Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


விபத்தில் இறந்த செந்துறை அதிமுக தொண்டர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி

Posted: 09 Mar 2015 01:13 PM PDT

விபத்தில் இறந்த அதிமுக தொண்டர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதியை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் திங்கள்கிழமை வழங்கினார்.

மு.க. ஸ்டாலின் பிறந்தநாள்: மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள்

Posted: 09 Mar 2015 01:12 PM PDT

திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் மனவளர்ச்சி குன்றிய மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், உணவு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

காப்பீட்டுக் கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 09 Mar 2015 01:12 PM PDT

காப்பீட்டுத் துறை சட்டத்தை வெளிநாடு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுத்துவதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை

பேராவூரணியில் கட்டாய கல்வி உரிமைச் சட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

Posted: 09 Mar 2015 01:12 PM PDT

பேராவூரணி ஒன்றியத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் பேராவூரணி, திருச்சிற்றம்பலம்

குடந்தை ஸ்ரீ சோமேஸ்வரசுவாமி கோயிலில் பாலாலயம்

Posted: 09 Mar 2015 01:11 PM PDT

கும்பகோணம் ஸ்ரீசோமேஸ்வரசுவாமி கோயிலில் குடமுழுக்கு செய்வதற்கான பாலாலயம் திங்கள்கிழமை நடைபெற்று திருப்பணி தொடங்கியது.

"குழந்தைகளை செம்மைப்படுத்த வேண்டும்

Posted: 09 Mar 2015 01:11 PM PDT

குழந்தைகளை பெற்றோர் செம்மைப்படுத்தி வளர்க்க வேண்டியது அவசியம் என்றார் பூண்டி கி. துளசிஅய்யா வாண்டையார்.

"கல்லூரி மாணவர்களுக்கு ஆராய்ச்சி சிந்தனை தேவை'

Posted: 09 Mar 2015 01:11 PM PDT

நாகை பாப்பாகோயிலில் உள்ள சர் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்புவியல் துறை சார்பில்

சீர்காழியில் வீதி பெயரில் சர்ச்சை

Posted: 09 Mar 2015 01:10 PM PDT

சீர்காழி நகராட்சி சார்பில் தெருவிற்கு பெயர் பலகை வைத்ததில் சர்ச்சை ஏற்பட்டது.

மூலிகை சாகுபடியாளர்களுக்கு ரூ. 6.83 லட்சம் மானியம் அளிப்பு

Posted: 09 Mar 2015 01:10 PM PDT

வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம், பெரியகுத்தகை கிராமங்களில் கார்த்திகை கிழங்கு எனப்படும் மூலிகை சாகுபடி விவசாயிகளுக்கு தோட்டக் கலைத் துறை சார்பில் மானியத் தொகையாக 6,83,718 ரூபாய் ஞாயிற்றுக்கிழமை அளிக்கப்பட்டது.

387 மாணவர்களுக்கு மடிக்கணினி

Posted: 09 Mar 2015 01:09 PM PDT

நாகப்பட்டினத்தில் பல்தொழில் நுட்ப கல்லூரிகளைச் சேர்ந்த 387 மாணவர்களுக்கு ரூ. 57,04,380 மதிப்பில் விலையில்லா மடிக்கணினிகளை மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால் அண்மையில் வழங்கினார்.

நிதீஷ் அரசுக்கு எதிர்ப்பு: மாஞ்சி உண்ணாவிரதம்

Posted: 09 Mar 2015 01:09 PM PDT

பிகாரில் முந்தைய அரசின் முடிவுகளை ரத்து செய்து வரும் முதல்வர் நிதீஷ் குமார் அரசின் நடவடிக்கைகளுக்கு

நிலம் கையக மசோதா: 25-இல் ஹசாரே பாதயாத்திரை

Posted: 09 Mar 2015 12:58 PM PDT

நிலம் கையகப்படுத்துதல் மசோதாவிற்கு எதிராக சமூக சேவகர் அண்ணா ஹசாரே, மகாராஷ்டிரத்தின்

பவானி சிங்கை நீக்கக் கோரிய மனு: விசாரணை ஒத்திவைப்பு 

Posted: 09 Mar 2015 12:55 PM PDT

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துகள் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அரசு சிறப்பு வழக்குரைஞராக

தெலங்கானா பேரவைக் கூட்டத்தொடர் முழுவதும் தெலுங்கு தேசம் எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

Posted: 09 Mar 2015 12:55 PM PDT

தெலங்கானா சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சியைச் (டிடிபி) சேர்ந்த எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

காந்தி பெயரில் "பீர்' விற்பனை: அமெரிக்க அரசிடம் முறையீடு

Posted: 09 Mar 2015 12:49 PM PDT

அண்ணல் காந்தியின் பெயரில் பீர் பாட்டில் தயாரித்து விற்பனையில் ஈடுபடும் நிறுவனம் குறித்து அமெரிக்க அரசின் கவனத்திற்கு எடுத்துச்

ம.பி. தேர்வு வாரிய முறைகேடு விவகாரம்: ஆளுநர் மீதான வழக்கை ரத்து செய்வது குறித்து அட்டர்னி ஜெனரலிடம் கருத்துக் கேட்க முடிவு

Posted: 09 Mar 2015 12:47 PM PDT

மத்தியப் பிரதேச மாநில அரசின் தொழில்நுட்பத் தேர்வு வாரிய முறைகேடு தொடர்பாக, தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள

கட்சியின் பலவீனங்களை ஆய்வு செய்வோம்: பிரகாஷ் காரத்

Posted: 09 Mar 2015 12:46 PM PDT

கட்சியின் குறைபாடுகளையும், பவவீனங்களையும் ஆய்வு செய்து, கட்சியை வலுப்படுத்துவதற்கு தேவையான

சார்க் மாநாட்டில் மோடி பங்கேற்பார்: பாகிஸ்தான் நம்பிக்கை

Posted: 09 Mar 2015 12:42 PM PDT

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சார்க் நாடுகளின் உச்சி மாநாட்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நிச்சயம்

திருவாரூர் அரசு மருத்துவமனையில் கணைய புற்றுநோய்க்கு அறுவைச் சிகிச்சை

Posted: 09 Mar 2015 12:36 PM PDT

திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கணைய புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சையளிக்கப்பட்டது.

மணல் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது

Posted: 09 Mar 2015 12:36 PM PDT

திருவாரூரில் சட்டவிரோதமாக தொடர்ந்து மணல் திருட்டில் ஈடுபட்டு வந்தவரை குண்டர் சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.

லாலாபேட்டை ரயில்வே கேட் மீண்டும் திறப்பு

Posted: 09 Mar 2015 12:35 PM PDT

6 ஆண்டுகளுக்குப் பிறகு லாலாபேட்டை ரயில்வே கேட் திங்கள்கிழமை திறக்கப்பட்டதால் கேட்டைச் சுற்றியுள்ள 40-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆசிரியையிடம் 7 பவுன் பறித்த இளைஞர் கைது

Posted: 09 Mar 2015 12:35 PM PDT

கரூரில் பட்டப்பகலில் ஆசிரியையிடம் 7 பவுன் செயினை பறித்த இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

மது ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Posted: 09 Mar 2015 12:35 PM PDT

உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு கரூரில் திங்கள்கிழமை மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 09 Mar 2015 12:35 PM PDT

கரூர், குளித்தலையில் எல்ஐசி ஊழியர்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தம் செய்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இழப்பீடு வழங்காவிட்டால் தொடர் உண்ணாவிரதம்

Posted: 09 Mar 2015 12:34 PM PDT

வரும் 30-ம் தேதிக்குள் இழப்பீடு வழங்காவிட்டால் அரசு அலுவலகங்களின் முன் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

பைக்கில் இருந்து விழுந்தவர் சாவு

Posted: 09 Mar 2015 12:34 PM PDT

சிந்தாமணிப்பட்டி அருகே பைக்கில் இருந்து விழுந்த இளைஞர் இறந்தார். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர்பாளையத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சுரேஷ் (27).

விஏஓ மீதான வழக்கில் திருவாரூர் ஆட்சியர் சாட்சியம்

Posted: 09 Mar 2015 12:33 PM PDT

போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கி பணியில் சேர்ந்த விஏஓ மீதான வழக்குத் தொடர்பாக, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் குளித்தலை நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சாட்சியம் அளித்தார்.

அண்ணா சிலைக்கு தேமுதிகவினர் மாலை

Posted: 09 Mar 2015 12:33 PM PDT

கரூர் தேமுதிக மாவட்டச் செயலாளராக கே.வி. தங்கவேல் நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து கட்சியினருடன் அவர் ஊர்வலமாகச் சென்று கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அண்ணா சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்தார்.

உதவித்தொகை கிடைக்கவில்லை : தனியார் கல்லூரி மாணவர்கள் மனு

Posted: 09 Mar 2015 12:33 PM PDT

கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து அரசு உதவித்தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு கரூரைச் சேர்ந்த தனியார் கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

எறையூர் சர்க்கரை ஆலையில் பராமரிப்பின்றி பழுதாகும் எந்திரங்களால் விவசாயிகள் பாதிப்பு

Posted: 09 Mar 2015 12:33 PM PDT

பெரம்பலூர் மாவட்டம், எறையூர் சர்க்கரை ஆலையில் எந்திரங்கள் முறையாக பராமரிக்கப்படாமல், அடிக்கடி பழுதாவதால் கரும்பு அரைவைப் பணிகள் பாதிக்கப்பட்டு விவசாயிகள் தொடர்ந்து இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

திமாப்பூர் வன்முறை: 44 பேர் கைது

Posted: 09 Mar 2015 12:32 PM PDT

நாகாலாந்து மாநிலம், திமாப்பூரில் பாலியல் குற்றச்சாட்டில் சிறையில் இருந்த கைதி கொல்லப்பட்டது தொடர்பாக இதுவரை 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர்: மக்கள்குறைதீர் கூட்டத்தில் 333 மனுக்கள்

Posted: 09 Mar 2015 12:32 PM PDT

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூர் அருகேவரதட்சிணை கொடுமை: கணவர் கைது

Posted: 09 Mar 2015 12:31 PM PDT

பெரம்பலூர் அருகே வரதட்சிணை கேட்டு கொடுமை படுத்தியதாக பெண் அளித்த புகாரில், அவரது கணவரை மகளிர் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

மக்களவையில் காங்கிரஸ் கண்டனம்

Posted: 09 Mar 2015 12:31 PM PDT

திமாப்பூரில் கைதி கொல்லப்பட்ட விவகாரத்தை சுட்டிக் காட்டி மக்களவையில் கேள்வி நேரத்தின்போது,

பணி நிரந்தம் கோரி குடிநீர்த் தொட்டி இயக்குவோர் மனு

Posted: 09 Mar 2015 12:31 PM PDT

பணி நிரந்தம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என ஊராட்சி குடிநீர்த் தொட்டி இயக்குவோர் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கனரக வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

Posted: 09 Mar 2015 12:31 PM PDT

அனைத்து கனரக வாகனங்களிலும் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரியலூரில் இளைஞர் மன்ற விளையாட்டுப் போட்டிகள்

Posted: 09 Mar 2015 12:30 PM PDT

பெரம்பலூர் மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில், இளைஞர் மன்றங்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) முதல் 2 நாட்களுக்கு நடைபெறுகிறது.

பருத்தி, பட்டு நூல்களுக்கு மானியம் வழங்க வலியுறுத்தல்

Posted: 09 Mar 2015 12:30 PM PDT

பருத்தி, பட்டு நூல்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என நெசவாளர் சங்க பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 "39 முறை விதிகளை மீறிய விமான நிறுவனங்கள்'

Posted: 09 Mar 2015 12:30 PM PDT

இந்த ஆண்டில் 6 விமான நிறுவனங்கள், 39 முறை விதிகளை மீறியுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.

செந்துறை அதிமுக தொண்டர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி

Posted: 09 Mar 2015 12:30 PM PDT

விபத்தில் இறந்த அதிமுக தொண்டர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதியை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் திங்கள்கிழமை வழங்கினார்.

எறையூர் சர்க்கரை ஆலைதொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு

Posted: 09 Mar 2015 12:29 PM PDT

எறையூர் சர்க்கரை ஆலை தடையின்றி இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் மாசித் தேரோட்டம்

Posted: 09 Mar 2015 12:29 PM PDT

புதுக்கோட்டை அருகே திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் மாசி மாதத் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

திருச்சி மண்டல கூடைபந்து போட்டி:திண்டுக்கல், தஞ்சாவூர் அணிகள் முதலிடம்

Posted: 09 Mar 2015 12:29 PM PDT

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய புதுக்கோட்டை மாவட்ட பிரிவு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்திய முதல்வர் கோப்பைக்கான திருச்சி மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டிகளில் ஆண்கள் பிரிவில் திண்டுக்கல் அணியும், பெண்கள்

லாரல் பள்ளி ஆண்டு விழா

Posted: 09 Mar 2015 12:28 PM PDT

அறந்தாங்கி குரும்பக்காடு லாரல் மேல்நிலைப் பள்ளியின் 6-ம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி தாளாளர் கே. பாலசஞ்சீவி தலைமை வகித்தார்.

புறநானூறு பன்முகப்பார்வை பயிலரங்க நிறைவு விழா

Posted: 09 Mar 2015 12:28 PM PDT

பொன்னமராவதி அருகேயுள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் புறநானூறு பன்முகப்பார்வை பயிலரங்க நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆயுள் காப்பீட்டுக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 09 Mar 2015 12:27 PM PDT

ஜனநாயக மரபுகளுக்கு எதிராக காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீட்டு வரம்பை அதிகரிக்கும் மசோதவை மக்களவையில் நிறைவேற்றிய மோடி அரசைக் கண்டித்து நாடு முழுவதும் ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர்கள் திங்கள்கிழமை அறிவித்திருந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவளித்து

பெங்களூரு பெண் கொலைச் சம்பவம்: குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை: இந்தியாவிடம் ஆஸ்திரேலியா உறுதி

Posted: 09 Mar 2015 12:27 PM PDT

ஆஸ்திரேலியாவில், பெங்களூரைச் சேர்ந்த பெண்ணைக்  கொலை செய்த குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை விதிக்கப்படுவது உறுதி

திருவப்பூர் கோயில் திருவிழாவில் 3 பெண்களிடம் 11 பவுன் திருட்டு

Posted: 09 Mar 2015 12:27 PM PDT

புதுக்கோட்டையில் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் கலந்துகொண்ட 3 பெண்களிடமிருந்து 11 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

கந்தர்வகோட்டை அருகே ஆண் சடலம் மீட்பு

Posted: 09 Mar 2015 12:27 PM PDT

கந்தர்வகோட்டை அருகே வனப்பகுதியில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸார் திங்கள்கிழமை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் அணி சிறப்பிடம்

Posted: 09 Mar 2015 12:26 PM PDT

போக்குவரத்துக்கழகத் தொழிலாளர்களுக்கிடையே சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அணி மூன்றாம் இடம் பிடித்தது.

கீச்சாங்குப்பத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

Posted: 09 Mar 2015 12:26 PM PDT

நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைப்பேட்டை ஊராட்சி, கீச்சாங்குப்பம் பகுதியில் புதிய குடிநீர் சுத்தகாõப்பு நிலையம் மற்றும் மகளிர் சுகாதார வளாகத்தை மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால் அண்மையில் திறந்துவைத்தார். விழாவில் அமைச்சர் பேசியது:

புதுக்கோட்டை

Posted: 09 Mar 2015 12:25 PM PDT

ஒரு நாளைக்கு 30 கி.மீ. சாலை அமைக்கத் திட்டம்: கட்கரி

Posted: 09 Mar 2015 12:25 PM PDT

எச்.ஸி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் ஷிவ் நாடார் அறக்கட்டளை பங்குகள் விற்பனை

Posted: 09 Mar 2015 12:18 PM PDT

எச்.ஸி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் ஷிவ் நாடார் ஃபவுண்டேஷன் அறக்கட்டளை அமைப்பு வைத்திருந்த பங்குகளை

பரஸ்பர நிதி நிறுவனங்களில் ரூ. 12 லட்சம் கோடி முதலீடு

Posted: 09 Mar 2015 12:15 PM PDT

சென்ற பிப்ரவரி மாத இறுதிவரை பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகித்த முதலீடுகளின் மதிப்பு ரூ. 12 லட்சம் கோடியைக் கடந்தது

விபத்தில் வியாபாரி சாவு

Posted: 09 Mar 2015 12:14 PM PDT

திருவண்ணாமலை அருகே சாலை விபத்தில் உப்பு வியாபாரி இறந்தார். வேட்டவலத்தை அடுத்த வேலானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் உப்பு வியாபாரி சேகர் (45).

ஆதார் அட்டைக்கு வரிசை எண் கோரி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

Posted: 09 Mar 2015 12:14 PM PDT

ஆதார் அட்டைக்காக புகைப்படம் எடுப்பது குறித்து ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை

முதியவருக்கு நிவாரண நிதி

Posted: 09 Mar 2015 12:14 PM PDT

தண்டராம்பட்டு வட்டத்துக்கு உள்பட்ட சேரந்தாங்கல் கிராமத்தில் உள்ள கோடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து (55). இவரது கூரை வீடு ஞாயிற்றுக்கிழமை தீயில் எரிந்து சேதமடைந்தது.

பங்குச் சந்தையில் 604 புள்ளிகள் வீழ்ச்சி

Posted: 09 Mar 2015 12:14 PM PDT

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 604 புள்ளிகள் வீழ்ச்சி ஏற்பட்டது.

மணல் கடத்தல்: லாரி, டிராக்டர்கள் பறிமுதல்

Posted: 09 Mar 2015 12:14 PM PDT

செங்கம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்ற டிராக்டரை வருவாய்த் துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்னர்.

பயிற்சிக் கூட்டம்: அதிகாரி வராததால் விவசாயிகள் ஏமாற்றம்

Posted: 09 Mar 2015 12:14 PM PDT

போளூரில் உழவர் விவாதக் குழு அமைப்பாளர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை (மார்ச் 9) நடைபெறும் என விவசாயிகளுக்கு கடிதம் அனுப்பினர். ஆனால் கூட்டம் நடத்த அதிகாரிகள் வராததால், விவசாயிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

வீட்டின் பூட்டை உடைத்து 10 கிலோ வெள்ளி திருட்டு

Posted: 09 Mar 2015 12:14 PM PDT

செய்யாறில் வீட்டின் பூட்டை உடைத்து 10 கிலோ வெள்ளி, ரொக்கப் பணம் ரூ. 50 ஆயிரம் திருடு போனது குறித்து போலீஸார் விசாரித்து

பாதுகாப்புத் துறையில் முதன்மையான நிறுவனம் பிபவாவ்: அனில் அம்பானி நம்பிக்கை

Posted: 09 Mar 2015 12:13 PM PDT

பிபவாவ் பாதுகாப்புப் பொறியியல் நிறுவனம், பாதுகாப்புத் துறைக்கான சாதனங்களை உற்பத்தி செய்வதில்

திருமணி கிராமத்தில் நாளை மனுநீதி நாள்

Posted: 09 Mar 2015 12:09 PM PDT

செய்யாறு வட்டம், திருமணி கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெறுகிறது.

பெரணமல்லூர் பஜார் வீதியை அகலப்படுத்தக் கோரி உண்ணாவிரதம்

Posted: 09 Mar 2015 12:09 PM PDT

பெரணமல்லூர் பேரூராட்சியில் உள்ள பஜார் வீதி சாலையை அகலப்படுத்தக் கோரி, திங்கள்கிழமை ஏராளமான பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொமுச நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

Posted: 09 Mar 2015 12:09 PM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனைகள் முன்பாக, தொமுசவினர் திங்கள்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர் வழங்கக் கோரி இந்து முன்னணியினர் போராட்டம்

Posted: 09 Mar 2015 12:09 PM PDT

குடிநீர் வழங்கக் கோரி, வந்தவாசி நகராட்சி அலுவலகம் முன் இந்து முன்னணியினர் திங்கள்கிழமை பானைகளை உடைத்து போராட்டம் நடத்தினர்.

நிதிக் கல்வி பயிலரங்கு

Posted: 09 Mar 2015 12:09 PM PDT

திருவண்ணாமலை கம்பன் மகளிர் கலை, அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில், நிதிக் கல்வி பயிலரங்கு கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கோத்தபய ராஜபட்ச நாட்டைவிட்டு வெளியேறத் தடை

Posted: 09 Mar 2015 12:09 PM PDT

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் சகோதரர் கோத்தபய ராஜபட்ச நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதுதில்லி

Posted: 09 Mar 2015 12:09 PM PDT

மற்றொரு புராதன நகரை அழிக்க ஐ.எஸ். திட்டம்?

Posted: 09 Mar 2015 12:08 PM PDT

இராக்கின் நிம்ருத், ஹாத்ரா ஆகிய இரு புராதன நகரங்களைத் தரைமட்டமாக்கியுள்ள இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள்,

மூதாட்டி கொலை வழக்கில் இளைஞர் கைது

Posted: 09 Mar 2015 12:06 PM PDT

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெரியபாளையம் அருகே உள்ள கோட்டைக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ருக்மணியம்மாள் மார்ச் 2-ஆம் தேதி கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞரை பெரியபாளையம் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

திமுக பேனரை அகற்ற முயன்ற இளைஞர் காவல்படை வீரர் சா

Posted: 09 Mar 2015 12:06 PM PDT

திமுகவினர் வைத்திருந்த விளம்பர பேனரை அகற்றியபோது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞர் காவல்படை வீரர் பலியானார். அவருடன் இருந்த காவல் உதவி ஆய்வாளர் பலத்த காயம் அடைந்தார்

கார் மோதியதில் தொழிலாளி சாவு

Posted: 09 Mar 2015 12:06 PM PDT

திருத்தணி அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் கான்கிரீட் தொழிலாளர் அதே இடத்திலேயே இறந்தார்.

அதிமுக நிர்வாகிகள் தேர்வு

Posted: 09 Mar 2015 12:06 PM PDT

ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு உள்பட்ட 15 வட்டங்களின் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்

Posted: 09 Mar 2015 12:06 PM PDT

திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருவள்ளூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

மக்கள் குறைகேட்பு நாளில் 858 மனுக்கள்

Posted: 09 Mar 2015 12:06 PM PDT

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தின் போது, பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 858 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

திருச்சியில் எல்.ஐ.சி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Posted: 09 Mar 2015 12:06 PM PDT

திருச்சியில் திங்கள்கிழமை எல்.ஐ.சி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

"அணுசக்தி பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறத் தயார்'

Posted: 09 Mar 2015 12:06 PM PDT

ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள முடியாவிட்டால் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறத் தயாராக

விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாற்றுத் திறனாளிகளுக்குப் பாராட்டு

Posted: 09 Mar 2015 12:06 PM PDT

மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தார்.

திருச்சி அருகே ஆடுமேய்க்க சென்ற பெண் கொலை:இளைஞர் கைது

Posted: 09 Mar 2015 12:06 PM PDT

திருச்சி அருகே ஆடு மேய்க்க சென்ற பெண்ணை வாய்க்காலில் தள்ளி கொலை செய்த இளைஞர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.

சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட 720 கிராம் தங்கம் திருச்சியில் பறிமுதல்

Posted: 09 Mar 2015 12:06 PM PDT

சிங்கப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்ட 720 கிராம் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

குழந்தைத் திருமணங்களைத் தடுக்க திருமண மண்டப நிர்வாகிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

Posted: 09 Mar 2015 12:06 PM PDT

குழந்தைத் திருமணங்களை முற்றிலுமாகத் தடுக்க திருமண மண்டபங்களின் நிர்வாகிகள், ஊராட்சித் தலைவர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

வட்டாட்சியர் அலுவலகங்களில் விரைவில் கண்காணிப்பு கேமரா

Posted: 09 Mar 2015 12:06 PM PDT

வேலூர் மாவட்டத்தில் 7 வட்டாட்சியர் அலுவலகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் பொருத்தப்படவுள்ளன.

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட பூமி பூஜை

Posted: 09 Mar 2015 12:06 PM PDT

ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உள்பட்ட காவலூர் சென்றாயன்சுவாமி கோயில் வட்டத்தில், ரூ. 9.10 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்ட பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

தொழிலாளர் துறை அலுவலகம் முற்றுகை

Posted: 09 Mar 2015 12:05 PM PDT

நாகர்கோவிலில் தொழிலாளர்துறை அலுவலகத்தை திங்கள்கிழமை தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் முந்திரி கழகம்: சிஐடியூ வலியுறுத்தல்

Posted: 09 Mar 2015 12:05 PM PDT

கேரளத்தைப்போல் தமிழகத்திலும் முந்திரி கழகம் அமைக்க வேண்டும் என சிஐடியூ தமிழ்நாடு முந்திரி பருப்பு தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

வேளாண் பேராசிரியருக்கு பெல்லோஷிப் விருது

Posted: 09 Mar 2015 12:04 PM PDT

திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியருக்கு பெல்லோஷிப் விருது கிடைத்துள்ளது.

ராணுவத்துக்கு இணையான சலுகைகள் எல்லை பாதுகாப்புப் படை முன்னாள் வீரர்கள் பேரணி

Posted: 09 Mar 2015 12:04 PM PDT

ராணுவத்துக்கு இணையான சலுகைகள் எல்லை பாதுகாப்புப் படை முன்னாள் வீரர்களுக்கும் வழங்கக் கோரி நாகர்கோவிலில் திங்கள்கிழமை பேரணி நடைபெற்றது.

கேரளத்துக்கு கடத்த இருந்த 52 மூட்டை ரேஷன் அரிசி மாவு பறிமுதல்

Posted: 09 Mar 2015 12:04 PM PDT

ரேஷன் அரிசியை மாவாக்கி 52 மூட்டைகளில் கேரளத்துக்கு கடந்த இருந்ததை திங்கள்கிழமை அதிகாரிகள் சோதனை செய்து பறிமுதல் செய்தனர்.

மீனவர்களுக்கு பாதுகாப்பு சாதனம் வாங்க மானியம்

Posted: 09 Mar 2015 12:03 PM PDT

மீனவர்களுக்கு பாதுகாப்பு சாதனங்கள் வாங்க மானியம் வழங்கப்படும் என மக்களவையில் அறிவிக்கப்பட்டதற்கு மீனவ அமைப்புகள் பாராட்டு தெரிவித்துள்ளன.

ஆற்றில் விழுந்த கார் 14 மணி நேரத்துக்குப் பிறகு குழந்தை உயிருடன் மீட்பு

Posted: 09 Mar 2015 12:03 PM PDT

அமெரிக்காவில் பாலத்திலிருந்து ஆற்றுக்குள் தலைகுப்புற விழுந்த காரிலிருந்து 14 மணி நேரத்துக்குப்

மரியா பொறியியல் கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம்

Posted: 09 Mar 2015 12:03 PM PDT

ஆற்றூர் மரியா பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறைகளின் நவீன மாற்றங்கள் குறித்து சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது.

சாமிதோப்பு அன்புவனத்தில் மார்ச் 12இல்அய்யா வைகுண்டர் பிறந்த நாள் விழா

Posted: 09 Mar 2015 12:03 PM PDT

சாமிதோப்பு அன்புவனத்தில் அய்யா வைகுண்டர் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை (மார்ச் 12) நடைபெற உள்ளது.

குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்: கல்லறை தோட்டம் சேதம்

Posted: 09 Mar 2015 12:03 PM PDT

குமரி மாவட்டம் முள்ளூர் துறையில் கடல் சீற்றத்தால், கடற்கரை அருகே அடக்கம் செய்யப்பட்ட சடலம் வெளியே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சுண்ணாம்பு சிப்பி சேகரிப்புத் தொழிலாளர்கள் ஆட்சியரிடம் மனு

Posted: 09 Mar 2015 12:02 PM PDT

சுண்ணாம்பு சிப்பி சேகரிப்புத் தொழிலை முடக்கிவருபவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொழிலாளர்களும், தனியார் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்களும் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

தூத்துக்குடி- பெரியதாழை இடையே ரூ. 147 கோடியில் சாலை வசதி: ஆட்சியர்

Posted: 09 Mar 2015 12:02 PM PDT

கிழக்கு கடற்கரைச் சாலையின் ஒருபகுதியாக தூத்துக்குடி- பெரியதாழை இடையே முதல்கட்டமாக ரூ. 147.9 கோடியில் இரண்டு பணிகளை மேற்கொள்ள அரசு நிர்வாக அனுமதி அளித்துள்ளது என ஆட்சியர் ம. ரவிகுமார் தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

Posted: 09 Mar 2015 12:01 PM PDT

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மத்திய நிதிநிலை அறிக்கையில் ஏழைகளுக்கான மானியம் குறைப்பு ஆகியவற்றைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

ஆவின் முகவர்கள் ஆர்ப்பாட்டம்

Posted: 09 Mar 2015 12:01 PM PDT

மொத்த விநியோகஸ்தர்கள் எனும் பெயரில் இடைத்தரகர் முறையை ஆவின் நிர்வாகம் அமல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆவின் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

10 குடிசைக் கடைகள் தீக்கிரை

Posted: 09 Mar 2015 12:01 PM PDT

ராணிப்பேட்டையை அடுத்த சிப்காட் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள சாலையோரம் நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்தில், 10 குடிசைக் கடைகள் தீயில் எரிந்து சாம்பலாயின.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™