Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- இயற்கையின் தண்டனை!
- காணாமல் போனவை...
- பார்வை பாதுகாப்பா? பறிப்பா?
- மதிப்பில்லாத மதிப்பெண்கள்
- சைக்களத்தான் பேரணி: நடிகர் சந்தானம் தொடங்கி வைத்தார்
- "பன்றிக் காய்ச்சல் குறித்து அச்சம் தேவையில்லை'
- நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மத்திய பட்ஜெட் வழிவகுக்கும்: பா.ஜ.க.
- உலக தாய்மொழி நாள் விழா
- ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
- அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, கூடுதல் பொறுப்பு
- கராத்தே தற்காப்பு கலைப் பயிற்சி
- மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் தொடக்கம்
- நிதி கிடைக்காதபோது புதுவை வளர்ச்சி எவ்வாறு சாத்தியமாகும்
- இலவச பொது மருத்துவ முகாம்
- புற்று நோயாளிகளுக்கு யோகா தெரபி சிகிச்சை
- உயிர் உரங்களை இட்டால்தான் மண் வளம்பெறும்
- 5-ல் மாசிமக தீர்த்தவாரி
- காரைக்காலில் சங்கீத மும்மூர்த்திகள் ஆராதனை விழா
- தூய்மை இந்தியா முகாம் தொடக்கம்
- காரைக்கால் பள்ளி, கல்லூரிகளில் தேசிய அறிவியல் தினம்
- இந்திய கடல் எல்லையை தாண்டினால் அபராதம், படகு முடக்கம்
- மருத்துவமனை வளாகத்தில் தேன்கூடு
- ஜிப்மர்-நியுஸிலாந்து பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்
- தேன்கனிக்கோட்டை வனப் பகுதியில் 3 வயது குட்டி யானை மர்மச் சாவு
- சிறப்பு அஞ்சல் பெட்டியில் தமிழில் குறிப்புரை எழுத கோரிக்கை
- சாரண மாணவிகள் பேரணி
- ஓய்வுபெற்ற சிறப்பு எஸ்.ஐ வெட்டிக் கொலை
- மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
- மண்டல ஹாக்கி போட்டி:நெல்லை அணி முதலிடம்
- 88 ஆண்டு பழைமையான ரயில்வே மேம்பாலம்: ரூ.10 கோடியில் சீரமைப்புப் பணி தொடக்கம்
- மாணவர்களுக்கு தேர்வு வழிகாட்டி கருத்தரங்கு
- தமிழக மீனவர்களின் 87 படகுகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை: இந்தியத் தூதரக துணை அதிகாரி தகவல்
- பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா
- அதிமுகவினர் பால்குடம் எடுத்து வழிபாடு
- பெருமாள்புரத்தில் மருத்துவ முகாம்
- சாலைகுமார சுவாமி கோயிலில் சங்காபிஷேகம்
- தொழிலாளி வீட்டில் வெடி பொருள்கள் பறிமுதல்
- தூய சவேரியார் கல்லூரியில் கலைத்திறன் போட்டிகள்
- பாளை.யில் திருமறைக் கண்காட்சி தொடக்கம்
- மின்னணு கட்டண வசூல் திட்டம்: 7 சுங்கச்சாவடிகளில் விரைவில் அறிமுகம்
- மூதாட்டியிடம் நகை பறிப்பு
- புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பங்களை வாங்க மறுப்பு
- காதல் தம்பதியை தாக்க முயன்றதாக 13 பேர் மீது வழக்கு
- சுத்தமல்லி டாஸ்மாக் கடையை இடம்மாற்ற கோரிக்கை
- சாதி மோதல் கொலைகளை தடுக்க கடும் நடவடிக்கை தேவை
- லஞ்சத்தை ஒழிக்க இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும்: ஐஏஎஸ் அதிகாரி சகாயம்
- திருநெல்வேலி
- பெங்களூரு
- மதுரை
- கோவை
- அமைப்புசாராத் தொழிலாளர்கள் சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும்: ஜி.கே.வாசன்
- மணல் கொள்ளையே கொலைகளுக்கு காரணம்: கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
- ஏற்காடு: உயிரிழந்த மாணவரின் சடலத்தை வாங்க மறுத்து போராட்டம்
- அரசு தகவல் தொடர்புகளுக்கு தனியார் மின்னஞ்சல் சேவைகளை பயன்படுத்தத் தடை
- இந்தியக் குடியுரிமை கோரி பாகிஸ்தான் பாடகர் விண்ணப்பம்
- நிகர்நிலைப் பல்கலை.களின் குறைபாடுகளை களைய கெடு
- கட்சிப் பதவியில் இருந்து என்னை நீக்கியது சரியா என்பதற்கு காலம் பதில் சொல்லும்: முகுல் ராய்
- "கருப்புப் பணம் வைத்திருப்போருக்கு கடைசி வாய்ப்பு'
- மக்களுக்கு எதிரான பட்ஜெட் அல்ல
- மத்திய அரசின் புதிய ஓய்வூதியத் திட்டம் ஜுன் 1-ல் தொடக்கம்
- காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானுடன் பேச்சு நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை
- சோவியத் யூனியனுடனான உறவு ஆதர்ஷ சக்தியாக இருந்தது
- பக்கவாதத்துக்கான அவசர சிகிச்சை பயிற்சி
- ஆள்சேர்ப்பு விதிகளை இணையத்தில் வெளியிட வேண்டும்: மத்திய அரசு உத்தரவு
- பள்ளி மாணவன் உள்பட 2 பேர் நீரில் மூழ்கி சாவு
- இலங்கை: 16 வெளிநாட்டு நிறுவனங்களின் சுரங்க உரிமங்கள் ரத்து
- செந்தூரான் பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக் கருத்தரங்கு
- "திறமையில் நம்பிக்கை வைத்தால் வெற்றி தானாக வரும்'
- ஒடிஸாவில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க நடவடிக்கை
- கர்நாடக முதல்வரை சந்திக்க விவசாயிகள் சங்கத்தினர் முடிவு
- ரோபோ செயல்முறை விளக்க நிகழ்ச்சி
- ஸ்டாலின் பிறந்தநாள்: திமுகவினர் ரத்த தானம்
- இது ஆர்.எஸ்.எஸ். அரசு: காரத்
- அரியலூரில் ஏரி, குளங்களை தூர்வார வலியுறுத்தல்
- "பன்றிக் காய்ச்சலை தடுக்க நிலவேம்பு நீர் குடிக்கலாம்
- ஒரத்தநாடு மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா
- தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
- பக்கவாதத்துக்கான அவசர சிகிச்சை பயிற்ச
- பூடானில் வெளியுறவுச் செயலர்
- பாபநாசம் நகரில் புறவழிச் சாலை அமைக்க ஆய்வு
- உடற்கல்வி ஆசிரியருக்கு விருது
- ரூ. 3 கோடியில் புதிய பாலங்கள்: பூமி பூஜையுடன் பணிகள் தொடக்கம்
- பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்க ஆப்கனுக்கு உதவி: மோடி
- ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம்
- " அரசு மானியத்துடன் டிராக்டர்கள் வழங்க ரூ. 30 லட்சம் ஒதுக்கீடு
- ஏவிசி கல்லூரியில் உலக தாய்மொழி நாள் விழா
- 1.87 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி : ஆட்சியர்
- டேராடூன் மிலிட்டரி கல்லூரியில் சேர 31}ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
- கடையடைப்புப் போராட்டம் வாபஸ்
- "விளையாட்டின் மூலம் அனைத்திலும் சாதிக்க முடியும்
- மகளிர் குழுவினருக்கு விளையாட்டுப் போட்டிகள்
- செட்டிநாடு கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
- கொங்கு கல்லூரியில் கருத்தரங்கம்
- அரவக்குறிச்சியில் ஸ்டாலின் பிறந்த நாள்
- ரயில் நிலையம் அருகேநிறுத்தியிருந்த பைக்குகள் திருட்டு
- அரியலூரில் 3 சக்கர வாகனம் பெற மாற்றுத்திறனாளிகள் தேர்வு
- அரியலூரில் 3669 பயனாளிகளுக்கு பசுமை வீடுகள் அளிப்பு
- பேருந்து பயணியிடம் திருடிய பெண் கைது
- வடுகபாளையத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்
- இராக்: குண்டு வெடிப்புகளில் 27 பேர் பலி
| Posted: 01 Mar 2015 01:53 PM PST இவ்வுலகம் நீரால் இயங்குகிறது என்பது அறிவியல் கூறும் உண்மை. இதைத்தான் "நீரின்றி அமையாது உலகு' என்கிறது வள்ளுவம். |
| Posted: 01 Mar 2015 01:52 PM PST ஒரு நாள் நண்பன் ஒருவனின் இல்லத்துக்குச் சென்றிருந்தேன், என்னைப் பார்த்ததுமே உற்சாகமாக வரவேற்றான். கூடத்தில் தொலைக்காட்சி முன்பாக, ஐந்து பேர் கொண்ட மொத்தக் குடும்பமே உட்கார்ந்திருந்தது. |
| Posted: 01 Mar 2015 01:52 PM PST சில மாதங்களுக்கு முன்னர் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் கண் சிகிச்சை முகாம்களில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு பார்வை இழப்பு ஏற்பட்ட செய்தியை வழக்கம்போல சில நாள்களில் மறந்துவிட்டோம். |
| Posted: 01 Mar 2015 01:49 PM PST நான் 1970-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வு எழுதினேன். |
| சைக்களத்தான் பேரணி: நடிகர் சந்தானம் தொடங்கி வைத்தார் Posted: 01 Mar 2015 01:45 PM PST புதுச்சேரியில் தூய்மை இந்தியாவை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சைக்களத்தான் விழிப்புணர்வுப் பேரணியை நடிகர் சந்தானம் தொடங்கி வைத்தார். இப்பேரணியில் பங்கேற்ற போட்டியாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| "பன்றிக் காய்ச்சல் குறித்து அச்சம் தேவையில்லை' Posted: 01 Mar 2015 01:45 PM PST பன்றிக் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என இந்திய குழந்தைகள் மருத்துவர்கள் சங்க தமிழகப் பிரிவு தலைவர் யோகானந்தம் தெரிவித்துள்ளார். |
| நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மத்திய பட்ஜெட் வழிவகுக்கும்: பா.ஜ.க. Posted: 01 Mar 2015 01:44 PM PST நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு மத்திய பட்ஜெட் வழிவகுக்கும் என்று புதுவை மாநில பாஜக துணைத் தலைவர் தங்க.விக்ரமன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: |
| Posted: 01 Mar 2015 01:44 PM PST புதுவைத் தமிழ்ச் சங்கம் சார்பில் உலக தாய்மொழி நாள் மற்றும் பாவாணர் பிறந்த நாள் விழா சனிக்கிழமை மாலை கொண்டாடப்பட்டது. |
| ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் Posted: 01 Mar 2015 01:44 PM PST திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா புதுவையில் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, கூடுதல் பொறுப்பு Posted: 01 Mar 2015 01:43 PM PST புதுச்சேரி குடிமைப் பணி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி சமூகநலத் துறை இயக்குநர் கே.உத்தமனுக்கு அதே பொறுப்பில் தேர்வு நிலை அதிகாரியாக பதவி |
| கராத்தே தற்காப்பு கலைப் பயிற்சி Posted: 01 Mar 2015 01:43 PM PST புதுவை மாநில ஜிடோக்குகாய் கராத்தே சங்கம் சார்பில் தற்காப்பு கலைப் பயிற்சி முகாம் ரெட்டியார்பாளையம் பிரசிடென்ஸி பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் தொடக்கம் Posted: 01 Mar 2015 01:43 PM PST புதுச்சேரி மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| நிதி கிடைக்காதபோது புதுவை வளர்ச்சி எவ்வாறு சாத்தியமாகும் Posted: 01 Mar 2015 01:42 PM PST மத்திய அரசின் போதிய நிதி கிடைக்காதபோது புதுவையின் வளர்ச்சி எவ்வாறு சாத்தியமாகும் என்று அதிமுக கேள்வி எழுப்பி உள்ளது. |
| Posted: 01 Mar 2015 01:42 PM PST புதுச்சேரி நேரு இளையோர் மையம் சார்பில் ஏம்பலம் பாலாஜி மேல்நிலைப் பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| புற்று நோயாளிகளுக்கு யோகா தெரபி சிகிச்சை Posted: 01 Mar 2015 01:41 PM PST புற்று நோயாளிகளுக்கு யோகா தெரபி சிகிச்சை அளிக்க புதுவை ஜிப்மர் மருத்துவமனை திட்டமிட்டுள்ளது. |
| உயிர் உரங்களை இட்டால்தான் மண் வளம்பெறும் Posted: 01 Mar 2015 01:41 PM PST உயிர் உரங்களை இட்டால்தான் மண் வளம்பெறும் என மண்புழு விஞ்ஞானி சுல்தான் அகமது இஸ்மாயில் கூறியுள்ளார். |
| Posted: 01 Mar 2015 01:41 PM PST புதுச்சேரி வைத்திகுப்பம் கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி வரும் 5-ம் தேதி நடைபெறுகிறது. |
| காரைக்காலில் சங்கீத மும்மூர்த்திகள் ஆராதனை விழா Posted: 01 Mar 2015 01:41 PM PST காரைக்காலில் சங்கீத மும்மூர்த்திகள் ஆராதனை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| தூய்மை இந்தியா முகாம் தொடக்கம் Posted: 01 Mar 2015 01:40 PM PST பெங்களூரு லேபர்நெட் சர்வீசஸ் நிறுவனம், உழவர்கரை நகராட்சி ஆகியவை சார்பில் தூய்மை இந்தியா திட்ட முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| காரைக்கால் பள்ளி, கல்லூரிகளில் தேசிய அறிவியல் தினம் Posted: 01 Mar 2015 01:40 PM PST காரைக்கால் எஸ்.ஆர்.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி, அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில் தேசிய அறிவியல் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. |
| இந்திய கடல் எல்லையை தாண்டினால் அபராதம், படகு முடக்கம் Posted: 01 Mar 2015 01:40 PM PST இந்திய கடலில் எல்லையை தாண்டினால் அந்தப் படகு முடக்கப்படும், படகின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படுமென காரைக்கால் மாவட்ட மீனவ பஞ்சாயத்தார் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது |
| மருத்துவமனை வளாகத்தில் தேன்கூடு Posted: 01 Mar 2015 01:40 PM PST காரைக்கால் அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு அருகே ஒரு ஆலமரம் உள்ளது. மகப்பேறு மருத்துவப் பிரிவுக்கு செல்லும் நுழைவுவாயில் அருகே இந்த மரம் உள்ளது. |
| ஜிப்மர்-நியுஸிலாந்து பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம் Posted: 01 Mar 2015 01:39 PM PST மரபணுக்கள் ஆராய்ச்சி தொடர்பாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையும், நியுஸிலாந்து நாட்டின் ஓட்டாகோ பல்கலைக் கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன. |
| தேன்கனிக்கோட்டை வனப் பகுதியில் 3 வயது குட்டி யானை மர்மச் சாவு Posted: 01 Mar 2015 01:37 PM PST தேன்கனிக்கோட்டை வனப் பகுதியில் 3 வயது குட்டி யானை மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். |
| சிறப்பு அஞ்சல் பெட்டியில் தமிழில் குறிப்புரை எழுத கோரிக்கை Posted: 01 Mar 2015 01:30 PM PST பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு அஞ்சல் பெட்டியில் தமிழில் குறிப்புரை எழுத வேண்டுமென தமிழ் ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| Posted: 01 Mar 2015 01:30 PM PST சாரண மாணவ, மாணவியரின் பேரணி பாளையங்கோட்டையில் நடைபெற்றது. |
| ஓய்வுபெற்ற சிறப்பு எஸ்.ஐ வெட்டிக் கொலை Posted: 01 Mar 2015 01:29 PM PST பாளையங்கோட்டையில் ஓய்வுபெற்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டார். |
| மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் Posted: 01 Mar 2015 01:29 PM PST தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் தொ.மு.ச.வினர் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். |
| மண்டல ஹாக்கி போட்டி:நெல்லை அணி முதலிடம் Posted: 01 Mar 2015 01:29 PM PST பாளையங்கோட்டையில் நடைபெற்ற மண்டல அளவிலான ஹாக்கி லீக் இறுதிப் போட்டியில் திருநெல்வேலி அணி முதலிடம் பெற்றது |
| 88 ஆண்டு பழைமையான ரயில்வே மேம்பாலம்: ரூ.10 கோடியில் சீரமைப்புப் பணி தொடக்கம் Posted: 01 Mar 2015 01:28 PM PST திருநெல்வேலியில் 88 ஆண்டு பழைமையான ரயில்வே மேம்பாலத்தில் ரூ.10 கோடியில் சீரமைப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. |
| மாணவர்களுக்கு தேர்வு வழிகாட்டி கருத்தரங்கு Posted: 01 Mar 2015 01:28 PM PST மேலப்பாளையத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டி கருத்தரங்கு நடைபெற்றது. மஸ்லிஜுல் உலமா சபை சார்பில், முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு |
| தமிழக மீனவர்களின் 87 படகுகளை விரைவில் விடுவிக்க நடவடிக்கை: இந்தியத் தூதரக துணை அதிகாரி தகவல் Posted: 01 Mar 2015 01:28 PM PST இலங்கைக் கடற்படையால் பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 87 படகுகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கைக்கான இந்தியத் தூதரக துணை அதிகாரி ஏ. நடராஜன் தெரிவித்தார். |
| பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா Posted: 01 Mar 2015 01:28 PM PST திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியின் 11 ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| அதிமுகவினர் பால்குடம் எடுத்து வழிபாடு Posted: 01 Mar 2015 01:27 PM PST அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி திருநெல்வேலியில் அக்கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை 67 பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினர். |
| பெருமாள்புரத்தில் மருத்துவ முகாம் Posted: 01 Mar 2015 01:27 PM PST பெருமாள்புரத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| சாலைகுமார சுவாமி கோயிலில் சங்காபிஷேகம் Posted: 01 Mar 2015 01:27 PM PST திருநெல்வேலி சந்திப்பில் உள்ள சாலைகுமார சுவாமி கோயிலில் 1008 சங்காபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| தொழிலாளி வீட்டில் வெடி பொருள்கள் பறிமுதல் Posted: 01 Mar 2015 01:27 PM PST மதுரையில் மீன் கடை தொழிலாளி வீட்டில் ப துக்கி வைத்திருந்த வெடிப்பொருள்களை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் பறிமுதல் செய்தனர். |
| தூய சவேரியார் கல்லூரியில் கலைத்திறன் போட்டிகள் Posted: 01 Mar 2015 01:26 PM PST பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் அதன் வணிகவியல்துறை சார்பில், கல்லூரிகளுக்கு இடையிலான கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றன. |
| பாளை.யில் திருமறைக் கண்காட்சி தொடக்கம் Posted: 01 Mar 2015 01:26 PM PST பாளையங்கோட்டை பொதிகை நகரில் திருமறைக் கண்காட்சி நடைபெற்றது. தென்னிந்திய திருச்சபையின் திருநெல்வேலி திருமண்டலம், பொதிகைநகர் சபை சார்பில் திருமறைக் கண்காட்சி |
| மின்னணு கட்டண வசூல் திட்டம்: 7 சுங்கச்சாவடிகளில் விரைவில் அறிமுகம் Posted: 01 Mar 2015 01:26 PM PST சென்னை- பெங்களூரு இடையிலான நெடுஞ்சாலையில் உள்ள ஏழு சுங்கச் சாவடிகளில் முதல் கட்டமாக மின்னணு கட்டண வசூல் முறை ஒரு வார காலத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். |
| Posted: 01 Mar 2015 01:26 PM PST வள்ளியூர் அருகே மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| புதிய குடும்ப அட்டைக்கான விண்ணப்பங்களை வாங்க மறுப்பு Posted: 01 Mar 2015 01:26 PM PST திருநெல்வேலி மாவட்டத்தில் புதிய குடும்ப அட்டைகளுக்கான விண்ணப்பங்களை வட்டாட்சியர் அலுவலகங்களில் வாங்க மறுப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. தகுதியானவர்களுக்கு உடனடியாக |
| காதல் தம்பதியை தாக்க முயன்றதாக 13 பேர் மீது வழக்கு Posted: 01 Mar 2015 01:25 PM PST திருநெல்வேலி அருகே காரில் துரத்திச் சென்று காதல் தம்பதியைத் தாக்க முயன்றதாக 13 பேர் மீது கங்கைகொண்டான் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். |
| சுத்தமல்லி டாஸ்மாக் கடையை இடம்மாற்ற கோரிக்கை Posted: 01 Mar 2015 01:25 PM PST சுத்தமல்லியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை இடம்மாற்ற வேண்டுமென திமுக வலியுறுத்தியுள்ளது. |
| சாதி மோதல் கொலைகளை தடுக்க கடும் நடவடிக்கை தேவை Posted: 01 Mar 2015 01:25 PM PST சாதி மோதல் கொலைகளைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தினார். |
| லஞ்சத்தை ஒழிக்க இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும்: ஐஏஎஸ் அதிகாரி சகாயம் Posted: 01 Mar 2015 01:24 PM PST லஞ்சத்தை ஒழிக்க இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும் என ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம் வலியுறுத்தினார். |
| Posted: 01 Mar 2015 01:22 PM PST |
| Posted: 01 Mar 2015 01:22 PM PST |
| Posted: 01 Mar 2015 01:22 PM PST |
| Posted: 01 Mar 2015 01:21 PM PST |
| அமைப்புசாராத் தொழிலாளர்கள் சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும்: ஜி.கே.வாசன் Posted: 01 Mar 2015 01:14 PM PST அமைப்பு சாராத் தொழிலாளர்கள் சட்டத்தை தமிழக அரசு முறையாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். |
| மணல் கொள்ளையே கொலைகளுக்கு காரணம்: கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு Posted: 01 Mar 2015 01:13 PM PST தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நடந்த தொடர் கொலைகளுக்குக் காரணமான மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தினார். |
| ஏற்காடு: உயிரிழந்த மாணவரின் சடலத்தை வாங்க மறுத்து போராட்டம் Posted: 01 Mar 2015 01:12 PM PST சேலம் மாவட்டம், ஏற்காட்டில் தனியார் பள்ளிக் கட்டடத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த மாணவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| அரசு தகவல் தொடர்புகளுக்கு தனியார் மின்னஞ்சல் சேவைகளை பயன்படுத்தத் தடை Posted: 01 Mar 2015 01:01 PM PST அரசுத் துறை தகவல் தொடர்புகளுக்கு தனியார் நிறுவன மின்னஞ்சல் (இ-மெயில்) சேவைகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. |
| இந்தியக் குடியுரிமை கோரி பாகிஸ்தான் பாடகர் விண்ணப்பம் Posted: 01 Mar 2015 01:01 PM PST இந்தியக் குடியுரிமை வழங்கக் கோரி, பாகிஸ்தான் பாடகர் அத்னன் சமி இரண்டாவது முறையாக விண்ணப்பித்துள்ளார். |
| நிகர்நிலைப் பல்கலை.களின் குறைபாடுகளை களைய கெடு Posted: 01 Mar 2015 01:01 PM PST போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் சி-பிரிவுக்கு (3-ஆம் பிரிவுக்கு) தள்ளப்பட்ட 7 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தங்களுடைய குறைபாடுகளைக் களைவதற்கு ஏதுவாக ஒராண்டு காலக்கெடுவை பல்கலைக்கழக மானியக் குழு விதித்துள்ளது. |
| கட்சிப் பதவியில் இருந்து என்னை நீக்கியது சரியா என்பதற்கு காலம் பதில் சொல்லும்: முகுல் ராய் Posted: 01 Mar 2015 01:00 PM PST திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முகுல் ராய், "என்னை கட்சிப் பதவியில் இருந்து நீக்கியது சரியா என்பதற்கு காலம் பதில் சொல்லும்' என்று தெரிவித்தார். |
| "கருப்புப் பணம் வைத்திருப்போருக்கு கடைசி வாய்ப்பு' Posted: 01 Mar 2015 01:00 PM PST "வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் வைத்துள்ள இந்தியர்கள், தங்களது வங்கிக் கணக்கு விவரங்கள், சொத்து விவரங்கள் ஆகியவற்றை வெளியிடுவதற்கு கடைசி வாய்ப்பு வழங்கப்படும்' என்று மத்திய நிதித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்தார். |
| மக்களுக்கு எதிரான பட்ஜெட் அல்ல Posted: 01 Mar 2015 12:58 PM PST மத்திய அரசின் பட்ஜெட் பெருநிறுவனங்களுக்கு ஆதரவானது என்று எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா மறுப்புத் தெரிவித்தார். |
| மத்திய அரசின் புதிய ஓய்வூதியத் திட்டம் ஜுன் 1-ல் தொடக்கம் Posted: 01 Mar 2015 12:27 PM PST அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு ரூ. 1,000 முதல் ரூ. 5,000 வரை ஓய்வூதியம் வழங்கும் மத்திய அரசின் புதிய திட்டம் ஜூன் 1-ஆம் தேதி அமலுக்கு வரவுள்ளது. |
| காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானுடன் பேச்சு நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை Posted: 01 Mar 2015 12:26 PM PST "காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை' என்று ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் முஃப்தி முகமது சயீது தெரிவித்தார். |
| சோவியத் யூனியனுடனான உறவு ஆதர்ஷ சக்தியாக இருந்தது Posted: 01 Mar 2015 12:20 PM PST சோவியத் யூனியனுடனான உறவு இந்திய மாணவர்கள் மத்தியில் ஆதர்ஷ சக்தியாக இருந்தது என்றார் ஓய்வு பெற்ற நீதிபதி கி. சந்துரு. |
| பக்கவாதத்துக்கான அவசர சிகிச்சை பயிற்சி Posted: 01 Mar 2015 12:20 PM PST தஞ்சாவூர் வாஞ்சிலிங்கம் நரம்பியல் மருத்துவமனையில் பொது மருத்துவர்களுக்கு பக்கவாதத்துக்கான அவசர சிகிச்சை குறித்த பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| ஆள்சேர்ப்பு விதிகளை இணையத்தில் வெளியிட வேண்டும்: மத்திய அரசு உத்தரவு Posted: 01 Mar 2015 12:19 PM PST மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களும், அந்தந்தத் துறைகளுக்கு வேலைக்கு சேர்ப்பதற்கான ஆள்சேர்ப்பு விதிகளைத் தங்களது இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. |
| பள்ளி மாணவன் உள்பட 2 பேர் நீரில் மூழ்கி சாவு Posted: 01 Mar 2015 12:19 PM PST பெரம்பலூர் மாவட்டத்தில், வெவ்வேறு சம்பவங்களில் பள்ளி மாணவன் உள்பட 2 பேர் சனிக்கிழமை மாலை நீரில் மூழ்கி உயிரிழந்தனர். |
| இலங்கை: 16 வெளிநாட்டு நிறுவனங்களின் சுரங்க உரிமங்கள் ரத்து Posted: 01 Mar 2015 12:19 PM PST இலங்கையில் முந்தைய ராஜபட்ச ஆட்சியில், ரத்தினக் கற்கள் எடுப்பதற்காக, 16 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட சுரங்க உரிமங்களை மைத்ரிபாலா சிறீசேனா அரசு ரத்து செய்துள்ளது. |
| செந்தூரான் பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக் கருத்தரங்கு Posted: 01 Mar 2015 12:19 PM PST புதுக்கோட்டை மாவட்டம், லெணா விலக்கிலுள்ள செந்தூரான் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறை சார்பில் தேசிய அளவிலான ஒரு நாள் தொழில்நுட்பக் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது. |
| "திறமையில் நம்பிக்கை வைத்தால் வெற்றி தானாக வரும்' Posted: 01 Mar 2015 12:19 PM PST மாணவர்கள் திறமையில் நம்பிக்கை வைத்தால், வெற்றி தானாக வரும் என்றார் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் கலியமூர்த்தி. |
| ஒடிஸாவில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க நடவடிக்கை Posted: 01 Mar 2015 12:19 PM PST வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி ஒடிஸாவில் வரும் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. |
| கர்நாடக முதல்வரை சந்திக்க விவசாயிகள் சங்கத்தினர் முடிவு Posted: 01 Mar 2015 12:18 PM PST கர்நாடகாவில் அணை கட்டுவதை நிறுத்தக் கோரி கர்நாடகா முதல்வரை சந்திக்க தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். |
| ரோபோ செயல்முறை விளக்க நிகழ்ச்சி Posted: 01 Mar 2015 12:18 PM PST பெரம்பலூர் சீனிவாசன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வடிவமைத்துள்ள ரோபோவின் செயல்முறை விளக்க நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. |
| ஸ்டாலின் பிறந்தநாள்: திமுகவினர் ரத்த தானம் Posted: 01 Mar 2015 12:18 PM PST திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் 63 ஆவது பிறந்தநாள் விழா கட்சிக் கொடியேற்றியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், ரத்த தானம் செய்தும் தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது |
| Posted: 01 Mar 2015 12:17 PM PST ""தற்போது மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருப்பது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு என்றாலும், உண்மையில் இது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசுதான்'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் விமர்சித்தார். |
| அரியலூரில் ஏரி, குளங்களை தூர்வார வலியுறுத்தல் Posted: 01 Mar 2015 12:17 PM PST அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், ஓடைகளை தூர்வார வேண்டும் என ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
| "பன்றிக் காய்ச்சலை தடுக்க நிலவேம்பு நீர் குடிக்கலாம் Posted: 01 Mar 2015 12:17 PM PST பன்றிக் காய்ச்சலைத் தடுக்க நிலவேம்பு குடிநீர், அக்ரஹார மருந்தும் சாப்பிடலாம் என்றார் மத்திய சித்த மருத்துவ ஆய்வுக் குழுமத்தின் விஞ்ஞான ஆலோசனை வாரியத் தலைவர் ஏ. குமாரவேல். |
| ஒரத்தநாடு மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா Posted: 01 Mar 2015 12:16 PM PST தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத் துணைவேந்தர் வெ.மா. முத்துக்குமார் சிறப்பு அழைப்பாளராக |
| தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி Posted: 01 Mar 2015 12:16 PM PST பேராவூரணி அருகே பெரிய தெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது. |
| பக்கவாதத்துக்கான அவசர சிகிச்சை பயிற்ச Posted: 01 Mar 2015 12:16 PM PST தஞ்சாவூர் வாஞ்சிலிங்கம் நரம்பியல் மருத்துவமனையில் பொது மருத்துவர்களுக்கு பக்கவாதத்துக்கான அவசர சிகிச்சை குறித்த பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 01 Mar 2015 12:16 PM PST சார்க் நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் ஜெய்சங்கர், பூடான் நாட்டு தலைவர்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். |
| பாபநாசம் நகரில் புறவழிச் சாலை அமைக்க ஆய்வு Posted: 01 Mar 2015 12:15 PM PST தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் நகரில் போக்குவரத்தை சீரமைக்கும் வகையில் பாபநாசம் நகரைச் சுற்றி புறவழிச் சாலை அமைக்க வழித்தடங்கள் பற்றி கும்பகோணம் சார் ஆட்சியர் பாபநாசம் அண்மையில் ஆய்வு |
| Posted: 01 Mar 2015 12:15 PM PST தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர், இயக்குநர் சங்கத்தின் சார்பில் உடற்கல்வி சாதனையாளர் விருது வழங்கும் விழாவும், பணி நிறைவு பாராட்டு, நல்லாசிரியர்களுக்கு பாராட்டு விழா ஆகியவை தஞ்சாவூரில் சனிக்கிழமை |
| ரூ. 3 கோடியில் புதிய பாலங்கள்: பூமி பூஜையுடன் பணிகள் தொடக்கம் Posted: 01 Mar 2015 12:15 PM PST நாகை மாவட்டத்தில் ரூ. 3 கோடியே 10 லட்சம் மதிப்பில் புதிய பாலங்கள் கட்டுவதற்கான பூமி பூஜைகளை செய்து கட்டுமானப் பணிகளை மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால் சனிக்கிழமை தொடங்கிவைத்தார். |
| பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்க ஆப்கனுக்கு உதவி: மோடி Posted: 01 Mar 2015 12:15 PM PST ஆப்கானிஸ்தானில் பனிச் சரிவில் சிக்கியவர்களை மீட்கவும், மறுவாழ்வுத் திட்டங்களுக்கு உதவி செய்யவும் இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். |
| ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் Posted: 01 Mar 2015 12:14 PM PST நாகப்பட்டினத்தில் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சனிக்கிழமை நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நாகப்பட்டினம் அன்னை சத்யா குழந்தைகள் மற்றும் முதியோர் காப்பகத்தில் வழக்குரைஞர்கள் அணி சார்பில் |
| " அரசு மானியத்துடன் டிராக்டர்கள் வழங்க ரூ. 30 லட்சம் ஒதுக்கீடு Posted: 01 Mar 2015 12:14 PM PST திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிட விவசாயிகளுக்கு டிராக்டர்கள் வேளாண் பொறியியல் துறை சார்பில் வழங்க ரூ. 30 லட்சம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் வே. துரைசாமி தெரிவித்தார். |
| ஏவிசி கல்லூரியில் உலக தாய்மொழி நாள் விழா Posted: 01 Mar 2015 12:14 PM PST மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் உலக தாய்மொழி தின விழா அண்மையில் நடைபெற்றது. தமிழாய்வுத் துறை சார்பில் நடைபெற்ற விழாவுக்கு தலைமை வகித்த தமிழாய்வுத் துறை தலைவரும், தமிழ் |
| 1.87 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி : ஆட்சியர் Posted: 01 Mar 2015 12:13 PM PST கரூர் மாவட்டத்தில் 1.87 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தெரிவித்தார். |
| டேராடூன் மிலிட்டரி கல்லூரியில் சேர 31}ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் Posted: 01 Mar 2015 12:13 PM PST டேராடூன் மிலிட்டிரி கல்லூரியில் 8-ம் வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு: |
| Posted: 01 Mar 2015 12:13 PM PST சர்ச்சைக்குரிய எழுத்தாளர் புலியூர்முருகேசன் மீது நடவடிக்கை கோரி வரும் 3-ம் தேதி நடைபெறவிருந்த கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. |
| "விளையாட்டின் மூலம் அனைத்திலும் சாதிக்க முடியும் Posted: 01 Mar 2015 12:12 PM PST விளையாட்டால் விளையாட்டு மட்டுமன்றி அனைத்துத் துறைகளிலும் சாதிக்க முடியும் என்றார் ஒலிம்பிக் அத்லட்டிக் தேசிய பயிற்சியாளர் என். அண்ணாவி. |
| மகளிர் குழுவினருக்கு விளையாட்டுப் போட்டிகள் Posted: 01 Mar 2015 12:12 PM PST அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் ஞாயிற்றுக்கிழமை காலை மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. |
| செட்டிநாடு கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு Posted: 01 Mar 2015 12:11 PM PST கரூர் செட்டிநாடு பொறியியல் மற்றும்தொழில் நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| கொங்கு கல்லூரியில் கருத்தரங்கம் Posted: 01 Mar 2015 12:11 PM PST கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. கொங்கு கல்வி அறக்கட்டளைத் தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து தலைமை வகித்தார். |
| அரவக்குறிச்சியில் ஸ்டாலின் பிறந்த நாள் Posted: 01 Mar 2015 12:11 PM PST திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரவக்குறிச்சி நகர மற்றும் இளைஞரணி சார்பில் கொடியேற்று விழா மற்றும் ஹேப்பிஹோம் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| ரயில் நிலையம் அருகேநிறுத்தியிருந்த பைக்குகள் திருட்டு Posted: 01 Mar 2015 12:11 PM PST தஞ்சாவூர் ரயில் நிலைய பின்புற வாசலில் நிறுத்தப்பட்டிருந்த 2 இருசக்கர வாகனங்கள் காணாமல் போனது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். |
| அரியலூரில் 3 சக்கர வாகனம் பெற மாற்றுத்திறனாளிகள் தேர்வு Posted: 01 Mar 2015 12:10 PM PST அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 சக்கர வாகனம் பெற விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களை மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் சனிக்கிழமை தேர்வு செய்தார். |
| அரியலூரில் 3669 பயனாளிகளுக்கு பசுமை வீடுகள் அளிப்பு Posted: 01 Mar 2015 12:10 PM PST அரியலூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 6 கோடியே 19 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் 3669 பயனாளிகளுக்கு பசுமை வீடுகள் வழங்கப்பட்டுள்ளன என்றார் ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ். |
| பேருந்து பயணியிடம் திருடிய பெண் கைது Posted: 01 Mar 2015 12:09 PM PST அரியலூரில் பேருந்து பயணியிடம் பணம் திருடிய பெண் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். |
| வடுகபாளையத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் Posted: 01 Mar 2015 12:09 PM PST திருமானூர் ஒன்றியம் வடுகபாளையம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. |
| இராக்: குண்டு வெடிப்புகளில் 27 பேர் பலி Posted: 01 Mar 2015 12:05 PM PST இராக்கில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் 27 பேர் உயிரிழந்தனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |