Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஆஸ்திரேலியாவில் குத்திக் கொலை
- நீதிமன்ற நடவடிக்கையின்படியே விடுதலை செய்யப்பட்டேன்: ஆலம்
- "இணையவழிக் குற்றங்களை தடுக்க கொள்கை அவசியம்'
- பாதுகாப்புச் செலவினம்: நிலுவையைக் கோருகிறது ஒடிஸா
- பசுவதைத் தடுப்பு: சட்ட அமைச்சகத்தின் கருத்தை கோருகிறது பிரதமர் அலுவலகம்
- "குறிப்பிட்ட சேவைகளுக்கு மட்டுமே தூய்மை இந்தியா வரி'
- முலாயம் சிங்கை சந்தித்தார் மக்களவைத் தலைவர்
- பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஆஸ்திரேலியாவில் குத்திக் கொலை
- தெலங்கானா, ஆந்திரத்துக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஒதுக்கீடு: மத்திய அரசு இறுதி செய்தது
- அமெரிக்காவுக்கான இந்திய தூதராக அருண் சிங் நியமனம்
- பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் மார்ச் 25-இல் இந்தியா வருகை
- பணியிடைப் பயிற்சியின்றி பதவி உயர்வு கிடையாது
- அலட்சியம் வேண்டாம்
- மொபெட் பந்தயத்தில் தவறி விழுந்தவர் சாவு
- பொன்னமராவதியில் தியாகராஜ சுவாமிகள் ஆராதனை விழா
- இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
- பன்றிக் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
- இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்கு: மேலும் ஒருவர் கைது
- பிளஸ் 2 தேர்வு : கோயிலில் கலை நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த கிராம மக்கள்
- இந்தியாவின் பார்வையில் "இந்தியாவின் மகள்'
- கிராம சுகாதார செவிலியர்கள் மாநில மாநாடு:1800 காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
- காலமானார் முன்னாள் எம்எல்ஏ கோ. இளங்கோவன்
- தேவையே இல்லாத தடை!
- பழவியாபாரியை மிரட்டி பணம் பறித்த 2 பேர் மீது வழக்கு
- சிறப்பு மருத்துவ முகாம்சிறப்பு மருத்துவ முகாம்
- உலக மகளிர் தினம்: விழிப்புணர்வு பிரசாரம்
- புதுகையில் ஆசிரியர் சங்கத்தினர் பேரணி
- நாகப்பட்டினத்தில்உரிமம் இல்லாமல் புதுப் பாடல் பதிவிறக்கம்: இருவர் கைது
- திருச்சி அருகே கார் மோதி சிறுவன் சாவு
- "விலங்குணர்வை வென்றெடுப்பதை கல்வி கற்றுத்தர வேண்டும்
- சாரங்கபாணி சுவாமி கோயிலில் மூலவர் விமான திருப்பணிகள்
- வேதாரண்யத்தில் வர்த்தகர் சங்க கட்டடம் திறப்பு, பேரணி
- சிறப்பு மருத்துவ முகாம்
- இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
- மகளிர் தின விழாவில் ரூ. 2.74 கோடியில் உதவி
- வாக்காளர் பட்டியல் ஆலோசனைக் கூட்டம்
- ஜவுளித் தொழிலைக் காக்க வேண்டும்
- அணை கட்டும் பிரச்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவை
- மார்ச் 13-ல் இருசக்கர வாகனங்கள் ஏலம்
- மொபெட் பந்தயத்தில் தவறி விழுந்தவர் சாவு
- ஜேக்டோ அமைப்பினர் கவன ஈர்ப்பு பேரணி
- டயர் டீலரை கடத்தி பணம் பறிக்க முயற்சி : நால்வர் கைது
- திருச்சி மண்டலத்தில் 15 ஆயிரம் மணல் லாரிகள் வேலைநிறுத்தம்
- ஸ்டாலின் பிறந்த நாள் : நோட்டு புத்தகம் அளிப்பு
- மிரட்டி பணம் பறித்த 2 பேர் மீது வழக்கு
- உலக நன்மைக்காக விளக்கு பூஜை
- குப்பைக் கிடங்கு கழிவுகளால் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு
- அரியலூரில் முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு கடன் உதவி
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் பேரணி
- வாய் பேச இயலாத பெண்ணை பலாத்காரம் செய்தவர் மீது வழக்கு
- திருமானூரில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு போட்டிகள்
- விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
- புதுவாழ்வுத் திட்டம் சார்பில் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி
- மதுக் கடைகளுக்குப் பதில் மலிவு விலை புத்தகக் கடை: தமிழிசை யோசனை
- இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் மோடி
- விலையில்லா வேட்டி- சேலைத் திட்டத்தின் மூலம் கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.487 கோடி வருவாய்
- வேளாண் அதிகாரி தற்கொலை: சிபிசிஐடிக்கு விசாரணை மாற்றம்
- ரயில்வேயில் இரு அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு அனுமதி
- இந்து சமய அறநிலையத் துறைக்கு புதிய ஆணையர்
- நிலம் கையக மசோதாவை எதிர்த்து 14-இல் நிதீஷ்குமார் உண்ணாவிரதம்
- தமிழக பட்ஜெட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல்
- ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கைக் கடற்படையினர் அட்டூழியம்
- காரில் இருந்த பட்டாசுகள் வெடித்ததில் 4 சிறுவர்கள் பலி
- "புதிதாக 9 ரசாயனத் தொழிற்சாலைகள் தொடங்கப்படும்'
- அருணாசலப் பிரதேச மாநில உருவாக்க சட்டத்தை திருத்த வலியுறுத்தல்
- தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை: மோடி தலையிட ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை
- 4 போலீஸாருக்கு ஏழு ஆண்டுகள் சிறை
- ஆங்கிலேயர் ஆட்சியில் தடை செய்யப்பட்ட ஆவணங்களை வெளியிட பிகார் அரசு முடிவு
- தில்லி காங்கிரஸ் தலைவராக அஜய் மாக்கன் பதவியேற்பு: ஆம் ஆத்மி மீது கடும் தாக்கு
- ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை மீண்டும் மூடல்
- ராஜஸ்தானில் பன்றிக் காய்ச்சலுக்கு 321 பேர் பலி
- பெரம்பலூர் - எளம்பலூர் சாலையில் நிழற்குடை அமைக்க வலியுறுத்தல்
- போலி ஆவணம் மூலம் நில மோசடி:8 பேர் மீது வழக்குப் பதிவு
- ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாரத்தான் ஓட்டம்
- காணாமல் போனவர்கள் குறித்து இணையதளத்தின் மூலம் அறியும் வசதி
- கிராமப்புற சுகாதார மருத்துவ மையத் திறப்பு விழா
- பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பரிசளிப்பு விழா
- திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா
- "பெண்கள் பொதுவாழ்வில் ஈடுபட முன்வர வேண்டும்
- திமுகவின் கொள்கைகளைத் தாங்கிப் பிடிப்பவர் மு.க. ஸ்டாலின்
- ஓலைபிடாரி அம்மன் கோயில் குடமுழுக்கு
- கொத்தமங்கலம் கோயிலில் கலை நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த கிராம மக்கள்
- இடையன்வயல் இஷ்ட சித்தி விநாயகர் கோயில் குடமுழுக்கு
- பன்மொழி கருத்துப் பரிமாற்றக் கருத்தரங்கம்
- மண்டல அளவிலான மகளிர் கைப்பந்து போட்டி: நாகப்பட்டினம் அணி முதலிடம்
- கோரிக்கைகளை வலியுறுத்தி ஜேக்டோ அமைப்பு பேரணி
- குடந்தை அருகே இருதரப்பினர் மோதல்: 7 பேர் மீது வழக்கு
- மீத்தேன் திட்டம்: டெல்டா மக்களிடமும் நிபுணர் குழு கருத்து கேட்க வலியுறுத்தல்
- ஏழை, எளியோருக்கு நலத் திட்ட உதவிகள்
- தஞ்சை அரசு மகளிர் கல்லூரி விடுதிகளில் அமைச்சர் ஆய்வு
- கார் மோதி 5 வயது சிறுவன் சாவு
- பொன்மலையில் ஒரவர் மர்மச்சாவு கொலையா போலீஸார் விசாரணை
- இந்து மிஷன் மருத்துவமனையில் இருதய நோய் மருத்துவ முகாம்
- வேதியியல் துறை கருத்தரங்கு
- கல்லூரியில் பட்டமளிப்பு விழா
- புதுப்பாளையம் பேரூராட்சியில் அதிகாரி ஆய்வு
- மாணவர்களுக்கு கராத்தே பட்டை
- ஜாதி, மதக் குழுக்களாக செயல்படும் மாணவர்களை தண்டிக்கவும்
- குடந்தையில் ராதாகல்யாண மகோத்சவம்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
| பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஆஸ்திரேலியாவில் குத்திக் கொலை Posted: 08 Mar 2015 02:10 PM PDT ஆஸ்திரேலியாவில், பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். |
| நீதிமன்ற நடவடிக்கையின்படியே விடுதலை செய்யப்பட்டேன்: ஆலம் Posted: 08 Mar 2015 02:06 PM PDT தன்னை விடுதலை செய்ததில் பிடிபி-பாஜக அரசு எந்தச் சலுகையும் காட்டவில்லை என்றும், இது நீதிமன்ற நடவடிக்கையின் ஒரு பகுதிதான் என்றும் காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவரான மஸரத் ஆலம் தெரிவித்தார். |
| "இணையவழிக் குற்றங்களை தடுக்க கொள்கை அவசியம்' Posted: 08 Mar 2015 02:06 PM PDT இணையவழிக் குற்றங்களில் (சைபர் கிரைம்) இருந்து நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கு கொள்கைகளை வகுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. |
| பாதுகாப்புச் செலவினம்: நிலுவையைக் கோருகிறது ஒடிஸா Posted: 08 Mar 2015 02:06 PM PDT பாதுகாப்பு தொடர்பான செலவினத் திட்டத்தின் கீழ் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் ரூ.172 கோடியை விடுவிக்குமாறு மத்திய அரசை ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் வலியுறுத்தியுள்ளார். |
| பசுவதைத் தடுப்பு: சட்ட அமைச்சகத்தின் கருத்தை கோருகிறது பிரதமர் அலுவலகம் Posted: 08 Mar 2015 02:05 PM PDT சில மாநிலங்களில் இயற்றப்பட்ட பசுவதைத் தடுப்புச் சட்டங்களை மற்ற மாநிலங்களுக்கும் அனுப்பி, இதை நிறைவேற்றப் பரிசீலிக்குமாறு கோரலாமா? என்பது குறித்து கருத்துத் தெரிவிக்குமாறு மத்திய சட்ட அமைச்சகத்தை பிரதமர் அலுவலகம் கேட்டுள்ளது. |
| "குறிப்பிட்ட சேவைகளுக்கு மட்டுமே தூய்மை இந்தியா வரி' Posted: 08 Mar 2015 02:05 PM PDT மத்திய பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தூய்மை இந்தியா வரி, சில குறிப்பிட்ட சேவைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
| முலாயம் சிங்கை சந்தித்தார் மக்களவைத் தலைவர் Posted: 08 Mar 2015 02:05 PM PDT பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், ஹரியாணா மாநிலம், குர்கானில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவை மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். |
| பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஆஸ்திரேலியாவில் குத்திக் கொலை Posted: 08 Mar 2015 02:05 PM PDT ஆஸ்திரேலியாவில், பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். |
| தெலங்கானா, ஆந்திரத்துக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஒதுக்கீடு: மத்திய அரசு இறுதி செய்தது Posted: 08 Mar 2015 02:05 PM PDT தெலங்கானா, ஆந்திர மாநிலங்களுக்கான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். அதிகாரிகள் ஒதுக்கீட்டை மத்திய அரசு இறுதி செய்துள்ளது. |
| அமெரிக்காவுக்கான இந்திய தூதராக அருண் சிங் நியமனம் Posted: 08 Mar 2015 02:05 PM PDT அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக அருண் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். |
| பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் மார்ச் 25-இல் இந்தியா வருகை Posted: 08 Mar 2015 02:04 PM PDT இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படைக் குழுவினர், இந்த மாதம் 25ஆம் தேதி, இந்தியா வருகின்றனர். |
| பணியிடைப் பயிற்சியின்றி பதவி உயர்வு கிடையாது Posted: 08 Mar 2015 02:03 PM PDT அனைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், கட்டாய பணியிடைப் பயிற்சியை நிறைவு செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. |
| Posted: 08 Mar 2015 01:21 PM PDT மனிதர்களுக்கு செல்லப் பிராணியாக, வீடுகளில், தெருக்களில் வளர்ப்பு விலங்காக இருப்பவை நாய்கள். அறிவு மிகுந்தது, பாசம் மிகுந்தது, துப்பு துலக்குவதில் வல்லமை கொண்டது என்பதால், காவல் துறையினரின் நண்பனாகவும் இந்த நாய்கள் இருக்கின்றன. |
| மொபெட் பந்தயத்தில் தவறி விழுந்தவர் சாவு Posted: 08 Mar 2015 01:20 PM PDT கரூர் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மொபெட் பந்தயத்தில் பங்கேற்ற வீரர் தவறி விழுந்து இறந்தார். |
| பொன்னமராவதியில் தியாகராஜ சுவாமிகள் ஆராதனை விழா Posted: 08 Mar 2015 01:20 PM PDT பொன்னமராவதியில் தியாகராஜ சுவாமிகள் ஆராதனை விழா மற்றும் தமிழிசை விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் Posted: 08 Mar 2015 01:19 PM PDT பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மக்கள் விரோத நிதிநிலை அறிக்கையை அளித்துள்ள மத்திய அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட கட்சி சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| பன்றிக் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் Posted: 08 Mar 2015 01:19 PM PDT பொன்னமராவதி அலமேலு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பன்றிக் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்கு: மேலும் ஒருவர் கைது Posted: 08 Mar 2015 01:19 PM PDT திருச்சியில் இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் சனிக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டார். முசிறி அருகேயுள்ள தா.பேட்டை, மாவிலைப்பட்டியைச் சேர்ந்த இருசக்கர வாகன |
| பிளஸ் 2 தேர்வு : கோயிலில் கலை நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த கிராம மக்கள் Posted: 08 Mar 2015 01:18 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் பிளஸ் 2 தேர்வும் முடியும் வரை கோயிலில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை என கிராம மக்கள் தீர்மானித்துள்ளனர். |
| இந்தியாவின் பார்வையில் "இந்தியாவின் மகள்' Posted: 08 Mar 2015 01:18 PM PDT இந்தியாவின் மகள்' ஆவணப்படம் பற்றிய சர்ச்சை, மீண்டும் நாடு முழுதும் "நிர்பயா' வழக்கு, விசாரணை, நீதிமன்ற தாமதம், தூக்கு தண்டணை என பல்வேறு தளங்களுக்குள்ளும் இழுத்து சென்று விட்டிருக்கிறது. |
| கிராம சுகாதார செவிலியர்கள் மாநில மாநாடு:1800 காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல் Posted: 08 Mar 2015 01:18 PM PDT தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1800 காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| காலமானார் முன்னாள் எம்எல்ஏ கோ. இளங்கோவன் Posted: 08 Mar 2015 01:18 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு முன்னாள் திமுக எம்எல்ஏ கோ. இளங்கோவன் (84) உடல்நலக் குறைவால் மார்ச் 7-ம் தேதி காலமானார். |
| Posted: 08 Mar 2015 01:17 PM PDT பி.பி.சி.யின் ஆவணப்படமான "இந்தியாவின் மகள்' தடை செய்யப்படாமல் இருந்திருந்தால் பேசப்படாமலே போயிருக்கும். |
| பழவியாபாரியை மிரட்டி பணம் பறித்த 2 பேர் மீது வழக்கு Posted: 08 Mar 2015 01:17 PM PDT கும்பகோணத்தில் பழவியாபாரம் செய்துவரும் இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். |
| சிறப்பு மருத்துவ முகாம்சிறப்பு மருத்துவ முகாம் Posted: 08 Mar 2015 01:17 PM PDT நீடாமங்கலம் வட்டம் காளாச்சேரி கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. ஊராட்சித் தலைவர் எம். கனகராஜ் தலைமை வகித்தார். |
| உலக மகளிர் தினம்: விழிப்புணர்வு பிரசாரம் Posted: 08 Mar 2015 01:16 PM PDT உலக மகளிர் தினத்தையொட்டி (மார்ச் 8) புதிய விடியல் அறக்கட்டளை சார்பில் உலக மகளிர் தின நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| புதுகையில் ஆசிரியர் சங்கத்தினர் பேரணி Posted: 08 Mar 2015 01:16 PM PDT ஆசிரியர்களின் பாதுகாப்புக்கு தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் புதுக்கோட்டையில் |
| நாகப்பட்டினத்தில்உரிமம் இல்லாமல் புதுப் பாடல் பதிவிறக்கம்: இருவர் கைது Posted: 08 Mar 2015 01:15 PM PDT நாகப்பட்டினத்தில் உரிமம் இல்லாமல் புதிய பாடல்களை பதிவிறக்கம் செய்த கொடுத்த இருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| திருச்சி அருகே கார் மோதி சிறுவன் சாவு Posted: 08 Mar 2015 01:15 PM PDT திருச்சி திருவெறும்பூர் அருகே ஞாயிற்றுக்கிழமை கார் மோதியதில் சாலையை கடக்க முயன்ற 5 வயது சிறுவன் உயிரிழந்தார். |
| "விலங்குணர்வை வென்றெடுப்பதை கல்வி கற்றுத்தர வேண்டும் Posted: 08 Mar 2015 01:15 PM PDT மனதுக்குள் அடங்கியிருக்கும் விலங்குணர்வை வென்று எடுப்பதுதான் கல்வியின் கடமை. அதைத்தான் கல்வி கற்றுத்தர வேண்டும் என்றார் உலகத் திருக்குறள் பேரவை மாநிலத் தலைவர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார். |
| சாரங்கபாணி சுவாமி கோயிலில் மூலவர் விமான திருப்பணிகள் Posted: 08 Mar 2015 01:14 PM PDT மகாமகத் திருவிழாவை முன்னிட்டு, கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் பெருமாள், தாயார் விமான கும்பாபிஷேக திருப்பணிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. |
| வேதாரண்யத்தில் வர்த்தகர் சங்க கட்டடம் திறப்பு, பேரணி Posted: 08 Mar 2015 01:14 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யம் வர்த்தகர் சங்கத்தின் அலுவலக புதிய கட்டடத் திறப்பு விழா, வணிகர்கள் பங்கேற்ற பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 08 Mar 2015 01:14 PM PDT நீடாமங்கலம் வட்டம் காளாச்சேரி கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. ஊராட்சித் தலைவர் எம். கனகராஜ் தலைமை வகித்தார். |
| இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் Posted: 08 Mar 2015 01:13 PM PDT காரைக்காலில் ஸ்ரீ கைலாசநாதர் கோயில் நிர்வாகத்தின் செயல்பாடுகளைக் கண்டித்து, ஞாயிற்றுக்கிழமை இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| மகளிர் தின விழாவில் ரூ. 2.74 கோடியில் உதவி Posted: 08 Mar 2015 01:13 PM PDT உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு கரூர் தாந்தோன்றிமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் ரூ. 2.74 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி. |
| வாக்காளர் பட்டியல் ஆலோசனைக் கூட்டம் Posted: 08 Mar 2015 01:13 PM PDT வாக்காளர் பட்டியலை பிழையின்றித் தயாரித்தல் தொடர்பாக, அரசியல் கட்சிப் பிரமுகர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| ஜவுளித் தொழிலைக் காக்க வேண்டும் Posted: 08 Mar 2015 01:12 PM PDT நசிந்து வரும் ஜவுளித் தொழிலைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலர் ஈ.ஆர். ஈஸ்வரன். |
| அணை கட்டும் பிரச்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவை Posted: 08 Mar 2015 01:12 PM PDT பாம்பாற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டும் பிரச்னையில் தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ். |
| மார்ச் 13-ல் இருசக்கர வாகனங்கள் ஏலம் Posted: 08 Mar 2015 01:12 PM PDT வரும் 13-ம் தேதி இருசக்கர வாகனங்கள் ஏலத்தில் விடப்பட உள்ளதாக மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரி தெரிவித்துள்ளார். |
| மொபெட் பந்தயத்தில் தவறி விழுந்தவர் சாவு Posted: 08 Mar 2015 01:11 PM PDT கரூர் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மொபெட் பந்தயத்தில் பங்கேற்ற வீரர் தவறி விழுந்து இறந்தார், |
| ஜேக்டோ அமைப்பினர் கவன ஈர்ப்பு பேரணி Posted: 08 Mar 2015 01:11 PM PDT கரூரில் தமிழ்நாடு ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் (ஜேக்டோ) ஞாயிற்றுக்கிழமை கவன ஈர்ப்பு பேரணி நடத்தினர். |
| டயர் டீலரை கடத்தி பணம் பறிக்க முயற்சி : நால்வர் கைது Posted: 08 Mar 2015 01:11 PM PDT கரூரில் டயர் டீலரை கடத்தி பணம் பறிக்க முயன்ற இரு பெண்கள் மற்றும் கூலிப்படையினரை பொதுமக்கள் சனிக்கிழமை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். |
| திருச்சி மண்டலத்தில் 15 ஆயிரம் மணல் லாரிகள் வேலைநிறுத்தம் Posted: 08 Mar 2015 01:11 PM PDT குவாரிகளில் நேரடியாக மணல் எடுக்க அனுமதி கோரி மணல் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தால், திருச்சி மண்டலத்தில் சுமார் 15 ஆயிரம் மணல் லாரிகள் இயங்கவில்லை. |
| ஸ்டாலின் பிறந்த நாள் : நோட்டு புத்தகம் அளிப்பு Posted: 08 Mar 2015 01:10 PM PDT திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி, சிறுவர் சிறுமிகளுக்கு நோட்டு புத்தகம், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| மிரட்டி பணம் பறித்த 2 பேர் மீது வழக்கு Posted: 08 Mar 2015 01:10 PM PDT கும்பகோணத்தில் மிரட்டி பணம் பறித்த இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் காசிநாதன் மகன் சதீஸ்குமார் (28). தட்டுவண்டியில் பழவியாபாரம் |
| Posted: 08 Mar 2015 01:09 PM PDT நாகப்பட்டினத்தில் மகளிர் தினத்தையொட்டி, உலக நன்மைக்காக கல்லூரி மாணவிóகள் ஞாயிற்றுக்கிழமை திருவிளக்கு பூஜை செய்தனர். |
| குப்பைக் கிடங்கு கழிவுகளால் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு Posted: 08 Mar 2015 01:09 PM PDT அரியலூர் நகராட்சி குப்பைக் கிடங்கில் சேகரிக்கப்படும் குப்பைகளை எரிப்பதனால் சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இதுதொடர்பாக, நகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் |
| அரியலூரில் முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு கடன் உதவி Posted: 08 Mar 2015 01:09 PM PDT அரியலூர் மாவட்டத்தில் புதிதாக தொழில் தொடங்குவோர் மானியத்துடன் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ். |
| பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் பேரணி Posted: 08 Mar 2015 01:09 PM PDT அரியலூரில் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு(ஜேக்டோ)சார்பில்,தமிழ் வழிக் கல்வி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஆசிரிய-ஆசிரியைகள் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினர். |
| வாய் பேச இயலாத பெண்ணை பலாத்காரம் செய்தவர் மீது வழக்கு Posted: 08 Mar 2015 01:08 PM PDT அரியலூர் அருகே வாய் பேச இயலாத பெண் ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அவரை ஏமாற்றி கற்பழித்ததாக விவசாயி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. |
| திருமானூரில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் Posted: 08 Mar 2015 01:08 PM PDT திருமானூர் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. |
| விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல் Posted: 08 Mar 2015 01:08 PM PDT அரியலூர் மாவட்டத்தில் வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும் என பார்க்கவ |
| புதுவாழ்வுத் திட்டம் சார்பில் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி Posted: 08 Mar 2015 01:07 PM PDT அரியலூர் மாவட்டம், "புதுவாழ்வுத் திட்டம்' சார்பில், திருமானூர் ஊராட்சியில் உள்ள பெண்களுக்கு இலவச தையல் பயிற்சியின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| மதுக் கடைகளுக்குப் பதில் மலிவு விலை புத்தகக் கடை: தமிழிசை யோசனை Posted: 08 Mar 2015 01:01 PM PDT மதுக் கடைகளுக்குப் பதிலாக மலிவு விலை புத்தகக் கடை நடத்த அரசு முன்வர வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் யோசனை தெரிவித்தார். |
| இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் மோடி Posted: 08 Mar 2015 12:59 PM PDT பிரதமர் நரேந்திர மோடி, தனது இலங்கைப் பயணத்தின்போது அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார். |
| விலையில்லா வேட்டி- சேலைத் திட்டத்தின் மூலம் கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.487 கோடி வருவாய் Posted: 08 Mar 2015 12:58 PM PDT தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் விலையில்லா வேட்டி, சேலைத் திட்டத்தின் மூலம் கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.487 கோடி வருவாய் கிடைப்பதாக கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா கூறினார். |
| வேளாண் அதிகாரி தற்கொலை: சிபிசிஐடிக்கு விசாரணை மாற்றம் Posted: 08 Mar 2015 12:56 PM PDT பாளையங்கோட்டை வேளாண் அதிகாரி தற்கொலை செய்து கொண்டது தொடர்பான விசாரணை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டுள்ளது. |
| ரயில்வேயில் இரு அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு அனுமதி Posted: 08 Mar 2015 12:55 PM PDT பிகார் மாநிலத்தில் ரூ.2,400 கோடி செலவில் அமையவிருக்கும், ரயில்களுக்கான டீசல் மற்றும் மின்சார என்ஜின்களை தயாரிப்பதற்கான தொழிற்சாலைகளில் 74 சதவீத அளவுக்கு அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| இந்து சமய அறநிலையத் துறைக்கு புதிய ஆணையர் Posted: 08 Mar 2015 12:54 PM PDT இந்து சமய அறநிலையத் துறையின் புதிய ஆணையராக வீர சண்முகமணி நியமிக்கப்பட்டுள்ளார். |
| நிலம் கையக மசோதாவை எதிர்த்து 14-இல் நிதீஷ்குமார் உண்ணாவிரதம் Posted: 08 Mar 2015 12:54 PM PDT மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில், வரும் 14ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளதாக ஐக்கிய ஜனதா தளக் கட்சி அறிவித்துள்ளது. |
| தமிழக பட்ஜெட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல் Posted: 08 Mar 2015 12:49 PM PDT வரும் நிதியாண்டுக்கான (2015-16) பட்ஜெட்டுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. |
| ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கைக் கடற்படையினர் அட்டூழியம் Posted: 08 Mar 2015 12:48 PM PDT ராமேசுவரத்திலிருந்து கடலுக்குச் சென்ற மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் விரட்டியடித்தனர். |
| காரில் இருந்த பட்டாசுகள் வெடித்ததில் 4 சிறுவர்கள் பலி Posted: 08 Mar 2015 12:42 PM PDT உத்தரப் பிரதேச மாநிலம், ஃபரூக் நகரில் காரில் வைக்கப்பட் டிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் 4 சிறுவர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். |
| "புதிதாக 9 ரசாயனத் தொழிற்சாலைகள் தொடங்கப்படும்' Posted: 08 Mar 2015 12:38 PM PDT "நாடு முழுவதும் புதிதாக 9 ரசாயனத் தொழிற்சாலைகள் தொடங்கப்படும்' என்று மத்திய ரசாயனத் துறை அமைச்சர் அனந்த்குமார் தெரிவித்தார். |
| அருணாசலப் பிரதேச மாநில உருவாக்க சட்டத்தை திருத்த வலியுறுத்தல் Posted: 08 Mar 2015 12:38 PM PDT அருணாசலப் பிரதேச மாநில உருவாக்கச் சட்டத்தில் திருத்தம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கெகோங் அபாங் வலியுறுத்தினார். |
| தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை: மோடி தலையிட ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை Posted: 08 Mar 2015 12:37 PM PDT இந்தியாவுடனான பொருளாதார உறவை வலுப்படுத்தும் விதமாக, தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| 4 போலீஸாருக்கு ஏழு ஆண்டுகள் சிறை Posted: 08 Mar 2015 12:37 PM PDT காவல் நிலையத்தில் சட்டவிரோதமாக அடைத்துவைத்து சித்திரவதை செய்யப்பட்டு ஒருவர் மரணம் அடைந்ததாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், தில்லியைச் சேர்ந்த இரு தலைமைக் காவலர்கள் உள்பட நான்கு போலீஸாருக்கு தலா ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. |
| ஆங்கிலேயர் ஆட்சியில் தடை செய்யப்பட்ட ஆவணங்களை வெளியிட பிகார் அரசு முடிவு Posted: 08 Mar 2015 12:36 PM PDT ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தடை செய்யப்பட்ட பல்வேறு அரிய ஆவணங்கள், புகைப்படங்கள், வரைபடங்களை மூன்று தொகுதிகளாக வெளியிட பிகார் மாநில ஆவணக் காப்பகம் முடிவு செய்துள்ளது. |
| தில்லி காங்கிரஸ் தலைவராக அஜய் மாக்கன் பதவியேற்பு: ஆம் ஆத்மி மீது கடும் தாக்கு Posted: 08 Mar 2015 12:36 PM PDT தில்லி காங்கிரஸின் தலைவராக முன்னாள் மத்திய அமைச்சரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான அஜய் மாக்கன் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அப்போது அவர் பேசுகையில் ஆம் ஆத்மி கட்சியை கடுமையாகச் சாடினார். |
| ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை மீண்டும் மூடல் Posted: 08 Mar 2015 12:34 PM PDT ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலை நிலச்சரிவுகள், பலத்த மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மூடப்பட்டது. |
| ராஜஸ்தானில் பன்றிக் காய்ச்சலுக்கு 321 பேர் பலி Posted: 08 Mar 2015 12:34 PM PDT ராஜஸ்தானில் பன்றிக் காய்ச்சல் நோய்த் தாக்குதலால் இதுவரை 321 பேர் உயிரிழந்துள்ளனர். |
| பெரம்பலூர் - எளம்பலூர் சாலையில் நிழற்குடை அமைக்க வலியுறுத்தல் Posted: 08 Mar 2015 12:32 PM PDT பெரம்பலூர் - எளம்பலூர் சாலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| போலி ஆவணம் மூலம் நில மோசடி:8 பேர் மீது வழக்குப் பதிவு Posted: 08 Mar 2015 12:32 PM PDT பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே போலி ஆவணம் மூலம் நில மோசடியில் ஈடுபட்ட வருவாய்த் துறை இளநிலை உதவியாளர் மற்றும் ஆவண எழுத்தர் உள்பட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக, 3 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாரத்தான் ஓட்டம் Posted: 08 Mar 2015 12:31 PM PDT பெரம்பலூர் மாவட்ட "ஆம் ஆத்மி' கட்சி சார்பில் பெண் கல்வி மற்றும் மத ஒற்றுமை குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| காணாமல் போனவர்கள் குறித்து இணையதளத்தின் மூலம் அறியும் வசதி Posted: 08 Mar 2015 12:31 PM PDT காணாமல் போனவர்கள் குறித்த விவரங்களை இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றார் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோனல் சந்த்ரா. |
| கிராமப்புற சுகாதார மருத்துவ மையத் திறப்பு விழா Posted: 08 Mar 2015 12:31 PM PDT பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி சார்பில் செஞ்சேரி கிராமத்தில் கிராமப்புற சுகாதார மருத்துவ மையம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பரிசளிப்பு விழா Posted: 08 Mar 2015 12:30 PM PDT தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக பெரம்பலூர் மாவட்டக் கிளையின் சார்பில் 41-ஆம் ஆண்டு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா Posted: 08 Mar 2015 12:30 PM PDT புதுக்கோட்டை அருகே திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் மாசிப் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| "பெண்கள் பொதுவாழ்வில் ஈடுபட முன்வர வேண்டும் Posted: 08 Mar 2015 12:30 PM PDT பெண்கள் தாழ்வுமனப்பான்மையை களைந்து உயர் பதவியை வகிக்கவும், பொதுவாழ்வில் ஈடுபடவும் முன்வர வேண்டும் என்றார் புதுக்கோட்டை தலைமை குற்றவியல் நீதிபதி வி.வி. தனியரசு. |
| திமுகவின் கொள்கைகளைத் தாங்கிப் பிடிப்பவர் மு.க. ஸ்டாலின் Posted: 08 Mar 2015 12:30 PM PDT திமுகவின் கொள்கைகளைத் தாங்கிப் பிடிக்கும் வலிமையுடையவராகத் திகழ்பவர் மு.க. ஸ்டாலின் என்றார் திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன். |
| ஓலைபிடாரி அம்மன் கோயில் குடமுழுக்கு Posted: 08 Mar 2015 12:29 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே ஓலமாங்குளத்தில் உள்ள ஓலைபிடாரி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| கொத்தமங்கலம் கோயிலில் கலை நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த கிராம மக்கள் Posted: 08 Mar 2015 12:29 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் பிளஸ் 2 தேர்வும் முடியும் வரை கோயிலில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதில்லை என கிராம மக்கள் தீர்மானித்துள்ளனர். |
| இடையன்வயல் இஷ்ட சித்தி விநாயகர் கோயில் குடமுழுக்கு Posted: 08 Mar 2015 12:29 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள இடையன்வயல் இஷ்டசித்தி விநாயகர் கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| பன்மொழி கருத்துப் பரிமாற்றக் கருத்தரங்கம் Posted: 08 Mar 2015 12:28 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், லெனாவிலக்கு மவுன்ட் சீயோன் செவிலியர் கல்லூரியில் மருத்துவத் துறையில் பன் மொழிகளில் கருத்துப் பரிமாற்றம் செய்வது குறித்த |
| மண்டல அளவிலான மகளிர் கைப்பந்து போட்டி: நாகப்பட்டினம் அணி முதலிடம் Posted: 08 Mar 2015 12:28 PM PDT புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான மண்டல அளவிலான மகளிர் கைப்பந்து போட்டியில் நாகப்பட்டினம் அணி முதலிடம் பிடித்தது. |
| கோரிக்கைகளை வலியுறுத்தி ஜேக்டோ அமைப்பு பேரணி Posted: 08 Mar 2015 12:28 PM PDT தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ) சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடைபெற்றது. |
| குடந்தை அருகே இருதரப்பினர் மோதல்: 7 பேர் மீது வழக்கு Posted: 08 Mar 2015 12:27 PM PDT கும்பகோணம் அருகே முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் மோதிக்கொண்டதில் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். |
| மீத்தேன் திட்டம்: டெல்டா மக்களிடமும் நிபுணர் குழு கருத்து கேட்க வலியுறுத்தல் Posted: 08 Mar 2015 12:27 PM PDT மீத்தேன் திட்டம் குறித்து ஆராய தமிழக அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட மக்களிடமும், விவசாயிகளிடமும் கருத்து கேட்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. |
| ஏழை, எளியோருக்கு நலத் திட்ட உதவிகள் Posted: 08 Mar 2015 12:27 PM PDT அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, தஞ்சாவூர் நகர அதிமுக சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழக வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் சனிக்கிழமை வழங்கினார். |
| தஞ்சை அரசு மகளிர் கல்லூரி விடுதிகளில் அமைச்சர் ஆய்வு Posted: 08 Mar 2015 12:26 PM PDT தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் விடுதியில் அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் சனிக்கிழமை திடீர் ஆய்வு நடத்தினார். |
| Posted: 08 Mar 2015 12:26 PM PDT திருச்சி திருவெறும்பூர் அருகே ஞாயிற்றுக்கிழமை கார் மோதியதில் சாலையை கடக்க முயன்ற 5 வயது சிறுவன் உயிரிழந்தார். |
| பொன்மலையில் ஒரவர் மர்மச்சாவு கொலையா போலீஸார் விசாரணை Posted: 08 Mar 2015 12:26 PM PDT திருச்சி பொன்மலை பகுதியில் ஆண் ஒருவர் புதருக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். |
| இந்து மிஷன் மருத்துவமனையில் இருதய நோய் மருத்துவ முகாம் Posted: 08 Mar 2015 12:26 PM PDT திருச்சி தென்னூர் அண்ணாநகரிலுள்ள இந்து மிஷன் மருத்துவமனையில் இருதய நோய் சிறப்பு மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 08 Mar 2015 12:26 PM PDT திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் வேதியியல் துறை சார்பில் ஒரு நாள் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. |
| Posted: 08 Mar 2015 12:26 PM PDT ஆரணியை அடுத்த குண்ணத்தூரில் உள்ள ஸ்ரீபாரதி மகளிர் கலைக் கல்லூரியில் மூன்றாவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| புதுப்பாளையம் பேரூராட்சியில் அதிகாரி ஆய்வு Posted: 08 Mar 2015 12:26 PM PDT செங்கம் அருகே புதுப்பாளையம் பேரூராட்சியில் செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகள் குறித்து மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் |
| Posted: 08 Mar 2015 12:26 PM PDT திருவண்ணாமலை ஜீவா வேலு பன்னாட்டுப் பள்ளியில் கராத்தே பட்டை, சான்றிதழ்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| ஜாதி, மதக் குழுக்களாக செயல்படும் மாணவர்களை தண்டிக்கவும் Posted: 08 Mar 2015 12:26 PM PDT மாணவர்கள் ஜாதி, மதரீதியாக குழுக்களாக தனித்து செயல்படுவதை கண்காணித்து தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் கும்பகோணம் காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ். கணேசமூர்த்தி. |
| குடந்தையில் ராதாகல்யாண மகோத்சவம் Posted: 08 Mar 2015 12:26 PM PDT கும்பகோணம் ராதாகிருஷ்ண பக்தசமாஜம் சார்பில், பக்தபுரி தெரு வி.கே. திருமண மண்டபத்தில் ராதாகல்யாண மகோத்சவ விழா கடந்த 6-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது. |
| மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் Posted: 08 Mar 2015 12:25 PM PDT ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |