Cinema.tamil.com |
- கமலுக்கு தெரியாத வித்தைகள் இல்லை : எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
- உலக கோப்பை ரசிகர்கள் கோபத்தை தணிக்க ஐ.பி.எல்.லில் ஆட்டம் போடுகிறார் அனுஷ்கா சர்மா
- நெல்லையில் யுவன் இசை நிகழ்ச்சி
- முதல் படம்... முதல் விருது -: பிரமிக்க வைத்த இயக்குனர் பிரம்மா
- “ஆணாதிக்கம் பிடித்த டோலிவுட்” - கொதிக்கும் ராதிகா ஆப்தே..!
- என் நடனப்பாணியை புதுப்பிக்க விரும்புகிறேன் - நடன இயக்குனர் தினேஷ் குமார்
- ஸ்ரீவாணி நடிக்கும் புதிய தொடர் ஆதிரா
- செல்போனை காதலிக்கும் ஹீரோ - கைபேசி காதல்
- ஒரு ஆண்டாக நடந்து வந்த புறம்போக்கு படப்பிடிப்பு நிறைவடைந்தது
- சென்னையில் ஐரோப்பிய பட விழா: 11 நாட்கள் நடக்கிறது
- கலாபவன் மணிக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை
- இராமானுஜன் படத்தை ஜனாதிபதி பார்த்தார் : படக்குழுவினருக்கு பாராட்டு
- பிரியங்காவை தொடர்ந்து வெளியேறிய சோனாக்ஷி
- என்.ஹெச்10ஐ தொடர்ந்து என்.ஹெச்.12லும் அனுஷ்கா
- விரைவில் நல்ல செய்தியை அறிவிப்பேன் : ஷாகித் கபூர்
- கடந்த காலம் கசப்பானது தான் : ராதிகா ஆப்தே
- காத்ரீனா கைப்பின் மெழுகுச்சிலை திறப்பு
- சம்மர் டிரீட் ஆக வருகிறது "எலி"
- திரைப்படங்களும் வெற்றி விழாக்களும்
- அழகுக்கு அழகு சேர்க்கும் அக்ஷரா!
| கமலுக்கு தெரியாத வித்தைகள் இல்லை : எஸ்.பி. பாலசுப்பிரமணியம் Posted: கமல் ஒரு அற்புதமான கலைஞர். அவருக்கு தெரியாத வித்தை எதுவும் இல்லை என்று உத்தமவில்லன் படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழாவில், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கூறினார். கமலஹாசனின் கதை, திரைக்கதை மற்றும் வசனத்தில் உருவாகியுள்ள உத்தமவில்லன் படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். உத்தமவில்லன் படம் தெலுங்கிலும் ... |
| உலக கோப்பை ரசிகர்கள் கோபத்தை தணிக்க ஐ.பி.எல்.லில் ஆட்டம் போடுகிறார் அனுஷ்கா சர்மா Posted: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடர் வெற்றிகளை குவித்து வந்த இந்தியா அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் செம அடிவாங்கி நாடு திரும்பியது. அதுவரை செஞ்சுரியாக அடித்து தள்ளிய விராட்கோஹ்லி அரையிறுதியை காண அனுஷ்கா சர்மா வந்த குஷியில் மைதானத்துக்கு போன வேகத்தில் திரும்பி வந்தார். கிரிக்கெட் ரசிகர்கள் அனுஷ்கா சர்மா மீது செம ... |
| நெல்லையில் யுவன் இசை நிகழ்ச்சி Posted: சுற்றுச்சூழல் மற்றும் வனப்பகுதியை மேம்படுத்தும் திட்டத்திற்கு நிதி திரட்டும் பொருட்டு, நெல்லையில், யுவன் மியூசிக்கல் எக்ஸ்பிரஸ் என்ற பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. புதுயுகம் தொலைக்காட்சி, கிரீன் டிரீஸ் சொல்யூசன் அமைப்புடன் இணைந்து, இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. மே 9ம் தேதி, நெல்லை டெல்டின் ... |
| முதல் படம்... முதல் விருது -: பிரமிக்க வைத்த இயக்குனர் பிரம்மா Posted: தேசிய விருது அறிவிக்கும் போதெல்லாம் தமிழ் சினிமாவிற்கு எத்தனை விருதுகள் கிடைத்துள்ளது என்ற எதிர்பார்ப்பு எப்போதும் நம்மிடம் உண்டு. எப்போதும் இல்லாத அளவிற்கு இம்முறை 7 தேசிய விருதுகள் கிடைத்துள்ளது மகிழ்ச்சி. தேர்வு குழுவின் தலைவராக இருந்த இயக்குநர் பாரதிராஜா சரியான படைப்பாளிகளை தேர்ந்தெடுத்து விருதுக்கு ... |
| “ஆணாதிக்கம் பிடித்த டோலிவுட்” - கொதிக்கும் ராதிகா ஆப்தே..! Posted: தோனி படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. 'ஆல் இன் ஆல் அழகுராஜா' படம் இவரது முகத்தை தமிழ் ரசிகர்களின் மனதில் நன்கு பதிய வைத்தது. தற்போது இந்தியில் கைவசம் ஏழு படங்களை வைத்துள்ள பிஸியான ஹீரோயின் தான் ராதிகா ஆப்தே. மலையாளத்தில் பஹத் பாசில் ஜோடியாக ராதிகா ஆப்தே நடித்து சமீபத்தில் வெளியான 'ஹரம்' படத்தில் ... |
| என் நடனப்பாணியை புதுப்பிக்க விரும்புகிறேன் - நடன இயக்குனர் தினேஷ் குமார் Posted: 'எனக்கு உண்மையிலேயே மேற்கத்திய நடனம்தான் நல்லா ஆட வரும்; குத்துப்பாட்டுக்கு அவ்வளவா ஆட வராது!' சிரித்துக் கொண்டே பேசத் துவங்குகிறார் நடன இயக்குனர் தினேஷ். ஆனால், 'ஆல் தோட்ட பூபதி'யாக விஜய்யை ஆட்டம் போட வைத்தது; 'ஒத்த சொல்லால...' பாட்டுக்கு தேசிய விருது பெற்றது; 'ஜில்லா விட்டு...' பாடலுக்கு, புது நடனப்பாணியை ... |
| ஸ்ரீவாணி நடிக்கும் புதிய தொடர் ஆதிரா Posted: ஸ்ரீவாணி, அஞ்சு அரவிந்த் நடிக்கும் புதிய தொடர் ஆதிரா. இவர்களுடன் பாலாசிங், ஐசக், தில்லா, சாருல முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். சினி டைம்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது. ஆதிரா என்ற பெண்ணை சுற்றி நடக்கிற கதை. நிறைய கனவுகளோடு வாழும் ஆதிராவுக்கு ஆதரவாக வருகிறான், அர்ஜுன். அவனை அவள் காதலிக்கிறாள். இவர்கள் வாழ்க்கையில் இன்னொரு ... |
| செல்போனை காதலிக்கும் ஹீரோ - கைபேசி காதல் Posted: காதலை தினுசு தினுசாக காட்டியது சினிமா. கண்டவுடன் காதல், பார்க்காமலே காதல், விளையாட்டு காதல், விபரீத காதல், சைக்கோ காதல் இப்படி நிறைய பார்த்துவிட்டோம். விரைவில் கைபேசி காதல் என்ற படம் வெளிவர இருக்கிறது. இதில் ஹீரோ ஒரு பெண்ணை காதலிக்காமல் ஒரு செல்போனை காதலிக்கிறார். அதனுடனேயே வாழ்கிறார். உலகம் அவரை பைத்தியகாரனாக பார்க்கிறது. ஆனால் ... |
| ஒரு ஆண்டாக நடந்து வந்த புறம்போக்கு படப்பிடிப்பு நிறைவடைந்தது Posted: பேராண்மை படத்துக்கு பிறகு எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் படம் புறம்போக்கு. இதில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நடிக்கிறார்கள். யூடிவி மோசன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. எஸ்.பி.ஜனநாதன் தனது நிறுவனம் சார்பில் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரித்துக் கொடுக்கிறார். முதலில் இந்தப் படத்தில் ஜீவாவும், ஜெயம்ரவியும் நடிப்பதாக இருந்தது. ... |
| சென்னையில் ஐரோப்பிய பட விழா: 11 நாட்கள் நடக்கிறது Posted: சென்னையில் இயங்கும் இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பும், டெல்லியில் உள்ள ஐரோப்பிய யூனியன் பிரநிதிகள் குழுவும், மேக்ஸ் முல்லர் பவனும் இணைந்து சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழாவை நடத்துகிறது. வருகிற 31ந் தேதி முதல் அடுத்த மாதம் 10ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. சென்னை அல்லையன்ஸ் பிரான்சைஸ் ஆடிட்டோரியத்தில் நடக்கும் இந்த விழாவில் ... |
| கலாபவன் மணிக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை Posted: பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி. தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார், நடித்தும் வருகிறார். கலாபவன் மணிக்கு மலையாள படங்களில் நடிக்க மலையாள தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது. தெய்வம் சாட்சி என்ற மலையாளப்படத்தில் நடிக்க அதன் தயாரிப்பாளர் சினேகஜித்திடம் 10 லட்சம் ரூபாய் முன்பணம் பெற்றிருந்தார் கலாபவன்மணி. ஆனால் ... |
| இராமானுஜன் படத்தை ஜனாதிபதி பார்த்தார் : படக்குழுவினருக்கு பாராட்டு Posted: மோகமுள், பாரதி, பெரியார் படங்களை இயக்கிய ஞான.ராஜசேகரன் இயக்கிய படம் இராமானுஜன். கணிதமேதை ராமானுஜரின் வரலாற்றுப் படம். இந்தப் படத்தை தமிழ்நாடு கொண்டாடி இருக்க வேண்டும். என்ன காரணத்தாலோ மக்கள் வரவேற்பு தரவில்லை. என்றாலும் பல்வேறு பட விழாக்களில் விருதுகளை பெற்று வருகிறது. இதில் சாவித்ரி பேரன் அபிநய், பாமா, சுஹாசினி, நிழல்கள் ரவி ... |
| பிரியங்காவை தொடர்ந்து வெளியேறிய சோனாக்ஷி Posted: பிரியா மிஷ்ரா இயக்கத்தில் உருவாகி வரும் சுந்தர்காண்ட் படத்திலிருந்து சோனாக்ஷி சின்கா தற்போது விலகியுள்ளார். இந்த படத்தின் கதை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், தான் இதில் நடிக்க விரும்புவதாக, நடிகை பிரியங்கா சோப்ரா இதில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். பின் பல்வேறு காரணங்களால், அவர் இப்படத்திலிருந்து விலகிவிட்டார். பின் ... |
| என்.ஹெச்10ஐ தொடர்ந்து என்.ஹெச்.12லும் அனுஷ்கா Posted: அனுஷ்கா சர்மா நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான என்.ஹெச். 10 படம், பெரும்வெற்றி பெற்றதை தொடர்ந்து, அப்படக்குழுவினர் மீண்டும் இணைந்து, என்.ஹெச்.12 படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். அனுஷ்கா சர்மா, தயாரிப்பாளராக அறிமுகமான படம் என்.ஹெச்.10. இப்படம், அனுஷ்காவிற்கு நல்ல பெயர் மட்டுமல்லாது வசூரல்ரீதியாகவும், சிறப்பான அடித்தளம் அமைத்து ... |
| விரைவில் நல்ல செய்தியை அறிவிப்பேன் : ஷாகித் கபூர் Posted: தன் திருமணம் குறித்த செய்தியை, எனது நண்பர்களான உங்களுக்கு விரைவில் அறிவிப்பேன் என்று மும்பையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகர் ஷாகித் கபூர் கூறியுள்ளார். நான் சாதாரணமானவன், அதேபோல, எனக்கு மனைவியாக வர உள்ள பெண்ணும் சாதாராணமானவளாக இருக்க வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன். எனக்கும், டில்லியை சேர்ந்த கல்லூரி ... |
| கடந்த காலம் கசப்பானது தான் : ராதிகா ஆப்தே Posted: பெண்களின் கடந்த காலம் சிறப்பானதாக இருந்திருக்கும் என்று எதிர்பார்ப்பதே தவறு என்று நடிகை ராதிகா ஆப்தே கூறியுள்ளார். பாலிவுட்டில், சமீபத்தில் வெளியான ஹன்டர் படத்தில், ராதிகா ஆப்தே, பல்வேறு ஆண்களுடன் உறவு கொண்டிருக்கும் வகையிலான கேரக்டரில் நடித்திருந்தார். இந்த கேரக்டர், அவரது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ... |
| காத்ரீனா கைப்பின் மெழுகுச்சிலை திறப்பு Posted: இலண்டனில் உள்ள மேடம் துசாட்ஸ் மியூசியத்தில், பாலிவுட் நடிகை காத்ரீனா கைப்பிற்கு மெழுகுச்சிலை வைக்கப்பட்டுள்ளது. மேடம் துசாட்ஸ் மியூசியம், தனது இணையதளத்தில், பிரபலங்களுக்கான போட்டி ஒன்றை நடத்துகிறது. இதில் வெற்றி பெறுபவர்களது மெழுகுச்சிலை, மியூசியத்தில் வைக்கப்படுகிறது. காத்ரீனா கைப், பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா ... |
| சம்மர் டிரீட் ஆக வருகிறது "எலி" Posted: முழுக்க முழுக்க நகைச்சுவைக் காட்சிகளால் மட்டுமே அமைக்கப்பட்டு எடுக்கப்படும் படம் "எலி". வைகைப்புயல் வடிவேலு, இயக்குனர் யுவராஜ் தயாளன் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் இது. 1960களின் பிண்ணனியில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை சிட்டி சினி கிரியேஷன்ஸ் சார்பாக ஜி சதிஷ் குமார் தயாரிக்கிறார். கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ... |
| திரைப்படங்களும் வெற்றி விழாக்களும் Posted: தமிழ்த் திரையுலகில் ஒரு படத்தின் வெற்றி விழாக்களைக் கொண்டாடுவது என்பது இப்போதெல்லாம் காணக் கிடைக்காத ஒன்றாகி விட்டது. முன்பெல்லாம் 100 நாட்கள், 150 நாட்கள், 175 நாட்கள், 200 நாட்கள் என திரைப்படங்களின் போஸ்டர்களை சாலைகளில் பார்ப்பதே ஒரு சராசரி திரைப்பட ரசிகனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். வருடத்தின் கடைசியில் எந்தப் ... |
| அழகுக்கு அழகு சேர்க்கும் அக்ஷரா! Posted: ஸ்ருதிஹாசன் சினிமாவில் எப்படி இசையமைப்பாளராக வேண்டும் என்று களமிறங்கினாரோ அதேபோன்று அவர் தங்கை அக்சராவும் இயக்குனராக வேண்டும் என்றுதான் சினிமாவிற்குள் வந்தார். மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றினார். ஆனால், அக்காள் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து அவர் சினிமா விழாக்களுக்கு விசிட் அடித்ததால், சினிமாகாரர்களின் கண் அவர் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-03-29 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |