Tamilwin Latest News: “புதிய நியமனங்கள் காரணமாக சில ...” plus 18 more | |
- புதிய நியமனங்கள் காரணமாக சில ...
- நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ...
- நினைத்தவாரெல்லாம் தேசிய ...
- போர் வெற்றிக்கு பங்களிப்பு ...
- மக்களின் அபிலாஷைகளை அரசாங்கம் ...
- சிங்கப்பூரின் தேசத்தந்தை என்று ...
- புதிய அமைச்சர்களின் பெயர் ...
- ரணில், மைத்திரி, சந்திரிக்கா நாளை ...
- தேசிய அரசாங்கத்திற்கு வாழ்த்து ...
- நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு ...
- குட்டி ரசிகரின் வீட்டுக்கு சென்று ...
- சதி செய்த ஐ.சி.சி.. ...
- உலகக்கிண்ணம் வெல்லும் இந்தியா.. ...
- டில்ஷானின் சாதனையை தகர்த்த குப்டில்
- நடுவர்கள் செய்த சதி.. ...
- ஆச்சரியம் தரும் இந்திய அணி.. ...
- வார்த்தைகளால் சீண்டிக் கொண்ட ...
- இரட்டை விரலுடன் இரட்டை சதம்.. ...
- மேற்கிந்திய தீவுகளின் குப்பையான ...
| புதிய நியமனங்கள் காரணமாக சில ... Posted: 22 Mar 2015 06:00 PM PDT புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட காரணத்தினால் எட்டு அமைச்சர்கள் தாங்கள் வகித்து வந்த சில அமைச்சு பொறுப்புக்களை இழக்க நேரிட்டுள்ளது. |
| நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ... Posted: 22 Mar 2015 05:46 PM PDT நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யுமாறு மீண்டும் போராட்டம் நடத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக புதிய இடதுசாரி கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். |
| Posted: 22 Mar 2015 05:30 PM PDT நினைத்தவாரெல்லாம் தேசிய கொடியையும் தேசிய கீதத்தையும் மாற்றியமைக்க முடியாது என முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். |
| போர் வெற்றிக்கு பங்களிப்பு ... Posted: 22 Mar 2015 05:17 PM PDT போரை முடிவுக்குக் கொண்டு வர பங்களிப்புச் செய்த கடற்படை மற்றும் விமானப்படைத் தளபதிகளையும் கௌரவப்படுத்துவோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். |
| மக்களின் அபிலாஷைகளை அரசாங்கம் ... Posted: 22 Mar 2015 05:08 PM PDT மக்களின் அபிலாஷைகளை அரசாங்கம் உதாசீனம் செய்துள்ளதாக ஜே.வி.பி கட்சியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். |
| சிங்கப்பூரின் தேசத்தந்தை என்று ... Posted: 22 Mar 2015 03:16 PM PDT சிங்கப்பூரின் தேசத்தந்தை என்று வர்ணிக்கப்படும் லி குவான் யூ மறைந்ததாக சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் சற்று முன்னர் அறிவித்திருக்கிறது. |
| Posted: 22 Mar 2015 10:12 AM PDT பேதமின்றி பணியாற்ற சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். |
| ரணில், மைத்திரி, சந்திரிக்கா நாளை ... Posted: 22 Mar 2015 09:32 AM PDT ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோர் நாளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் தனக்கு எதுவுமே தெரியாது என வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். |
| தேசிய அரசாங்கத்திற்கு வாழ்த்து ... Posted: 22 Mar 2015 09:18 AM PDT தேசிய அரசாங்கத்திற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். |
| நாளை முதல் இரட்டை குடியுரிமைக்கு ... Posted: 22 Mar 2015 09:00 AM PDT இலங்கையில் நான்கு வருடங்களுக்கு பின்னர் நாளை முதல் இரட்டை குடியுரிமை விண்ணப்பங்களை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| குட்டி ரசிகரின் வீட்டுக்கு சென்று ... Posted: 22 Mar 2015 06:37 AM PDT உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி ரசிகர்களின் மனம் கவர்ந்த அணியாக திகழ்கிறது. |
| Posted: 22 Mar 2015 05:03 AM PDT உலகக்கிணணத் தொடரின் 2வது அரையிறுதிப் போட்டி நடைபெறும் சிட்னி மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் அவுஸ்திரேலிய அணி அதிருப்தியில் உள்ளது. |
| உலகக்கிண்ணம் வெல்லும் இந்தியா.. ... Posted: 22 Mar 2015 03:59 AM PDT உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்தை வீழ்த்தி கிண்ணம் வெல்லும் என்று புக்கிகள் கணித்துள்ளதாக பரவி வரும் பேஸ்புக் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| டில்ஷானின் சாதனையை தகர்த்த குப்டில் Posted: 22 Mar 2015 01:59 AM PDT மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் இரட்டை சதம் விளாசிய நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்டில் பல சாதனைகளை படைத்துள்ளார். |
| Posted: 22 Mar 2015 01:05 AM PDT இந்தியாவுக்கு எதிரான உலகக்கிண்ணப் போட்டியில் நடுவர்களின் மோசமான தீர்ப்பால் வங்கதேசம் அரையிறுதி வாய்ப்பை இழந்ததாக அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம் சாட்டியுள்ளார். |
| ஆச்சரியம் தரும் இந்திய அணி.. ... Posted: 21 Mar 2015 11:53 PM PDT இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின், உலகக்கிண்ண தொடருக்கு முன்னதாகவே அரையிறுதியில் இடம்பெறும் அணிகளை தெரிவித்திருந்தார். |
| வார்த்தைகளால் சீண்டிக் கொண்ட ... Posted: 21 Mar 2015 11:16 PM PDT பாகிஸ்தான், அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடந்த உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில் மைதானத்தில் மோதிக்கொண்ட வாட்சன், வஹாப் ரியாஸ்க்கு ஐ.சி.சி அபராதம் விதித்துள்ளது. |
| இரட்டை விரலுடன் இரட்டை சதம்.. ... Posted: 21 Mar 2015 10:50 PM PDT உலகக்கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து வீரர் குப்டில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். |
| மேற்கிந்திய தீவுகளின் குப்பையான ... Posted: 21 Mar 2015 10:24 PM PDT உலகக்கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் பொறுப்புடன் செயல்படவில்லை என்று அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா குற்றம் சாட்டியுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |