல்கிறார் பரினீதி சோப்ரா Posted: நல்ல கதைக்காக, எவ்வளவு நாட்களானாலும் காத்திருக்க தான் தயாராக இருப்பதாக, பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா கூறியுள்ளார். படங்கள் இல்லாதது குறித்து, பரினீதி சோப்ரா கூறியதாவது, பல்வேறு இயக்குநர்கள் தன்னை அவர்களது படத்திற்காக அணுகி வருகின்றனர். அவர்களின் கதைகளை படித்து வருகிறேன். ஆனால், எதுவும் நான் விரும்பும்வகையில் இல்லை. நல்ல ... |
| எதிர்காலத்தில் திருமணம் என்ற ஒன்று இருக்குமா...? வைரமுத்து Posted: ''கடல்'' படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கியுள்ள படம் ''ஓ காதல் கண்மணி''. மம்முட்டி மகன் துல்கர் சல்மான் ஹீரோவாகவும், நித்யா மேனன் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், கனிகா ஆகியோர் ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அலைபாயுதே பட டைப்பிலான ஒரு கதையை சொல்ல இருக்கிறார் மணிரத்னம். ஏ.ஆர்.ரஹ்மான் ... |
| நல்ல கதாசிரியர்களுக்கு பஞ்சம் - கோபி சந்த் Posted: ஜில் படம் தந்த வெற்றியில் இருக்கும் பிரபல நடிகர் கோபி சந்த், தான் அடுத்து நடிக்க இருக்கும் படங்களின் கதையை தேர்வு செய்வதில் கவனமாக இருப்பதாக கூறி உள்ளார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், தற்போது நல்ல கதாசிரியரை பார்ப்பதே அரிதாகி விட்டது என்றார். பொதுவாகவே கமெர்சியல் படங்களில் தான் ஹீரோக்கள் நடிக்க விரும்புவார்கள் என்று ... |
| பிரபாஸ் கூச்ச சுவாபம் மிக்கவர் - ஸ்கார்லெட்! Posted: பிரபல நடிகர் பிரபாஸ் கூச்ச சுவாபம் கொண்டவர் என்று பாகுபலியில் அவரோடு நடிக்கும் இளம் நடிகையான ஸ்கார்லெட் வில்சன் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறும்போது, ஷூட்டிங் ஆரம்பித்த முதல் மூன்று நாட்களில் அவர் அதிகம் பேசவே இல்லை. அதன் பிறகே அவர் பேச ஆரம்பித்தார். எளிமையான மனிதர். அனைவரும் சமமே என்று எண்ணுபவர். அவரை சார் என்று ... |
| உத்தமவில்லன் உதாசீனம்... வருத்தப்பட்ட பார்வதி Posted: பூ, மற்றும் மரியான் போன்ற படங்களில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர் பார்வதி. சமகால நடிகைகளில் நடிகையர் திலகமாக விளங்கிக் கொண்டிருப்பவர் பார்வதி என்று திரைப்படத்துறையினரே வியப்பார்கள். பார்வதியைப் பற்றி கமலும் அறிந்து வைத்திருந்ததினால் தான் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உத்தம வில்லன் படத்தை ஆரம்பித்தபோது பார்வதிக்கு ... |
| தமிழ்ப்புத்தாண்டுக்கு ஆறு படங்கள் Posted: தியேட்டருக்கு கூட்டம் வரவில்லை என்று ஒரு பக்கம் புலம்புகிறார்கள் தயாரிப்பாளர்கள். இன்னொரு பக்கம், அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு சாட்டிலைட் ரைட்ஸ் விற்கும்போது கூடுதலாக சில லட்சங்களை வாங்கிக் கொண்டு உடனடியாக ஒளிபரப்பும் உரிமையையும்க் கொடுத்துவிடுகிறார்கள். பெரிய தொகைக்கு சாட்டிலைட் ரைட்ஸை வாங்கிய சேனல்கள் சும்மா இருக்குமா? ... |
| டாப்ஸிக்கு சிபாரிசு செய்த ஜெய்! Posted: ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான டாப்ஸி, முதல் படத்தில் கிடைத்த வெற்றியை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதன் பிறகு 2013-ல் வெளிவந்த அஜித்தின் ஆரம்பம் படத்தில் நடித்தார். அப்படத்துக்குப் பிறகு டாப்ஸி நடித்த வேறெந்த தமிழ்ப்படமும் ரிலீஸாகவில்லை. இரண்டு நடிகர்களின் காதல் போட்டியில் சிக்கியதால் டாப்ஸியின் பெயர் ... |
| வடிவேலுவின் விசுவாசியாக மாறிய இயக்குநர் Posted: கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததால் படத்துறையினரால் ஓரங்கட்டப்பட்டார் வடிவேலு. அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடித்து வெளிவந்த படம் - 'தெனாலிராமன்'. மன்னர் காலத்து கதையம்சத்தைக் கொண்ட இந்த நகைச்சுவை படத்தை சிம்புதேவனின் உதவியாளரும் பட்டா பட்டி என் படத்தை இயக்கியவருமான யுவராஜ் ... |
| 'புறம்போக்கு என்கிற பொதுவுடமை' என்னை மெருகேற்றியது - வர்ஷன் Posted: இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் நடிக்கும் 'புறம்போக்கு என்கிற பொதுவுடமை' திரைப்படம் மே 1ஆம் தேதி வெளியாக உள்ளது. தனது படங்களில் புதுமையை தரும் இயக்குனர் ஜனநாதன் இப்படத்தில் இளம் இசையமைப்பாளர் வர்ஷன் அறிமுகப்படுத்துகிறார். படத்தின் தலைப்பே அனைவரின் கவனத்தை ஈர்த்து அனைவரது ... |
| மோகன்லால் படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆட ஆள் ரெடி..! Posted: 'ஸ்பிரிட்' படத்தை தொடர்ந்து தற்போது ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் மோகன்லால் நடிக்கும் 'லோஹம்' படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார் ஆண்ட்ரியா. இன்னொரு கதாநாயகியாக நடிப்பதுடன் படத்தில் உதவி இயக்குனராகவும் வேலைபார்த்து வருகிறார் நடிகை மைதிலி. இது தவிர நடிகை மஞ்சு வாரியரும் நடிக்க இருப்பதாக தகவல். இந்த ... |
| “ஷூட்டிங் பிரேக்கில் மொபைல் பேசாதீர்கள்” - நட்சத்திரங்களுக்கு இயக்குனர் வேண்டுகோள்..! Posted: இன்றைக்கு நேற்றா..? கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு மேலாக செல்போன்களின் ஆதிக்கம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக திரையுலகினர் அதிலும் நடிகைகள் ஷூட்டிங் ஸ்பாட்டில் செல்போனும் கையுமாகவே இருப்பார்கள். காதுகளில் இயர்போனை மாட்டிக்கொண்டு இவர்கள் பேசுவதை பார்த்தால் தன்னந்தனியாக பைத்தியம் பேசுவது போலவே இருக்கும். ... |
| Posted: எத்தனை புதிய இயக்குநர்கள் வந்தால் என்ன? மணிரத்னத்துக்கு மக்கள் கொடுத்த இடத்தை யாரும் தொடவே முடியாது. அவர் இயக்கிய சில படங்கள் வர்த்தக ரீதியில் வெற்றியடையவில்லை என்றாலும், ரசிகர்களுக்கு அவர் மீதான எதிர்பார்ப்பு இம்மியளவும் குறையவில்லை. வரும் வாரம் அதாவது 17ஆம் தேதி வெளியாகவிருக்கிறது - மணிரத்னத்தின் 'ஓ காதல் ... |
| கௌதம் கார்த்திக்கை இயக்கும் சற்குணம் Posted: கார்த்திக்கின் மகன் என் விசிட்டிங் கார்டை வைத்துக் கொண்டு சினிமாவுக்குள் காலடி வைத்தார் கௌதம் கார்த்திக். அவரது அறிமுகப்படமான கடல் படமும், அடுத்து நடித்த என்னமோ ஏதோ படமும் ஓடவில்லை. ஒளிப்பதிவளர் சரவணன் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்த 'சிப்பாய்' படமோ ட்ராப்பாகிவிட்டது. எனவே கௌதம் கார்த்திக்கின் டேக் ஆஃப் சிறப்பாக ... |
| அஞ்சலிக்கு அதிகரிக்கும் வாய்ப்புகள் Posted: தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாது , தெலுங்குத் திரையுலகத்திற்கும் அஞ்சலி மீது எப்போதுமே ஒரு கனிவான பார்வை உண்டு. இரு மொழித் திரைப்படங்களிலும் பல யதார்த்தமான கதாபாத்திரங்களுக்கு மிகவும் பொருத்தமான நடிகை எனப் பெயர் வாங்கியவர் அஞ்சலி. தமிழில் அவருடைய திறமையை வெளிப்படுத்திய சில படங்களின் மூலம் முன்னணி இடத்திற்கு வந்து விடுவார் ... |
| Posted: இன்றைய வளர்ந்து வரும் இளம் பாடலாசிரியர்களில் மதன் கார்க்கியும் முக்கியமானவர். அப்பா வைரமுத்துவைப் போல் அல்லாமல், இவர் ஆங்கிலமும், அறிவியிலும் கலந்து பாடல்களை எழுதி இளைஞர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறார். பல முன்னணி இயக்குனர்களும், இசையமைப்பாளர்களும் மதன்கார்க்கிக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வருகிறார்கள். அதோடு ... |
| உத்தம வில்லன் யாரையும் புண்படுத்த மாட்டார்: ரமேஷ் அரவிந்த் Posted: |
| சம்பளம் தராமல் ஏமாற்றினார்: தயாரிப்பாளர் மீது பாபி சிம்ஹா புகார் Posted: ஜிகிர்தண்டா படத்தில் நடித்து பாபி சிம்ஹா புகழ் பெறுவதற்கு முன்பு நடித்த படம் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது. தற்போது இந்த படம் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் புரமோஷனுக்கு வர பாபி சிம்ஹா வர மறுக்கிறார். திடீர் புகழ் காரணமாக படத்தில் ஷேர் கேட்கிறார். படத்தை குறும்படம் என்று விமர்சிக்கிறார் என படத்தின் இயக்குனரும் ... |
| Posted: ஒரு காகலத்தில் கிளாமர் ஏரியாவிலும், பேமிலி ஏரியாவிலும் பட்டைய கிளப்பியவர் சிம்ரன். அவரது திடீர் திருமணம், அவரது சினிமா வாழ்க்கையை புரட்டிப் போட்டது. நம்பர் ஒன் இடத்தில் இருந்த சிம்ரனை ரசிகர்கள் அக்கா, அண்ணி கேரக்டர்களுக்கே ஒத்துக் கொண்டார்கள். சில படங்களில் அப்படி நடித்தார். ஆஹா கல்யாணம் படத்தில் வில்லியாக நடித்தார். ... |
| தமிழ் சேனலுக்கு திரும்பினார் சமிக்ஷா Posted: சமிக்ஷாவை நினைவிருக்கிறதா? அறிந்தும் அறியாமலும் படத்தில் நவ்தீப்புக்கு ஜோடியாக நடித்தவர். பஞ்சாபி நடிகை. அதன் பிறகு மனதோடு மழைக்காலம், மெர்க்குரி பூக்கள், முருகா, உள்பட சில படங்களில் நடித்தார். ஆனால் தமிழில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தனது சொந்த மொழியான பஞ்சாபி படங்களில் நடித்தார். அங்கும் மார்க்கெட் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-04-11 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |