Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

சிகிரியா குகையோவியத்தில் கையெழுத்திட்டு தண்டனை பெற்ற யுவதிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு!

Posted:

சிகிரியா குகையோவியத்தில் கையெழுத்திட்ட குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட யுவதிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு அளித்துள்ளார். 


Read more ...

நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு இருக்காது: வெங்கைய நாயுடு

Posted:

மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு இருக்காது என்று தமக்கு நம்பிக்கை உள்ளதாக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார். 


Read more ...

மோடி இன்று பெங்களூரு வருகிறார்!

Posted:

நாளை பெங்களூருவில் நடக்கவுள்ள பாஜகவின் செயற்குழு மாநாட்டில் கலந்துக்கொள்ள, இன்று பெங்களூரு வரவுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. 


Read more ...

டெல்லியில் 5ஆம் திகதி முதலமைச்சர்கள் மாநாடு!

Posted:

டெல்லியில் வரும் ஐந்தாம் திகதி முதலமைச்சர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. 


Read more ...

ஏமனிலிருந்து முதற்கட்டமாக 2000 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர்!

Posted:

ஏமனிலிருந்து முதற்கட்டமாக இந்தியர்கள் 2 ஆயிரம் பேர் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தனர். 


Read more ...

காஷ்மீரில் மீண்டும் மழை: ஏரிகள் நிரம்பும் அபாயம்

Posted:

காஷ்மீரில் நேற்று மாலை மழை மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்து அங்குள்ள எரிகள் நிரம்பும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. 


Read more ...

ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரம் முழுவதும் கெஜ்ரிவால் கையில்!

Posted:

ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரம் முழுவதும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் கைக்கு வந்தது. 


Read more ...

ஐ.நா. உதவிச் செயலாளர் நாளை மறுதினம் இலங்கை வருகின்றார்!

Posted:

ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் நாயகமும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்ட உதவி நிர்வாகியும், ஆசிய பசுபிக் பிராந்தியப் பணியகப் பணிப்பாளருமான ஹொலியங் ஸூ நாளை மறுதினம் சனிக்கிழமை இலங்கை வரவுள்ளார். 


Read more ...

தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பேருக்கு மருத்துவத்துறையில் வேலை: விஜய பாஸ்கர்

Posted:

தமிழகத்தில் ஆயிரக் கணக்கான பேருக்கு மருத்துவத்துறையில் வேலை வாய்ப்புக்கள் அளித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். 


Read more ...

தமிழக சட்டப்பேரவை நாள் குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு!

Posted:

தமிழக சட்டப்பேரவை நாள் குறிப்பிடப் படாமல் நேற்று ஒத்திவைக்கப்பட்டது. 


Read more ...

மைத்திரி அரசு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டும்: இரா.சம்பந்தன்

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு சர்வதேச சமூகம் தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted:

நாட்டில் ஆட்சி மாறினாலும் காட்சிகள் எதுவும் மாறவில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். 


Read more ...

ஈராக்கின் முக்கிய நகரான டிக்ரிட் ISIS இடமிருந்து மீட்பு!

Posted:

ஈராக்கின் முக்கிய நகரான டிக்ரிட்டில் இருந்து iSIS போராளிகள் முற்றாக விரட்டி அடிக்கப் பட்டு அந்நகர் மீளக் கைப்பற்றப் பட்டிருப்பதாகவும் ஆனால் இப்பகுதியில் இன்னும் சில போராளிகள் ஒளிந்திருக்கலாம் எனவும் ஈராக் அரசு அறிவித்துள்ளது.


Read more ...

அதிமுக அரசால தொந்தரவு இல்ல - உதயநிதி ஷாக் பதில்

Posted:

‘நண்பேண்டா’ இந்த வார ரிலீஸ். வழக்கம் போல இந்த முறையும் இந்த படத்திற்கு வரிவிலக்கு கிடைக்கவில்லை. செம சூடாக இருந்தார் உதயநிதி. ‘முன்னாடியே தர மாட்டாங்கன்னு தெரியும்.


Read more ...

அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய உலகின் வயதான பெண்மணி மரணம்!

Posted:

கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதியப் பட்ட உலகின் மிக வயதான நபரும் பெண்மணியுமான ஜப்பானைச் சேர்ந்த மிசாவோ ஒகாவா தனது  117 ஆவது வயதில் ஒசாகாவில் உள்ள நர்சிங்ஹோமில் காலமாகியுள்ளார்.


Read more ...

நைஜீரிய அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் முஹமது புகாரி வெற்றி!

Posted:

நைஜீரியாவில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் நைஜீரிய வரலாற்றிலேயே முதன் முறையாக ஜனநாயகத் தேர்தல் ஒன்றில் எதிரணியினர் ஆளும் கட்சியைத் தோற்கடித்துள்ளதுடன் எதிர்க் கட்சி வேட்பாளரான முஹம்மது புஹாரி வெற்றி பெற்றுள்ளார்.


Read more ...

சிபிஐ நீதிமன்றத்தில் மன்மோகன் சிங் ஆஜராகத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்

Posted:

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் மன்மோகன் சிங் ஆஜராகத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 


Read more ...

ICC தலைவர் முஸ்தஃபா தமது பதவியை ராஜினாமா செய்தார்!

Posted:

ICC தலைவர் முஸ்தஃபா கருத்து வேறுபாடு காரணமாக தமது பதவியை ராஜினமா செய்தார். 


Read more ...

கலாநிதி மாறன், தயாநிதி மாறன் சொத்துக்களை முடக்க நடவடிக்கை!

Posted:

கலாநிதி மாறன், தயாநிதி மாறன் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்று பிடிஐ தகவல் வெளியிட்டுள்ளது. 


Read more ...

ஜெயலலிதா மேல்முறையீட்டு மனுவில் பவானி சிங் ஆஜராவதுக் குறித்த வழக்கு ஒத்திவைப்பு

Posted:

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவில் வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராவதுக் குறித்த மனுவின் மீதான இறுதிக்கட்ட விசாரணை வருகிற 7ம் திகதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.


Read more ...

தேமுதிக எம்எல்ஏக்களுக்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளுக்கு நன்றி: விஜயகாந்த்

Posted:

சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏக்களுக்கு ஆதரவாகப் பேசி வெளிநடப்பு செய்த அனைத்துக் கட்சிகளுக்கும் நன்றி என்று, தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். 


Read more ...

ரௌத்திரம் அல்லது கையறு நிலை

Posted:

ஒரு நிமிடக் குறும்படங்கள் பலரின் விருப்புக்குரியவை. இனி வரும் காலங்களுக்கான படைப்புக்களவை.


Read more ...

சீனா விண்வெளியில் சூரிய மின் சக்தியை சேகரிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு உள்ளது

Posted:

சீனா விண்வெளியில் சூரிய மின் சக்தியை சேகரித்து, அந்த மின்சாரத்தை தங்களது நாட்டுக்குப் பயன்படுத்தும் முயற்சில் ஈடுப்பட்டு உள்ளது


Read more ...

தேசிய நலன் கருதி ரணில்- விக்கி பனிப்போர் நிறைவுக்கு வர வேண்டும்: மனோ கணேசன்

Posted:

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான முரண்பாடுகள் முடிவுக்கு வர வேண்டும். இந்நாட்டில் கடந்த காலத்தில் நடைபெற்ற ஆயுத போரை மனதில் கொண்டு இந்த பனிப்போர் நின்றிட வேண்டும். தேசிய நலன் கருதி இந்த கோரிக்கையை நான் இருவரையும் நோக்கி பகிரங்கமாக விடுக்கின்றேன் என்று தேசிய நிறைவேற்று சபை உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

ஐ.நா. சிறப்புத் தூதுவர் யாழ் விஜயம்; முதலமைச்சரையும் சந்தித்துப் பேசினார்!

Posted:

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகளின் சிறப்புத் தூதுவர் பப்லோ டி கிரெய்ப் இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கான விஜயமொன்றை மேற்கொண்டு நிலைமைகளை நேரில் ஆராய்ந்தார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™