Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சூர்யா உடன் மோதும் ஆர்யா

Posted:

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய்சேதுபதி, ஷாம், கார்த்திகா நடித்து வரும் படம் - 'புறம்போக்கு'. கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வந்த புறம்போக்கு படத்தின் வேலைகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. மிகப்பெரிய நட்சத்திரப்பட்டாளத்தை வைத்து, பெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமானமுறையில் உருவாகியுள்ள இப்படத்தின் ஆடியோ ...

கோடையில் விருந்து படைக்க வருகிறது எலி!

Posted:

வடிவேலு நடித்து வரும் ''எலி'' படம், கோடை விருந்தாக வௌிவர இருக்கிறது. தமிழ் சினிமாவின் நம்பர்-1 காமெடியனாக இருந்த வடிவேலு, சில பிரச்னைகளால், சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கியிருந்தார். கடந்தாண்டு வௌிவந்த தெனாலிராமன் படத்தின் மூலம் ரீ-என்ட்ரியானார். தெனாலிராமன் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும், இப்போது ...

விஜய் உடன் முதன்முறையாக நடிக்கும் ராதிகா...

Posted:

ஆர்யா நடித்த 'ராஜா ராணி' படத்தை இயக்கி முதல் படத்திலேயே வெற்றியடைந்த அட்லி, அடுத்து விஜய்யின் 59-ஆவது படத்தை இயக்க இருக்கிறார்.
விஜய்யை வைத்து சச்சின், துப்பாக்கி படங்களை தயாரித்த 'கலைப்புலி' எஸ்.தாணு 3ஆவது தடவையாக விஜய்யை வைத்து இப்படத்தை தயாரிக்கிறார்.
கத்தி ராசி காரணமாக இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா ...

அடடா...என்ன ஒரு ஜோடி ?

Posted:

தலைப்பில் இருப்பதைப் போன்றுத்தான் இந்த 'எலி' படத்தின் புகைப்படத்தைப் பார்த்ததும் அனைவரும் சொல்லப் போகிறார்கள். ஏற்கெனவே 'இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' படத்தில் வடிவேலுவுடன் ஸ்ரேயா ஜோடி சேர்ந்து நடனமாடியது கோலிவுட் ஹீரோக்களுக்குக் கடுப்பேற்ற அதன் பின் ஸ்ரேயாவை தமிழ்த் திரையுலகத்தை விட்டே விலக்கி வைத்து விட்டார்கள். ...

கத்துக்குட்டிக்காக மெனக்கெடும் நரேன்

Posted:

தான் நடிக்கும் படங்களை தேர்வு செய்து நடிக்கும் நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் நரேன்.இவர் தற்போது நடித்து முடித்திருக்கும் படம் கத்துக்குட்டி. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சிருஸ்டி நடிக்கிறார். பத்திரிக்கையாளர் சரவணன் கத்துக்குட்டியை இயக்கியுள்ளார். படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து கடந்த டிசம்பர் மாதம் திரைக்கு ...

சொந்த முயற்சியில் வெற்றி பெறு : மகனுக்கு பாண்டு அறிவுரை

Posted:

சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர் நடிகைகள் தங்கள் பிள்ளைகளை சினிமா இல்லாமல் வேறு துறைகளில் ஈடுபடுத்தியிருந்தாலும் பிள்ளைகளின் ஆசைக்காக சினிமாவில் நடிக்கவைப்பது இயல்பான ஒன்றுதான். அதே நேரத்தில் படத்தில் நடித்துவிட்டு வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும்போது தங்கள் சொந்த பணத்தில் படம் தயாரித்து பிள்ளைகளை நடிக்கவைப்பார்கள். ...

அஜித் பிறந்தநாளில் புறம்போக்கு!

Posted:

ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் நடித்துள்ள ''புறம்போக்கும்'' படம் அஜித் பிறந்தநாளான மே 1ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை, ஈ, பேராண்மை போன்ற படங்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இயக்கியுள்ள புதிய படம் புறம்போக்கு. முதன்முறையாக ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் மூன்று ஹீரோக்கள் கூட்டணி சேர்ந்துள்ளனர். கார்த்திகா வித்தியாசமான ...

“என்னை சேல்ஸ் கேர்ள்னே நினைச்சுட்டாங்க” - சந்தோஷப்படும் பானு..!

Posted:

படங்களை எப்படி தேர்வு செய்வது என்கிற கலையை கற்றுகொண்ட முக்தா பானு, தமிழ், மலையாளம் இரண்டிலும் சரிசமமாக படங்களை வைத்திருக்கிறார்.. 'தாமிரபரணி' பானு என்று சொன்னால் உங்களுக்கு சட்டென புரியும். மலையாளத்தில் கைவசம் நான்கு படங்களை வைத்திருக்கும் பானு,. அதில் முக்கியமான படமாக அவர் கருதுவது 'சுகமாயிருக்கட்டே' என்கிற படத்தைத்தான்.. ...

கார்த்தி ஜோடியாக தமன்னா நடிப்பாரா ?

Posted:

கார்த்தி, தமன்னா ஜோடி சேர்ந்து நடித்து சில வருடங்களுக்கு முன் வெளிவந்த 'பையா, சிறுத்தை' ஆகிய இரண்டு படங்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. அதன் பின் அந்த ஜோடியை ஒரு ராசியான ஜோடி என திரையுலகத்தினர் அழைக்க ஆரம்பித்தனர். தொடர்ந்து அவர்கள் இருவரையும் சில படங்களில் ஒன்றாக நடிக்க வைக்க சில தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் முன் வந்தனர். ...

அனுஷ்கா வீட்டில் கல் எறியுங்கள் - இந்தி நடிகர் ஆவேசம்

Posted:

இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும், கிரிக்கெட் வீரர் விராட் ஹோக்லியும் தீவிரமாக காதலித்து வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான், ஆனால் இப்போது அது விஷயம் அல்ல, உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் அரையிறுதி போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணியுடன் தோல்வியை தழுவி, உலககோப்பை போட்டியிலிருந்து வௌியேறியது. இந்திய அணி தோல்வி ...

ஹைதராபாத்தில் உத்தமவில்லன் படக்குழுவினர்!

Posted:

கமல்ஹாசனின் உத்தம வில்லன் ஏப்ரல் மாதம் 17 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாக இருக்கிறது. உத்தம வில்லன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையிலுள்ள டிரேட் சென்டரில் நடந்தது. இந்த நிகழ்ச்சி சென்ற வாரம் ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பானது! தமிழில் மட்டுமின்றி, தெலுங்கிலும் தயாரிக்கப்பட்டுள்ள உத்தமவில்லன் இரண்டு மொழிகளிலும் ஒரே ...

ரம்யா நம்பீசனை மறக்காத விஜய்சேதுபதி

Posted:

வெற்றிப்படம் கொடுத்த இயக்குநர்களுடன் மட்டுமே மீண்டும் கூட்டணி சேருவார்கள் ஹீரோக்கள். விஜய்சேதுபதி இந்த விஷயத்தில் விதிவிலக்கு.
அவர் நடித்த தோல்விப்படமான பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் மீண்டும் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.
இடம் பொருள் ஏவல், புறம்போக்கு, மெல்லிசை, ஆரஞ்ச் ...

கொம்பன் படத்துக்கு திடீரென எதிர்ப்பு கிளம்பியது எப்படி?

Posted:

கிராமத்தில் உள்ள மாமன், மருமகன் இடையிலான சென்ட்டிமென்ட்டான உறவைப்பற்றிச் சொல்லும் கதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம்தான் - கொம்பன்.
ஏற்கனவே கொம்பன் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியாகிவிட்டன. அவற்றில் ஆட்சேபகரமான எந்த காட்சிகளும் வசனங்களும் இல்லை.
அப்படி இருந்தும் கொம்பன் படத்திற்கு தடை கேட்டு தமிழக ...

விரைவில் படத்தை இயக்குவேன் : ஷாரூக் கான்

Posted:

விரைவில் படத்தை இயக்க உள்ளதாக, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக் கான் கூறியுள்ளார். பாலிவுட் திரையுலகில், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட ஷாரூக் கான், படத்தை இயக்க வேண்டும் என்ற எண்ணம், எப்போதும் தன் மனதில் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறது. விரைவில் அது சாத்தியமாகும் என்று நம்புவதாக ஷாரூக் கான் கூறியுள்ளார். ...

ஷமிதாப் தோல்வி படம் தான் : அமிதாப் பச்சன் ஒப்புதல்

Posted:

ஷமிதாப் படம் குறித்து எதிர்மறையான கருத்துகள் இருந்தபோதிலும், அது தோல்விபடம் என்று யாரும் கூறாதநிலையில், அப்படத்தில் முன்னணி கேரக்டரில் நடித்த அமிதாப் பச்சனே, ஷமிதாப் படம், வசூல்ரீதியாக தோல்விப்படம் தான் என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து, அமிதாப் பச்சன் கூறியதாவது, ஷமிதாப் படம், வசூல்ரீதியாக பெரும் தோல்வியை ...

காரை நான் ஓட்டவில்லை: சல்மான் கான்

Posted:

போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான், 49, விபத்துக்குள்ளான காரை தான் ஓட்ட வில்லை; மதுவும் அருந்தவில்லை என, கோர்ட்டில் தெரிவித்து உள்ளார்.
கடந்த 2002ம் ஆண்டு, மும்பை பாந்த்ரா பகுதியில், சல்மான் கான் ஓட்டி வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி நடைபாதையில் ...

பிரியங்காவுடன் பவாத் ரொமான்ஸ்

Posted:

மிஸ்டர் ஷலோ படத்தில், பிரியங்கா சோப்ராவுக்கு ஜோடியாக பாகிஸ்தான் நடிகர் பவாத் கான் நடிக்க உள்ளார். முதலில், இந்த படத்தில், சயீப் அலி கானும், கங்கனா ரனாவத்தும் தான் நடிப்பதாக இருந்தனர். சொந்த காரணங்களால், சயீப், இப்படத்திலிருந்து விலக, சயீப் அலி கான் கேரக்டருக்கு, பவாத் கான் தேர்வு செய்யப்பட்டார். பின் கால்ஷீட் பிரச்னை காரணமாக, ...

குற்றம் கடிதல் படக்குழுவினருக்கு ரஜினி வாழ்த்து

Posted:

திக்கெட்டிலுமிருந்து பொழியும் வாழ்த்துகளும் , பாராட்டுகளும் தேசிய விருது பெற்ற குற்றம் கடிதல் திரைப்படக் குழுவினரை மகிழ்ச்சி என்ற வார்த்தையையும் மிஞ்சி பேரானந்தத்தில் ஆழ்த்தியுள்ளது. பெருமிதத்திற்கும் , பெருமகிழ்ச்சிக்கு கூடுதலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தயாரிப்பாளர் JSK சதிஷ்குமார் மற்றும் இயக்குனர் பிரம்மா ...

தமிழுக்கு வருகிறார் தெலுங்கு தொகுப்பாளர் சுமா

Posted:

ஜீ தமிழ் சேனல் முன்பு நீல நிறத்தில் இருந்த தனது லோகோவை மாற்றி தற்போது மஞ்சள் மற்றும் குங்குமத்தை குறிக்கும் மங்களகரமான புதிய லோகோவை அறிமுகப்படுத்தி உள்ளது. அதோடு பல புதிய நிகழ்ச்சிகளை புதுப் பொலிவுடன் துவக்க இருக்கிறது. தற்போது ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளிலும் மாற்றங்கள் செய்ய இருக்கிறார்கள். பொழுதுபோக்கு, விளையாட்டு ...

சினிமாவில் விட்ட இடத்தை பிடிக்க கவர்ச்சியில் குதித்த சோனியா அகர்வால்

Posted:

தெலுங்கு, கன்னட படங்களில் நடித்த சோனியா அகர்வால் காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமழில் அறிமுகமானார். அதன் பிறகு கோவில், 7ஜி ரெயின்போ காலனி, ஒரு கல்லூரியின் கதை, திருட்டு பயலே, புதுப்பேட்டை, படங்களில் நடித்தார். பின்னர் இயக்குனர் செல்வராகவனை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™