Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “தமிழ் அமைப்புக்களின் தடையை ...” plus 18 more

Tamilwin Latest News: “தமிழ் அமைப்புக்களின் தடையை ...” plus 18 more

Link to Lankasri

தமிழ் அமைப்புக்களின் தடையை ...

Posted: 09 Mar 2015 05:57 PM PDT

தமிழ் அமைப்புக்களின் தடையை நீக்குமாறு பிரிட்டன், இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென உலகத் தமிழர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. பிரிட்டன் அரசாங்கத்திடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோலியைவிட சங்கக்காரவிற்கே ...

Posted: 09 Mar 2015 05:51 PM PDT

இந்திய அணியின் விராட் கோலியைவிட இலங்கையின் குமார் சங்கக்காரவை பார்த்துத்தான் எதிரணிகள் பயப்படுவதாக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

பிர­தமர், வடக்கு ...

Posted: 09 Mar 2015 05:43 PM PDT

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்­கும இடையில் முரண்­பா­டான நிலை ஏற்பட்­டி­ருக்­கின்­றது. இரு­வரும் ஒரு­வர் ­மீது ஒருவர் குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்தி வரு­கின்­றனர்.

பிரிட்டிஷ் பிரதமருடன் ஜனாதிபதி ...

Posted: 09 Mar 2015 04:46 PM PDT

பிரிட்டனுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அந்நாட்டின் பிரதமர் டேவிட் கெமரோனுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.

லண்டனில் ஜனாதிபதி மைத்திரிபால - ...

Posted: 09 Mar 2015 11:07 AM PDT

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் பிரித்தானியா சென்றுள்ளனர்.

எமக்கு சுயாட்சி வேண்டும்! கனடா ...

Posted: 09 Mar 2015 09:50 AM PDT

தமிழர் பிரச்சினைக்கு பிராந்திய சுயாட்சி வழங்கிய பின்னரே மத்திய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெறுப்பேற்பது தொடர்பில் பரிசிலிக்க முடியும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கசப்பான அனுபவங்களை தந்த கடந்த ...

Posted: 09 Mar 2015 09:41 AM PDT

கடந்த கால அரசியல் வலராறுகளை பார்க்கின்ற போது மனிதர்களை நல்வழிப்படுத்தக்கூடிய இடமாக இருக்கக்கூடிய ஆலயங்களில், தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக அழிக்கப்பட்ட கசப்பான சம்பவங்கள் நடந்தேறி இருப்பதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசிய ...

Posted: 09 Mar 2015 09:10 AM PDT

கிழக்கு மாகாணசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்று காலை தமது அமைச்சுகளில் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு நடைபெற்றது.

வட மாகாணக் கல்வி அமைச்சின் ...

Posted: 09 Mar 2015 09:00 AM PDT

வன்னிப் பிரதேசத்தில் இருந்து இடமாற்றம் கோரிய ஆசிரியர்கள் இன்று வடமாகாணக் கல்வி அமைச்சை முற்றுகையிட்டு அமைச்சர்களையும், அதிகாரிகளையும் சிறையிட்டனர்.

போதைப்பொருளை இல்லாதொழிக்க சமாதான ...

Posted: 09 Mar 2015 08:51 AM PDT

போதைப் பொருட்களை இல்லாதொழிக்கும் நடவடிக்கைகளுக்கு சமாதான நீதவான்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ...

Posted: 09 Mar 2015 07:43 AM PDT

இந்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தனது பந்து வீச்சின் ரகசியம் குறித்து கூறியுள்ளார்.

கோஹ்லி, டிவில்லியர்ஸ் எல்லாம் ...

Posted: 09 Mar 2015 03:08 AM PDT

தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ், இந்தியாவின் கோஹ்லியை விட இலங்கையின் சங்கக்காரா மிக ஆபத்தான பேட்ஸ்மேன் என தெரிவித்துள்ளார் முத்தையா முரளிதரன்.

வங்கதேசத்தின் முதல் சதம்… சாதனை ...

Posted: 09 Mar 2015 01:41 AM PDT

இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கிண்ண லீக் போட்டியில் வங்கதேசத்தின் மகமதுல்லா சதமடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

ரெய்னா நன்றாகத்தான் ...

Posted: 09 Mar 2015 01:07 AM PDT

யுவராஜ் இடத்தில் சுரேஷ் ரெய்னா சிறப்பாக செயல்படுகிறார் இந்திய அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.

ஆட்டோகிராப்-க்கு நோ சொன்ன பிசிசிஐ: ...

Posted: 08 Mar 2015 11:47 PM PDT

இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாரும் ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போடக்கூடாது என்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

வெளியேறியது இங்கிலாந்து! ...

Posted: 08 Mar 2015 10:19 PM PDT

வங்கதேச அணிக்கு எதிரான உலகக் கிண்ண லீக் போட்டியில், 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இங்கிலாந்து உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து வெளியேறியது.

300 விக்கெட்டுகளை வீழ்த்தி டேனியல் ...

Posted: 08 Mar 2015 07:33 PM PDT

நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி, ஒருநாள் போட்டியில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

டிவில்லியர்ஸின் சாதனையை ...

Posted: 08 Mar 2015 07:13 PM PDT

தென் ஆப்பிரிக்க அணியின் தலைவர் டிவில்லியர்ஸின் சாதனையை அவுஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் மேக்ஸ்வெல் முறியடித்துள்ளார்.

சதங்களில் சாதனை படைத்த நடப்பு ...

Posted: 08 Mar 2015 06:38 PM PDT

நடப்பு உலகக் கிண்ண போட்டித்தொடரில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™