4TamilMedia செய்திகள் | |
- இன்னும் இரண்டு ஆண்டுகளில் டெல்லி முழுவதும் இலவச வை-பை சேவை!
- சென்னை வானொலி நிலையக் கட்டிடத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும்: தமிழக அரசு
- கேரளா செல்லும் சரக்கு லாரிகள் வேலை நிறுத்தம்!
- சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் விரைவில் இந்தியா வருகை : 2024ம் ஆண்டு போட்டிகளை இந்தியாவில் நடத்த ஆலோசனை?
- வடக்கிலுள்ள மேலதிக இராணுவத்தினரை வெளியேற்ற தயாரெனில், ரணிலுடன் கைகுலுக்கத் தயார்: சி.வி.விக்னேஸ்வரன்
- வங்கிக் கடனை மீளச் செலுத்தாத நிறுவனங்களின் விபரங்களை வெளியிடவும்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
- இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவார்கள்: மைத்திரிபால ...
- 19வது திருத்தச் சட்டம் வரும் 10ஆம் திகதி நிறைவேற்றப்படும்: விஜயதாஸ ராஜபக்ஷ
- ஸ்ரீதிவ்யாவுக்கு அந்த ஓட்டலேதான் வேணுமாம்
- ரஷ்ய வர்த்தக மீன்பிடிக் கப்பலான 'டிராவ்லெர்' கடலில் மூழ்கியது:54 பேர் பலி
- யேமேன் சிறையில் இருந்து 270 போராளிகளைக் கடத்திச் சென்றது அல்கொய்தா
- கென்ய பல்கலைக் கழகத்தில் தீவிரவாதத் தாக்குதலில் 70 பேர் பலி!
- கொம்பன் / விமர்சனம்
- இன்று உலக ஆட்டிசம் தினம்
| இன்னும் இரண்டு ஆண்டுகளில் டெல்லி முழுவதும் இலவச வை-பை சேவை! Posted:
இன்னும் இரண்டு ஆண்டுகளில் டெல்லி முழுவதும் இலவச வைஃபை இணையத் தள சேவை தொடங்கிவிடும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. Read more ... |
| சென்னை வானொலி நிலையக் கட்டிடத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும்: தமிழக அரசு Posted:
சென்னையில் உள்ள அகில இந்திய வானொலி நிலைய அலுவலகத்தின் கட்டிடத்தை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்ததாகத் தெரிய வருகிறது. Read more ... |
| கேரளா செல்லும் சரக்கு லாரிகள் வேலை நிறுத்தம்! Posted:
வாலாஜா சோதனைச் சாவடி வழியாக கேரளா செல்லும் சரக்கு லாரிகள் நேற்று முதல் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளன. Read more ... |
| Posted:
வருகிற 2024ம் ஆண்டில் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த பிரதமர் முயற்சித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read more ... |
| வடக்கிலுள்ள மேலதிக இராணுவத்தினரை வெளியேற்ற தயாரெனில், ரணிலுடன் கைகுலுக்கத் தயார்: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
வடக்கு மாகாணத்தில் ஒருசில கேந்திரஸ்தானங்கள் தவிர மற்றைய இடங்களில் இருக்கும் இராணுவத்தினரைப் படிப்படியாக ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் வெளியே அனுப்புவேன் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவாதமளித்தால், அவருடன் கைகுலுக்குவதற்கு தயாராக இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| வங்கிக் கடனை மீளச் செலுத்தாத நிறுவனங்களின் விபரங்களை வெளியிடவும்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி Posted:
வங்கியில் பெற்ற கடனைத் திரும்ப செலுத்தாத பெரும் நிறுவனங்களின் பெயரை வெளிப்படுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. Read more ... |
| Posted:
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய மீனவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று வடக்கு மாகாண மீனவர்கள் பிரதிநிதியுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| 19வது திருத்தச் சட்டம் வரும் 10ஆம் திகதி நிறைவேற்றப்படும்: விஜயதாஸ ராஜபக்ஷ Posted:
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பது தொடர்பிலான அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 08,09 மற்றும் 10ஆம் திகதிகளில் விவாதிக்கப்பட்டு 10ஆம் திகதி நிறைவேற்றப்படும் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read more ... |
| ஸ்ரீதிவ்யாவுக்கு அந்த ஓட்டலேதான் வேணுமாம் Posted: |
| ரஷ்ய வர்த்தக மீன்பிடிக் கப்பலான 'டிராவ்லெர்' கடலில் மூழ்கியது:54 பேர் பலி Posted:
சுமார் 132 பயணிகளுடன் கம்சட்கா தீபகற்பப் பகுதியில் கடலில் சென்று கொண்டிருந்த ரஷ்யாவின் வர்த்தக மின்பிடிக் கப்பலான ட்ராவ்லெர் (Trawler) அண்மையில் நீரில் மூழ்கியதில் குறைந்தது 54 பொது மக்கள் கொல்லப் பட்டதும் 15 பேர் வரை காணாமற் போயுள்ளமையும் உறுதிப் படுத்தப் பட்டுள்ளது. Read more ... |
| யேமேன் சிறையில் இருந்து 270 போராளிகளைக் கடத்திச் சென்றது அல்கொய்தா Posted:
சமீபத்தில் யேமென் தலைநகர் சனாவினைக் கைப்பற்றி இருந்த ஹௌத்தி போராளிகளை வெற்றி கொள்ள மத்திய கிழக்கு நாடுகளின் படையெடுப்பின் பின்னர் அங்கு யுத்தப் பதற்றம் சூழ்ந்துள்ளது. Read more ... |
| கென்ய பல்கலைக் கழகத்தில் தீவிரவாதத் தாக்குதலில் 70 பேர் பலி! Posted:
இன்று வியாழக்கிழமை காலை கென்யாவிலுள்ள கரிஸ்ஸா பல்கலைக் கழகம் மீது அல் ஷபாப் போராளிகள் தொடுத்த தாக்குதலில் 70 பேர் கொல்லப் பட்டும் மேலும் 79 பேர் காயமடைந்தும் உள்ளனர். Read more ... |
| Posted:
Read more ... |
| Posted:
ஏப்ரல் மாதம் 2ம் திகதியான இன்று உலக ஆட்டிசம் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆட்டிசம் என்பது மூளை வளர்சிக் குன்றியவர்களைக் குறிக்கும். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |












