Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


இந்த வார நட்சத்திரம் : ஜி.வி.பிரகாஷ்

Posted:

ஹீரோயின்களை கட்டி பிடிக்க வீட்டம்மா, 'ஓகே' சொல்லிட்டாங்க...!

ஒரு சில முகங்களையே திரும்ப திரும்ப பார்த்து சலித்து போன தமிழ் சினிமா ரசிகர்களுக்கு,
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் நடிப்பு அவதாரம், கோடை வெயிலுக்கு, ஜுஸ் அருந்தியது போல், ஜிலீர் புத்துணர்வை தந்துள்ளது. இசையோடு விளையாடிய அவர், தற்போது நடிப்பிலும் கால் ...

சிம்ரனின் மூன்றாவது அவதாரம்

Posted:

சில ஆண்டுகளுக்கு முன்வரை, தமிழ் சினிமா ரசிகர்களை கனவுகளில் கூட இம்சித்த சிம்ரன்,
திருமணத்துக்கு பின், சிறிய பிரேக் எடுத்தார். பின், இரண்டாவது இன்னிங்சை துவக்கினார். அதில் பெரிய அளவில் அவரால் சாதிக்க முடியவில்லை. இதனால், தற்காலிகமாக சினிமாவை விட்டு விலகியிருந்த அவர், மூன்றாவது இன்னிங்சை துவக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் - ...

நந்திதா 'டீலிங்' ரொம்ப பிடிச்சிருக்கு

Posted:

'நடிக்க விருப்பமில்லை' என, லட்சுமி மேனன் அதிரடி அறிக்கை வெளியிட்டதிலிருந்து, கோடம்பாக்கம் அவரை ஒரேயடியாக ஓரம் கட்டி விட்டது. குடும்ப பாங்கான வேடத்துக்காக லட்சுமி மேனனை, 'புக்' செய்ய நினைத்திருந்த இயக்குனர்கள், இப்போது, 'அட்டக்கத்தி'
நந்திதாவின் பக்கம், தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர். 'பந்தா இல்லாத ராசியான நடிகை' ...

காஜலுக்கு வயதாகி விட்டதா...சான்சே இல்லை!

Posted:

'ரொம்ப வயதாகி விட்டது; சினிமாவில் இருந்து ஓய்வு பெறலாம்' என, காஜல் அகர்வாலை குறிவைத்து, சக நடிகைகளே, 'கமென்ட்'டுகளை பறக்க விட்டபோது, அமைதியாகவே இருந்தார் அவர். ஆனால், இப்போது, 'மாரி' உட்பட இரண்டு தமிழ் படங்களிலும், இரண்டு இந்தி
படங்களிலும், 'பிசி'யாக நடித்து வருகிறார். இதுதவிர, கடந்தாண்டு அவர் நடித்து, தெலுங்கில் ...

கமல் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்

Posted:

கமல், பல ஆண்டுகளாக ஒரு பாலிசியை பின்பற்றி வந்தார். 'ஒரு படத்தில் நடித்து முடித்த பின் தான் அடுத்த படம்' என்ற பாலிசி தான் அது. ஆனால், 'விஸ்வரூபம்' படத்துக்கு பின், அந்த பாலிசியை மாற்றி விட்டார். 'விஸ்வரூபம் - 2, பாபநாசம், உத்தம வில்லன்' என, ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்தார். இது, கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த ...

பாலிவுட்டிலும் மங்காத்தா கேம்

Posted:

வெங்கட்பிரபு இயக்கத்தில், தல அஜித் நடித்த மங்காத்தா படம், ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. அஜித் நடிப்பில், ஆரம்பம் படம், பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், மங்காத்தா படமும் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட உள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், இந்த ரீமேக் பணிகளை மேற்கொள்ள உள்ளது. ஸ்டூடியோ ...

20 கிலோ எடை அதிகரிக்கும் நடிகை

Posted:

நடிகைகள் எப்பொழுதுமே தங்களது உடம்பை ஸ்லிம்மாக வைத்து கொள்ள தீவிரமாக முயற்சி செய்வது வழக்கம். ஆனால் நடிகை அனுஷ்கா தலைகீழ். அவர் தற்போது 20 கிலோ அளவிற்கு உடல் எடையை கூட்ட முயற்சி செய்து வருகிறார். அதாவது அவர் நடிக்க உள்ள சைஸ் ஜீரோ என்ற படத்திற்காக தான் உடல் எடையை அதிகரிக்க உள்ளார். அதற்காக அவர் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார். ...

பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போட்டு கொண்ட த்ரிஷா!

Posted:

நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சல் பீதி தொற்றி கொண்டுள்ளது. இதுவரை 1000 பேருக்கு மேல் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நாடு முழுக்க பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலர் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி செல்கின்றனர். பாலிவுட்டின் இளம் நடிகை சோனம் கபூருக்கு ...

பிலிம் கோர்சுக்காக ஷார்ட் பிரேக் எடுக்கும் நடிகர்

Posted:

இப்பொழுது எல்லாம் நடிகர்கள் அவ்வப்போது பிலிம் கோர்ஸ் பண்ண போகின்றேன் என்று ஷார்ட் பிரேக் எடுப்பது வாடிக்கை ஆகிவிட்டது. தற்போது நடிகர் நிகில் சித்தார்த்தா அமெரிக்காவிற்கு சென்று இரண்டு மாதங்கள் பிலிம் கோர்ஸ் பண்ண போகின்றாராம்.அவருடைய சூர்யா வெர்செஸ் சூர்யா படத்தின் ரிலீசிற்காக ஆவலுடன் காத்திருக்கும் நிகில், புதிய படத்தில் ...

சுகுமார் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர்.

Posted:

சுகுமார் இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, நாளை (5ம் தேதி) துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த டெம்பர் படம், ஜூனியர் என்.டி.ஆருக்கு, சூப்பர்ஹிட் படமாக அமைந்த நிலையில், புதுப்படமும் வெற்றிப்படமாக அமையும் என்று அவரது ரசிகர்கள் ...

போலிஸ் கேரக்டரில் நடிக்க ஆசை : பிரபாஸ்

Posted:

பட்டாஸ் மற்றும் டெம்பர் படங்களை பார்த்த பிறகு, தனக்கும், போலீஸ் உயர் அதிகாரி கேரக்டரில் நடிக்க ஆசை ஏற்பட்டுள்ளதாக, நடிகர் பிரபாஸ் கூறியுள்ளார். போலீஸ் ஆபிசர் கேரக்டரில் தான் நடிப்பதற்கு ஏதுவான கதையை வைத்திருக்கும் டைரக்டர்கள், உடனடியாக, தன்னை அணுகுமாறு பிரபாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். பிரபாஸ், தற்போது ராஜமெளலி இயக்கத்தில், ...

ஜில் படத்தின் இசை 12ம் தேதி வெளியீடு

Posted:

ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில், கோபிசந்த் நடித்துள்ள ஜில் படத்தின் இசை, வரும் 12ம் தேதி வெளியிடப்பட உள்ளது. படம் 27ம் தேதி வெளியாகிறது. கோபிசந்திற்கு ஜோடியாக, ராஷி கண்ணா நடித்துள்ளார். படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடெக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. போலீஸ் உயர் அதிகாரி கேரக்டரில், கோபிசந்த் ...

அரசியலில் மனசாட்சிக்கு இடம் இல்லை: லட்சுமி பேட்டி!

Posted:

நான்கு தேசிய விருதுகள், 5 மாநில விருதுகள், 10 பிலிம் ஃபேர் விருதுகள் லட்சுமியின் அடையாளம், கணீர் குரல், பண்பட்ட நடிப்பு, முற்போக்கு சிந்தனை லட்சுமியின் இன்னொரு முகம். 40 ஆண்டுகளுக்குமேல் சினிமாவில் வலம் வந்தாலும் இன்றும் தன்னை புதுமுகமாக கருதும் குணம். இதுதான் லட்சுமி. கடைசியாக உன்னைப்போல் ஒருவன் படத்தில் தமிழக அரசின் தலைமை ...

ருத்ரமாதேவியின் பர்ஸ்ட் லுக் ட்ரைலர் ஏமாற்றம்?

Posted:

ருத்ரமாதேவி படத்தின் பர்ஸ்ட் லுக் ட்ரைலர் யூடியூபில் வெளியாகி பேரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்திற்கு ஆரம்பம் முதலே மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் ட்ரைலருக்கு விமர்சனமும் எழுந்துள்ளது. அதில் இடம்பெறும் சில காட்சிகள் அனுபவமே இல்லாதவர்களால் எடுக்கப்பட்டு இருக்குமோ என்று நினைக்கும் அளவிற்கு ...

தவறான நேரத்தில் வெளியாகும் எனக்குள் ஒருவன்

Posted:

தற்போது பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ தேர்வுகள் நேரம். மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றி எண்ணாமல் இந்த வாரம் 13 படங்களை ரிலீஸ் செய்கின்றனர். மார்ச் 6ஆம் தேதி அன்று, சித்தார்த் நடித்த எனக்குள் ஒருவன், சேரன் இயக்கியுள்ள ஜே.கே.என்னும் நண்பனின் வாழ்க்கை, ஆர்கே நடித்த என் வழி தனி வழி, மகா மகா, கனல், ரொம்ப நல்லவண்டா நீ, இரவும் பகலும், ...

பெங்களுருவில் ரௌடிகளால் மிரட்டப்பட்ட லிங்கா விநியோகஸ்தர்கள்

Posted:

21.02.2015 அன்று லிங்கா படத்தின் தயாரிப்பாளரான ராக்லைன் வெங்கடேஷ், பெங்களுர் சிட்டி சிவில் அண்ட் செஷன் கோர்ட்டில் லிங்கா பட விநியோகஸ்தர்களின் போராட்டத்துக்கு எதிராகவும், அது குறித்த செய்திகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு எதிராகவும் தடை உத்தரவு பெற்றிருந்தார். லிங்கா பட விவகாரம் குறித்தோ, அதன் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் குறித்தோ, ...

1000 படங்களின் இசைக்கான ராயல்டியை தயாரிப்பாளர் சங்கத்திடம் கொடுத்த இளையராஜா!

Posted:

இளையராஜா தான் இசையமைத்த 1000 படங்களின் இசைக்கான ராயல்டியை அந்தந்த படங்களின் தயாரிப்பாளர்களுக்கே கொடுத்துள்ளார். ஏ.ஜி. மியூசிக், எக்கோ உள்ளிட்ட மியூசிக் நிறுவனங்கள் மீது இளையராஜா தொடர்ந்த வழக்கில், இளையராஜாவின் இசையை பயன்படுத்த சம்பந்தப்பட்ட ரிக்கார்டிங் நிறுவனங்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து நேற்று அதிரடி ...

சிரஞ்சீவி மகளுக்கு மீண்டும் "டும் டும்"

Posted:

டோலிவுட்டின மெகாஸ்டார் சிரஞ்சீவியின் இளைய மகள், ஸ்ரீஜாவிற்கு மீண்டும் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன், வீட்டின் எதிர்ப்பை மீறி, ஸ்ரீஜா, நண்பர் சிரிஷ் பரத்வாஜை, கோயிலில் திருமணம் செய்து கொண்டார். தனது வீ்ட்டிலிருந்தே, தனக்கு கொலைமிரட்டல் வருவதாக கூறி, பரபரப்பையும் ஏற்படுத்தினார். ...

சன்னியை காண காத்திருந்த ரசிகர்கள்

Posted:

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனை காண, அவரது ரசிகர்கள், அதிகாலை 5 மணிமுதலே, அவரது கேரவன் வேன் முன்பு காத்திருந்தனர். இதுகுறித்து, சன்னி லியோன் டுவிட்டரில் கூறியுள்ளதாவது, நான் தூங்கி எந்திரிச்சதும், என்னுடைய ரசிகர்களை காண இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. என்னுடன் அவர்கள் போட்டோ எடுத்துக்கொள்ளும் போது அவர்களுக்கு ...

அலிகாரில் புதிய தோற்றத்தில் மனோஜ்

Posted:

அலிகார் படத்தில், ஓரினச்சேர்க்கை பழக்கமுடைய பேராசிரியர் கேரக்டரில் மனோஜ் பாஜ்பாய் நடித்துள்ளார். இந்த படத்தில், மனோஜ் பாஜ்பாயின் புதிய லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இந்த படத்தை ஹன்சல் மேத்தா இயக்கியுள்ளார். பேராசிரியர் ஸ்ரீனிவாஸ் ராம்சந்திரா சிராஸ், ஓய்வு பெறும் நேரத்தில், மற்றொரு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™