Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பள்ளிக்கூடம் போக விரும்பாத சோம்பேறி வாத்தியாராக மாறிய காமெடி நடிகர்..!

Posted:

இன்று முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களிலும் நம்ம ஊர் சந்தானம் போல தவிர்க்க முடியாத நண்பர் கேரக்டரில் வந்து காமெடியில் கலக்குபவர் நகைச்சுவை நடிகர் அஜு வர்கீஸ்.. சமீபத்தில் நிவின் பாலியுடன் இணைந்து 'ஒரு வடக்கன் செல்பி' படத்தில் நடித்த அஜு வர்கீஸ் காட்சிக்கு காட்சி கைதட்டலை அள்ளுகிறார். தன்னுடன் 'பெருச்சாழி' படத்தில் ...

பிரஷாந்த் கண்டுபிடித்த ஆஸ்திரேலிய அழகி அமண்டா!

Posted:

சினிமாவில் அரை டஜனுக்கும் மேலான ஹீரோயின்களை அறிமுகம் செய்தவர் நடிகர் பிரஷாந்த், அவர் இப்போது புதிதாக ஆஸ்திரேலியாவில் இருந்து ஒரு நடிகையை அறிமுகம் செய்துள்ளார், அவர் பெயர் அமண்டா. சிறிய இடைவௌிக்கு பிறகு பிரஷாந்த் ஹீரோவாக சாகசம் படைத்து வரும் படம் ''சாஹசம்''. அருண்ராஜ் வர்மா இயக்கி வரும் இப்படத்தில் புதுமுக ஹீரோயின் ஒருவரை ...

பாலாஜி சக்திவேல் படத்தில் ஸ்ருதி

Posted:

நெருங்கி வா முத்தமிடாதே படத்தின் மூலம், தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான ஸ்ருதி ஹரிஹரன், இயக்குநர் பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதுகுறித்து, ஸ்ருதி ஹரிஹரன் கூறியதாவது, எனக்கு சில மாதங்களுக்கு முன்பே, பாலாஜி சக்திவேல் குழுவிலிருந்து அழைப்பு வந்தது. அப்போது நான் ...

என்னை விட சிறந்த படைப்பாளி பிரம்மா - பாரதிராஜா

Posted:

என்னை விட மிகவும் திறமையான, சிறந்த படைப்பாளி குற்றம் கடிதல் இயக்குநர் பிரம்மா என கூறியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா. புதியவர் பிரம்மா இயக்கியுள்ள குற்றம் கடிதல் படத்திற்கு சிறந்த படத்திற்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இதுகுறித்து இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளதாவது, எனது முதல்படமான நிழல்கள் படம் பாக்ஸ் ஆபிசில் சேர்ந்தது. ...

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தி 50 நாள் ஆனது

Posted:

பெரிய படங்கள் மண்ணை கவ்விக்கொண்டிருக்கும் நேரத்தில் சின்ன படங்கள் சத்தமே இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் ஒன்று தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும். அட்டகத்தி தினேஷ், நகுல், பிந்து மாதவி, ஐஸ்வர்யா தத்தா நடித்திருந்தனர். தமன் இசை அமைத்திருந்தார், தீபக்குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். ராயப்பா இயக்கி இருந்தார். காந்த புயல் ...

20 பேர் என் கவுண்ட்டர் செய்யப்பட்ட இடத்தின் அருகே நடந்த புலி ஷூட்டிங்!

Posted:

செம்மரக்கட்டைகளை கடத்தியதாக 20 தமிழர்களை ஆந்திர போலீசார் திருப்பதி காட்டில் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் நடந்த 30 கிலோ மீட்டர் தொலைவில் தான் சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி நடிக்கும் புலி படப்பிடிப்பு நடந்துள்ளது. சில மணி நேர இடைவெளியில் புலி யூனிட்டார் அந்த பிரச்னையில் சிக்காமல் தப்பிய விஷயம் ...

டைரக்சனில் காலடி எடுத்துவைக்க ரசூல் பூக்குட்டி முடிவு..!

Posted:

ஸ்லம் டாக் மில்லியனர் படத்துக்காக ஏ.ஆர்.ரகுமானுடன் சேர்ந்து ஆஸ்கர் விருது வாங்கிய இன்னொரு நபர் சவுண்ட் இஞ்சினியரான ரசூல் பூக்குட்டி. இவர் கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் தொடர்ந்து கோச்சடையான், யான் என தமிழ்ப்படங்களில் பணிபுரிந்தாலும் பெரும்பாலும் பணியாற்றுவது இந்திப்படங்களில் தான். தற்போது இவர் கைவசம் நான்கைந்து ...

நான் ரெடி... நீங்க ரெடியா...! - லட்சுமி மேனன்

Posted:

கொம்பன் படத்தில் நடித்து வந்தபோது, ப்ளஸ் -2 பரீட்சைக்காக சீரியசாக படித்து வந்தார் லட்சுமிமேனன். அதனால் அந்த படத்தில் நடிப்பதற்காக ராமநாதபுரத்திற்கு சென்றபோதே புத்தகமும் கையுமாக சென்ற அவர், படப்பிடிப்பை முடித்துக்கொண்டு கேரளாவுக்கு பறந்து விட்டார். அதன்பிறகு சினிமா வாசனையே இல்லாமல் முழுநேர மாணவியாகி படித்து பரீட்சையும் ...

பிடிகொடுக்காத வேதிகா!

Posted:

மதராஸி, முனி, காளை, சக்கரக்கட்டி என பல படங்களில் நடித்தவர் வேதிகா. கன்னட நடிகையான இவரை, பாலா தனது பரதேசி படத்தில் நடிக்க வைத்தபோது அடுத்து தமிழில் குறிப்பிடத்தக்க நடிகையாகி விடுவார் என்று தான் எதிர்பார்க்கப்பட்டது. அதோடு, காவியத்தலைவன் படத்திலும் சித்தார்த்துடன் நடித்தார் வேதிகா.

ஆனால், அப்படி இரண்டு மெகா படங்களில் ...

கணேஷை ஷோலோ காமெடியனாக்கிய விஜயசேதுபதி!

Posted:

விஜயசேதுபதி நடித்த சூதுகவ்வும் படத்தில் நடித்து பிரபலமானவர் கருணாகரன். அதன்பிறகு யாமிருக்கே பயமே உள்ளிட்ட சில படங்களில் பிரபலமாகி இப்போது அவர் குறிப்பிடத்தக்க காமெடி நடிகராகி விட்டார். அதேபோல் பீட்சாவில் நடித்த காளி வெங்கட்டும் இப்போது காமெடியனாக வளர்ந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், தான் நடித்து வரும் தரை ...

மார்கரிட்டா படத்தை மனைவியுடன் பார்த்த அமீர்

Posted:

கல்கி நடிப்பில் உருவாகியுள்ள மார்க்ரிட்டா வித் ஏ ஸ்டிரா படத்தின் பிரீமியர் ஷோவில், அமீர் கான், தனது மனைவி கிரண் ராவ் உடன் கலந்துகொண்டார். சோனாலி போஸ் இயக்கியுள்ள இந்த படம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது. படம், ஏப்ரல் 17ம் தேதி வெளியாக உள்ளது. ...

நடிகைகளை பற்றி நடிகர்கள் அடித்த ஜாலி கமெண்ட்

Posted:

சமீப காலமாகவே டோலிவுட்டில் சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சில பிரபல நடிகர்கள், நடிகைகளை பற்றி கமெண்ட் அடித்து வம்பில் மாட்டி வருகின்றனர். ஒரு நிகழ்ச்சியில் பிரபல நடிகர் அலி, சமந்தாவின் இடுப்பை விஜயவாடாவின் பென்ஸ் சர்கிலோடு ஒப்பிட்டு வம்பில் மாட்டினார். தற்போது நடிகர் மற்றும் நடிகைகளை பற்றி ஒரு வார்த்தையில் கூறும்படி ...

கேரிந்தாவின் பர்ஸ்ட் லுக் ரெடி

Posted:

பிரபல தயாரிப்பாளரான தில் ராஜுவின் கேரிந்தா படம் பற்றிய தகவல்கள் வெளிவரவுள்ளது. இந்த படத்தை பற்றிய தகவல்கள் நீண்ட காலமாக சரிவர தெரியாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகிறது. இந்த படத்தில் சுமந்த் அஸ்வின் ஹீரோவாக நடிக்கிறார்.பிரபல இயக்குனர் சாய் கிரண் அடிவி இயக்குகிறார். இந்த படத்தில் ...

ஷெரீனை வட்டம் போடும் காமெடியன்கள்!

Posted:

துள்ளுவதோ இளமை படத்தில் துள்ளலான இளமையை வெளிப்படுத்தி நடித்தவர் ஷெரீன். முதல் படத்திலேயே கிளுகிளுப்பான காட்சியிலும் நடித்ததால் இளவட்டங்களை கொள்ளை கொண்டார் ஷெரீன். அதையடுத்து, விசில், ஸ்டூடன்ட் நம்பர் ஒன் என சில படங்களில் நடித்து வந்தவர் பூவா தலையா படத்துக்குப்பிறகு காணாமல் போய்விட்டார்.

இந்த நிலையில், தற்போது ...

உடல் எடையை குறைக்கும் காதல் சந்தியா!

Posted:

பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் படத்தில் கதாநாயகியின் தோழியாக நடிக்க சென்றவர்தான் சந்தியா. ஆனால் எதிர்பாராதவிதமாக அப்படத்தில் நாயகியாக கமிட்டான நடிகையை விட சந்தியாவின் நடிப்பு சிறப்பாக இருந்ததால் இவரை கதாநாயகியாக்கி விட்டார் பாலாஜி சக்திவேல். ஆக, அப்படத்தில் பரத்துடன் நடித்த சந்தியாவுக்கு முதல் படமே சூப்பர் ஹிட்டாக ...

தமிழ் சினிமா ஆர்வம் குறைந்தது ஏன்? ரெஜினா விளக்கம்

Posted:

கண்ட நாள் முதல், அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நடித்த ரெஜினா, கடைசியாக ராஜதந்திரம் படத்தில் நடித்தார். அதையடுத்து அவருக்கு தமிழில் படங்கள் இல்லை. ஆனால், தெலுங்கில் சில படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

தமிழில் இருந்து தேடிச்சென்ற சில படங்களைகூட அலட்சியம் செய்து திருப்பி அனுப்பி விட்டார். ஏன் ...

கிளாமருக்கு மாறுகிறார் காயத்ரி!

Posted:

விஜய்சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மற்றும் 18 வயசு, ரம்மி, மத்தாப்பூ ஆகிய படங்களில் நடித்தவர் காயத்ரி. பெங்களூரில் பிறந்து வளர்ந்த தமிழ் பெண்ணான இவர், எம்பிஏ படித்தவர். ஆனபோதும் சினிமா ஆசை அவரை கோடம்பாக்கத்துக்கு இழுத்து வந்துவிட்டது. அதோடு, மகளின் ஆசையை நிறைவேற்றி வைப்பதற்காக பெங்களூரில் உள்ள ஒரு வங்கியில் வேலை ...

சின்ன பட்ஜெட் படங்களுக்கு நந்திதா வைக்கும் கண்டிசன்!

Posted:

அட்டகத்தி நந்திதா நடித்த இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி ஆகிய படங்கள் வெற்றி பெற்றதால் சாதாரண நடிகையாக பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்த அவர், வியாபார ரீதியாக பேசப்படும் நடிகையாகி விட்டார். அந்தவகையில், ஆரம்பத்தில் கிடைக்கிற வாய்ப்புகளை பயன்படுத்தி வந்த அவர், தற்போது ஹீரோ, டைரக்டர், பட நிறுவனம் என ...

ஏ.ஆர்.முருகதாசிடம் சான்ஸ் கேட்ட மோனல் கஜார்!

Posted:

தெலுங்கு சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்த ஆமதாபாத் அழகி மோனல் கஜ்ஜார். கிருஷ்ணா நடித்த வனவராயன் வல்லவராயன், விக்ரம் பிரபு நடித்த சிக்ரம் தொடு ஆகிய படங்களில் நடித்தார். அதோடு, தெலுங்கில் நடித்து வந்தபோது அனுஷ்கா போன்று வாட்ட சாட்டமாக இருந்ததால் அவரை பிடிக்காத இயக்குனர்கள் இவரை வளர்த்து விடவும் வரிந்து கட்டினர். ...

கோவாவில் 'விஜய் 59' படத்திற்கான பாடல் கம்போஸிங்!

Posted:

இளம் இயக்குநர்களில் காஸ்ட்லியான இயக்குநராக மாறி இருக்கிறார் அட்லீ. 'புலி' படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார் 'ராஜா ராணி' புகழ் அட்லீ. பிரபல கார்ப்பரேட் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்க முன் வந்தது. கதை டிஸ்கஷனுக்காக வெளிநாட்டுப் பயணம்... ஸ்டார் ஹோட்டல் பில்.... என சுமார் 90 லட்சத்தை காலி பண்ணி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™